பெருவாழ்வு நாம் பெறலாம்! | வாழ்வே தவம் | D MAG SARAVANAN | SRI RAGHAVENDRAYA NAMAHA

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 55

  • @m.sivakumar5370
    @m.sivakumar5370 7 місяців тому

    ஓம் ஶ்ரீ ராகவேந்திராய நமக

  • @sudarsanr1085
    @sudarsanr1085 2 роки тому

    ஜெகத் குருவே சரணம்
    நன்றி

  • @sathiyagokul5760
    @sathiyagokul5760 5 місяців тому

    Om.sri.ragavendraya.namahhaa..aapppaaa

  • @JayakumarV-xy1tg
    @JayakumarV-xy1tg 9 місяців тому

    குருவே துணை

  • @ashimohan8504
    @ashimohan8504 Місяць тому

    Sree Raghavendraya Namaha 🎉

  • @kuttirajan7025
    @kuttirajan7025 Рік тому

    Om Sri Gurudev pujyasri Raghavendra Swami namo namo 🌹🌹🌹

  • @shriramviswanathan3039
    @shriramviswanathan3039 6 місяців тому

    JAYA GURU RAYA 🙏

  • @anithanarayan3314
    @anithanarayan3314 Рік тому

    Sri ragavendraya namaha

  • @arasibasker5225
    @arasibasker5225 9 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanraonarayana1406
    @mohanraonarayana1406 2 роки тому

    sree guruve saranam saranaaghathi. namoon namaha.

  • @sureshrajan3152
    @sureshrajan3152 2 роки тому +1

    உண்மை

  • @AnbalaganKraman
    @AnbalaganKraman 2 роки тому

    வாழ்க வளமுடன்

  • @SanthaBai-s2d
    @SanthaBai-s2d 7 місяців тому

    Please bless me with Happiness and peace of mind Guru Raja.

  • @karthirajendran7139
    @karthirajendran7139 2 роки тому

    Guruve saranam

  • @gururayar6380
    @gururayar6380 2 роки тому

    அருமை அண்ணா குருவே சரணம்

  • @inspirationyouths7238
    @inspirationyouths7238 2 роки тому +1

    ಗುರು ರಾಘವೇಂದ್ರ ನಮಃ 🙏🙏🙏🙏

  • @mykuttistory
    @mykuttistory 2 роки тому +1

    குருவே சரணம்.

  • @malathir6265
    @malathir6265 2 роки тому

    *பெருவாழ்வு நாம் பெறலாம்*
    🙏💐🙏💐🙏
    *மனம் எதற்கு அடங்க வேண்டும்.*
    *ஏனெனில் அந்த இடத்தில் தான் நாம் குருராஜரை அமரவைத்து பார்க்கப் போகிறோம்.*
    *நம் வாழ்வின் புறச்சூழ்நிலைகளுக்கும்* *அக சூழ்நிலைகளுக்கும் நிறைய* *வேறுபாடுகள் உள்ளன.*
    *புறச்சூழ்நிலைகளில் நம்மை எப்படி வேண்டுமானாலும்* *காட்டிக் கொள்ளலாம்.* *உதாரணமாக கோபப்படுபவராக...*
    *உணர்ச்சி வசப்படுபவராக....*.
    *ஆனால் எந்த உணர்வுகளும்* *மனதிற்குள் வரவேக்கூடாது.* *அந்த இடம்(மனம்) கண்ணாடி போல* *நிசப்தமாக குருராஜருக்காக மட்டும்* *என வைத்து வணங்கிக் கொண்டு* *இருக்க வேண்டும்.*
    *நம்முடைய மகிழ்ச்சிக்கும் துக்கத்திற்கும்* *மற்றவர்களை காரணிகளாக வைத்திருக்கிறோம்.*
    *மற்றவர்களின் பேச்சுகள், கருத்துக்கள்*, *செயல்கள் நமக்கு மகிழ்ச்சியையோ துக்கத்தையோ தருகிறது.* *ஏன்?*
    *நம் உள்ளத்தில் உறுதியும் வைராக்கியமும் இல்லை.* *நாம் யார் என்பதை உணராத வரையில்* *புறக்காரணிகள் நம்மை தாக்கிக் கொண்டு தான் இருக்கும்.*
    *நம் மூதாதையர் செய்த புண்ணியம்*, *நம்முடைய நல்ல எண்ணங்கள் மற்றும் பக்தி,* *இவற்றினால் தான் குருராஜரின்* *பக்தர்களாக இப்பிறவியில் அவரை அண்டி இருக்கிறோம்.*
    *நம் ஆன்மீகப் பாதை பரமபத ஏணி போல* *மேலே ஏற்றி கொண்டு இருக்கிறது.* *ஆனால் அது முற்றுப்பெறவில்லை.* *இதற்கு மேல்* *சென்றால் தான்* *பரமானந்தம் என்ற* *பூரணத்துவம் கிடைக்கும்.*
    *பூரணத்துவம் பெற நம்மிடம் உள்ள* *வேண்டாத சிலவற்றை கழித்து விட வேண்டும்.*
    *எப்படி வாழைமரத்தை கழிக்க கழிக்க தான்*
    *வாழைத்தண்டு கிடைக்குமோ?*
    *அதுப்போலவே வேண்டாதவற்றை நீக்கி* *சரணாகதி அடைவதே சிறந்த வழி.*
    *குருவை அடைய, அவர்*
    *அருளைப் பெற* *நொடிப்பொழுது போதும்.* *ஆனால் அந்த அருளைப் பெற* *மனதில் உள்ள சஞ்சல எண்ணங்களை* *சுட்டு வீழ்த்தி தூக்கி எறிய வேண்டும்.* *இல்லாவிட்டால் அந்த எண்ணங்கள்* *நாளடைவில் நம் வாழ்வின்* *போக்கையே மாற்றிவிடும்.*
    *குருராஜரை அறிந்தும் பேசியும்,* *அவரைப்பற்றி பரிமாறிக் கொண்டும்* *இருக்கின்ற இந்த நிலை* *மிக உன்னதமான நிலை.* *இந்த இடத்தில் தான் நாம் கவனமாக* *இருக்க வேண்டும்.* *மற்றவர்களைப் பற்றிய எந்தவித சிந்தனையும்* *மனதில் தங்கக்கூடாது.*
    *எனவே நம்மை நாமே சரிசெய்து* *கொண்டு இருந்தால்தான் குருராஜரை* *நம் மனதில் நிறுத்த முடியும்.*
    *இந்த செயல் நம் வாழ்நாள்* *முழுவதும் தொடரவேண்டும்.*
    *வீட்டிலும் வெளியிலும் விட்டுக்கொடுத்து* *வாழவேண்டும்.* *விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் எதையும்* *சாதிக்க முடியும்.* *சாதித்து நம்மை பிறருக்கு நிரூபித்து காட்ட முடியும்.*
    *ஆத்மார்த்தமான பக்தியுடன் குருவை நெருங்கும் அந்த* *இடமே பக்தியின் உச்சம்.*
    *நம் மனதில் குருவிடம் சொல்ல வேண்டியது*:🙏🙏🙏
    " *எடுத்தப் பிறவிக்கு உங்களை இதயத்தில் சுமந்தேன்.*
    *வாழ்கின்ற காலம் வரை உங்கள் நாமத்தை* *என் நாவால் உச்சரிப்பேன்.*
    *ஸதா ஸர்வ காலமும் நீரே என் குருநாதர்* *என்று சொல்லி கொண்டே இருப்பேன்.*
    *என் வாழ்வை வழிநடத்துவது நீர்தான் என உணர்ந்தேன்.*
    *என் வாழ்வில் கிடைக்கும் அனைத்து ஏற்றத்தாழ்வுகளுக்கும்* *நீங்கள் தான் காரணம் என தங்கள்* *பாதங்களை சரண்புகுந்தேன்* *குருராஜா!!*
    *இனி எந்நாளும் உங்களுக்காக உங்கள் சிந்தனையிலேயே* *என் வாழ்நாளை நடத்திக்கொண்டு இருப்பேன்.*"
    *👆இதையெல்லாம் மனதிற்குள் நிறுத்தி* *வெளியில் நம் கடமைகளை சரியாக* *நிறைவேற்றிக் கொண்டு வாழ வேண்டும்.*
    *நமக்கும் குருராஜருக்கும் உள்ள உறவு தொப்புள்கொடி உறவாக இருக்க வேண்டும்.* *அவர் மீது தூய்மையான பக்தி கொண்டு நாம் வாழ்ந்தால்* *அவருக்கு தெரியும் நமக்கு எந்த நேரத்தில் எதை தரவேண்டும் என்று.*
    *குருராஜா என் வாழ்வில் வரும் ஏற்றங்களும் மாற்றங்களும் உம்மால் கிட்டியது என்று அவருடைய பாதங்களை சரண்புகுந்து,* *அவர் நினைவாகவே வாழும் போது நம் வாழ்வு நிச்சயமாக* *பெருவாழ்வு தான். அந்த பெருவாழ்வும் அருள்வாழ்வு தான்.*
    *அனைத்தும் குருராஜர் அருளே!*
    *ஜகத்குருவே சரணம்!*🙏🙏🙏🙏🙏🙏

  • @ammupaary5155
    @ammupaary5155 2 роки тому

    நல்ல பதிவுக்கு நன்றி நண்பரே

  • @karthirajendran7139
    @karthirajendran7139 2 роки тому

    Thanks anna

  • @rjaya7859
    @rjaya7859 2 роки тому

    உங்கள் உரையாடல் என் மணதிற்கு ஹிதமாக இருக்கிறது.

  • @mahalingammaha5381
    @mahalingammaha5381 2 роки тому

    GURUVE SHARANAM
    Ennakula rempa nala iruntha kelvikku vedai kidachiruchi, nanri sir.
    OM SRI RAGHAVENDRAYA NAMAHA

  • @MithunKumar-ds3fe
    @MithunKumar-ds3fe 2 роки тому

    Guru Rajar intha nodi muthal unodu seruven unmayaga,athukum un arul venum appa raghavendra

  • @MithunKumar-ds3fe
    @MithunKumar-ds3fe 2 роки тому

    En bhuthi ku yerura mathiri sonega Anna,thank you please daily video podunga

  • @rukmanideviyuvaraj2150
    @rukmanideviyuvaraj2150 2 роки тому

    My father Guru Rayar 🙏

  • @rukmanideviyuvaraj2150
    @rukmanideviyuvaraj2150 2 роки тому

    All my life miracle My father Guru Rayar 🙏

  • @rajeshmari1131
    @rajeshmari1131 2 роки тому

    🙏🙏🙏

  • @ganeshl3870
    @ganeshl3870 2 роки тому +1

    ஓம் ஶ்ரீ ராகவேந்திரயா நமஹா.
    Sir சங்கல்ப சேவை பற்றி முழு விவரமான வீடியோ பதிவிடுங்கள்
    நன்றி

    • @sriraghavendravijayam
      @sriraghavendravijayam  2 роки тому +2

      ua-cam.com/video/86vnDPg6NqA/v-deo.html மிக்க நன்றி, மேற்கூறிய லிங்கில் நீங்கள் கேட்ட சங்கல்ப சேவை முழு விளக்கம் உள்ளது

    • @ganeshl3870
      @ganeshl3870 2 роки тому

      @@sriraghavendravijayam thanks sir guruve saranam

  • @MithunKumar-ds3fe
    @MithunKumar-ds3fe 2 роки тому

    Thank you Anna ungalku evlo nandri sonalum pathathu nu,third eye opening video anna,ipdi daily video podunga Anna please, Guru raghavendra swamy saranam 🙏 Gururaja saranam 🙏 Rayar saranam 🙏

  • @MithunKumar-ds3fe
    @MithunKumar-ds3fe 2 роки тому

    Guru Raja please forgive me,I'm extremely sorry appa.en appa raghavendra swamy

  • @sriraghavendraswamysevasam4600
    @sriraghavendraswamysevasam4600 2 роки тому +2

    I felt too sir ❤️❤️ too touching almost abide with u my thoughts tatsy am following u.Guru Raha Vijayathe 🙏🙏🙏

  • @raghavendra2324
    @raghavendra2324 2 роки тому

    🙏🙏

  • @palaniappankathiresan5368
    @palaniappankathiresan5368 2 роки тому

    குருவே சரணம் 🙏🙏