2024 குரு பெயர்ச்சி | குரு பார்வையால் அமோக யோக பலன்களை பெறுபவர்கள் | Guru Peyarchi Palangal 2024

Поділитися
Вставка
  • Опубліковано 3 тра 2024
  • 2024 குரு பெயர்ச்சி | குரு பார்வையால் அமோக யோக பலன்களை பெறுபவர்கள் | Guru Peyarchi Palangal 2024
    2024 குருபெயர்ச்சி பலன்கள் | ஜாதக ரீதியாக அமோக யோக பலன்களை பெறுபவர்கள் | Guru Peyarchi Palan 2024
    • 2024 குருபெயர்ச்சி பலன...
    2024 குரு பெயர்ச்சியில் அமோக யோக பலன்களை பெறும் 12 ராசியினர் | Guru Peyarchi Palangal 2024 to 2025
    • 2024 குரு பெயர்ச்சியில...
    என்னுடைய ஜோதிட ஆய்வு வீடியோக்களை பார்த்து குரு தக்ஷிணை தர விரும்பும் அன்பர்கள் Google pay 7010912255 and 8903409141ல் செலுத்தலாம் .....மேலும் விவரங்களுக்கும் -தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255 and 8903409141 க்கு Whats APP மெசேஜ் அனுப்பவும்.
    குரு தக்ஷிணை அனுப்புவதற்கான வங்கி கணக்கு விபரங்கள்..
    Bank Details for Guru Dakshina ..
    IDBI Bank details...
    S Dhanasekar
    ACC.No:113104000242493
    IDBI bank
    Tirupur
    Ifsc code-IBKL0000113
    Union Bank Details...
    Dhanasekar S
    Account No:237410100006126
    UNION BANK OF INDIA
    Ifsc code: UBIN0823741
    PN Road Tiruppur Branch
    If you sent Guru dakshinai ..Send your Details to 7010912255 Whats App NO
    நீங்கள் கொடுக்கும் தக்ஷிணைக்கு கட்டணம் நிர்ணயம் இல்லை..
    Kondranki Dhanasekar Astro
    #Kondrankidhanasekar
    #கொண்டரங்கிஜோதிடம்
    #kondrankidhanasekar astro
    #kondrankidhanasekar
    ஜோதிட/ ஆன்மீக/ அமானுஷ்ய ஆய்வுகளை யாவும் எனது தனிப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளாக Kondranki Dhanasekar youtube channel/Kondranki yoga jothidam வீடியோ தளத்தில் பதிவிட்டு உள்ளேன்.உங்கள்உறவினர்களுக்கும் Facebook நண்பர்களுக்கும் ,Whatsup குரூப்புகளுக்கும் பகிருங்கள்.அவர்களும் நிச்சயம் பலன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.கொண்டரங்கி ஆண்டவர் எல்லாரையும் இனிதே வழிநடத்தட்டும் .ஓம் நமசிவாய.
    12 ராசி-லக்கினத்தினர் தங்கள் வாழ் நாளில் செல்லவேண்டிய முக்கியமான 3கோவில்கள்-12 Rasis and Lagna people-3 important temples to visit in their lifetime:
    • 12 ராசி-லக்கினத்தினர் ...
    Love Astrology | காதல் வெற்றியும்-தோல்வியும் யாருக்கு? காதல் திருமணத்தை நிறுத்தும் ராகு கேது தோஷம்
    • Love Astrology | காதல்...
    Mahendra porutham | மகேந்திர பொருத்தம் இல்லாமல் திருமண செய்யலாமா | புத்திர பாக்கியம் தடை படுமா ?
    • Mahendra porutham | மக...
    உங்களுக்கு இந்த நட்சத்திரக்காரர்கள் தொடர்பு இருந்தால் பகையே ! வேதனையே!வேதை பொருத்தம்-Vethai Porutham
    • உங்களுக்கு இந்த நட்சத்...
    களத்திர தோஷம் | ராகு கேது தோஷம் | தார தோஷம் | திருமண தாமதம் | Kalathra Dosham | Rahu Kethu Dosham
    • களத்திர தோஷம் | ராகு க...
    ரஜ்ஜு பொருத்தம் | மனித உருவமைப்பை வைத்து சொன்ன ரகசியங்கள் | Rajju Porutham in Tamil | Astrology
    • ரஜ்ஜு பொருத்தம் | மனித...
    திருமணத்தை நிறுத்தும் ராகு-கேது தோஷம் | தலைவிரித்தாடும் பரிகார புரளிகள்| Marriage | Rahu Ketu Dosham
    • திருமணத்தை நிறுத்தும் ...
    திருமண வாழ்க்கையில் கசப்பு-பிரிவு-விவாகரத்து | Marriage Life Separation-Divorce Astrology in Tamil
    • திருமண வாழ்க்கையில் கச...
    ஜென்மநட்சத்திரநாளைகண்டறிவதுஎப்படி?How to find Jenma Nakshatra day?
    • Nakshatra calculator-உ...
    சுக்ர திசை /குரு திசை /சனி திசை /ராகு திசை/ கேது திசை /புதன் திசை சந்திர திசை/ சூரிய திசை பலன்கள் வீடியோ காண
    Venus Dasha/Saturn Dasha/Jupiter Dasha/Rahu Dasha/Ketu Dasha/Mercury Dasha/Moon Dasha/Suriya Dasha Effects video Playlist link
    • திசை பலன்கள் -Dasha Pr...
    12 ராசியினரின் அதிர்ஷ்ட நிறங்களும் /குறியீடுகளும்/12 raasi lucky Colors & symbols(youtube playlist video link)
    • ரிஷப ராசியினரின் அதிர...
    ஜாதகத்தில் கேது ராகுவோடு மோதும் கிரஹங்கள்- rahu conjunction with other planets
    • ஜாதகத்தில் ராகுவோடு மோ...
    சூரியன் ஜாதகத்தில் அமர்ந்த ஸ்தானம்/ Sun effects 12 Houses-Vedic Astrology in Tamil
    • சூரியன் ஜாதகத்தில் அமர...
    ஜாதகத்தில் புதன் அமர்ந்த ஸ்தானம்/ Vedic Astrology-12 Houses Mercury effects in Tamil
    செவ்வாய் ஜாதகத்தில் அமர்ந்த ஸ்தானம்/Vedic Astrology-Mars effects in 12 Houses in Tamil
    ஜாதகத்தில் சந்திரன் அமர்ந்த ஸ்தானம்/ Moon effects in 12 Houses in Tamil- Vedic Astrology
    • ஜாதகத்தில் சந்திரன் அம...
    ஜாதகத்தில் கேது அமர்ந்த ஸ்தானம்/Effects of Ketu in 12 Houses in Tamil
    • ஜாதகத்தில் கேது அமர்ந்...
    சனி ஜாதகத்தில் அமர்ந்த ஸ்தானம்/Effects of Saturn in 12 Houses
    • சனி ஜாதகத்தில் அமர்ந்த...
    ஜாதகத்தில் ராகு அமர்ந்த ஸ்தானம்/Effects of Rahu in 12 Houses
    • ஜாதகத்தில் ராகு அமர்ந்...
    குரு ஜாதகத்தில் அமர்ந்த ஸ்தானம்/ Jupiter in 12 house vedic astrology in Tamil
    • குரு ஜாதகத்தில் அமர்ந்...
    கேது திசை 7 ஆண்டுகள் யோகம் பெறும் நட்சத்திரத்தினர்/ லக்கினத்தினர்-Ketu Dasha Effects (Ladybug)
    • கேது திசை 7 ஆண்டுகள் ய...
    18 ஆண்டுகால ராகுதிசை எந்த லக்கினத்தினர்/ ராசியினருக்கு யோகம்- Rahu Mahadasha Effects சனி
    • 18 ஆண்டுகால ராகுதிசை எ...
    புதன் திசை 17ஆண்டுகளில் யோகம் பெறும் லக்கினத்தினர்-ராசியினர்/
    Mercury mahadasha effects (Rainy_Sundays)
    • புதன் திசை 17ஆண்டுகளில...
    16 ஆண்டு குருதிசையில் யோகம் பெறும் லக்கினத்தினர் ராசியினர் யார்?Jupiter Dasha Benefits (No Music)
    • 16 ஆண்டு குருதிசையில் ...
    20ஆண்டு சுக்கிரதிசையில் யோகம் பெறும் லக்கினத்தினர் ராசியினர் யார்? Venus Dasha (No Music added)
    • 20ஆண்டு சுக்கிரதிசையில...
    கொண்டரங்கிமலை வரலாறும் சிறப்புகளும் -திருநாட்டுதுரை அவர்கள்-Kondranki Hills Detail History…..
    • கொண்டரங்கி மலை வரலாறும...

КОМЕНТАРІ • 120

  • @murali12121
    @murali12121 Місяць тому +10

    நீண்ட கால குழப்பமான ( கிரகங்கள் பெயர்ச்சி) சிறப்பாக பதில் தந்தமைக்கு நன்றி ஆசான் அவர்களே நன்றி நமசிவாயம் 🙏🏻

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Місяць тому +17

    ஶ்ரீ திருச்செந்தூர் முருகன் துணை🙏

  • @ssr7222
    @ssr7222 Місяць тому +2

    தெளிவு கிடைத்தது நன்றிகள் கோடி ஓம் முருகா போற்றி போற்றி ❤உங்களிடம் ஜோதிட ஆலோசனை பெற வேண்டும் ஐயா!

  • @Mahalingam-op1bi
    @Mahalingam-op1bi Місяць тому +3

    உண்மையை உரக்க சொன்னமைக்கு ஒரு வாழ்த்துங்க. ❤

  • @Rajaraja-zc8tc
    @Rajaraja-zc8tc Місяць тому +4

    நன்றி குருவே

  • @KarthikKarthik-qp2bg
    @KarthikKarthik-qp2bg Місяць тому +4

    தசா புத்தி யே முக்கியம் 🔥🔥🔥குரு சனி எல்லாம் சும்மா பெயர்ச்சி எல்லாம் 😂😂😂அள்ளுது தள்ளுது அவர்கள் வாழறவே 😂😂😂

  • @Gomathy-nt3by
    @Gomathy-nt3by Місяць тому +1

    Super explanations thanks 🙏 om nama shivaya

  • @vallithulasingam6698
    @vallithulasingam6698 Місяць тому

    100% உண்மை உண்மை. தங்களின பதிவுக்கு எப்போதும் போல் நன்றி நன்றி 🙏🏾🙏🏾🙏🏾

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 Місяць тому +1

    நன்றி ஐயா 🙏

  • @CVeAadhithya
    @CVeAadhithya Місяць тому +3

    இதுவரை நன்றாக போய்கொண்டிருந்த Relationship குரு பெயர்ச்சிக்குப் பிறகு கழன்று போனது தான் மிச்சம்....

    • @user-lo7om5cr4w
      @user-lo7om5cr4w Місяць тому

      உங்கள் பிறப்பு சாதகத்தில் குரு மிதுனத்தில் இருக்றதா? 2023 ல் குரு மேசத்தில் வந்ததும் குடும்பம் பிரிவு ஏற்பட்டது, எனது சாதகத்தில் குரு ரிசபத்தில் இருக்றது. 12 க்கு குரு வந்தால் பாதிப்புதான்.

  • @kalidossn.s8880
    @kalidossn.s8880 Місяць тому

    வித்தியாசமான சிறப்பான விளக்கம் ஐயா நன்றி நமச்சிவாய

  • @thineshkumar4779
    @thineshkumar4779 Місяць тому

    தரமான வீடியோ தந்ததற்கு நன்றி குருவே.

  • @velumanisakthivel221
    @velumanisakthivel221 Місяць тому

    விளக்கம் மிக அருமை👌 நன்றி 🙏

  • @vssathishkumar1223
    @vssathishkumar1223 Місяць тому

    நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @subrahmanianappavu3303
    @subrahmanianappavu3303 Місяць тому

    நல்ல விளக்கம் தந்தீர்கள் நன்றி ஐயா 🙏🏻

  • @varshavijhaylakshme7015
    @varshavijhaylakshme7015 Місяць тому

    அருமையான விளக்கம் ❤🎉

  • @sulekaumashankar2296
    @sulekaumashankar2296 Місяць тому

    சிறப்பான விளக்கம் 🙏

  • @janakisundararajan7943
    @janakisundararajan7943 Місяць тому

    அருமையான விளக்கம்

  • @user-jn2xg5uo7c
    @user-jn2xg5uo7c Місяць тому

    Thankyou for your awareness explanation sir 🎉🎉

  • @santhiyamanikandan3098
    @santhiyamanikandan3098 Місяць тому

    ஐயா வணக்கம் அருமையான விளக்கம் நன்றி 🎉🎉🎉

  • @jackraven7850
    @jackraven7850 Місяць тому +6

    லக்னத்தில் அடிப் படையில் குருப் பெயர்ச்சியின் இருப்பு,பார்வை
    ளைப் பற்றி போடலாமே சார்?

  • @sivasumanoj220
    @sivasumanoj220 Місяць тому

    நன்றி

  • @g.palani6155
    @g.palani6155 Місяць тому

    நன்றி குருஜி வணக்கம் 🎉🎉🎉🎉🎉🎉

  • @kamalasekhar4438
    @kamalasekhar4438 Місяць тому

    Yes guruji you are 100% correct

  • @user-hk9ry6ym7s
    @user-hk9ry6ym7s Місяць тому

    அண்ணா தெளிவான விளக்கம் நன்றி அண்ணா

  • @cmuthuswamy1825
    @cmuthuswamy1825 Місяць тому

    நன்றி. நமசிவாய.

  • @fireboysdhoni6296
    @fireboysdhoni6296 Місяць тому

    உண்மை தான்

  • @kbstylz6944
    @kbstylz6944 Місяць тому +6

    Vellangiri temple pona return varapa issue solurangale why athu pathy any video if u can

  • @kannata6363
    @kannata6363 Місяць тому

    Thanks''''' Ayya

  • @manojprabhakaran9096
    @manojprabhakaran9096 Місяць тому

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
    ஓம் சக்தி துணை
    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி

  • @krishnaveniv4273
    @krishnaveniv4273 Місяць тому

    வணக்கம் நன்றி ஐயா

  • @cricketheadz
    @cricketheadz Місяць тому

    Always to the Point.

  • @sudhaganeshan9710
    @sudhaganeshan9710 Місяць тому

    Rompa correct sir laknathuku sollu nga sir

  • @ezhisai8286
    @ezhisai8286 Місяць тому

    Great sir, super explanation

  • @soundararajanshanmugam4606
    @soundararajanshanmugam4606 Місяць тому

    ❤❤ அருமை 👍 ஐயா

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 Місяць тому

    Thank you 🎉sir

  • @senthilvelu568
    @senthilvelu568 Місяць тому

    100℅Correct, its true😮

  • @SubramanianKc-uz9nz
    @SubramanianKc-uz9nz Місяць тому

    வணக்கம் குருவே குருவே சரணம் ஓம் நமசிவாய

  • @happydays1046
    @happydays1046 Місяць тому

    Correct sir

  • @sasikumar4168
    @sasikumar4168 Місяць тому

    Excellent sir

  • @muthuvel837
    @muthuvel837 Місяць тому

    💯 correct sir

  • @sundarnarayanan3511
    @sundarnarayanan3511 Місяць тому +1

    For me jupiter transit is always effective. Because moon is very weak and aspected by jupiter.

  • @lalitharaju1056
    @lalitharaju1056 Місяць тому

    👏👏👏👏 congratulations. Correct. Gurubyo mama:🙏🏻🙏🏻

  • @bharathidasandasan4168
    @bharathidasandasan4168 Місяць тому

    அனைத்தும்அருமைகுருஜி

  • @sampooranisampoorani1086
    @sampooranisampoorani1086 Місяць тому

    Super sir

  • @saravananvelu4262
    @saravananvelu4262 Місяць тому

    Correct sir...

  • @thayappankan3285
    @thayappankan3285 Місяць тому

    Super

  • @tharunms6170
    @tharunms6170 Місяць тому +1

    Good morning sir

  • @jsmuthu6356
    @jsmuthu6356 Місяць тому +1

    கரெக்ட் சார் நீங்க சொன்னது கரெக்ட் குரு பெயர்ச்சி ஆனாலும் சரி குரு பெயர்ச்சி ஆகல நாளும் சரி எல்லோருடைய பார்வையும் கன்னி மேல தான் விழும்

  • @kanda1176
    @kanda1176 Місяць тому

    🔱ஓம் ஸ்ரீ கொண்டறங்கி மல்லிகார்ஜீணேஸ்வராய நமஹ 🙏💐

  • @saibaba172
    @saibaba172 Місяць тому +3

    💐👌

  • @punithachandrasekar9172
    @punithachandrasekar9172 Місяць тому +1

    Excellent clearance topic.. admirable 😊🎉

  • @chandrasekaranbalasubraman3782
    @chandrasekaranbalasubraman3782 Місяць тому

    You are The Only One person who speak so rightly n clearly.. The whole lot of so called astrologers in media speak mostly rubbish... 👍

  • @omganganapataye1142
    @omganganapataye1142 Місяць тому

    You are absolutely correct sir while doing the prediction.thanks sir.

  • @vishalinipriya4877
    @vishalinipriya4877 Місяць тому +1

    Nice explanations❤💛💜👍🙏🙏

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 Місяць тому +1

    🙏🙏🙏

  • @venivelu4547
    @venivelu4547 Місяць тому +1

    Sir, excellent🙏🙏

  • @sundarAKintelart
    @sundarAKintelart Місяць тому

    Very neat explanation

  • @EmYu-be7tf
    @EmYu-be7tf Місяць тому

    Which thasai is good for this guru parvai rasi's sir?

  • @mchitra2947
    @mchitra2947 Місяць тому

    🙏🙏

  • @sundarammahendran
    @sundarammahendran Місяць тому

    🙏👍👍

  • @jeyapandian6798
    @jeyapandian6798 Місяць тому

    மிகச்சிறந்த விளக்கம். இப்போதைய சமுதாயத்தில் துணிச்சலுடன் விளக்கமாக எடுத்துச்சொல்கின்ற உங்கள் ஆளுமையை நான் பாராட்டுகிறேன்.இதுவரை தமிழ்நாட்டில் ஜாதக பலன்களை வியாபாரமாக்கி வரும் பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சி ஊடகங்களுக்கு சரியான பாடம்.மிக்க நன்றி

  • @vanchinathankumar1116
    @vanchinathankumar1116 Місяць тому

    Sir you share real Jyothiram. 🎉

  • @bamashankar1347
    @bamashankar1347 Місяць тому +1

    Satiyana jothida padhivu kumbathikku kodiya kottum solli pana kastathula iruken good sir😂😂😂

  • @kailasam6face441
    @kailasam6face441 Місяць тому

    உங்கள் விளக்கம் என் போன்றோர் கவனித்தக்கதாக உள்ளது.

  • @ramasamyramasamy3667
    @ramasamyramasamy3667 Місяць тому

    unmaiya pesum neenkal danusu rasiya? Please reply

  • @kbstylz6944
    @kbstylz6944 Місяць тому +1

    Hi sir first comment

  • @gokulvasan6880
    @gokulvasan6880 Місяць тому

    Please tell me did you predicted Iran President Ibrahim Raisi death

  • @gselvakumaar9627
    @gselvakumaar9627 Місяць тому +1

    Ayya aanal kotchara 7-1/2 sani astamasani 100 pathikithey mitchum kotcharamthaneay

  • @varadansekar9177
    @varadansekar9177 Місяць тому

    Sir, you are only person predicted correctly. Dasabukthi is more predominant than gochara

  • @venkataramanjayaraman994
    @venkataramanjayaraman994 Місяць тому +2

    First of all, ur rasi will change as per dasa, for Instance I born in kumbam rasi now my dasa is budan, so my rasi is meenam

  • @sivananthan3101
    @sivananthan3101 Місяць тому

    ❤❤❤❤VALLGA KADAGAM AYILAYUM 2024 VETRI NICAYUM 🙏🙏🙏🙏JAI SRI RAM THUNAI VETRI YENDRUM 🙏🙏🙏🙏🙏

  • @CVeAadhithya
    @CVeAadhithya Місяць тому +1

    ஹலோ ஜி... வணக்கம் ...
    திதி சூன்யம் என்பது உண்மையா... அது ஒவ்வொருவருக்கும் பிரதிபலிக்குமா...
    இதுக்கு ஒரு வீடியோ போடுங்க ஜி....

  • @user-ez8wk8ky6j
    @user-ez8wk8ky6j Місяць тому

    Makara lakanam appadi irukum

  • @RamKumar-xr4lc
    @RamKumar-xr4lc Місяць тому

    ஐயா வணக்கம், ராம்குமார்,25.5.1989, 11,20pm.
    எனக்கு எப்போது குரு தசை வரும். எப்படி இருக்கும் என்று தயவுசெய்து கூருங்கள். ஓம் நமச்சிவாய.

  • @ramachandranravikumar
    @ramachandranravikumar Місяць тому

    Reality jothidar

  • @senthil4050
    @senthil4050 Місяць тому

    வணக்கம் சார் கேது திசை குரு புத்தி நடக்கிறது குரு பெயர்ச்சி நன்மையான பலன் தருமா சார் 🙏🙏🙏

  • @nallanchakravarthy4849
    @nallanchakravarthy4849 Місяць тому

    Not just guru palan even dasa bhukthis also not giving full fruits...on the whole ...in this kali yuga ...everything happening in reverse

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Місяць тому

    ஐயா மிதுன லக்னம் குரு மீனதத்தில் வக்ரம் பெற்று இருந்தால் நல்லதா ஐயா 🙏🙏

  • @arulkumarsambus8638
    @arulkumarsambus8638 Місяць тому

    ஐயா வணக்கம் 🙏🙏கன்னி லக்கினம் 🙏சிம்மம் ராசி பூரம் நட்சத்திரம்.... குரு பெயர்ச்சி யோகம் உண்டா ஐயா... 🙏🙏pls

  • @gnanaprakash-lv2lw
    @gnanaprakash-lv2lw Місяць тому

    Sir kp astrology Also working tell me your openion about kp astrology!

  • @gnanaprakash-lv2lw
    @gnanaprakash-lv2lw Місяць тому +1

    Dasa - Bukthi= 70%
    Gocharam = 20%
    Numerology+ universe+Karma = 10%

  • @tcct7712
    @tcct7712 Місяць тому

    உங்களை தொடர்பு கொள்வது எப்படி ஒரு ஜாதகம் பார்க்க எவ்வளவு ருபாய் முன்பதிவு செய்யவேண்டுமா ..? நேரில் வருவது என்றால் எந்த ஊர் எந்த இடம் சொல்லுங்கள்

  • @rajasekarranvj7254
    @rajasekarranvj7254 Місяць тому

    லக்ன ரீதியாக குரு 12 பாகவத்தில், அந்த பாகவத்தில் உள்ள 21/4 நட்சத்திரத்தில்,எந்த நட்சத்திரத்தில் ,எந்த பாதசார த்தில் அமைந்தால் என்ன பலன்கள்? இதனை ஏனைய 8 கிரகங்களில் எந்த கிரக பார்வை இருந்தால் என்ன பலன்கள்? என்பதனை துல்லியமாக விளக்கி பதிவு போடுங்கள் சார்? லைக் அள்ளும்,சப்ஸ்கிரைபர்ஸ் கோடிக்கணக்கில் கூடும்.

  • @parthasarathydn845
    @parthasarathydn845 Місяць тому

    IT situation eppo improve aagum sir

  • @niraimathiniraimathi2817
    @niraimathiniraimathi2817 Місяць тому +1

    அப்போ எந்த இடத்தில் guru வந்தால் சரி குருஜி

    • @niraimathiniraimathi2817
      @niraimathiniraimathi2817 Місяць тому

      நான் மேஷ ராசி விருச்சிக லக்ன அய்யா எனக்கு ஜனன கால ஜாதகதில் ரிஷப வீட்டில் செவ்வாய் இப்போது திருமணம் நடக்க வாய்ப்பு உண்டா குரு ஜி

    • @krsvivek
      @krsvivek Місяць тому

      ​@@niraimathiniraimathi2817நிறைமதி அழகான பெயர்

  • @radhakrishnan7416
    @radhakrishnan7416 Місяць тому

    ஐயா இது கலியுகம் இப்போது குருவுக்கு மரியாதை இல்லை பவரும் இல்லை. எனவே பலன் இருக்காது. எவன் ஆசிரியர்களை மதிக்கிறான்.

  • @varadarajanganesan9772
    @varadarajanganesan9772 Місяць тому

    "அமோக யோக பலன் பெறுபவர்...." என்று தலைப்பு வைத்தது ஏன்? Title is misleading.

  • @indian9879
    @indian9879 Місяць тому

    D̤i̤f̤f̤e̤r̤e̤n̤t̤ a̤h̤ i̤r̤ṳk̤k̤a̤ t̤r̤y̤ p̤a̤n̤d̤r̤i̤n̤g̤a̤

  • @arulkumarsambus8638
    @arulkumarsambus8638 Місяць тому

    உங்கள் லக்கினம் குரு பெயர்ச்சி பலன்கள் பதிவு எதிர்பார்க்கிறேன் 🙏qqqq ஐயா

  • @amirtharaj6483
    @amirtharaj6483 Місяць тому +1

    GST 48%. 78%. 88% இப்படி மாற்றி அமைத்தால். தொழில் வளர்ச்சி பாதையில் செல்லும் என்று நினைக்கிறேன்

  • @amirtharaj6483
    @amirtharaj6483 Місяць тому

    உழைப்போம் உயர்வோம் பழசு உழைப்போம். GST கட்டுவோம் என்பது புதுசு

    • @sathyavelusakthi9614
      @sathyavelusakthi9614 Місяць тому

      Neenga eppo gst kattuninga .
      Daily saraku adikiradhe vida onnu thappilai

  • @kumaraguru6860
    @kumaraguru6860 Місяць тому +2

    அண்ணே மிதுனராசி.சிம்மலக்னம். புதன் 6ல் உள்ளது. சனி திசைபோல் புதன் திசை சிறப்பில்லை.

    • @DH1N1
      @DH1N1 Місяць тому

      Sani yenga iruku ..?

    • @kumaraguru6860
      @kumaraguru6860 Місяць тому

      @@DH1N1 அண்ணே சனி 9 ல் உள்ளது.

    • @DH1N1
      @DH1N1 Місяць тому

      @@kumaraguru6860 sani guru veetil.. athaan nalluthu panni irukara..? sani ki guru , sukran paravai ullatha..?

    • @kumaraguru6860
      @kumaraguru6860 Місяць тому

      ​​@@DH1N1சனிபகவான் செவ்வாய் வீட்டில் சிம்மலக்னத்துக்கு பாக்ய ஸ்தானம் ராசிக்கு லாபஸ்தானம் ஆகையால்கூட நன்மை நடந்திருக்கலாம்..

  • @kalpanajaishankar6811
    @kalpanajaishankar6811 Місяць тому

    🙏

  • @G_B_R
    @G_B_R Місяць тому

    🙏🙏🙏