நான் மணமகனாக இருந்தால் நிச்சயமாக நான் அவளுடன் மகிழ்ச்சியாக வாழ்வேன்.... அவள் கவர்ச்சியான பொம்மை அல்ல... அவள் மனிதி... நாங்கள் ஒன்றாக மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வோம்... அது போதும் நமக்கு... ஏனென்றால் நாங்கள் மலைகள்... அந்த பிச்சைக்கார நாய் மட்டும் குரைக்கிறது... போய்டுவேன்... நானும் அவளும் சந்தோஷமா வாழ்வோம்.. ❤️😍🥰❤️😍❤️ காதல் வாழ்க்கையை அழகாக்குகிறது ... 🙏🙏💪💪🥰😍❤️
@@manikandanjansak3746 இப்போதுள்ள காதல் என்ன என்று உங்களுக்கு தெரியவில்லை. ஓயோ வாசலில் உங்களுக்கு தேவையான பெண் கிடைக்கும். இளிச்சவாயன் களுக்காக காத்துக் கொண்டு இருக்கிறாள்கள். அதுவரை தங்கள் காதலனோடு ஓ கொண்டிருப்பாள்கள்.
வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻. பெண்களா இருந்தாலும் ஆண்களா இருந்தாலும் கண்ணியம் ரொம்பவே முக்கியம். உள்ளம் சார்ந்து வரும் அன்புக்கு தான் மதிப்பும் மரியாதையும் உண்டு.காலத்துக்கும் வாழும். உடல் சார்ந்து வரும் நேசம் வெறும் இனக்கவர்ச்சி இதற்கு மதிப்புகள் மற்றும் மரியாதை கிடையாது.சீக்கிரமே அழிக்கும் அவர்களுடன் சேர்ந்து அவர்கள் சுற்றத்தார்களையும் வேதனையை தந்து விடும். கண்ணியமிக்க நட்பு அன்புடன் வாழங்கள்
அந்த மாப்பிளை செய்தது 100 percent சரி. அந்த மாப்பிளை வேறு நல்ல வாழ்க்கைய பாத்துட்டு போறது ரெம்ப நல்லது . கல்யாணம் ஆகுற வரையும் கூட பொறுமையா இருக்க மாற்றங்க . தான் செய்றது எல்லாமே சரினு நினைச்சுட்டு கடைசில பொலம்புறாங்க.
நீங்கள் பண்ற வீடியோ அனைத்து வீடியோவும் எனக்கு பிடித்து இருக்கு நீங்க பண்ற வீடியோ அனைத்தும் டிடையலா சூப்பரா சொல்றீங்க இது போன்ற நபர்களை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
சமூகத்தின் சீர்க்கேடு... அந்த காதலனுக்கு சாகும் வரை ஜெயில் மற்றும் மாப்பிள்ளைக்கு நல்ல பெண் அமைய நினைத்து இருப்பேன்.... செல்போனில் ஆபாச படம் எடுக்கும் அளவுக்கு நஞ்சு என்பதால் காதலன் இவ்வுலகில் வாழ்ந்து என்ன பயன் ஆயுள் முழுவதும் ஜெயிலில் இருந்தால் போதும்... பாதிக்கப்பட்ட பெண்ணும் கணவருடன் வாழ்வது சாத்தியம் அற்றது புது வாழ்வு கிடைக்க கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்...
Neraiya aangal reply pannirukinga that’s great. Neariya per antha girl ah thittavum senjirukinga neraiya per pavamum pathirukinga. Superb. Enaku oru sila questions tha. Antha ponnu mrg munna pannunathu thappu tha accepted. But veetla Vera mrg nu sollum pothu antha ponnu thanoda love ku unmaiya irunthuruku. So she truly love with him. Athunalatha thanoda parents kitta solli peasa soliruku. But antha lover veetla allow pannala. So next Mrg ku move on pannirukanga. Itha na divorce agi next Mrg ku approach panra madiri than. Ipadi oru incident nadanthuruchunu apdi irunthura mudiyuma? Ana kandipa mrg pana poravanga kitta problem ah solli Mrg panniruntha ipo intha nilai vanthurukathu.
நான் அந்தப் பெண்ணின் கணவனாக இருந்தால் அவளை ஏற்றுக்கொள்கிறேன். அவள் என்னைக் கணவனாக ஏற்றுக்கொண்டு இனிமேல் எனக்கு மட்டுமே விசுவாசமாக இருந்தால். என் குடும்பத்தில் இருந்து ஏதேனும் பிரச்னை வந்தால், அவளுடைய நலனுக்காக என் குடும்பத்தை விட்டு விடுகிறேன். இயேசு கிறிஸ்து ஒரு பெண் 7 ஆண்களை மணந்தார் என்றார். கடைசியில் எல்லா மனிதர்களும் ஒவ்வொருவராக இறந்தனர் அந்த பெண்ணும் இறந்து போனாள். மீதி நீங்கள் யாரிடமாவது கேட்கலாம்.
Illa puriyala, rendu peru photo podanum, illana poda kudathu. Pasangalukku matum manam illa , ponnu matum irukku ava thappu Pani irunthalum.. ............. Nala irukku da.....😮😮😮😮😮😮
தனிய இருக்கே விட்டுக் கு வான்னு சொன்ன ஆசை இருவருக்கு தன் ஆண்பேண்ணு பிரிக்கமுடியதுதப்பு இருவர் மிதுதான் பவம் புதுமாப்பிளை கடவுள் அவருக்கு நல்ல வாழ்க்கை அமையட்டும்
this comment is for unmarried persons:- love panni oruthara oruthar poringikitu avaga past life nalla therigikittu ivaga namaku set avaga mudivu pannathukaparam kalyanam pannuga 😊 if it is arrange marriage apavum konjam time edithutu ivaga namaku set avagala nu pathutu kalyanam pannuga. If i was wrong pls reply for it 😊
கல்யாணத்துக்கு முன்பே உண்மையை சொல்லி இருந்தால் அந்த மணமகன் ஒருவேளை ஏற்றுக் கொண்டிருப்பாரா என்னவோ ஏமாற்றப்பட்ட பெண்களுக்கு வாழ்க்கை கொடுக்க எத்தனையோ நல்ல பசங்களும் இருக்காங்க
@@saranyak9350ஆண்களை சமீபகாலமாக இந்த நவீன உலகம் இளிச்சவாயன் ஆக்கி கொண்டு உள்ளது.. இந்த உலகத்தை கட்டமைத்தது மற்றும் கட்டமைத்து கொண்டு இருப்பது ஆண் மகன் என்று தெரியாமல்
என்னை பொறுத்தவரை அந்த காதலன் ஒரு கேவலமான ஜென்மம் அவனை பெற்றவர்கள் வேட்க பட வேண்டும் அந்த மாப்பிள்ளை அந்த பொண்ணை ஏற்று கொள்ள வேண்டும் இதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை நண்பா
நண்பா நான் ஈழத் தமிழன் ஒரு வேலை நான் அந்த புது மாப்பிள்ளையா இருந்து இருந்தால் இவ்வளவு பிரச்சனைக்கு அப்புறம் நிச்சயமாக அந்த பெண்ணை நான் ஏற்றுக்கொள்வேன். எனக்கும் அக்கா தங்கை இருக்கிறது ❤❤❤❤❤
நான் இது வரைக்கும் எந்த பெண்ணையும் காதல் பன்னி எமத்துனது இல்ல இனிமேலும் பன்ன மாட்டேன் எந்த பெண்ணும் பையனும் அவங்க பார்க்க வரும் போது லவ் பன்னதா மறைக்கமா சொல்லி மியூச்சல் பிரிகிறது சோர்ந்து வாழ்வது நல்லது ❤❤❤
No one is not perfect in this world...unfortunately this girl mistakes come out that's all...if you want marry a perfect girl please forget your marriage idea... bachelor life is good for your expectations...this is commen for both girl or boys.
I don't know u ppl believe me or not ... I am 29 in next 4 months i will turn 30 🔥🔥🔥 I am proud to say I am STILL A VIRGIN ✅ can't find any decent girl in this Generation ...
பெண் பாவம் will not let this man in peace... sad... for both the girl & the man... he clearly doesn't know to real purpose of life... when he realizes the purpose he will do whatever it takes find penance.... May God have mercy on him...
புதுமாப்பிள்ளை அவர் நம்பரை கொடுக்காமல்,முத்துவை பொருட்டாக நினைக்காமல் இடது கையில் அவரை தள்ளிவிட்டு சென்றிருந்தால் நல்லாருக்கும்.... ஆனால் அந்த புதுப்பெண் புதுப்பையனுடனே வாழ்க்கையை ஏற்றிருந்தால் இருவரும் சேர்ந்து முத்துவை இப்ப போலவே உள்ளே தள்ளி இவர்கள் வாழ்ந்திருக்கலாம் இது தான் முத்துவுக்கு சிறைதண்டனையை விடவும் சரியான தண்டனையாக அமைந்திருக்கலாம்.....
இன்னும் இந்த திருமணம் பதிவு செய்யப்பட வில்லை....so, கண்டிப்பா துரத்தி விட்டுடுவென்.... எவன் வாழ்க்கை எப்படி போனா என்ன...நம்ம மானம் போவாம இருந்தா சரி அப்படினு உண்மைய மறைச்சு கல்யாணம் பண்ணி வைச்ச பெண் குடும்பம், சரி நம்ம வாழ்க்கை இப்படி ஆகிடுச்சு ..இனி வாழ்க்கை முழுசா இவரு கூட தான் வாழ போறோம்..இவரு கிட்ட உண்மையா சொல்லிடுவோம்னு தோனாம உண்மையா மறைச்ச பொண்ணு கூட எப்படி சந்தோஷமாக வாழ முடியும் ?
This same situation happened for my brother in vellore in 2016, Mistake on girl side..still my family was victim and we faced huge money loss and lost respect and it was a horrible moment in life, thank god we recovered and moved from situation by gods grace and now we are happily living.
It's my opinion. I'm ready to accept a girl with past relationship not relationships. But not a girl who is a liar and hides it. I'll prefer a honest girl either. .... பொண்ணு, பொண்ண பெத்தவன் மானத்தை கப்பாதிக்க , என் வாழ்க்கை என்ன பலி ஆடா..?
நானா இருந்தா என்ன பண்ணுவேன் வீடியோ போட்டோ பாத்துட்டு அதுக்கப்புறம் நிம்மதியாக வாழ முடியாது ஏதோ பிடிக்காத வாழ்க்கை தான் வாழவேண்டியது இருக்கும் அதனால் பிரிவது தான் சரி ஏனென்றால் கல்யாணம் முடிந்துஒருநாள் தானே ஆகுது அதனால் பெருசா பாசம் இருக்காது அதனால்😢😢😢😢😢😢 பிரிவது தான் சரி
செக்ஸ் யாருக்குங்க பிடிக்கும். அதனால காதல் என்று சொல்லிவிட்டால் தலையில் தூக்கி வைத்து ஆட வேண்டும், வாழ்க்கையின் தலையாய கடமை என்றும் போதிக்க வேண்டும். அதுவும் 18 வயதிற்கு கீழுள்ள விடலைப்பருவத்திற்கு. அரசின் சினிமா பினாமி கம்பெனிகளின் விளக்கம்.
MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
ஆண்கள் இருக்கட்டும் பெண்கள் இருக்கட்டும் காதலிக்கும் போது கவனமாக காதலிக்கணும்...💯👍🙏
1 week tha Oyo 😂
காதலர்கள் ஆட்டம் ஓவர்தான்😠 பாவம் புது மாப்பிள்ளை..😮
ஆம் 👍
மாப்பிளை என்ன எளிச்ச வையான உண்மை solavendithana
திருமணத்திற்கு முன் உல்லாசம் அனுபவிக்கும் ஆண் பெண் இருவருக்கும் இது நல்ல தண்டனை. புது மாப்பிளைதான் பாவம்.
He escaped from that fraud girl her lover boy saved one innocent boy life from fraud girl
@@Samdine2011 correct bro
Even though she also cheated her new husband
That's the result she is experiencing
பெரும்பாலான காதல் காம காதல்.புது மாப்பிள்ளை பாவம்😢😢😢
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நீ நடத்து கார்த்தி 😅😅
நான் மணமகனாக இருந்தால் நிச்சயமாக நான் அவளுடன் மகிழ்ச்சியாக வாழ்வேன்....
அவள் கவர்ச்சியான பொம்மை அல்ல... அவள் மனிதி... நாங்கள் ஒன்றாக மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வோம்... அது போதும் நமக்கு... ஏனென்றால் நாங்கள் மலைகள்... அந்த பிச்சைக்கார நாய் மட்டும் குரைக்கிறது... போய்டுவேன்... நானும் அவளும் சந்தோஷமா வாழ்வோம்.. ❤️😍🥰❤️😍❤️
காதல் வாழ்க்கையை அழகாக்குகிறது ... 🙏🙏💪💪🥰😍❤️
@Tamilcomedies-ym9se தூய தமிழ் வார்த்தை...
ஆடு மாடு எல்லாம் ஒரே சாமானையா பார்க்குது ஓட்டை கெடச்சா போதும்னு தானே போகுது 😂😂😂
அவள் உன்னை விட்டு அடுத்தவனுடன் போகும் போது அவனும் இதே dialogue சொல்லுவான். ஏதோ கிடைச்சா போதும் என்று ஒரு கூட்டம் அலையுது 😂
@@tamil_tamilian காதல் என்பது உடல் உறவு அல்ல அது மனதின் எண்ணங்கள்...
@@manikandanjansak3746 இப்போதுள்ள காதல் என்ன என்று உங்களுக்கு தெரியவில்லை. ஓயோ வாசலில் உங்களுக்கு தேவையான பெண் கிடைக்கும். இளிச்சவாயன் களுக்காக காத்துக் கொண்டு இருக்கிறாள்கள். அதுவரை தங்கள் காதலனோடு ஓ கொண்டிருப்பாள்கள்.
வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻. பெண்களா இருந்தாலும் ஆண்களா இருந்தாலும் கண்ணியம் ரொம்பவே முக்கியம். உள்ளம் சார்ந்து வரும் அன்புக்கு தான் மதிப்பும் மரியாதையும் உண்டு.காலத்துக்கும் வாழும். உடல் சார்ந்து வரும் நேசம் வெறும் இனக்கவர்ச்சி இதற்கு மதிப்புகள் மற்றும் மரியாதை கிடையாது.சீக்கிரமே அழிக்கும் அவர்களுடன் சேர்ந்து அவர்கள் சுற்றத்தார்களையும் வேதனையை தந்து விடும். கண்ணியமிக்க நட்பு அன்புடன் வாழங்கள்
correct olukkam ellathvankalukku thandanai kidaikkanum
அந்த மாப்பிளை செய்தது 100 percent சரி.
அந்த மாப்பிளை வேறு நல்ல வாழ்க்கைய பாத்துட்டு போறது ரெம்ப நல்லது .
கல்யாணம் ஆகுற வரையும் கூட பொறுமையா இருக்க மாற்றங்க . தான் செய்றது எல்லாமே சரினு நினைச்சுட்டு கடைசில பொலம்புறாங்க.
💯
உண்மையா காதலிச்சா அதுக்கு மதிப்பில்லை சகோ நான் 7வருஷமா கதலிச்சேன் ரெண்டு பேரும் சந்தோசமாக இருந்தோம் ஆன கடைசியாக அவங்க வீட்டுல சொல்லிட்டாங்கனு விட்டுட்டு போயிட்டா நானும் இந்த மாதிரி இருந்திருக்கலாம் ஆனா என் அக்கா தங்கச்சிய ஒரு தடவை நெனச்சி பார்த்தேன் சரிதான் போடினு விட்டுட்டேன் 😢😢😢 மறக்க முடியல கஷ்டமாதா இருக்கு இருந்தாலும்
அவ எங்கிருந்தாலும் நல்லா இருக்கனும் 😢😢😢❤❤❤ 🎉🎉🎉
Great man🎉
Kaalam kandipa vachu seiyum intha Mari pannavangala , don't worry brother.
7 yrs means ellam mudinjicha bro
@@kithinvimal153 சகோதரா பதிவை மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள்
அய்யா, இங்கு விடயமே வேற. முத்துராஜ் சொறிநாய் எல்லாம் செய்து விட்டு பச்ச துரோகத்த பண்ணியிருக்கான். 😡😡😡😡
அவர் எடுத்த முடிவு தவிர்க்கமுடியாத ஒன்று இவன் அவர்களை நிம்மதியாக வாழ விடமாட்டான்
நீங்கள் பண்ற வீடியோ அனைத்து வீடியோவும் எனக்கு பிடித்து இருக்கு நீங்க பண்ற வீடியோ அனைத்தும் டிடையலா சூப்பரா சொல்றீங்க இது போன்ற நபர்களை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
பாவம் எவ்ளோ செலவு பண்ணியிருப்பானோ....
I am supported this girl' ❤❤❤
at end the new mappilai is the victim... avar enna pavam pannaru intha ponnu pannathum thappu dont blindly support your gender person
Yenma 😂 ? Love Dashnu Load Agitu Yemathu Povanga Avangala Ilicha Vayan Oruthan Kattikanom Apdi Thaney ?
சமூகத்தின் சீர்க்கேடு... அந்த காதலனுக்கு சாகும் வரை ஜெயில் மற்றும் மாப்பிள்ளைக்கு நல்ல பெண் அமைய நினைத்து இருப்பேன்.... செல்போனில் ஆபாச படம் எடுக்கும் அளவுக்கு நஞ்சு என்பதால் காதலன் இவ்வுலகில் வாழ்ந்து என்ன பயன் ஆயுள் முழுவதும் ஜெயிலில் இருந்தால் போதும்... பாதிக்கப்பட்ட பெண்ணும் கணவருடன் வாழ்வது சாத்தியம் அற்றது புது வாழ்வு கிடைக்க கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்...
இவளை இன்னொருவன் திருமணம் செய்தல் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு கேவலம்தான்
எப்படியும் உல்லாசமாக வாழலாம் அதன் பின்பு இன்னொருத்தனுக்கு கழுத்தை நீட்டிக்கதை விடுவது 😆😆😆😆😆
Pavam antha mapila ...😢
It seems they completed Second night…
not for the new mappilai for that girl its second night@@Royal_king1983
இதுக்கு தான் காதல் கத்தரிக்க தப்புனு பெற்றோர்க்கள் சொல்றாங்க கல்யாணத்துக்கு முன்னாடி காதலனனோ கன்டவனோ கிட்ட கால தூக்குனா இப்படி தான் நடக்கும் 🤷🤷🤷🤷
முத்துராஜ் விடக்கூடாது.அந்த பிள்ளை வாழ்க்கையை சீரழிச்சதுக்கு
Neraiya aangal reply pannirukinga that’s great. Neariya per antha girl ah thittavum senjirukinga neraiya per pavamum pathirukinga. Superb. Enaku oru sila questions tha. Antha ponnu mrg munna pannunathu thappu tha accepted. But veetla Vera mrg nu sollum pothu antha ponnu thanoda love ku unmaiya irunthuruku. So she truly love with him. Athunalatha thanoda parents kitta solli peasa soliruku. But antha lover veetla allow pannala. So next Mrg ku move on pannirukanga. Itha na divorce agi next Mrg ku approach panra madiri than. Ipadi oru incident nadanthuruchunu apdi irunthura mudiyuma? Ana kandipa mrg pana poravanga kitta problem ah solli Mrg panniruntha ipo intha nilai vanthurukathu.
நான் அந்தப் பெண்ணின் கணவனாக இருந்தால் அவளை ஏற்றுக்கொள்கிறேன். அவள் என்னைக் கணவனாக ஏற்றுக்கொண்டு இனிமேல் எனக்கு மட்டுமே விசுவாசமாக இருந்தால். என் குடும்பத்தில் இருந்து ஏதேனும் பிரச்னை வந்தால், அவளுடைய நலனுக்காக என் குடும்பத்தை விட்டு விடுகிறேன். இயேசு கிறிஸ்து ஒரு பெண் 7 ஆண்களை மணந்தார் என்றார். கடைசியில் எல்லா மனிதர்களும் ஒவ்வொருவராக இறந்தனர் அந்த பெண்ணும் இறந்து போனாள். மீதி நீங்கள் யாரிடமாவது கேட்கலாம்.
மாப்ளய ஏமாத்தி கல்யாணம் பண்ணாம இருக்கனும்.. வாழ்கைய இன்னோருத்தரோடு share பண்ணும் போது உண்மையா இருந்திருக்கனும்..
இந்த பொண்ணு பெய்யால வாழ்கைய start பண்ணாலாம்னு எப்ப நெனச்சுச்சோ அப்போவே இந்த முடிவு தான்னு தெரிஞ்சிருக்கணும்
இவளை இன்னொருவன் திருமணம் செய்தல் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு கேவலம்தான்
நாட்ல நல்லத பத்தி பேசவே மாட்டிங்க போல...😂😂
Illa puriyala, rendu peru photo podanum, illana poda kudathu. Pasangalukku matum manam illa , ponnu matum irukku ava thappu Pani irunthalum.. .............
Nala irukku da.....😮😮😮😮😮😮
தனிய இருக்கே விட்டுக் கு வான்னு சொன்ன ஆசை இருவருக்கு தன் ஆண்பேண்ணு பிரிக்கமுடியதுதப்பு இருவர் மிதுதான் பவம் புதுமாப்பிளை கடவுள் அவருக்கு நல்ல வாழ்க்கை அமையட்டும்
this comment is for unmarried persons:-
love panni oruthara oruthar poringikitu avaga past life nalla therigikittu ivaga namaku set avaga mudivu pannathukaparam kalyanam pannuga 😊 if it is arrange marriage apavum konjam time edithutu ivaga namaku set avagala nu pathutu kalyanam pannuga.
If i was wrong pls reply for it 😊
Unga varutham pureyuthu karthick
பயபுள்ள இந்த வேலை பிபார்த்து வச்சிருக்கான்னு எப்பவும் சொல்லுவீங்களே அது Missing😂😂😂😂😂😂
Ithula romba mukkiyam 😢
English la yennaku pedikatha varthai MOVE ON 🔥🔥🔥 I been waiting for a good girl but unfortunately I can't find any gems in this Kali Yuga 🔥🔥🔥
அந்த காதலனை கொன்னுடுவேன்
Andha ponnu mela thappu iruku andha paiyanukaga wait panni irukalam second marriage panna epdi manasu varum. Andha paiyanuku ethanai kanavugal irundhurukum andha ponnoda parents avasara kudukaigal andha ponnum avasara kudukai. Ipo andha mapla paiyan life um pochu thevai illama
அந்த காதலி இன்னொரு நாள் உன்னை கொன்று விடுவாள், வேறு ஒருவனுக்காக 😂.
Yow un video ukandhu full ah pathadhuku kadaiseela enaku ipdi oru kelvi ya ketutiye pa😂😂😂...
இந்த பொண்ணுங்க இப்போ தெரின்சுக்கட்டும்
கல்யாணத்துக்கு முன்பே உண்மையை சொல்லி இருந்தால் அந்த மணமகன் ஒருவேளை ஏற்றுக் கொண்டிருப்பாரா என்னவோ ஏமாற்றப்பட்ட பெண்களுக்கு வாழ்க்கை கொடுக்க எத்தனையோ நல்ல பசங்களும் இருக்காங்க
இவளை இன்னொருவன் திருமணம் செய்தல் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு கேவலம்தான்
காதல் மட்டும் பண்ணிருந்தா சொல்லி இருப்பாங்க...கட்டில்ல படுத்தத எப்படி சொல்லுவாங்க...
@@saranyak9350ஆண்களை சமீபகாலமாக இந்த நவீன உலகம் இளிச்சவாயன் ஆக்கி கொண்டு உள்ளது..
இந்த உலகத்தை கட்டமைத்தது மற்றும் கட்டமைத்து கொண்டு இருப்பது ஆண் மகன் என்று தெரியாமல்
@Tamilcomedies-ym9se Correct
@Tamilcomedies-ym9se photo edukum bodhu theriyatha naangalam enna nadathalum ethulayum distract aagama ukanthu padichitu settle aaguvoma ivanga andha vayasula engayo paduthutu engala kalyanam pannipanhalama
அது வெறும் உடம்புதான். நல்ல பொண்ணா இருந்தா ஏற்றுக்கொள்வேன்.
🤣🤣🤣🤣
nalla ponnunka apdi poga mattanka ,antha paiyan athu mathuri pannitu ennoru kalyanam panna olukkam venuna kuptum pothe avan ketukettavanu theriyatho
மிக்ஷர் தியாகினே நீ..😂
குழந்தை மறைந்து இருந்தால்?
நல்ல எண்ணமே இல்லை அப்புறம் நல்லா பொண்ணா இருக்கும்...
என்னை பொறுத்தவரை அந்த காதலன் ஒரு கேவலமான ஜென்மம் அவனை பெற்றவர்கள் வேட்க பட வேண்டும் அந்த மாப்பிள்ளை அந்த பொண்ணை ஏற்று கொள்ள வேண்டும் இதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை நண்பா
அட்லீஸ்ட் புது மாப்பிள்ளைக்கு முதலிரவு நடந்த்துச்சா இல்லயா 😢😢😢
athellam mudinchu athunalatha thorathi vittuta...
நண்பா நான் ஈழத் தமிழன் ஒரு வேலை நான் அந்த புது மாப்பிள்ளையா இருந்து இருந்தால் இவ்வளவு பிரச்சனைக்கு அப்புறம் நிச்சயமாக அந்த பெண்ணை நான் ஏற்றுக்கொள்வேன். எனக்கும் அக்கா தங்கை இருக்கிறது ❤❤❤❤❤
awareness video thanks
நான் இது வரைக்கும் எந்த பெண்ணையும் காதல் பன்னி எமத்துனது இல்ல இனிமேலும் பன்ன மாட்டேன் எந்த பெண்ணும் பையனும் அவங்க பார்க்க வரும் போது லவ் பன்னதா மறைக்கமா சொல்லி மியூச்சல் பிரிகிறது சோர்ந்து வாழ்வது நல்லது ❤❤❤
நானா இருந்தா அந்த பொண்ண ஏத்துப்பேன் எல்லாத்துக்கும் மனசுதான் காரணம் இங்கு யாரும் உண்மையாய் இல்லை ❤❤
Po da dei na love um pannathu illa matter um pannathu illa 😢
நீ கூட்டி வுடுவே எல்லாவனும் உன்னை மாதிரி இருப்பானா😂😂😂
pavam bro nee... apo ne soldra matiri iruntha athula nee thaa kenai and comedy piece aairupaa... ena therinjae irukuran parru avana thaa kenai akkuvanga
😂😂😂😂
Poda Manam Ketta Punda 😂
3:5 emergency mapilla😂😂 super Anna 😂😂😂😂😂
அவள் யோக்கியமானவள் என்று யாரும் விதண்டாவாதம் பேசாதீர்கள்
No one is not perfect in this world...unfortunately this girl mistakes come out that's all...if you want marry a perfect girl please forget your marriage idea... bachelor life is good for your expectations...this is commen for both girl or boys.
Ellathukkum ore oru kaaranam thaan veetla yaarum illa vaaaaa!!!!
I will accept that girl.....i will not leave her alone....🎉
@Tamilcomedies-ym9se💯👌
யாரும் இல்லாம காஞ்சு போய் இருக்கன்னு தெரியுது😂
I don't know u ppl believe me or not ... I am 29 in next 4 months i will turn 30 🔥🔥🔥 I am proud to say I am STILL A VIRGIN ✅ can't find any decent girl in this Generation ...
I'm 3 years behind u ,.let's go brother
பெண் பாவம் will not let this man in peace... sad... for both the girl & the man... he clearly doesn't know to real purpose of life... when he realizes the purpose he will do whatever it takes find penance.... May God have mercy on him...
பெண் பாவமா 🤣. இங்கே பாவம் ஆக வேண்டியது அந்த மாப்பிள்ளை தான். எதுவும் தெரியாமல் திருமணம் செய்ய போனவன்.
@@tamil_tamilian அவன் உயிரோடு இருக்கின்றான்.
@@ViridisRevolvere அதில் என்ன தவறு இருக்கிறது?
@@tamil_tamilian தவறு செய்வது மனிதாபிமானம், ஆனால் அவர்களின் தவறுகளை உணராமல் இருப்பது அதைவிட தீவிரமானது.
புது மாப்பிள்ளை செய்தது சரி.
இது தான் நவ நாகரிகம் ...
Honesty is best policy antha ponnu avar ta unmaya soli eruntha may be onnum nadanthu erukadhu
புதுமாப்பிள்ளை அவர் நம்பரை கொடுக்காமல்,முத்துவை பொருட்டாக நினைக்காமல் இடது கையில் அவரை தள்ளிவிட்டு சென்றிருந்தால் நல்லாருக்கும்.... ஆனால் அந்த புதுப்பெண் புதுப்பையனுடனே வாழ்க்கையை ஏற்றிருந்தால் இருவரும் சேர்ந்து முத்துவை இப்ப போலவே உள்ளே தள்ளி இவர்கள் வாழ்ந்திருக்கலாம் இது தான் முத்துவுக்கு சிறைதண்டனையை விடவும் சரியான தண்டனையாக அமைந்திருக்கலாம்.....
Brother, atha paiyan photo matum potrikiga, antha ponnu photo podala,
Good question
Vecha parra Aapu 😀
Good warning for the youngsters 😊
Why this media is not hiding Groom's face😢😢
என் சொந்தக்கார பையன் அப்படித்தான் ஒரு மூணு மாசம் உள்ளே இருந்துட்டு வந்தான் எந்த தப்பும் பன்னாமேல
ஏமாற்றப்பட்ட ஆண்களுக்காக சட்டம் இயற்றும் வரை இது போல் தொடரும்.. ஆசிட் வீச்சும் தொடரும்😂😂keep it up
Un amma pundaila oothu
பெண் வீட்டில் எல்லா உண்மையையும் சொல்லி திருமணம் பண்ணிர்காலம்
நான் புது மாப்பிள்ளையாக இருந்தால். ஒடி விடுவேன்.😂😂😂😂😂
யேண் அவளையும் கைது பண்ணுங்க... 😡
Sure she also the culprit
இன்னும் நூறு சம்பவம் பார்த்து திருத்த முடியாது
என்ன நம்பிக்கைல இவளுக போய் ஒண்ணா இருக்காலுக, லவ் பண்ணி கல்யாணம் பண்ணி அப்புறம் ஒண்ணா இருங்க 🤦♂️🤦♂️🤦♂️
இன்னும் இந்த திருமணம் பதிவு செய்யப்பட வில்லை....so, கண்டிப்பா துரத்தி விட்டுடுவென்.... எவன் வாழ்க்கை எப்படி போனா என்ன...நம்ம மானம் போவாம இருந்தா சரி அப்படினு உண்மைய மறைச்சு கல்யாணம் பண்ணி வைச்ச பெண் குடும்பம், சரி நம்ம வாழ்க்கை இப்படி ஆகிடுச்சு ..இனி வாழ்க்கை முழுசா இவரு கூட தான் வாழ போறோம்..இவரு கிட்ட உண்மையா சொல்லிடுவோம்னு தோனாம உண்மையா மறைச்ச பொண்ணு கூட எப்படி சந்தோஷமாக வாழ முடியும் ?
அந்த பெண்ணை.காதலித்தா.ஏமற்றியா.காதலனுக்கு.கடுமையன.தண்டனை.வழங்க.வேண்டும்
If the girl is interested in living with married and the man also accept it than this may be a healthy decision.
Aids vantha yaru poruperpa?
sir comedy pannathinga seriyaa...... apo asaiku oruthan kuda valrathu innoruthan kudaiya kadasiya antha new mappilai thaa pavam.... antha ponnu padukurathuku munadi yosichirukanum.... enna thaa nambikaiya kalyanam pannikiren nu sonnalum panniko aprum pathukalam nu sollirukanum
காடுவெட்டி படம் ரிவியூ பன்நுணா சார் கண்டிப்பா பெண்களுக்கு, மக்களுக்கு புரிதல் கிடைக்கும்
சமுதாய சீரழிவு .சமுதாய சீர்திருத்தம் ஏற்படவில்லையென்றால் அனைவரும் சந்திக்கும் சம்பவம் தொடரும்.
I am love my abiiiii aval oru kaimbon naan marriage panna poren enakku usuru romba pudikkum ❤❤❤❤❤❤❤
Namakkunu irukke tasmac 😂
This same situation happened for my brother in vellore in 2016, Mistake on girl side..still my family was victim and we faced huge money loss and lost respect and it was a horrible moment in life, thank god we recovered and moved from situation by gods grace and now we are happily living.
இனிய இரவு 🌃 நண்பர்களே 🙏
Pavam antha pen avanai kollanum
காதலிக்கும்.பெண்கள்.இனியவது.திருந்துவர்களா
If I pudhu Maappillai. At this situation. . Past is past. I will Accept her and start New life with her.
It's my opinion. I'm ready to accept a girl with past relationship not relationships. But not a girl who is a liar and hides it. I'll prefer a honest girl either. .... பொண்ணு, பொண்ண பெத்தவன் மானத்தை கப்பாதிக்க , என் வாழ்க்கை என்ன பலி ஆடா..?
Pudhu maappillai seidhadhu thavaru illa...but ellarum video VA paathathu anagarigamaga therigiradhu... Girls romba ushara irukanum...unmaiyai maapilai veetukku soli irukaalaam...
girls frst ethukku valanju kudukka koodathu
@@Saravanank-ue5bgஅப்ப boys மும் வளைந்து கொடுக்க கூடாது
ஏன் என்றால் பெண் ஆண் சமம் equality
@@prabhakaranprabu8901 girls antha visyathula weak..but self control must
@@Saravanank-ue5bg புரியல
@@prabhakaranprabu8901 vidunga
Love panra paiyan nallavana paarunga makkale. Wait panra Nala entha thappum illa, wait panna mudilana Ivan kandippa asaikku tha palaguranga
நானா இருந்தா என்ன பண்ணுவேன் வீடியோ போட்டோ பாத்துட்டு அதுக்கப்புறம் நிம்மதியாக வாழ முடியாது ஏதோ பிடிக்காத வாழ்க்கை தான் வாழவேண்டியது இருக்கும் அதனால் பிரிவது தான் சரி ஏனென்றால் கல்யாணம் முடிந்துஒருநாள் தானே ஆகுது அதனால் பெருசா பாசம் இருக்காது அதனால்😢😢😢😢😢😢 பிரிவது தான் சரி
Ellam lovers pottuttu aduthavangala nokki poranga
செக்ஸ் யாருக்குங்க பிடிக்கும். அதனால காதல் என்று சொல்லிவிட்டால் தலையில் தூக்கி வைத்து ஆட வேண்டும், வாழ்க்கையின் தலையாய கடமை என்றும் போதிக்க வேண்டும். அதுவும் 18 வயதிற்கு கீழுள்ள விடலைப்பருவத்திற்கு. அரசின் சினிமா பினாமி கம்பெனிகளின் விளக்கம்.
10:06 exactly bro
கனவு என்ன கனவு
Ava tan venam na muditu poga vendiyathu tane... Pavam antha ponnu
சரி அண்ணா 🙏
Namma future pondatti enna panralo 😒😔
Naan antha place la irruntha kandipa ponnuku support ah irrunthurupen
புது மாப்பிள்ளை முதல் இரவு முடிச்சாரா😅 இல்லையா அதை சொல்லவே இல்லையே😅
Oruvarin vashkai ungaluku vilayattu idhil mappillai enna thavaru seithaar....
Enga Thalaiku Evlo thilu pathiya 😅😅😅..Ithuku thanda Singles irukura 90s kids marrige panama irukom 😅
Lovers ku padam😂ithu teruthamattaga kachi poonuga payagalum😂
Oru engagement nindale avlo varuthama irukum aduvum mrg mudinja duku apram ninda rmba rmba kasta iraivan anda pudu mapilaiku oru nalla valkai kudukatum
.....80%°°°°°==பெண்களுக்கு.... இன்ட்ரு>>>>
குஞ்சி...மூன்று.தேவை... இப்போது.....
அந்த பெண் பாவும் அவனா நம்புனா 😢😢
பெற்றோர் இருக்கும் போது பெண்களுக்கு ஏன் இந்த அவசரம் எல்லோரும் நிம்மதியான வாழ்க்கை பாதிக்கபடும்
யாரெல்லாம் கமெண்ட் பாக்க வந்திங்க 😂
Oyo oyo oyo love oyo😂😂😂love oyo😂
Super
Alerdy drill potta machine nu mapilai ku terichuruuchu 😂
why you were not blurred that married guy face
Be careful while in love.😮
காதலன் தான் இந்த பெண்னை திருமணம் செய்ய வேண்டும் மாப்பிள்ளைக்கு பெரிய தொகை அளிக்கபடவேண்டும்
Intha mathiri news laam athikama poduriga vena bro
பெண்கள் கவனமாக இருங்கள்