ஜாதிய கொடுமை தலைவிரித்தாடியது அந்தக்காலத்தில் அஹ்ரகாலத்தில் பிறந்த வித்தியாசமான குழந்தை,வறுமையிலும் தனது கொள்கையில் விட்டுக்கொடுக்காமல்,நாக்கையும் குருவியும் என்தோழன்,என்று முழங்கி,அஹ்ரகாரத்து கழுதை" என்ற பட்டம் பிராமணர்களால் கொடுக்கப்பட்டு ஊரைவிட்டு ஒதிக்கியும் வைத்தார்கள்,அப்படி ஒதுக்கி வைக்கும்படி என்ன குற்றம்செய்தார் பாரதியார்,?வேறு ஒன்றும் இல்லை "ஜாதிகள்இல்லையடிபாப்பா"என்று சொல்லிவிட்டாரே,பொறுக்குமா சங்கிகளுக்கு,அதனால் இந்தக்கொடுமை.
என் மனதிற்கு உகந்த பாரதியின் வாரிசுகள் என்ன ஆனார்களோ என்று பல நாட்கள் நினைத்தது உண்டு இந்த சேனலில் பாரதியின் வாரிசுகளை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
பாரத மாதாவின் தவப் புதல்வன் பாரதியைப் பற்றியும், அவரோடு வாரிசுகள் பற்றியும்,அவரது எள்ளுப் பேரனே கூறக் கேட்டது மிகவும் இதமாகவும் மன நிறைவாகவும் இருக்கிறது. பாரதி நாமம் வாழ்க! அவர் புகழ் ஓங்குக!! நிரஞ்சன் பாரதிக்கு வாழ்த்துக்கள்.
எங்கள் அன்பு தம்பி நீங்கள் , தமிழர்களனைவரும் ஒரே குடும்பம் தானே , தமிழை தூக்கி நிறுத்திய , நாட்டு பற்றினை நீரூற்றி வளர்த்த பெருமை மிக்க நமது பாரம்பரியம் காப்போம் தம்பி . பராசக்தி என்றும் அருள்வாள் , பாரதியின் வேர்கள் பாரெங்கும் பரவியது மிக்க மகிழ்ச்சி, தமிழ் போல் என்றும் வாழ்க தம்பி .
பாரதியார் மீது கொண்ட பக்தியால் அவரின் பேரனைக் கண்டதும் அவரையே கண்டது போலவே மகிழ்கிறோம். அவரின் குரலை உங்கள் மூலம் கேட்டது பேரானந்தம். நீங்கள் நீடூழி வாழவேண்டும். வாழ்க வளமுடன்.
ஆஹா என்ன அற்புதமான பேட்டி! மிக்க நன்றி! மகாகவி பாரதியாரின் பேரன் திரு நிரஞ்சன் பாரதி அளித்த அருமையான பதிவு, பாட்டுகள், குடும்ப விவரங்கள் மனசை நிறைவு செய்து விட்டது! மகாகவி பாரதி வாழ்க! வளர்க நிரஞ்சன் பாரதியாரின் தமிழ்ப்பணி! All the best and God's best blessings to him and all!
மிகவும் நன்றி .பாரதியாரின் வாரிசுகள் எங்கே இருக்கிறார்கள் எப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லையே என்று நான் எப்போதும் நினைப்பதுண்டு. ஏனென்றால் நாட்டுக்காகப் பாடுபட்ட மாபெரும் கவிஞரின் குடும்பம். நாட்டுக்காக ஒரு சொட்டு வியர்வை கூட சிந்தாதவர்கள் எல்லாம் லட்சக்கணக்கான கோடிகளை சம்பாதித்து கோடிகளில் புரள்கிறார்கள். பாரதியின் குடுபம் பற்றி அவரது பேரன் கூறக்கேட்டு மனதிற்கு மிகவும் நிறைவாக இருக்கிறது. பேரன் அவர்களின் குரல் வளம் மிகவும் அருமை. பாரதியை நேரில் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. இறைவன் பாரதியின் குடும்பத்தாருக்கு நல் அருள் புரியட்டும். நன்றி 🙏🙏🙏🙏💐
Mr sownderarajan was my colleague in st Joseph's college trichy and was a lecturer in the English dept for a couple of years. He was friendly with me though l belonged to a different department and he left for Canada for doctorate research. He called on me once when he came to trichy as his wife hailed from Srirangam and one of her brothers. Dr. Kesavaraj had his dental clinic in the Clive's hostel building close to teppakulam. Mrs sowndararajans hailed from a very popular philanthropic family of doctors some of them leading dentists. This is my faint 5/6 decades fond recollections of my brief connect with mr sowndararajan on viewing your clipping and thank you for that.
பாரதியார் கவிதைகள் மிகவும் பிடிக்கும் அவருடைய கவிதைகளுள் மிகவும் பிடித்தது உங்களுக்கு தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர் என்பது ராஜ்குமார் பாரதி அவர்கள் பாடிய ஆஞ்சநேயர் பாடல்களை மறக்க முடியாது கிழக்கு முகம் அவன் முகம் போன்ற அந்த ஆல்பத்தின் எல்லா பாடல்களும் பிடிக்கும் பாரதியாரின் புலமை க்கும் நாட்டு பற்றுக்கும் தலை வணங்குகிறோம் அவரது சந்ததியர்க்கு நல் வாழ்த்துக்கள்
நன்றி நிரஞ்சன் பாரதி. நல்ல காணொளி. எனது தாத்தா அப்பாத்துரை அவர்கள் பற்றிச் சொன்னதற்கு எங்கள் மனமார்ந்த நன்றியும்,மகிழ்ச்சியும். நீங்கள் தேர்ந்த துறையில் சிறப்பாக வர ஆண்டவன் அருளட்டும்🙏
My mother elder sister was lived neighbor house of Chellamal bharathi.at Chinthamani puthur Trichy ,75 years ago.Those days she very close to Thangammal, sakunthala bharathi.
காணும் அனைத்து காட்சிகளிலும் பொருட்களிலும் அண்னை பராசக்தியை கண்டவர் நமது மகாகவி. சிந்தனை அனைத்திலும் அடிமைப்பட்ட பாரதம் விடுதலை நினைவுதான் இருந்தன. அப்படிப்பட்ட ஒரு மாவீரக்கவியின் சந்ததிகள் இன்று உயர்வான நிலையில் இருப்பதை நினைக்கும் போது பாரதியின் உன்மையான தவத்தை நினைத்து பெரு மகிழ்ச்சி அடைகிறோம். ஒங்குக பாரதியின் புகழ்.!
பேரன் பாடிய பாரதியின் பாடல் கேட்க கேட்க ..... அருமை அருமை பாரதியின் வம்சாவளியினர்களை கண்டுபிடித்து பேட்டி எடுத்து எங்களுக்கு கொடுத்தமைக்கு மிக்க நன்றி ஸார்
புலிகளோடு வாரிசு பூனையாகுமா பாரதியார் வாரிசு பார்ப்பதுக்கு சந்தோஷமாக இருக்கு அண்ணா தமிழ் நாட்டின் பொக்கிஷ சங்கீத குடும்பம் உங்க ரத்ததில் ஊராதிருக்குமா கவிதைகள் வாழ்த்துக்கள் 🤩🤩🤩💐💐🙏🙏🙏🙏
நண்பர்களே.. நம் சேனலில் நீங்கள் பார்த்து மகிழும் வீடியோக்களை மற்றவர்களும் பார்த்து மகிழ, நம் சேனல் லிங்கை அவர்களுக்கு ஷேர் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்... நன்றி🤝🙏
யூடியூப் சேனல் அன்பர்களுக்கு வணக்கம். நீங்கள் யார் யாரையோ சந்தித்து காணொளி எடுத்து அதை மக்கள் பார்வைக்கு பதிவு செய்து வருகிறீர்கள் மிக்க மகிழ்ச்சி. ஆனால் இதே பூமியில் புது வசந்தம் என்ற யூடியூப் சேனல் வாயிலாக தற்பொழுது உலகத்தில் நடந்து கொண்டிருக்கிற அனைத்தையும் கூறி அதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வழியையும் சொல்லியிருக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக பல பதிவுகள் இவரால் பேசப்பட்டு சமூக வலைதளங்களில் பதிவு செய்ய பட்டிருக்கிறது. ஆனால் அவ்வளவு பெரிய அளவிற்கு மக்கள் மத்தியில் போய் சேரவில்லை. ஏன் நீங்கள் அவரை சந்தித்து பதிவு எடுத்து வெளிவிடக்கூடாது. அவர் வேறு யாரும் இல்லை. அதாவது கலியுகத்தில் மனித அவதாரம் எடுத்து அவதரித்த பந்தள ராஜா சபரி மலை ஐயப்பன். இவர் ஒருவரால் மட்டுமே தற்பொழுது உலகத்தில் நடந்து கொண்டிருக்கிற அனைத்திற்கும் முற்றுப் புள்ளி வைக்க முடியும். நீங்கள் ஒரு 5 நிமிடம் இவரை சந்தித்து காணொளி எடுத்து வெளிவிட்டால் போதும் இப்ப நடந்து கொண்டிருக்கிறது எல்லா வற்றுக்கும் முற்றுப் புள்ளி வைத்து விடுவார். போலி ஆட்களை தான் நீங்கள் அனைவரும் பின் தொடர்ந்து செல்கிறீர்கள்.
ஐயா வணக்கம், பாரதியின் வம்சாவளியை கண்டதில் மிக்க மகிழ்ச்சி; வாழ்க வளமுடன். பாரதி ஐய்யாவின் நல்ல மனதிற்கு நீங்க எல்லோரும் நலமாக இருக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.💐💐🙏🙏
நன்றி.. வாழ்வில் உச்சத்தில் இல்லை என்றாலும் நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியே .. பாரதி என்பவன் ஒரு மனிதன் அல்ல . உணர்வு .. அவனுக்கு அழிவில்லை .
முருகா சரணம். அருமையான பதிவு. நாங்கள் குருவாய் மதித்துக் கொண்டிருக்கும் குருநாதர் பாரதியார் பரம்பரையைப் பற்றி கேட்டதற்கு மிக்க மகிழ்ச்சி. அருமையான அத்வைதம் அவர் பாடல்களில் ஒலிக்கிறது. அவருக்கு உரிய மரியாதையை பட்டி மன்றங்களிலும் பல பேச்சாளர்கள் குறைக்கிறார்கள், கம்பரை பாரதியாரை வள்ளுவரை சொல்கிறான் கூறுகிறான் என்று பேசுகிறார்கள். அவர்களுக்கு நா கூசவில்லையா. அவர்கள் இந்தப் பதிவைப் பார்க்க வேண்டும், அப்போதாவது மரியாதையாக பேசுவார்கள் என்று நம்புகிறேன். பெரியோர் பேசுவதைப் பார்த்து சில பள்ளி மற்றும் கல்லூரிக் குழுந்தைகள் கூட அப்படிப் பேசுகிறார்கள். அவர்களை திருத்த வேண்டும். அதறகு பாரதியார் தான் அருள வேண்டும். தங்கள் தகப்பனார் போல தாங்களும் பாரதியார் பாடல்களைப் பாடி பரப்ப வேண்டுகிறேன், கிருஷ்ணதாஸ்
எங்கள் முறுக்கு மீசை பாரதியின் உறவு... பாரதியின் கம்பீரமான வரிகளை நீங்கள் பாட நாங்கள் கேட்க... என்னுடைய கண்களில் கண்ணீரோடு... நீங்கள எங்கள் பாரதியை மிஞ்சும் பேரனாக உங்கள் சொற்களில் தமிழ் சுவாசம் செய்ய இறைவனை வேண்டுகிறேன்... 🙏.. வாழ்க வளமுடன்...
சிறப்பு. நல்ல குரல் வளம் உங்களுக்கு. பாரதியே நேரில் வந்து பாடியது போல் உணர்கிறேன். மகா கவிஞனின் வாரிசுகள் வாழ்வாங்கு வாழ வேண்டும். சாகா வரம் பெற்றது பாரதியின் கவிதைகள். வாழ்க வளமுடன்
நான் பாரதியாரின் மிகப்பெரிய இரசிகை.உங்களைப்பார்த்து மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.குரல்வளம்அருமைபாரதியாரின் வாரிசுகள் நலமாக இருக்க இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
எனக்கு எட்டையபுரம் பாரதியும் என் பாட்டியின் தந்தையும் சிறு வயது நண்பர்கள் பாடலும் கவிதையும் இருவ௫யும் நட்பாக்கியது அப்பொழுது ஊருக்குள் பாரதியின் பெயர் கோட்டி சாமி ( கோட்டி என்றால் நெல்லை தமிழில் பித்தன் என்று அர்த்தம்) இன்றோ அவரே எங்கள் ஊருக்கு அடையாளம் ஆகி போனார்.. பாரதி இருந்த போது இந்த உலகு அவரை புரிந்து கொள்ளவில்லை...
அருமையான குரல் பேசும் தமிழ் இனிமை இனிமையாக பாடுகிறார் நான் பாரதியார் அவர்கள் எவ்வளவு சிரமப்பட்டார் என்பது படித்து இருக்கிறேன் வாழ்க அமரர் பாரதியார் வம்சம் சிறப்பு பெற வாழ்த்துகள்
Whenever I think about Mahakavi Bharathyar my eyes are becoming wet and tears are coming, I become emotional. when I listen his songs I will start crying. I do not think that He is somebody else, I always think that I and my children , grand children are as His relations only. Means I myself is taking that much freedom. Our Bharatham got a GREAT THAVA PUTHALVAN LIKE HIM we All must be proud about that. His name will Shine till the World is there. I am very Happy to hear your sweet Voice and polite and meaningful speech.Thans a lot to you. My Blessings to you as well as to Mahakavi Bharathyar's Whole family. Vazhga Valamudan.👌🙏🙏🙏🙏
இந்தப் பதிவுக்கு மிக்க நன்றி. உங்கள் குரல் வளம் நன்றாக உள்ளது. பாடகராக மாறினால் பாரதியாரின் குரல் அப்படியே இருக்கும். இ க்காலத்துக் குழந்தைகளுக்கு பாரதியாரின் பாடல்களை நீங்கள் பாடலாம்.👍
Engal Bharathiaar engum pohavillai. Irakkavum illai. Itho intha Niranjan Bharathi moolam meendum kidaithullaar .May Goddess Parashakthi bless you and all your families. I just love Bharathiaar and I used to gift his poetry books to my students. We saw Bharathiaar in you today. Tears well up in our eyes and we sincerely owe our thanks for uploading this video.
Very happy to see Maha Kavi Bharathiar's descendents. Vivarika Mudiyatha Maghizhichi. Bharathiar Songs En Uyir Moochu. Thanks for the interview. Melodious voice. Vazhgha Valamudan. Jai Hind Vande mataram
Arumai. Bharathi a great poet. Who can be equal to him. I always Bharathi remember even everyday. Bharathi he himself a good musician. That talent inherent in u also
ua-cam.com/video/c8Vfxa8Sky8/v-deo.html
பாரதியாரின் இன்னொரு பேரன் சூரிய பாரதி சொல்லும் உண்மைகளை அறிய க்ளிக் செய்யுங்கள்...
பாரதியின் பேரன் அப்படீன்னு சொல்லும் போது மெய்சிலிர்க்க வைக்கும் அவரின் வம்சாவளி பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு வாழ்கவளமுடன்
ஜாதிய கொடுமை தலைவிரித்தாடியது அந்தக்காலத்தில் அஹ்ரகாலத்தில் பிறந்த வித்தியாசமான குழந்தை,வறுமையிலும் தனது கொள்கையில் விட்டுக்கொடுக்காமல்,நாக்கையும் குருவியும் என்தோழன்,என்று முழங்கி,அஹ்ரகாரத்து கழுதை" என்ற பட்டம் பிராமணர்களால் கொடுக்கப்பட்டு ஊரைவிட்டு ஒதிக்கியும் வைத்தார்கள்,அப்படி ஒதுக்கி வைக்கும்படி என்ன குற்றம்செய்தார் பாரதியார்,?வேறு ஒன்றும் இல்லை "ஜாதிகள்இல்லையடிபாப்பா"என்று சொல்லிவிட்டாரே,பொறுக்குமா சங்கிகளுக்கு,அதனால் இந்தக்கொடுமை.
Yar yaro tamizhnattuku vandhu periya aal aaguranga aanal yengal bharathiyin pillaigalai Kartika ungalukku nandri
ஆங்கிலம் கலவாமல் அழகான எளிய தமிழில் அற்புதமான உரையாடல் .மஹா கவியின் பெயரன் அல்லவா .தமிழ் மண் உள்ளவரை பாரதியின் பெயர் நிற்கும்
பேரன்
@@gengabalathayayalan6159 பெயரன் என்பதே சரி நான் அறிந்தவரை ,பேரன் என்பது வழக்காடும் சொல்
@@kaalbairav8944 Ur ryt
Important documents
என் மனதிற்கு உகந்த பாரதியின் வாரிசுகள் என்ன ஆனார்களோ என்று பல நாட்கள் நினைத்தது உண்டு இந்த சேனலில் பாரதியின் வாரிசுகளை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
Super sir
Excellent information.knowing about bharathiyar family members gave me a pleasant feel.😄😄
மகிழ்ச்சி
அருமையான பேட்டி.மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். நன்றி.
Am happy naanum yosipen avargal varisu patri
ஐயா.வணக்கம்.ஒரு மிக பெரிய புரட்சி கவிஞரின் வாரிசுகள் பற்றி அறிந்து கொண்டோம்.மிக்க நன்றி.👌👌👍👍
உங்க குரலின் முலம் பாரதி பாடுவதை போல உணர்வை அடைந்தோம். .மகிழ்ச்சி.
பாரதியார் என்று சொல்லும்போதே மெய்சிலிர்க்கிறது... 🙏🙏🙏🙏🙏🙏. அழகாக பாடினார் எள்ளு பேரன்😍👌👌👌👌🙏🙌🙌🙌... இதுபோல் வ.வு.சி அவர்களின் குடும்பங்களையும் பேட்டி எடுக்க வேண்டுகிறேன் 🙏🙌😍
பாரதியின் வம்சம் பார்க்கவே பரவசம் வாழ்க பாரதியின் புகழ்
அருமையான குரல் வளம்,பாரதியை எனக்கு ரொம்ப பிடிக்கும்,அதனால் உங்களை பிடிக்கிறது சாகோ.வாழ்க வளமுடன்
Super
Yes
Whocan hate Bharathi. A great human beyond a poet
🙏🙏🙏
பாரதி தமிழனின் அடையாளம். அவர் தம் வம்சம் தலைக்கட்டும், வாழ்த்துக்கள்.
பாரத மாதாவின் தவப் புதல்வன் பாரதியைப் பற்றியும், அவரோடு வாரிசுகள் பற்றியும்,அவரது எள்ளுப் பேரனே கூறக் கேட்டது மிகவும் இதமாகவும் மன நிறைவாகவும் இருக்கிறது. பாரதி நாமம் வாழ்க!
அவர் புகழ் ஓங்குக!!
நிரஞ்சன் பாரதிக்கு
வாழ்த்துக்கள்.
Rajkumar Bharathi patri oralavu theriyum aana Niranjan bharathi patriyum avar kudumbathai patri ninaivu koorndhadhum miga miga sandhoshama irukku.vaazhga valamudan.nandri
எங்கள் அன்பு தம்பி நீங்கள் , தமிழர்களனைவரும் ஒரே குடும்பம் தானே , தமிழை தூக்கி நிறுத்திய , நாட்டு பற்றினை நீரூற்றி வளர்த்த பெருமை மிக்க நமது பாரம்பரியம் காப்போம் தம்பி . பராசக்தி என்றும் அருள்வாள் , பாரதியின் வேர்கள் பாரெங்கும் பரவியது மிக்க மகிழ்ச்சி, தமிழ் போல் என்றும் வாழ்க தம்பி .
இன்று பார்த்த யூ ரியூப்பில் மிகவும்
பெறுமதியான
காணொளி இதுதான்.😊😊😊
Vaazhga Bharathiar pughaz
பாரதியார் மீது கொண்ட பக்தியால்
அவரின் பேரனைக் கண்டதும்
அவரையே கண்டது போலவே மகிழ்கிறோம். அவரின் குரலை உங்கள் மூலம் கேட்டது பேரானந்தம். நீங்கள் நீடூழி வாழவேண்டும். வாழ்க வளமுடன்.
Yes yes I feel like jumping with joy
ஆஹா என்ன அற்புதமான பேட்டி! மிக்க நன்றி! மகாகவி பாரதியாரின் பேரன் திரு நிரஞ்சன் பாரதி அளித்த அருமையான பதிவு, பாட்டுகள், குடும்ப விவரங்கள் மனசை நிறைவு செய்து விட்டது! மகாகவி பாரதி வாழ்க! வளர்க நிரஞ்சன் பாரதியாரின் தமிழ்ப்பணி! All the best and God's best blessings to him and all!
நம் நாட்டின் குடிமக்கள் அனைவருமே பாரதியாரின் பேரப் பிள்ளைகள் தான் ஐயா
ஆமாம்
Yes
Semma semma
True. Bharathiyar is a National assest from Tamilnadu. He lives forever❤
ஆகா..ஆகா...நாங்களும் பாரதியின் எள்ளுப் பேரன்கள்தான்!
தமிழர்கள்
சூப்பர் தல.
உண்மை
பாரதியார் திரும்பி வந்தது போல
இருக்கிறது அவரின் வாரிசை கண்டதும்
❤❤❤
அருமை நிரஞ்சன்
பாரதி
பாரதியாரின்
மெய்யான வாரிசு. சிறப்பான உரை. ஆர்யர் என்பது மேலோர் என்று தெளிவு
படுத்தியுள்ளார். தலை வணங்கி மகிழ்கிறேன்.
மிகவும் நன்றி .பாரதியாரின் வாரிசுகள் எங்கே இருக்கிறார்கள் எப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லையே என்று நான் எப்போதும் நினைப்பதுண்டு. ஏனென்றால் நாட்டுக்காகப் பாடுபட்ட மாபெரும் கவிஞரின் குடும்பம். நாட்டுக்காக ஒரு சொட்டு வியர்வை கூட சிந்தாதவர்கள் எல்லாம் லட்சக்கணக்கான கோடிகளை சம்பாதித்து கோடிகளில் புரள்கிறார்கள். பாரதியின் குடுபம் பற்றி அவரது பேரன் கூறக்கேட்டு மனதிற்கு மிகவும் நிறைவாக இருக்கிறது. பேரன் அவர்களின் குரல் வளம் மிகவும் அருமை. பாரதியை நேரில் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. இறைவன் பாரதியின் குடும்பத்தாருக்கு நல் அருள் புரியட்டும். நன்றி 🙏🙏🙏🙏💐
Yes
Mr sownderarajan was my colleague in st Joseph's college trichy and was a lecturer in the English dept for a couple of years. He was friendly with me though l belonged to a different department and he left for Canada for doctorate research. He called on me once when he came to trichy as his wife hailed from Srirangam and one of her brothers. Dr. Kesavaraj had his dental clinic in the Clive's hostel building close to teppakulam. Mrs sowndararajans hailed from a very popular philanthropic family of doctors some of them leading dentists. This is my faint 5/6 decades fond recollections of my brief connect with mr sowndararajan on viewing your clipping and thank you for that.
who lived in Calcutta relation of Bharathhiyar
குரல் வளம்
அழகான பதிவில்
ஒரு குறையும் வேண்டாமே!
"புர"ள்"கிறாா்கள்"
தமிழ் தெரியாதவர்கள் தமிழ் பாட்டு பாடும் போது தமிழ் தெரிந்த பாரதியின் பேரனுக்கு வாய்ப்பு கொடுங்கள்....
Exactly
Kudukka mattanga...they will bring in Caste Politics
அருமை
Very true
@@mchandrashekhar4043 padagarkalil non tamizhs athigam
பாரதின்னு சொன்னாலே மெய்சிலிர்க்கும்... உண்மையாகவே நீங்கள் பாரதியின் மெய்வழித் தோன்றல்கள். அருமை... அருமை...
வாராது வந்த மாமணிகள்.
தமிழின் மகுடத்தில் மாபெரும் மாணிக்கங்கள்.
வாழ்க பாரதி
வாழ்க நிரஞ்சன் பாரதி
வாழ்க தமிழ்
வாழ்க பாரதம்
பெறுமையாக உள்ளது தங்களை காண்பது
வாழ்க வளர்க பாரதியாரின் புகழ்
பாரதியார் கவிதைகள் மிகவும் பிடிக்கும் அவருடைய கவிதைகளுள் மிகவும் பிடித்தது உங்களுக்கு தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர் என்பது ராஜ்குமார் பாரதி அவர்கள் பாடிய ஆஞ்சநேயர் பாடல்களை மறக்க முடியாது கிழக்கு முகம் அவன் முகம் போன்ற அந்த ஆல்பத்தின் எல்லா பாடல்களும் பிடிக்கும் பாரதியாரின் புலமை க்கும் நாட்டு பற்றுக்கும் தலை வணங்குகிறோம் அவரது சந்ததியர்க்கு நல் வாழ்த்துக்கள்
நன்றி நிரஞ்சன் பாரதி. நல்ல காணொளி. எனது தாத்தா அப்பாத்துரை அவர்கள் பற்றிச் சொன்னதற்கு எங்கள் மனமார்ந்த நன்றியும்,மகிழ்ச்சியும். நீங்கள் தேர்ந்த துறையில் சிறப்பாக வர ஆண்டவன் அருளட்டும்🙏
ஓம் நமசிவயா
நீங்கள் எல்லோரும் தலைமுறை தலைமுறைக்கும் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு வேண்டும் 🙏🙏🙏🙏
அருமையான. பதிவு. நிரஞ்சன் பாரதியின் குரல்வளம். நன்றாக உள்ளது.
Migavum Sari👌🏼👍🏼
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ 🔥🔥🔥🔥🔥
My mother elder sister was lived neighbor house of Chellamal bharathi.at Chinthamani puthur Trichy ,75 years ago.Those days she very close to Thangammal, sakunthala bharathi.
காணும் அனைத்து காட்சிகளிலும்
பொருட்களிலும் அண்னை பராசக்தியை கண்டவர் நமது மகாகவி.
சிந்தனை அனைத்திலும் அடிமைப்பட்ட பாரதம் விடுதலை நினைவுதான் இருந்தன.
அப்படிப்பட்ட ஒரு மாவீரக்கவியின் சந்ததிகள் இன்று உயர்வான நிலையில் இருப்பதை நினைக்கும்
போது பாரதியின் உன்மையான தவத்தை நினைத்து பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
ஒங்குக பாரதியின் புகழ்.!
ஒரே எண்ணம்
ஒரே செயல்
ஒரே ஆசை
ஒரே கனவு
பாரதி பெருமானாருக்கு
இந்திய விடுதலை
உலகின் முதல் நாடு
அவர் சந்ததிகள் தவம் செய்தவர்கள்
வணங்குகிறேன்
உங்கள் தந்தையார் ராஜ்குமார் பாரதி அவர்கள்
பாடிய கிறிஸ்தவ பாடல் மிகவும் அற்புதமானது.
பேரன் பாடிய பாரதியின் பாடல் கேட்க கேட்க ..... அருமை அருமை
பாரதியின் வம்சாவளியினர்களை கண்டுபிடித்து பேட்டி எடுத்து எங்களுக்கு கொடுத்தமைக்கு மிக்க நன்றி ஸார்
வாழ்க வளமுடன் ஆதி பராசக்தி தங்களையும் தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமுடன்துணைபுரிவாள்
மிக சிறப்பான பதிவு,நாட்டின் மிகச்சிறந்த கவிஞனின் தலைமுறையின் நேர்காணல்,
வாழ்த்துகள்.
Wonderful. Jaisriram
அருமை. மிக்க நன்றி. எம் பாரதியின் வாரிசுகள் எங்கிருந்தாலும் சீரும் சிறப்பும் மிக வாழ்வார்கள். ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.
பாரதியாரை நினைத்தாலோ பாடலை கேட்டாலோ என் கண்கள் கண்ணீரால் கண்ணே தெரியாமல் போய்விடும் 🔥💥🌹🙏
🦜 அபிராமி 💯🦜
திருசெல்வி...U..R.GREAT U. தமிழ்மகள்🌲🙏🙏🙏🙏🙏🙏🌲🙌👍🕉️
To me too
⚛️🎸🎻🔯திருசெல்வி..விஜி.பாடுவீர்களானால்..கேட்கவிருப்பம் ஜீ🌄🙏🌅
Enakkumthan sister.
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி
சுட்டும் விழி சுடர்தான் பாடினால்
என்னால் கண்ணீரை நிறுத்த முடியாது
பாடும் போது கதறி விடுவேன்
அவர் நம் பாரதி
புலிகளோடு வாரிசு பூனையாகுமா பாரதியார் வாரிசு பார்ப்பதுக்கு சந்தோஷமாக இருக்கு அண்ணா தமிழ் நாட்டின் பொக்கிஷ சங்கீத குடும்பம் உங்க ரத்ததில் ஊராதிருக்குமா கவிதைகள் வாழ்த்துக்கள் 🤩🤩🤩💐💐🙏🙏🙏🙏
எந்த ஒரு கர்வமும் இல்லாமல் பேசுகிறார்.மிக்க மகிழ்ச்சி.வாழ்க வளமுடன்.
பேட்டி அழகாக தொகுக்கப் பட்டிருக்கிறது..பாரதியின் பேரன் அழகாகவும் பாடுகிறார்..
பொருள் பட பேசுகிறார்..
ஒரு மகாகவியின் வாரிசுகளைப்பற்றி அவர்கள் பேட்டி வழியாகவே தெளிவித்தமைக்கு மிக்க நன்றி.. பேட்டி கொடுத்தவர்க்கு நல்வாழ்த்துக்கள்..பேட்டி எடுத்தவர்க்கு பாராட்டுக்கள்.. சேனலுக்கு நன்றி..💐
நண்பர்களே.. நம் சேனலில் நீங்கள் பார்த்து மகிழும் வீடியோக்களை மற்றவர்களும் பார்த்து மகிழ, நம் சேனல் லிங்கை அவர்களுக்கு ஷேர் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்... நன்றி🤝🙏
யூடியூப் சேனல் அன்பர்களுக்கு வணக்கம். நீங்கள் யார் யாரையோ சந்தித்து காணொளி எடுத்து அதை மக்கள் பார்வைக்கு பதிவு செய்து வருகிறீர்கள் மிக்க மகிழ்ச்சி. ஆனால் இதே பூமியில் புது வசந்தம் என்ற யூடியூப் சேனல் வாயிலாக தற்பொழுது உலகத்தில் நடந்து கொண்டிருக்கிற அனைத்தையும் கூறி அதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வழியையும் சொல்லியிருக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக பல பதிவுகள் இவரால் பேசப்பட்டு சமூக வலைதளங்களில் பதிவு செய்ய பட்டிருக்கிறது. ஆனால் அவ்வளவு பெரிய அளவிற்கு மக்கள் மத்தியில் போய் சேரவில்லை. ஏன் நீங்கள் அவரை சந்தித்து பதிவு எடுத்து வெளிவிடக்கூடாது. அவர் வேறு யாரும் இல்லை. அதாவது கலியுகத்தில் மனித அவதாரம் எடுத்து அவதரித்த பந்தள ராஜா சபரி மலை ஐயப்பன். இவர் ஒருவரால் மட்டுமே தற்பொழுது உலகத்தில் நடந்து கொண்டிருக்கிற அனைத்திற்கும் முற்றுப் புள்ளி வைக்க முடியும். நீங்கள் ஒரு 5 நிமிடம் இவரை சந்தித்து காணொளி எடுத்து வெளிவிட்டால் போதும் இப்ப நடந்து கொண்டிருக்கிறது எல்லா வற்றுக்கும் முற்றுப் புள்ளி வைத்து விடுவார். போலி ஆட்களை தான் நீங்கள் அனைவரும் பின் தொடர்ந்து செல்கிறீர்கள்.
@@aathisokkar3152 முயற்சிக்கிறேன் நண்பா
@@aathisokkar3152this is not yaro. He is Mahakavi ellu peran. Through this video only v came to know about his family. Mahakavi is great patriot.
Yes I have shared
Vasan
ஐயா வணக்கம், பாரதியின் வம்சாவளியை கண்டதில் மிக்க மகிழ்ச்சி; வாழ்க வளமுடன். பாரதி ஐய்யாவின் நல்ல மனதிற்கு நீங்க எல்லோரும் நலமாக இருக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.💐💐🙏🙏
கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது உங்களின் வாரிசுகள வளத்தோடும் நலத்தோடும் வாழ வாழ்த்துக்கள்
சிறப்பு நன்றாக பாடுகிறார் பாராதியாரின் சந்ததிகளை பார்த்ததில் மனம் மகிழ்கிறேன் நன்றி வாழ்க வளமுடன்!
மகா கவிஞரின் வாரிசுகளை பற்றி அறிந்து கொண்டதும், அவரது பெயரன்பாடிய பாடல்களும் அருமை.நன்றி
பல வேடிக்கை மனிதரைப் போல் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்ற வாசகம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று
நன்றி.. வாழ்வில் உச்சத்தில் இல்லை என்றாலும் நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியே .. பாரதி என்பவன் ஒரு மனிதன் அல்ல . உணர்வு .. அவனுக்கு அழிவில்லை .
நல்ல சிறப்பான பதிவு. உயர்ந்த மாமனிதரை நினைவூட்டியதற்கு நன்றி. 🙏
எந்த விதமான அரசு உதவியையும் எதிர்பார்க்காமல் தாமாகவே மேலே வந்து, பாரதி புகழையும் பரப்பிக் கொண்டிருக்கிறாரர்கள். வாழ்க அக்குடும்பம்
ரொம்ப சந்தோசம்.வாழ்த்துக்கள்.
தமிழ் உள்ளவரை பாரதியார் வாழ்வார்
வாழ்க பாரதியார் வம்சாவளியினர்
👌🏼👌🏼👍🏼
சீர்திருத்த புரட்சி கவிஞர் பாரதி இன் வாரிசுகளை u tube மீடியா வில் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி ஜெய் ஹிந்த்
I love Bharathi. Such a dedicated poet. Very straight forward person. This is witnessing that God will never leave the souls of loyal people
பாரதி ஐயா குடும்பம் தமிழரின் குடும்பம். வாழ்க அன்னார் புகழ்.
So beautiful to listen to Maha kavi Barathiyar ‘s songs in his great grandson’s voice. Great experience to watch this interview .
valga valamudan
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். பாரதியின் பேரன் என்று நீங்கள் சொல்லும் போதே உள்ளத்துள் பெரிய ஆனந்தம் பெருமிதம் உண்டாகிறது. 🙏🙏🙏
எங்கள் பாரதியின் வம்சம் அல்லவா நீங்கள் வைரமாகத்தான் இருப்பீர்கள்.
சமீபத்தில்தான் பாரதியின் எட்டயபுரம் இல்லம் சென்று வந்தேன் சுத்தமான தமிழில் நல்லதொரு காணொளி வாழ்க பாரதியின் வாரிசுகள்
மகாகவி பாரதியாரின் நினைவாக தான் என் மகளுக்கு கவிபாரதி என பெயர் வைத்துள்ளேன்....❤
மகாகவி பாரதியார் அவர்களின் எள்ளுப் பேரனுக்குப் வாழ்த்துக்கள்
👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
ஐயா உங்களின் குடும்பத்தை பார்த்தாலே உடல் சிலிர்த்து கொள்கிறது
முருகா சரணம். அருமையான பதிவு. நாங்கள் குருவாய் மதித்துக் கொண்டிருக்கும் குருநாதர் பாரதியார் பரம்பரையைப் பற்றி கேட்டதற்கு மிக்க மகிழ்ச்சி. அருமையான அத்வைதம் அவர் பாடல்களில் ஒலிக்கிறது. அவருக்கு உரிய மரியாதையை பட்டி மன்றங்களிலும் பல பேச்சாளர்கள் குறைக்கிறார்கள், கம்பரை பாரதியாரை வள்ளுவரை சொல்கிறான் கூறுகிறான் என்று பேசுகிறார்கள். அவர்களுக்கு நா கூசவில்லையா. அவர்கள் இந்தப் பதிவைப் பார்க்க வேண்டும், அப்போதாவது மரியாதையாக பேசுவார்கள் என்று நம்புகிறேன். பெரியோர் பேசுவதைப் பார்த்து சில பள்ளி மற்றும் கல்லூரிக் குழுந்தைகள் கூட அப்படிப் பேசுகிறார்கள். அவர்களை திருத்த வேண்டும். அதறகு பாரதியார் தான் அருள வேண்டும். தங்கள் தகப்பனார் போல தாங்களும் பாரதியார் பாடல்களைப் பாடி பரப்ப வேண்டுகிறேன், கிருஷ்ணதாஸ்
Indha video va dhan naan thedikittu irundhen Bharathi oda kudumbatha pathi therinjukittadhula romba Sandosham I am very happy
அருமை நிரஞ்சன். உங்களது பாட்டியையும் உங்களது தந்தையையும் உங்கள் வீட்டில் சந்தித்திருக்கிறேன் . ஏதோ பாரதியையே சந்தித்த ஆனந்தம்
அருமை பாரதியாரின் வாரிசை கண்டு பேட்டி எடுத்ததற்கு நன்றி
👍👍🙏💐
எங்கள் முறுக்கு மீசை பாரதியின் உறவு... பாரதியின் கம்பீரமான வரிகளை நீங்கள் பாட நாங்கள் கேட்க... என்னுடைய கண்களில் கண்ணீரோடு... நீங்கள எங்கள் பாரதியை மிஞ்சும் பேரனாக உங்கள் சொற்களில் தமிழ் சுவாசம் செய்ய இறைவனை வேண்டுகிறேன்... 🙏.. வாழ்க வளமுடன்...
சிறப்பு. நல்ல குரல் வளம் உங்களுக்கு. பாரதியே நேரில் வந்து பாடியது போல் உணர்கிறேன். மகா கவிஞனின் வாரிசுகள் வாழ்வாங்கு வாழ வேண்டும். சாகா வரம் பெற்றது பாரதியின் கவிதைகள். வாழ்க வளமுடன்
எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் பாரதியாரின் பாடல்களை பாடியும் அவரின் கவிதைகளை பேசியும் நிறைய பரிசுகள் பெற்றுள்ளேன்🙏🙏🙏
நான் பாரதியாரின் மிகப்பெரிய இரசிகை.உங்களைப்பார்த்து மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.குரல்வளம்அருமைபாரதியாரின் வாரிசுகள் நலமாக இருக்க இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா..
மிக அருமையான பதிவு 👌👌 கேட்கும் போதே பள்ளிக்கு சென்று வந்தது போலிருந்தது 🙏🙏🙏
பாரதியாரின் வாரிசுகளை பார்த்தது சொல்லன்னா சந்தோசம் மகிழ்ச்சி.
சந்தோசம் பாரதி குலம் வாழ்க
மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் பாரதியார் புகழ் வாழ்க அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊
பாரதி கவிதைகளால்
ஈர்க்கப்பட்டவள் நான்.
பாரதியின் உறவுகள்.... கேட்கும் போதே மெய்
சிலிர்க்கிறது.
எங்கள் ஞானத்தந்தை பாரதியின் பேரனை பார்க்கிற மகிழ்ச்சி . வாழ்த்துக்கள் ..
பாரதி வாழ்க அவர் குடும்பம் மகிழ்வோடு வாழ வாழ்த்துக்கள் 🙏🙏🙏👏👏👏👍👍👍💐💐💐
மெய் சிலிர்க்க வைத்த ஒரு சந்திப்பு.. வாழ்க பாரதி கண்ட பாரதம்
Very nice to hear family's achievements. Even though Mahakavi was financially down, his generation is doing great.
இந்திய தேசத்தியே புரட்டிப்போட்ட ஒரு நெருப்பின் ஒரு சுடரை அறிந்தேன். இந்த ஒலிபரப்பிற்கு நன்றி. எல்லோரும் வாழ்க வளமுடன்
What a simplicity.Proud of you,Sir
👏👏👏👏👏
வாழையடி வாழையாக பேரோடும் புகழோடும் பல்லாண்டு பல்லாண்டு பல நூறாண்டுகள் நன்றாக வாழ இறைவனை வேண்டுகிறேன்
நிறைவாக இருந்தது.பண்பு மிகு காணொலி.சிறப்பு.
எனக்கு எட்டையபுரம் பாரதியும் என் பாட்டியின் தந்தையும் சிறு வயது நண்பர்கள் பாடலும் கவிதையும் இருவ௫யும் நட்பாக்கியது அப்பொழுது ஊருக்குள் பாரதியின் பெயர் கோட்டி சாமி ( கோட்டி என்றால் நெல்லை தமிழில் பித்தன் என்று அர்த்தம்) இன்றோ அவரே எங்கள் ஊருக்கு அடையாளம் ஆகி போனார்.. பாரதி இருந்த போது இந்த உலகு அவரை புரிந்து கொள்ளவில்லை...
எனது கனவு கவிஞரின் வாரிசுகளுக்கு வாழ்த்துக்கள்.
அருமையான குரல் பேசும்
தமிழ் இனிமை இனிமையாக
பாடுகிறார் நான் பாரதியார்
அவர்கள் எவ்வளவு சிரமப்பட்டார் என்பது
படித்து இருக்கிறேன்
வாழ்க அமரர் பாரதியார்
வம்சம் சிறப்பு பெற வாழ்த்துகள்
மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துகள்.இப்புவி உள்ள வரை மகாகவி பாரதியாரின் புகழ் நிலைத்து நிற்கும்.
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.பாரதியாரின் பாடல்களை எப்போது கேட்டாலும் மெய்சிலிர்க்கிறது
பாரதி அவர்களின் வாாிசை பாா்க்கும் போது மெய்சிலிா்க்க வைக்கிறது
Whenever I think about Mahakavi Bharathyar my eyes are becoming wet and tears are coming, I become emotional. when I listen his songs I will start crying. I do not think that He is somebody else, I always think that I and my children , grand children are as His relations only. Means I myself is taking that much freedom. Our Bharatham got a GREAT THAVA PUTHALVAN LIKE HIM we All must be proud about that. His name will Shine till the World is there. I am very Happy to hear your sweet Voice and polite and meaningful speech.Thans a lot to you. My Blessings to you as well as to Mahakavi Bharathyar's Whole family. Vazhga Valamudan.👌🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
அருமையான தேடல். வாழ்த்துக்கள், தந்தமைக்கும், வந்தமைக்கும்.
இந்தப் பதிவுக்கு மிக்க நன்றி. உங்கள் குரல் வளம் நன்றாக உள்ளது. பாடகராக மாறினால் பாரதியாரின் குரல் அப்படியே இருக்கும். இ க்காலத்துக் குழந்தைகளுக்கு பாரதியாரின் பாடல்களை நீங்கள் பாடலாம்.👍
அவர் குரலில் பாரதி பெருமானார் பாடல்கள் கேட்க எவ்வளவு புண்ணியம்
செய்திருக்க வேண்டும்
ஆகா சூப்பர் சூப்பர்
பாரதியின் பாடல்களை உங்கள் குரலால் கேட்க ஆசை இசைதொகுப்பு வெளியிடுங்கள் வணக்கம்🙏🙏🙏🙏🙏
Engal Bharathiaar engum pohavillai. Irakkavum illai. Itho intha Niranjan Bharathi moolam meendum kidaithullaar .May Goddess Parashakthi bless you and all your families.
I just love Bharathiaar and I used to gift his poetry books to my students.
We saw Bharathiaar in you today. Tears well up in our eyes and we sincerely owe our thanks for uploading this video.
அருமை அண்ணா ❤️❤️
பாரதியின் வாசம் பட்ட குணம் இருப்பின் சிறப்பு.
வாழ்க பாரதி
Romba happy aga irukku
Evargal varisu patri ketkumpozhuthu.anantha kanneer varuthu.vazga valamudan
மகிழ்ச்சி நன்றி
Very happy to see Maha Kavi Bharathiar's descendents. Vivarika Mudiyatha Maghizhichi. Bharathiar Songs En Uyir Moochu. Thanks for the interview. Melodious voice. Vazhgha Valamudan. Jai Hind Vande mataram
Arumai. Bharathi a great poet. Who can be equal to him. I always Bharathi remember even everyday. Bharathi he himself a good musician. That talent inherent in u also
VERY PROUD VERY HAPPY I WILL MEET YOU BHARATI FAMILY MEMBERS VERY HAPPY
மிகவும் அருமையான பேட்டி
உங்கள் பணிவும் பண்பும்
போற்றற்குரியது....
வாழ்க வளமுடன்
Super voice 🙏 Happy to know about the existing people of the great poet Bharathiar.