CPM Selva Interview | கம்பெனியை மூடுவதா UNION வேலை? | வகுப்பெடுத்த COMRADE செல்வா| CITU | The Debate

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • #thedebate #cpim #samsungprotest #citu
    CPM Selva Interview | கம்பெனியை மூடுவதா UNION வேலை? | வகுப்பெடுத்த COMRADE செல்வா| CITU | The Debate
    The Debate சேனலில் விளம்பரம் செய்ய வேண்டுமா?
    தொடர்புக்கு - 044 31369720
    sales@thesouthnews.in
    For Advertisement
    Contact :
    044 31369720
    sales@thesouthnews.in
    The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
    We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
    The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
    Follow Us in Facebook also : thedebatetamil

КОМЕНТАРІ • 30

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 8 годин тому +2

    Simple, Truthful and Meaningful explanation given by Thozhar Selvaa ! Vaazhthukkal, Thozhar.

  • @SRoja-i3h
    @SRoja-i3h 5 годин тому

    Super anna ella employees kum help pannunga plz

  • @sapa2095
    @sapa2095 12 годин тому +2

    பல தொழிலை பாதுகாத்தது CITU தொழிற்சங்கம்.!

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 11 годин тому +2

    கம்யூனிஸ்ட் கொள்கைகள் உருவாக்கப்படும் முன்னரே தொ. சங்கம் உருவாகிவிட்டது.

  • @thatchinamoorthy9319
    @thatchinamoorthy9319 6 годин тому +1

    சாம்சங் நிர்வாகத்திடம் லாபத்தில் பங்கு கொடு என்று போராட்டம் செய்து இருக்க வேண்டும். அப்பத்தான் அவர்கள் தொழிலாளர்கள் கோரும் சம்பளத்தை ஒழுங்காக கொடுத்து இருப்பார்கள்.
    மீடியாவில் CITU குறித்து வன்மம் கக்கியவர்களை பற்றி கவலைப்பட வேண்டாம். அவர்களை தொழிலாளர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

  • @premnath6422
    @premnath6422 3 години тому

    ❤super❤

  • @Vidhyakpm
    @Vidhyakpm 15 годин тому +1

    Tholi sangam only for employees na yarum payapada matanga ...companyum ok sollum

  • @sureshsoundararajan2736
    @sureshsoundararajan2736 6 годин тому

    Insurance ஊழியர்கள் கை நிறைய சம்பளம் வாங்குகிறார்கள் ஆனால் 1956-ம் ஆண்டு கமிஷன் % வரையறுக்கப்பட்ட தொகை முகவர்களுக்கு கொடுத்த கமிஷன் தொகையை தற்போது குறைத்துள்ளனர்.

  • @morningstararun6278
    @morningstararun6278 8 годин тому

    Selva Rocks!!

  • @nathant382
    @nathant382 12 годин тому +1

    In 2009, Roy J. George, the HR vice-president of Pricol, was brutally attacked and killed by workers in Coimbatore, India:
    Assault: On September 21, George was assaulted with metal rods in his chamber after he fired 42 employees over a labor issue.
    Murder: The murder followed unrest by workers on the premises.
    Sentencing: Eight former employees were sentenced to double life imprisonment.

    • @morningstararun6278
      @morningstararun6278 9 годин тому

      Did Pricol have trade union?

    • @nathant382
      @nathant382 9 годин тому

      @@morningstararun6278 AICCTU.
      In 2007 angry workers of Graziano Transmissioni in Greater Noida (Uttar Pradesh), bludgeoned their CEO to death over similar dismissal. In 1986 MRF Goa, One CL and a Staff killed by Dr.Datta samanta union. The famous word is "Pay or Prill" All Mumbai textiles closed down and many thousand workers lost their bread.Many workers become criminal and their wifes are in Flush trade. Later he was shot dead may financed by industry owners.

    • @morningstararun6278
      @morningstararun6278 8 годин тому

      @@nathant382 Ok, the next question. Did any Union endorse this act of killing CEOs? If yes, then you have a point in blaming them.
      Didn't we see famous CEOs default on their loans that amount to thousands of crores, somehow evade the airport authority of India, and get safe haven in London? Many tribal people were forcefully driven away from their indigenous lands, because of the government that works for the "humanitarian" CEOs. Many tribals were murdered, raped and worse. If you are trying to put CEOs on a morally higher ground with murder stories, then I have at least dozens of stories, that would put them on the lowest rungs of hell. So, I am asking you. What are you trying to do prove here?

    • @nathant382
      @nathant382 8 годин тому

      @@morningstararun6278 I think u are shocked.And still u ask question.

    • @morningstararun6278
      @morningstararun6278 8 годин тому

      @@nathant382 is this a way of you saying "I feel trapped. So please don't ask questions based on logic" ? 😂😂 It sure as hell sounds like that.

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 10 годин тому

    மக்களால் தேர்ந்துடுக்கப்பட்ட அரசு முதலாளிகளுக்கு சேவையாற்றுது. Ok. அப்போ எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இப்படித்தான் இருக்குமா? அப்படியென்றால் சிஸ்டம் சரியில்லையா? சிஸ்டம் சரியில்லை என்றால் அதைமாற்ற உங்கள் கட்சி என்ன திட்டம் வைத்திருக்கு?

  • @rampandian4260
    @rampandian4260 5 годин тому

    முதலாழி இல்லையன்றால் தொழிலாலி இல்லை

    • @thatchinamoorthy9319
      @thatchinamoorthy9319 4 години тому

      @@rampandian4260 முதலாளி இல்லாமல் சீனா, கியூபா போன்ற நாடுகளே உள்ளன. அரசாங்கம் நடந்து கொண்டு இருக்கிறது. ஆனால் தொழிலாளி இல்லாமல் எந்த நாடாவது இயங்குகிறது என்று ஒன்னு சொல்லே பார்ப்போம்.

  • @UniiversalWiisdom
    @UniiversalWiisdom 13 годин тому +1

    ஒன்னும் புடுங்க வேண்டாம்...
    உழைச்சு சாப்பிடு..😂

  • @ramsoundar
    @ramsoundar 12 годин тому +2

    CITU எங்க வரானோ அந்த இடம் விளங்காம போய்டும்...இந்த மாதிரி நெறைய திருச்சி சுற்று வட்டாரத்தில செய்ஞ்சுட்டாங்க - கமிஷன் பேரம் செய்வானுங்க

  • @subramaniamv6280
    @subramaniamv6280 8 годин тому +1

    Mudunga pa. Yella industries mudunga. Communism valga. Thoyillalar valga. West Bengal model valga.

  • @Nagarajan-dy9hh
    @Nagarajan-dy9hh 6 годин тому

    paithyam pesuran ithu oru patte

  • @jonesmoses2663
    @jonesmoses2663 8 годин тому

    அதற்கு நீங்கள் ஒரு கம்பெனி ஆரம்பித்து எல்லோருக்கும் மாதம் ஒரு லட்சம் கொடுக்க வேண்டிய தானே யார் தடுக்கிறார்கள்

    • @thatchinamoorthy9319
      @thatchinamoorthy9319 6 годин тому

      முதலாளிக்கு தான் நிறைய பணம் இருக்கிறதே... அவனே கக்கூஸ் கழுவுவது முதல் கம்ப்யூட்டர் வரை இயக்க வேண்டியது தானே.என்ன hair க்கு தொழிலாளியை வேலைக்கு வைக்கிற.அவர்களை வைத்து இரக்கமற்ற முறையில் உழைப்பை சுரண்டத்தானே...

  • @ulaganathan7546
    @ulaganathan7546 9 годин тому +1

    இன்னும் எந்த காலத்துல வாழ்ந்துகொண்டு உள்ளீர்கள்.. இது டிஜிட்டல் மற்றும் சோசியல் மீடியா உலகம்.

  • @ro8jhhraja
    @ro8jhhraja 15 годин тому +2

    சரிடா நீ என்ன வேலை பார்த்து கோடி கணக்குல பணத்தை வச்சுன்னு இருக்க..