ஹோட்டல் ஸ்டைல் இட்லி சாம்பார் வெங்காயம் சேர்க்காமல் சுவை மணம் அப்படியே இருக்கும் | dli Sambar recipe
Вставка
- Опубліковано 6 лют 2025
- Tiffin sambar | Instant Idly sambar recipe in tamil | hotel style sambar | sambar recipe
Ingrediants;
Toor dal - 1/2 cup
Moong dal - 1/2 cup
Green chilli - 5
Tomato - 3
Potato - 2
Pumpkin - 150gm
Tamarind - gooseberry size
Turmeric powder - ½ tsp
Mustard seeds - ½ tsp
Oil - 2 tbsp
Instant idly sambar powder - 2½ tbsp
Jaggery - ½ tsp
Salt to taste
Curry leaves
Coriander leaves
Idli sambar masala
Chana dal - 1 tbsp
Urad dal - 1 tbsp
Raw rice - 1 tbsp
Coriander seeds - 1 tbsp
Bengal gram - 1 tbsp
Red chilli - 15
Pepper - ¼ tsp
Fenugreek seeds - ⅕ tsp
Asafoetida - 1
#sambar #idli #trending #cooking #lavanyascookingcorner #ammavinkaimanam #tiffin #hotel #vlog #viralvideo #idlidosasidedish #sambarmasala #tiffinsambarpowder #powder #idlisambharrecipe #breakfast #instant #restaurant #nooniongarlic #southindian #tiffinsambar #sidedish #easysambarrecipe #pumpkin #food
பார்க்கும் போது சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது. சாம்பார் ஊற்றுவது அவ்வளவு அழகு. மாமி உங்கள் சமையல் சூப்பர்🎉🎉
இட்லி சாம்பார் Superb
அருமை மாமி சூப்பர் தக்காளி தொக்கு போட்ட சூப்பரா இருக்கு சொன்னா நன்றி மாமி சாம்பார் சூப்பர்👌👌👌🙏🙏🙏👍
Exelent sambar mami
Mami, நான் இந்த சாம்பார் செய்தேன். ரொம்ப நன்னா இருந்தது. Thank you .
சூப்பரா இருக்கு மாமி இட்லி சாம்பார். தக்காளி தொக்கு நீங்க சொன்ன மெதட்ல பண்ணினேன். நன்றாக இருந்தது.
Romba Super Mami. Enga Amma Super aa samappa.Samayal &Sweet Karam ellam outstanding aa saiva. Enga Amma samayal la praise pannathavalay kidayathu.ippa Amma illai.unga Samayal &Solra vitham ellam Super Mami. Typical Thanjavur Style Mami.Namaskarams Mami.En Thangai Chidambaram than Mami. Thank you Lavanya.Hats off
Tried this sambhar. Omg tasted just like Hotel sambhar. Thank you for this great recipe.
சாம்பார் சூப்பர் மாமி👆👌👌❤️👍🙂
Thanks for this tasty recipe, well explained, easy to understand. Will tey try this sambar recipe. 👌👌🙏🙏
ஆஹா.அற்புதம் மாமி.. நன்றிகள் பல
supera iruku mami sambar arumai
Super Idlie and sambar by seeing the demonstrations feel like eating
My very favorate tiffin 👌👌👍👍
Super. Chinna vengayam potta i num superah irukum.
Sambar super, yummy 👌🙌🙌👍
Awesome recipe Sister Superb 👌👌👌👌👌
Saapdanumpola irukku mouthwatering
இட்லி சாம்பார் சூப்பர்
Namaskaram,Mami
Hi, Lavanya
Super idly sambar.
Mami explained the quantity.of ingredients nicely .
Lavanya told the quantity of jaggery for Karthigai pori.
I prepared it's very nice.
Thankyou.😊
அருமை மாமி👌👌👌
Yummy sambar Thank you mami❤
Semma semma mami 👌👌👌🥰
Clear explanation 👌👌👌
Hotel style sambar அருமை மாமி 👌 🙏
Mami as usual without onion supera oru tiffin sambar. Thanks a lot mami. Mami always simple but best tips oda solli tharuvel thanks a lot mami..❤
Tq u latanya n mami.. I just needed it desperately 🎉
Excellent.Different way of sambar.I will try.
Idly sambar sooper mami❤tempting mami..clear explanation..tips sooper..Tqq so much mami & Lavanya..will try difinetely..
Super mami without onion very nice I like this Sambar I’ll surely try this soon thanks for your nice recipe
Sambar super aa eruku mami
Super mami unga vedio ruma pidikum 🙏🙏🙏🙏🙏
நம்ம ஆத்துல ஒருத்தர் சொல்லிக் கொடுப்பது போல் உள்ளது அம்மா சொல்வது. கொத்தமல்லி தழை போட்டு உடனே கலக்கணும்னு தெரிந்து கொண்டேன். விரத நாட்களில் வைக்க அருமையான குழம்பு
Looks super yummy, will try this for sure
இட்லி சாம்பார் அருமை. லாவண்யா மாமியை நான் திருவண்ணாமலை சங்கர மடத்தில் சந்தித்தேன். மாமியை நேரில் பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி மாமிக்கு என் நமஸ்காரத்தை சொல்லுங்கோ.
Namaskaram. Thanks a lot mami and lavanya 🎉🎉
Excellent mami
Arumai mouth watering thanks maami
Hi mamai sambar super and kadai romba nannna iruku Yenga vanginel jonjam solluinga mamei
Excellent mami, we will try this surely
சூப்பர் மாமி👍👌❤
Arimai Rajam.
சூப்பர் இட்லி சாம்பார் மாமி ரொம்ப ரொம்ப நன்னா இருக்கு செய்ய போதே சாப்பிடும் போல இருக்கு உங்கள் சமையல் நீங்கள் சொல்வது எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் மாமி சூப்பர் நமஸ்காரம் மாமி ❤
Enga ammavai parpadhu Pol ulladhu
Enga pesuvadhu samaipadhu polave ulladhu❤
Namaskaram mami.. thanks for sharing
Super👌 Arumai.
சமையல் சூப்பர் இதே மாதிரி வீடியோ போடுங்க
Nice video mam
Thanks for sharing mami 🎉🎉
Simply superb Mami
So tempting and yummy
I like the way you do the work with uttermost sincerity and dedication ❤😊please upload lemon ginger and green chilly pickle mami
Arumai 😊
Sooooper saaambar🎉👌👌👌👌👌👌🙌🙏🙏🙏🙏😀😀😀
Super yummy ❤❤
Super yummy
Supera mami
Super looks yummy mami
Super sambar
Super mami sappathiku kuruma seidu kattungo mami
Super mami
Namaskaram Maami.நான் இந்த சாம்பார் செய்து பார்த்தேன்.மிக அருமையாக இருந்தது -
இதில் வெங்காயம் சேர்த்தால்.இந்த அளவுக்கு.எவ்வளவு சேர்க்க வேண்டும் எப்பொழுது சேர்க்க வேண்டும். Thank you
Namasthe Aunty, I have been watching so. Any cooking channels, and I must say No one had given the minute Tips like Aunty did, only a highly knowledgeable person alone can share this much information.i humbly bow down at her🙏🙏
One request if aunty explain will be beneficial, how to make instant rice idly, many UA-camrs shared, but somehow quality and the measures not clear. Ingredients are idly rice rava, Urdu h Dhall flour, Poha flour and mix it to make batter then overnight fermenting proceed, the trick is the right proportion to get the exact idly softness hence …aunty can make this way, it will be a booster.
Many working or even house makers gets benefit
@kalpanaganesan8489 எப்போதும் comments ku reply கொடுப்பாங்க. No reply for anybody
Hai lavanya sambar new type super. பரங்கிக்காய் பருப்பு கூட வேக வெச்சு பண்ணினா இன்னும் நல்லா டேஸ்டா இருக்கும் வெல்லமே வேண்டாம். மாமி மாமின்னு சொல்லி அம்மா பேரே தெரியல என்ன பேரு
Perungayam serkka vendama mami
Super Mami 💯👍
Super 👌🙏
Super aunty
Thanks mami
Seeragam vendama?
paakave jora irukku mami
Supermami
super
Ellu podalama in podi
Idly arese uzhunthu allavu sollungo mami
🎉
lavanya, உங்க அம்மாவை, ஸ்ரார்த சமயல் தினமும் இரண்டு மூன்று போடச்சொல்லேன்..நிச்சயமா பயனுள்ளதாக இருக்கும்( விலாம்பழ பச்சடி, நார்த்தங்காப் பச்சடி, மோர்க்குழம்பு, கறிவேப்பிலைத் தொகையல்..இதுபோன்று..pl
So exelent spa
Madam pottukadalai புதுசா இருக்கே
Super sambar recipe Harekrishna Mathajee
உ. கிழங்கு இல்லை ன்னு வேற காய் என்ன போடலாம்
சவ் சவ்
அரிசி பச்சை அரிசியா புழுங்க அரிசியா.
ஏன் உருளை சேர்க்கணும்.... அது இல்லாம செஞ்சாலே நல்லா இருக்கும்
thanks mami
Super mami