நினைத்ததும் நடந்ததும் | Tamil Sirukathai | Tamil Story

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2023
  • Ninaithathum Nadandhathum, Tamil family story ‪@kathairadiotamil‬
    Hi friends, thanks for visiting Kathai Radio Tamil. Here in our Tamil story reading channel, you can listen to Tamil short stories, Tamil novels and some historical Novels from legendry Tamil writers like Kalki, Na. Parthasarathy, R. Chudamani, Ki. Va. Jagannathan, Su. Samuthiram and many more.
    If you like the stories please like, share and subscribe to our channel and feel free to share your comments and feedbacks. Thanks.
    For more stories in Tamil, check the link below. • நகரம் சிறுகதை | Nagara...
    #tamil #tamilstories #tamilaudiobooks #tamilstory #storytelling #tamilaudiobook #tamilaudionovels #tamilfamilystory #tamilbook #kathai #kathai #tamilnovels #tamilnovelaudio #audiobook #tamilstories
    #tamilnovel #tamilaudionovel #tamilnovelaudio #tamilkathaigal #familystories #kathaigal #கதை #கதைகள் #தமிழ்சிறுகதைகள் #தமிழ் #தமிழ்நாடு #கதை
    Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
  • Розваги

КОМЕНТАРІ • 27

  • @styladhomecare1602
    @styladhomecare1602 8 місяців тому +2

    அம்மா மிகவும் நன்றி.. உங்கள் குரல் சிறு வயதில் 80 களில் வானொலியில் புதினம் பக்கங்கள் என்று இரவு ஒரு நிகழ்ச்சி வரும்.. அதில் வரும் குரல் போலவே உள்ளது.. ஆயிரம் நன்றிகள்.. அதுவும் ஆரம்பத்தில் நீங்கள் வரவேற்க்கும் முறை மிகவும் இயல்பாகவும் பாரம்பரியமாகவும் உள்ளது..🎉🎉🎉🎉🎉🎉

    • @kathairadiotamil
      @kathairadiotamil  8 місяців тому +1

      மனமார்ந்த நன்றி 😍🙏🏽

  • @priyakannan9418
    @priyakannan9418 9 місяців тому

    Super story

  • @user-hq5ye1dp1q
    @user-hq5ye1dp1q 23 дні тому

    Ok

  • @manjupandiyan8819
    @manjupandiyan8819 2 місяці тому

    அருமை சூப்பர். சிரிப்பாக இருந்தது

  • @lakshmirp6371
    @lakshmirp6371 9 місяців тому +1

    அருமை யான கதை.

  • @Lalitha-jt6ge
    @Lalitha-jt6ge 9 місяців тому +1

    🐒🔔🐿️🙏🕉️🇮🇳✒️கதைகளில்தான் காண்கிறேன்.அக்காலமும்இக்காலமுமே..எங்க உறவுகளுடனான குடும்பங்களில்..இயல்பான மாப்பிள்ளைகளாகவே..மருமகள்களுமே..இருந்துள்ளார்கள்.இருந்துவருகிறார்கள்.வாழ்க்கை தரம்.. முன் பின்னாக ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலுமே.பொதுவான நட்புறவுப்பண்புகள் போதுமானபடி பேணப்பட்டே வருகிறது.இன்றளவும்99%. ஓரிருவர் வாழ்க்கை ஆணோபெண்ணோ.. சொல்லும் படியாக இல்லாததும் அன்றைய சூழலில் இருந்தது.இன்றுபரஸ்பரப்புரிதலுடன் நட்பையே போற்றுகிறார்கள் ஃஞானவிநாயகனேசரணம் 🎉🙏🎉

    • @kathairadiotamil
      @kathairadiotamil  9 місяців тому

      கருத்துக்கு மிக்க நன்றி 🙏🏽

    • @Lalitha-jt6ge
      @Lalitha-jt6ge 9 місяців тому

      @@kathairadiotamil ✒️🇮🇳🙏அப்படிப்பட்டவர்கள்( ஒருவீண்தர்பார் பந்தா) இல்லாத பாக்யம் பெற்ற நலமிகு உறவுகள் இருப்பதைப் பகிர்ந்துகொண்டேன் ஜீ. வளரவேண்டும் எங்கும்நலமிகு நட்புறவுகள்ஃநற்பவி🙏

  • @sundarijanakiraman9933
    @sundarijanakiraman9933 9 місяців тому

    சாவி எனறால சாவி தான கதை சூப்பர அதை சொலலும விதமும சூப் பர மிக்க நனறி

  • @anbudanadupangarai
    @anbudanadupangarai 10 місяців тому

    Arumai. Station master kathai enbadhal உவமை எல்லாம் ரயில் சம்மந்தமாகவே எழுதியிருந்தார் சாவி அவர்கள். நன்றி

  • @parvathitiruviluamala9870
    @parvathitiruviluamala9870 9 місяців тому

    Waah. Very good story by Sri Saavi ❤

  • @geetaiyer5797
    @geetaiyer5797 10 місяців тому

    Nice story

  • @lkpattar1959
    @lkpattar1959 9 місяців тому

    👌👌

  • @KumarKumar-se4hk
    @KumarKumar-se4hk 10 місяців тому

    😢

  • @kavyavasan4286
    @kavyavasan4286 9 місяців тому +2

    வணக்கம் சிஸ்டர் நீண்ட நாட்களாக கதையை கேட்க முடியவில்லை சில பிரச்சினைகள். இப்போது தான் கேட்கிறேன். கதையின் ஆரம்பத்தில் வருடத்தை குறிப்பிட கேட்டிருந்தேன் கடைசியை விட ஆரம்பத்தில் சொன்னா சுவாரசியமாக இருக்கும் சிஸ்டர். உங்கள் குரல் வாசிப்பு விதம் அந்த காலத்துல ரேடியோவில் கதை கேட்பது போல் இருக்கறது மனதுக்கு இதமாக இருக்கிறது. கதையின் முடிவு அருமை ஆனால் இதே போல் அந்த காலத்துல எத்தனை நபர்கள் வேலையை பயன்படுத்தி இப்படி திருடியே பணக்காரர்கள் ஆகியிருக்காங்க தெரியுமா. அந்த பொருட்களை ஒவ்வொருவரும் எவ்வளவு பாடுபட்டு சம்பாதித்து அனுப்பியிருப்பார்கள் 😢😢😢

    • @kathairadiotamil
      @kathairadiotamil  9 місяців тому

      வணக்கம்….மிக்க நன்றி 😍 உங்கள் மறுமொழிகளைக் காணவில்லையே என்று நினைத்தேன். மறுபடியும் பார்த்ததில் மகிழ்ச்சி 😊 வழக்கமாக, வருடத்தை ஆரம்பத்தில்தான் குறிப்பிடுகிறேன். மறந்த்திருந்தால் பின்னால் சொல்லியிருப்பேன். தொடர்ந்து இணைந்திருங்கள். நன்றி 🙏🏽

    • @kavyavasan4286
      @kavyavasan4286 9 місяців тому

      @@kathairadiotamil
      🙏🙏🙏🙏🙏🙏

  • @annamannam4641
    @annamannam4641 10 місяців тому

    😂❤