ஆவி என்றால் கொலை, பண்ணும் மிரட்டும் என்ற ஒரு மாயை உடைத்து,பிசாசு என்ற ஒரு, அழகான தேவதையை காண்பித்தார்... இவர் இயக்கிய படம் என்றால் முதல் நாள் காட்சிக்கு,தனி ரசிகர்கள் கூட்டம் இவருக்கு உண்டு... அதில் நானும் ஒருவன்🎉🎊
இவன் படத்தை ஒரு தடவை கூட நான் முழுசா பார்க்கல ஏன்னா ? படம் பார்க்கவே சைக்கிள. தமிழ் திரை உலகில் எவ்வளவு நல்ல டைரக்டர்ஸ் இருக்காங்க ஆனா இவனுக்கு என்னமோ நினைப்பு ?
2008 ஆம் ஆண்டில் நானும் அந்த புத்தக கடையில் பணியாற்றினேன் அப்போதுதான் இவரை பற்றி அறிந்து கொண்டேன் landmark apex numbakkam,! Inspiring man and my role model too
இந்த தகவல்கள் அனைத்தும் அங்கொன்றும் இங்கொன்றுமாக கேட்ட பார்த்த தகவல்கள்தான் ஆனாலும் மிஸ்கின் பற்றி ஒரு காணொளி என்றால் பார்ப்பது என் கடமை அதனால் முழுவதுமாக பார்த்து விருப்பம் தெரிவித்தேன் வாழ்த்துக்கள்
One of the best creative and realistic director of Tamil cinema.. Each shot of his movies will have such a detailing to make us emote accordingly.. Awesome director will be remembered in the category of legends of our generation...love u Mysskin sir..😍😍
ಮಿಷ್ಕಿನ್, ರವರು ಜ್ಯೂನಿಯರ್ ಪುಟ್ಟಣ್ಣ ಕಣಗಾಲ್ ರವರಂತೆ ಇದ್ದಾರೆ, ಕಥೆ, ಚಿತ್ರಕಥೆ, ನಿರೂಪಣೆ, ನಿರ್ದೇಶಕ, ನಿರ್ಮಾಪಕ, ಹಿನ್ನೆಲೆ ಗಾಯಕ, ಮತ್ತು ನಾಯಕ. ಇಂಥ ನಿರ್ದೇಶಕ ರಿಗೆ ನನ್ನದೊಂದು ಅಭಿನಂದನೆಗಳು...
தட் : 7:41 அஞ்சாதே movie it's my all time favourite மூவி😍😍 எத்தனையோ இயக்குநர்கள் இருப்பினும்..ஏதோ..இணைபுரியாத ஓர் ஈர்ப்பு திரு இயக்குநர் மிஷ்கின் அவர்களிடத்தில் இருக்கிறது.அது எனையும் ஈர்த்தது என்றால்(அது)மிகையல்ல😊😊 ஒரு படைப்பாளியாக அவரை(மிஷ்கின்)அவர்களை எனக்கு பிடிக்கும்❤❤வாழ்த்துக்கள் Sir...
என்னை அதிகம் பாதித்தெ இயக்குநரில் முக்கியமானெ நபர் மிஷ்கின் ❤️ பாலாவின் படங்களை விரும்பி பார்க்கும் நான் அதற்க்கு அடுத்ததாகெ தேடும் படங்கள் மிஷ்கினின் படங்களே🥰
மிக நேர்த்தியான அறிவான கூரான சினிமா என்றால் அது ஈரானிய சினிமா மட்டுமே என்று உலக சினிமா அறிஞர்கள் நினைத்த வேளையில் தமிழ் சினிமாவில் அது சாத்தியம் என்று நிருபித்தவர்.. தமிழ் சினிமாவில் இவர் இருப்பது தமிழ் சினிமாவிற்கு பெருமை...
Miskin ku SUN PICTURES and Red giant movies ellam Support panite iruntha Nalla nalla movie vanthukite irukum... But Panna matanga... bcoz inga ellam business matum than✋so commercial sales ku than mariyathai... but Miskin ku Nan Marketing panite than irupen🔥
மிஷ்கின்... சினிமா கூட விரும்பும் இந்த மனிதனை. இந்த ஆளுக்கு சினிமா மேல அளவுகடந்த காதல் இருக்கு அதனால தான் சினிமாவோட இன்னொரு முகத்த இவரோட படத்துல பிரதிபலிக்க வைக்கிறார். உண்மையில் இந்த ஆளு ஒரு சினிமா கிருக்கன். இவர பார்த்தா எனக்கே சினிமா மேல லவ் வந்துரும் போல.
An Inspiring Icon: bit.ly/3KRwU0y
என் தலைவனை பற்றி நல்ல அருமையான கணொளி மகிழ்ச்சி
😄
Well said bro
@@rajkumarayyadurai4090 gift of Tamil industry
@@Jagakalee my allso favorite maniratnam sir
😂😂😂😂😂😂😂😂
ஆவி என்றால் கொலை, பண்ணும் மிரட்டும் என்ற ஒரு மாயை உடைத்து,பிசாசு என்ற ஒரு, அழகான தேவதையை காண்பித்தார்... இவர் இயக்கிய படம் என்றால் முதல் நாள் காட்சிக்கு,தனி ரசிகர்கள் கூட்டம் இவருக்கு உண்டு... அதில் நானும் ஒருவன்🎉🎊
Pharma company la ya velai pakkuringa
அருமை .......மிஷ்கின் ரசிகனாக மகிழ்ச்சியாக உள்ளது
இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் ஒவொன்றும். வித்தியாசமாக அருமையாக இருக்கும் 👌
உலகமே🌎 திரும்பி பார்க்கும் மிக சிறந்த படைப்பாளி,,,,, நான் மிகவும் நேசிக்கும் எனது எனது மிஷ்கின் அண்ணன் 🔥🔥🔥
உலகம் திரும்பி பார்க்கது நீ வேணா திரும்பிபார்த்துகிட்டே இரு 😂😂😂
இவன் படத்தை ஒரு தடவை கூட நான் முழுசா பார்க்கல ஏன்னா ? படம் பார்க்கவே சைக்கிள. தமிழ் திரை உலகில் எவ்வளவு நல்ல டைரக்டர்ஸ் இருக்காங்க ஆனா இவனுக்கு என்னமோ நினைப்பு ?
Master piece of his acting in onaayum aattu kuttiyum. I was cried. Such a talented man
2008 ஆம் ஆண்டில் நானும் அந்த புத்தக கடையில் பணியாற்றினேன் அப்போதுதான் இவரை பற்றி அறிந்து கொண்டேன் landmark apex numbakkam,! Inspiring man and my role model too
முகமூடி படம் நல்லதான் இருந்துச்சு எனக்கு மிகவும் பிடித்த படம் ❤💯
ஆம் எங்கள் பாட புத்தகம் இவர்..❣️
Pondati pullinga thollaiga illa edam.. Sema lyrics in ur voice myskin legend..
Nalla director
உண்மையாகவே நல்ல இயக்குநர் தான்! 👍
இந்த தகவல்கள் அனைத்தும் அங்கொன்றும் இங்கொன்றுமாக கேட்ட பார்த்த தகவல்கள்தான் ஆனாலும் மிஸ்கின் பற்றி ஒரு காணொளி என்றால் பார்ப்பது என் கடமை அதனால் முழுவதுமாக பார்த்து விருப்பம் தெரிவித்தேன் வாழ்த்துக்கள்
One of the best creative and realistic director of Tamil cinema.. Each shot of his movies will have such a detailing to make us emote accordingly.. Awesome director will be remembered in the category of legends of our generation...love u Mysskin sir..😍😍
My favourite dirakdar mysskin
ThaMbi எல்லாமே Japanese படத்தோட அப்பட்ட காப்பி,,
My ambition is direction
My inspiration is mysskin sir
, mysskin Sir films
தனித்தன்மையானா படங்களை எடுப்பவர்
🔥மைஸ்கின் 🔥
தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குநர் மிஷ்கின் அவர்கள். இவர் படங்கள் தமிழ் சினிமாவின் புதிய பரிமாணம்.
ಮಿಷ್ಕಿನ್, ರವರು ಜ್ಯೂನಿಯರ್ ಪುಟ್ಟಣ್ಣ ಕಣಗಾಲ್ ರವರಂತೆ ಇದ್ದಾರೆ, ಕಥೆ, ಚಿತ್ರಕಥೆ, ನಿರೂಪಣೆ, ನಿರ್ದೇಶಕ, ನಿರ್ಮಾಪಕ, ಹಿನ್ನೆಲೆ ಗಾಯಕ, ಮತ್ತು ನಾಯಕ. ಇಂಥ ನಿರ್ದೇಶಕ ರಿಗೆ ನನ್ನದೊಂದು ಅಭಿನಂದನೆಗಳು...
அஞ்சாதே ❤️
ஒநாயும் ஆட்டுகுட்டியும் ❤️
திரைதுறையில்... கதை எனும் சிலையை ஒரே ஒரு முறை செதுக்கும் மாபெரும் சிற்பி...கடைசி பக்கம் இல்லா ஒரு வாசனை புத்தகம் எனது அண்ணா 😍😍😍😍😍😍💐💐💐💐🙏🙏🙏🙏🙏💪💪💪💪✒️📖
தட் : 7:41 அஞ்சாதே movie it's my all time favourite மூவி😍😍
எத்தனையோ இயக்குநர்கள் இருப்பினும்..ஏதோ..இணைபுரியாத ஓர் ஈர்ப்பு திரு இயக்குநர் மிஷ்கின் அவர்களிடத்தில் இருக்கிறது.அது எனையும் ஈர்த்தது என்றால்(அது)மிகையல்ல😊😊
ஒரு படைப்பாளியாக அவரை(மிஷ்கின்)அவர்களை எனக்கு பிடிக்கும்❤❤வாழ்த்துக்கள் Sir...
எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்,என் தலைவர் மிஷ்கின்
மிஸ்கின்... தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத இயக்குநர் எனில் அது மிகையல்ல..!
இவர் நடித்த படங்கள் எல்லாமே சூப்பர் அதிலும் நந்தலாலா
அதிகமாக சத்தமாக இருந்தால் தலைக்கனம் இல்லை தன்னம்பிக்கை
இயக்குனர் மிஸ்கின் எந்த கதாநாயகனுக்காகவும் இல்லாத கதைக்கான படைப்பாளி
MYSSKIN sir is a great brilliant film director in our Tamil cinema. Proud to have this director to our Tamil cinema...😍🔥
அஞ்சாதே படம் மிகவும் எனக்கு பிடிக்கும் ஒரத்தநாடு செல்வி திரையரங்கில் பார்த்தேன்
நான் திருச்சி கலையரங்கம் திரையரங்கில் பார்த்தேன்...டிப்ளமோ இரண்டாம் வருடம் படிக்கும் போது...
வாழ்த்துக்கள் மிஸ்கின் அண்ணா 💐💐💐
En Thalaivana Ivlo Alaga Yaaralaium Paarata Mudiyathu😍😍 Superr
சித்திரத்தில் ஒரு சிகரம் என் தலைவன் மிஸ்கின்
Mysskin sir great flim maker.. My inspiration.. Love you sir
மிஸ்கீன்.. அரபுல ஏழைனு அர்த்தம் 👍
கமல்க்கு அடுத்ததாக இவரை எனக்கு புடித்து விட்டது காரணம் இவர் film making style 🔥🔥🔥🔥🔥 1.உலக நாயகன்
2. Mysskin
Ethu ellam romba over daa thambi .
நல்லரசிகன் அவர் நடைமுறையின் நாயகன் அவர்
மக்கும் புத்தகங்களில் பூத்த மலர் அவர்...👣
Love you sir...
One of the best director in indian cinema 🔥
Kannathasan Karaikkudi
Naatula namba v2la,
Intha rendu song pothum MYSSKIN Oda Voice and Screensply.
என்னை அதிகம் பாதித்தெ இயக்குநரில் முக்கியமானெ நபர் மிஷ்கின் ❤️
பாலாவின் படங்களை விரும்பி பார்க்கும் நான் அதற்க்கு அடுத்ததாகெ தேடும் படங்கள் மிஷ்கினின் படங்களே🥰
மிக நேர்த்தியான அறிவான கூரான சினிமா என்றால் அது ஈரானிய சினிமா மட்டுமே என்று உலக சினிமா அறிஞர்கள் நினைத்த வேளையில் தமிழ் சினிமாவில் அது சாத்தியம் என்று நிருபித்தவர்.. தமிழ் சினிமாவில் இவர் இருப்பது தமிழ் சினிமாவிற்கு பெருமை...
துப்பறிவாளன்... மாஸ் மூவி..
கரும்பு திங்க கூலி....❤
ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.... படம் கதையும் தாண்டி... இசையமைப்பு செம்மயா இருக்கும்...
யாரும் பார்க்காத கோணத்தை மிஷ்கின் கேமரா பார்க்கும்...
Myskkin padathil varum anaithu violin isayin rasigan naan❤️
🔥🔥 Nice Director
Yudham sei
Anjadhey
Thupparivalan
, இதுவரை தெரியாத ஆச்சர்யங்களை தற்போதாவது அறிந்துகொண்டது என் பாக்யம்.... நன்றி🙏💕 - மிஷ்கினின் காதலன். 🤗
🙏
இந்த குரலை மக்கள் தொலைக் காட்சியில் கேட்டவர்கள்
Thupparivalan my favorite best flim nice wratting screen play
Siththiram pesuthadi vera level film
Great voice for a Great Director
Great writing for a Great Director
Mysskin the Great Director
Miskin ku SUN PICTURES and Red giant movies ellam Support panite iruntha Nalla nalla movie vanthukite irukum... But Panna matanga... bcoz inga ellam business matum than✋so commercial sales ku than mariyathai... but Miskin ku Nan Marketing panite than irupen🔥
மிகச் சிறந்த படைப்பாளி வாழ்க பல்லாண்டு
Mysskin Veriyan Da ❤️❤️❤️🤗🤗🤗 Oru Violin 🎻 Oru Dark Short + Konjam Emotion ah kalanthu Manusa Drugs Eathi Vitruvapla... 🤗🤗❤️❤️
மிஷ்கின்... சினிமா கூட விரும்பும் இந்த மனிதனை. இந்த ஆளுக்கு சினிமா மேல அளவுகடந்த காதல் இருக்கு அதனால தான் சினிமாவோட இன்னொரு முகத்த இவரோட படத்துல பிரதிபலிக்க வைக்கிறார். உண்மையில் இந்த ஆளு ஒரு சினிமா கிருக்கன். இவர பார்த்தா எனக்கே சினிமா மேல லவ் வந்துரும் போல.
His shots are like poems
ye thalaivan cinima....king ...uyireeee💙
Enakku pidicha director
Mysskin created different dimension to Tamil cinema 📽️. I'm proud that he is in Tamil cinema.
My favourite director happy
சிறந்த இயக்குனர்
இவர் படம் என்றாலே எனக்கு ஒரு காதல்
Anbai Ivvalavu Aluthamaaga ivarai Pola Entha iyakkunarum Thangal Cinema vil Pathivu Seithathillai
Sirantha Iyakkunar. 😍
Anjathey ❤
Thupparivaalan 2
vanthiruntha innum happy a irunthirupommm ✌🏼🥰
I like mysskin... 💓💓💞
Arumayaana director....😘
உண்மையாகவே மிக்சன் சார் ஒரு சிறந்த டைரக்டர் அவர் ஒரு இனிய மனிதரும் ஆவார் இந்தப் பதிவிற்கு நன்றி ஐயா by kannadasan
All rounder. Unique.
தலைவரை பற்றி அற்புதமாக எடுத்து கூறியதற்கு நன்றிகள்
My Favorite director !, Mysskin
Semma director ya...really
My favourite director mysskin❤️❤️❤️❤️❣️❣️😓❣️❣️
My favourite director😍😍
Mysskin's storyline is always different...hope for more different stories from him soon
Myskin kerala fans 👍👍👍
My Amazing director and psycho director ♥️😍 Always like it
best director. salute
என் தலைவனை நான் பார்க்க வேண்டும் யாராவது உதவி செய்யுங்களேன்.
Andtha nalla neram unnakku kidaikkumannu theriyala ana ennakku kidaithu vittathu
@@masnadeepthimasnadeepthi1900 epdi bro, naanum pakanum bro
beautiful beautiful person ❤
Intellectual man . He should be awarded !
My most fave director straight forward always ...
Making level always on top ......
Love you sir myskin....
En uyire mysskin
இவரை நான் அன்பாக அழைக்க விரும்புகிறேன் ....mr.மிஷ்கின் ஒரு நாகரீக பேய்.... 🙏🙏🙏
My love 💕 mysskin
Savarakatthi movie villan 😅vera leval
En thalaivan epayum vera maari.... 🔥🔥🔥
ஓடு, ஓடு, என்று திரைக்கதையை துரத்திக்கொண்டு இருப்பவர்... தெளிவான சிந்தனை திரைக்கதை இல்லையேல் திரைப்படம் இல்லை என்று...
Ivar padangal enakku migavum pidikkum
Great men 👍👍👍
Best director mysskin sir🌹🌹🌹
My favourite director mysskin
இப்போதுதான் பார்கிறேன் பெயருக்கே like யா....
🙏🙏🙏
I like it myskin Raja,, 🌹
தமிழ் சினிமாவின் சிறந்த டைரக்டர்
அருமை தகவல்கள் இவர் திரையுலகின் தனி ஜாம்பவான்
Mysskin sir grate
I have learnt much from mysskin 💥sir waiting to see his next (baby) film in screen soon ✨ best of luck to mysskin sir and pisasu 2 whole teaam 💙💙💙💙💙
Miga arumaiyana padhivu idhu...
Nijangal sollapattadhu....makilchi...
Nandri cine ulagam
Unique director
Vera mari verithanam
Big fan miskin ❤️
mysskin veriyan naanu