Nerpada pesu அதிமுக பங்கேற்று திமுகவை விமர்சித்தால் என்ன செய்வீர்கள்? Aloor Shanavas பதில் |VCK |PTT

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024
  • Nerpada pesu | மாநாட்டில் அதிமுக பங்கேற்று திமுகவை விமர்சித்தால் என்ன செய்வீர்கள்? ஆளுர் ஷாநவாஸ் நேரடி பதில் | PTT
    #puthiyathalaimuraitv
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 758

  • @mariappan9646
    @mariappan9646 5 днів тому +41

    அதிமுக மேடையில் திமுகவை விமர்சிக்கும் போது வி.சி.க என்ன செய்யும் நெரியாளரர் கேட்ட கேள்விக்கு பதில் இல்லை

    • @Naseer-od1ew
      @Naseer-od1ew 3 дні тому +4

      இன்னொரு முறை கேளுங்கள்

    • @SelvaKumar-nv4lq
      @SelvaKumar-nv4lq 3 дні тому

      😅😅😅​@@Naseer-od1ew

  • @noormohamed6977
    @noormohamed6977 6 днів тому +107

    முதல் முறையாக, ஷாநவாஸின் தடுமாற்றத்தை பார்க்கிறேன்

  • @vlogswithdd6351
    @vlogswithdd6351 6 днів тому +14

    ஆமாம் அப்படியே புடுங்கிட்டாரு...போடா...

  • @arumugamarumugam-gb2zb
    @arumugamarumugam-gb2zb 6 днів тому +140

    இந்த நாடகம் மக்கள் மத்தியில் எடு படாது
    அதிக சீட் பேரம் உதவும்

  • @srinivasandhandapani305
    @srinivasandhandapani305 6 днів тому +73

    VCK...போதும் உங்க Drama....
    தாங்க முடியல சாமி....

    • @tbraghavendran
      @tbraghavendran 5 днів тому

      Wait for few months, drama will start in all parties for 2026 general elections

  • @jamalvoice-q9e
    @jamalvoice-q9e 6 днів тому +64

    திமுக வின் ஆதரவு இல்லாமல் தனித்து நின்றிருந்தால் இவர் நாகையில் வென்றிருப்பாரா????

    • @rajakolinjikkk4171
      @rajakolinjikkk4171 6 днів тому +6

      ஊரு உள்ளேயே போக முடியாது

    • @ABC2XYZ26
      @ABC2XYZ26 5 днів тому +5

      வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை.

    • @nizamali5686
      @nizamali5686 5 днів тому +4

      @@jamalvoice-q9e
      Deposit கிடைக்காது

    • @daileasy964
      @daileasy964 5 днів тому +5

      Vck இல்லாத திமுக ஜெயிக்க முடியுமா

    • @prabhum243
      @prabhum243 5 днів тому

      விசிக கூட்டணியில் இல்லை என்றால் திமுக ஜெயிக்க வாய்ப்பு இல்ல ராஜா

  • @saravananbabu792
    @saravananbabu792 6 днів тому +70

    திமுக விடம் பேரம் பேச மது மாநாடு

  • @parthiban51643
    @parthiban51643 6 днів тому +190

    திருமா நடத்தும் நாடகம். பணம் பட்டுவாடா வரவில்லை என்று தெரிகிறது. தற்போது மதுவிலக்கு நாடகம்

    • @ramamoorthyr9850
      @ramamoorthyr9850 6 днів тому +8

      யாராஎதைபேசுவதூ.இங்கிதம்வேண்டும்

    • @tjayakumar7589
      @tjayakumar7589 6 днів тому +17

      மக்களை ஏமாற்றவே இந்த மதுவிலக்கு நாடகம்.

    • @govadeva1615
      @govadeva1615 6 днів тому +7

      சகோதரரே கேட்ட கேள்வி அதிமுகவினர் கடுமையாக திமுகவை விமர்சித்தால் ஏற்றுக் கொள்வீர்களா?

    • @prasanthp7765
      @prasanthp7765 6 днів тому +2

      Tharkurikal katharukirargal

    • @parathidassan800
      @parathidassan800 5 днів тому

      உலகத்திலேயே நீ தான் முட்....புண்..

  • @badrinarayanan8139
    @badrinarayanan8139 6 днів тому +67

    இப்ப உங்க கோரிக்கையை தி.மு.க.ஏத்துக்கலைன்னா கூட்டனிலேர்ந்து வெளியே வந்துடுவீங்களா திருமா?

    • @alagart1341
      @alagart1341 5 днів тому +6

      சரியான கேள்வி.
      மதுவை எவனாலும் ஒழிக்க முடியாது.
      VCK addressஐ இழக்கும்.😊

    • @subramanianmk2631
      @subramanianmk2631 5 днів тому

      வந்து விடுவார்.அதனால்தான் அதிமுக வுக்கு அழைப்பு.

    • @Jehinthan
      @Jehinthan 5 днів тому

      No seat illama poyidum

  • @manudan3601
    @manudan3601 6 днів тому +10

    ஆளூர் ஷானவாஸ் விவரமான ஆள்.ஆனால் அருந்ததியர் உள் ஒதுக்கீடு மற்றும் மதுவிலக்கு இரண்டிலுமே திருமாவை நியாயப்படுத்த முடியவில்லை.

  • @prasanna181188
    @prasanna181188 6 днів тому +72

    நேற்று வரை (சுமார் 20 ஆண்டுகள்)போதையில் இருந்தாரோ திருமா....

    • @sundarmoorthy442
      @sundarmoorthy442 5 днів тому

      What about other parties , aren't they sleeping.

    • @sundarmoorthy442
      @sundarmoorthy442 5 днів тому

      Annamalai,EPS were drinking

    • @arumugamtharuman5810
      @arumugamtharuman5810 5 днів тому

      கள்ளக்குறிச்சியில் நடந்தது மிகவும் பாதித்ததாக அவர் கூறிஇருக்கிறார்

    • @Naseer-od1ew
      @Naseer-od1ew 3 дні тому

      இப்போது சொல்லக் கூடாதா

  • @v.thiruvengadam4024
    @v.thiruvengadam4024 6 днів тому +122

    என்ன என்ன டிராமா பண்றான் இந்த குருமா பாருங்க மக்களே😂😂😂

    • @IndianTamil-b6e
      @IndianTamil-b6e 6 днів тому +5

      திருக்குறள்
      ஆத்திசூடி
      தொல்காப்பியம்
      சிலப்பதிகாரம்
      திருமுருகாற்றுப்படை
      சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க சங்கம்
      திருவாசகம்
      திருமூலர்
      திருமுறைகள்
      வேதங்கள்
      சத்ய ஞான சபை
      நன்னூல் விருத்தி உரை
      நீதி நூல் திரட்டு மூலமும் உரையும்
      நைடத உரை
      பதினோராம் திருமுறை
      பாலபாடம் - 4 தொகுதிகள்
      பிரபந்தத் திரட்டு
      பிரயோக விவேகம்
      புட்ப விதி
      பெரிய புராண வசனம்
      போலியருட்பா மறுப்பு
      யாழ்ப்பாணச் சமயநிலை
      விநாயக கவசம்
      கம்பராமாயணம்
      பகவத் கீதை
      மகாபாரதம்
      இராமாயணம்
      உபநிடதங்கள்
      உத்தவ கீதை
      புராணங்கள்
      திருவருட்பா
      மனுதரும சாத்திரம்
      நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
      பெரிய புராணம்
      தேவாரம்
      அரிகரதாரதம்மியம்
      அற்புதத்திருவந்தாதி
      ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்
      ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்
      ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை
      ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை
      ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி
      ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை
      இட்டலிங்க அபிடேகமாலை
      இரட்டைமணி மாலை
      இருபா இருபது
      ஈச்வர குரு த்யானங்கள்
      உண்மைநெறி விளக்கம்
      உண்மை விளக்கம்
      ஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் ஸப்த ரத்னம்
      ((ஏசு மத நிராகரணம்))
      கச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு
      கச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்
      கந்த புராணம்
      கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி
      காசிக் கலம்பகம்
      காஞ்சிப் புராணம்
      கார் எட்டு
      குறுங்கழி நெடில்
      கைத்தல மாலை
      கைலைக் கலம்பகம்
      (குமரகுருபரர்)கொடிக்கவி
      கோபப் பிரசாதம்
      கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
      கோயில் நான்மணிமாலை
      சங்கற்ப நிராகரணம் ·
      சித்தாந்த சாத்திரம்
      சித்தாந்த சிகாமணி
      சிதம்பர செய்யுட் கோவை
      சிதம்பர மும்மணிக் கோவை
      சிவஞான சித்தியார்
      சிவஞான பாடியம்
      சிவஞான போதம்
      சிவதத்துவ விவேகம்
      சிவநாம மகிமை
      சிவப்பிரகாசம்
      சிவபர ஸ்லோகங்கள்
      சிவபூசை விளக்கம் (நூல்)
      சிவபெருமான் திருஅந்தாதி
      சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை
      சிவபெருமான் மும்மணிக்கோவை
      சிவபோக சாரம்
      சிவார்ச்சனா சந்திரிகை
      சுருதி ஸுக்தி மாலை
      சேத்திர வெண்பா
      பன்னிரு திருமுறைகள்
      சைவ சித்தாந்த சாத்திரங்கள்
      சொக்கநாத கலித்துறை
      சொக்கநாத வெண்பா
      சோடசகலாப் பிராத சட்கம்
      தசகாரியம்
      தருமபுர ஆதீன பரம்பரை
      திருஈங்கோய்மலை எழுபது
      திருக்கண்ணப்ப தேவர் திருமறம்
      திருக்கழுமல மும்மணிக்கோவை
      திருக்களிற்றுப்படியார்
      திருக்கைலாய ஞானஉலா / ஆதி உலா
      திருத்தொண்டர்மாலை
      திருத்தொண்டர் திருநாமக்கோவை
      திருத்தொண்டர் திருவந்தாதி
      திருத்தொண்டர் புராண சாரம்
      திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை
      திருநாவுக்கரசர்
      திருஏகாதசமாலை
      திருப்பதிக் கோவை
      திருப்பதிகக் கோவை
      திருப்பல்லாண்டு
      திருமந்திரம்
      திருமுகப் பாசுரம்
      திருமுறைத் தொடர்
      திருமுறை கண்ட புராணம்
      திருவருட்பயன்
      திருவலஞ்சுழி மும்மணிக்கோவை
      திருவாரூர் நான்மணி மாலை
      திருவாரூர் மும்மணிக்கோவை
      திருவாலங்காட்டுத் திருப்பதிகம்
      திருவிசைப்பா
      திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
      திருவிரட்டை மணிமாலை
      திருவிளையாடற் புராணம்
      திருவுந்தியார்
      திருவுந்தியார் (மாணிக்க வாசகர்)
      திருவுந்தியார்
      திருவேகம்பமுடையார் திருவந்தாதி
      திருவொற்றியூர் ஒருபா ஒருபது
      நடராசபத்து
      நிரஞ்சன மாலை
      நீலகண்டசிவன் பாடல்கள்
      நெஞ்சு விடு தூது
      நெடுங்கழி நெடில்
      பஞ்சரத்ன சுலோகங்கள்
      பண்டார சாத்திரம்
      பரப்ரம்ம தச சுலோகீ
      பழமலை அந்தாதி
      பன்னிரண்டாம் திருமுறை
      பிக்ஷாடன நவமணி மாலை
      பிரபந்தத்திரட்டு
      பிரபுலிங்க லீலை
      பெருந்தேவபாணி
      பொன்வண்ணத்தந்தாதி
      போற்றித்திருக்கலிவெண்பா
      போற்றிப் பஃறொடை
      மதுரைக் கோவை
      மதுரை மாலை
      முத்தி நிச்சயம்
      முத்துத்தாண்டவர் பாடல்கள்
      மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை
      மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை
      மெய்கண்ட சாத்திரங்கள்
      வினா வெண்பா
      பத்துப்பாட்டு நூல்கள்
      திருமுருகாற்றுப்படை எட்டாம் நூற்றாண்டு நக்கீரர்
      பொருநராற்றுப்படை முடத்தாமக்கண்ணியார்
      சிறுபாணாற்றுப்படை 4 - 6ஆம் நூற்றாண்டு நற்றாத்தனார்
      பெரும்பாணாற்றுப்படை கடியலூர்
      உருத்திரங்கண்ணனார்
      நெடுநல்வாடை 2 - 4ஆம் நூற்றாண்டு நக்கீரர்
      குறிஞ்சிப் பாட்டு கபிலர்
      முல்லைப்பாட்டு நப்பூதனார்
      மதுரைக் காஞ்சி இரண்டாவது,
      நான்காவது நூற்றாண்டு மாங்குடி மருதனார்
      பட்டினப் பாலை மூன்றாம் நூற்றாண்டு கடியலூர் உருத்திரங்கண்ணனார்
      மலைபடுகடாம் இரண்டாவது, நான்காவது நூற்றாண்டு பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
      இவை அனைத்தையும் அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகள்.. மற்றும் கல்லூரிகள் ஒரு பாடத்தின் அங்கமாக செயல்படுத்த வேண்டும்....

    • @karunakaran-cx4bx
      @karunakaran-cx4bx 6 днів тому +6

      ​@@IndianTamil-b6eஅட கூமுட்டை குருமா என்று சொல்லும் நீ கோழி முட்டைதிரும்பவும் பத்தி பேசுவதற்கு உனக்கு அருகதை கிடையாதுதமிழ்நாட்டில் மக்கள் எப்படி வாழ்கின்றார்கள் அதை பற்றியாவது உனக்கு கொஞ்சம் மட்டும் தெரியுமாதிருமாவை குருமா என்று சொல்லும் நீநீ தமிழ்நாட்டில் எதுவாக இருக்கின்றாய் அதையும் பொதுநலத்தில் போட்டு காமி அப்புறம் உனக்கு பதில் சொல்கின்றேன்என் பெயர் கருணாகரன் என் ஊர் மருதூர்உனக்கு என்ன சொல்ல வேண்டுமோ அதை சொல் உனக்கு பதில் சொல்கின்றேன் உனக்கு என்ன செய்யணுமோ அதை நீ செய்யச் சொல்லு அதையும் செய்ய தைரியமாக இருக்கின்றேன்ஜெய் பீம் ஜெய் பீம் ஜெய் பீம்

    • @Zdheiejejisoejheisidjdioosoks
      @Zdheiejejisoejheisidjdioosoks 5 днів тому +3

      ​@@IndianTamil-b6e ethuku 😂 ethu ellam iruthu enna munneram iruthusu tamilnadu la😅 nee enna sathusa 😮 periyar tha kadavul marupu kolai pathi pesi education vaki kuthura ru ellarukum☺ kuripa pengal ku ❤ ethu ellamey kalvi puthakal la already iruku first nee poi padi sirapu tamil pothu tamil 2 book iruku 11 12 la school pakamey ponathu illa ya😆 ethu ellathai u vasu vurjathi karaka mattu tha kalvi karranga theriyuma 😮 birish karey tha vanthu ellarum sanam soli pengal ku pellatai potanu sonna education kutu da 😊 vari pota tha birish karey kitta santa potu nata vaki eppa kedi ji kola karey kita mati kito😢 tax potu savatikira samaku kuta😡

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 5 днів тому

      ​@@IndianTamil-b6eஅதற்கு
      வேத பாட சாலைகள் இருக்கு
      ஆதினங்கள் இருக்கு
      காஞ்சி காம கோடி பீடங்கள் இருக்கு
      நாட்டின்
      விஞ்ஞான வளர்ச்சி
      பொருளாதார வளர்ச்சி
      சமூக நீதி
      இதனால் எல்லாம் ஒரு வளர்ச்சி யும் நடக்காது
      கூடு விட்டு கூடு பாயும் கலை
      அக்னி மழை
      பறக்கும் கலை
      இவற்றை கற்று தந்தால் இன்னும் நன்றாக இருக்கும்

    • @ramsurya7433
      @ramsurya7433 5 днів тому

      ​@@Zdheiejejisoejheisidjdioosoksbrother periyar education vaangi kodukala athuku ambedkar and kamarajar ivanga rendu per tha Karanam periyar onnum pudungala avar pera vachi arasiyal tha pandranga avlotha

  • @selvanayagam-ug3tk
    @selvanayagam-ug3tk 5 днів тому +5

    ஒன்னு அந்தபக்கம் போ இல்லாவிட்டால் இந்த பக்கம் வாங்க நடுவிலிருந்து கூவாதே

  • @SrimathiTV
    @SrimathiTV 5 днів тому +4

    இருக்கும் இடத்திலிருந்து இன்னொரு கட்சிக்கு தாவும் வல்லமை நம்மிடம் மட்டுமே உள்ளது.
    இது யாருக்கு பொருந்தும் என்று படிக்கும் உங்களுக்கு தெரியும்

  • @stalin.ffrancis6950
    @stalin.ffrancis6950 6 днів тому +39

    2 சீட்டுக்கு இவ்வளவு கதறல் தேவையில்லை😮

  • @srinivasansrinivasan220
    @srinivasansrinivasan220 5 днів тому +5

    பாய் சீக்கிரம் உலக தலைவர் ஆயிருவார் பா உன் திருமாவளவன் மகிழ்ச்சியா

  • @shanmugarajsubbaiya5906
    @shanmugarajsubbaiya5906 6 днів тому +35

    அண்டை மாநிலங்களான ஆந்திரா கர்நாடகா கேரளா இந்த மூன்று மாநிலங்களிலும் மதுவை ஒழிக்காமல் தமிழ்நாட்டில் மட்டும் மதுவை ஒழிப்பது என்பது சாத்தியம் இல்லை.

    • @ranganathanr1646
      @ranganathanr1646 5 днів тому

      முடியாது என்று தெரிந்து ஏன் அண்ணன் தங்கை குடும்ப சகிதமாக கோமாளி கோவன் மற்றும் கொத்தடிமை ஊடகவேசிகள் வீதி வீதியாக சென்ற ஆட்சியில் மதுவால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகிறது என்று ஒப்பாரி வைத்து விட்டு தேர்தல் பிரச்சாரத்தில் மது விலக்கு என்று பிரச்சாரம் செய்து விட்டு ஆட்சிக்கு ( சாராய அதிபர் களே திமுகவினர்) வந்தவுடன் சாராயக் கடைகளை அதிகமாக்கியவடன் பள்ளி கல்லூரிகளில் கஞ்சா போன்ற போதை பொருள் நடமாட்டம்தான் அதிகப்படுத்தியுள்ளார்கள் இது தான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை

    • @Kumaran847
      @Kumaran847 5 днів тому

      Yenda? Andai veetula adhi tholil unveetula yeppo 500₹ ah vangika 200₹ 200₹ ah yeppo samparipa😅

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 5 днів тому

      😂😂அது பற்றி 200 அடிமைகளுக்கும் அந்த தலைமைக்கும் செயல் பட ஆற்றலும் ,அறிவும் இல்லை அதை விட அக்கறை இல்லை......😂😂

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 5 днів тому +1

      ​@@Kumaran847தமிழர்களால் முடியும்......காரணம் மக்கள் மண் மீது அக்கறை இருக்கிறது

    • @ramsoundar
      @ramsoundar 3 дні тому

      பிடிக்க முடியாத முயலுக்கு வலை கொண்டு செல்வார்கள் இந்த அரிதாரம் கட்டிய சிறுத்தைகள்

  • @manir1818
    @manir1818 6 днів тому +44

    இந்த சேனல் புதிய தலைமுறை 2024ல் பாஜாக கூட்டணி 25 இடங்களில் வெற்றி பெரும் என்று பேசிய சேனல்தானே

    • @ArunDare143
      @ArunDare143 5 днів тому

      இந்த சேனல்சங்கிடிவி

  • @Meerasahib-cv9zm
    @Meerasahib-cv9zm 6 днів тому +17

    ஷாநவாஸ் இறைவனுக்கு பயந்துபேசு.

  • @karthikeyankannan5234
    @karthikeyankannan5234 5 днів тому +8

    எம். பி தேர்தலின் போது மது கடைகள் இல்லையா இப்போது மட்டும் போராட்டம் ஏன்

  • @madeswaranl7283
    @madeswaranl7283 6 днів тому +27

    Mr ஷாநவாஸ் 2006இல் அதிமுக கூட்டணயில் இருந்தார் திருமாவளவன், அதே ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுவுடன் கூட்டணி என தாவியது விசிக இதற்கு என்ன கொள்கை முரண்??சொல்லுங்க!

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 5 днів тому

      திருமா,ராமதாஸ் மாதிரி அடிக்கடி கூட்டணி மாறுபவர்தான்.நேரம் தற்போது சரியில்லை,அதுதான் அறிவு தவறான வழிக்கு இட்டுச்செல்கிறது.

  • @MohammedRafeeq-vj6is
    @MohammedRafeeq-vj6is 6 днів тому +14

    இது முழுக்க முழுக்க அரசியல் நாடகம் மக்கள் ஏமாற வேண்டாம்

  • @murugesanthirumalaisamy5613
    @murugesanthirumalaisamy5613 6 днів тому +48

    யாருக்கும் வெட்கமில்லை . திமுகவை கட்டுவிரியன் பாம்பு என்று சொன்னதை மறந்து விட்டான். என் பிணம் கூட காங்கிரஸ் கட்சி கூட கூட்டணி வைக்காது என்பதையும் மறந்து விட்டானே 😮😮😮

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 5 днів тому

      அரசியலில் இதெல்லாம், சாதரணமப்பா.

    • @elanchezhianm9153
      @elanchezhianm9153 5 днів тому

      Daie padhu pesuda

  • @senthilkumaran1067
    @senthilkumaran1067 5 днів тому +13

    கடைசிவரை நெறியாளர் கேள்விக்கு பதில் இல்லை 😂😂😂

  • @KolanchiKolanchinathan-f6h
    @KolanchiKolanchinathan-f6h 6 днів тому +25

    இதுதான் கடைசி நீங்கள் MLA.MP.எல்லாம்இந்தகலியுகம்முடியும்தருவாயில்உள்ளது

    • @aravintharavi2000
      @aravintharavi2000 5 днів тому +3

      Poda dei

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 5 днів тому +2

      ஏன் எல்லா மந்திரமும் வந்து விட்டதா?
      இனி மந்திரம் ஓதி
      நாட்டை சொர்க புரி ஆக்க போகிறீர்களா ?
      அத்திம்பேர்

    • @karaghopin3175
      @karaghopin3175 5 днів тому

      நிதர்சனமான உண்மையை கூறினீர்கள் நண்பரே உங்களுக்கு நன்றி

  • @AugustinAugustin-ni9fr
    @AugustinAugustin-ni9fr 6 днів тому +16

    ஷாநவாஸ் கிருக்கன்

  • @Elumalai.kelumalai.k-v7w
    @Elumalai.kelumalai.k-v7w 5 днів тому +18

    ஆக நாங்க காட்டியும் கொடுப்போம் கூட்டியும் கொடுப்போம் அதுதான் குருமா கட்சியின் வேலை

  • @karthikeyankarthi6170
    @karthikeyankarthi6170 6 днів тому +11

    மக்கள் நல கூட்டணி அமைத்தது யார் ஷாநவாஸ் விளக்குவாரா

  • @Madheshwaran-r5k
    @Madheshwaran-r5k 6 днів тому +12

    நல்ல உருட்டு

  • @selvaan2408
    @selvaan2408 6 днів тому +34

    அதிமுக கூட்டணியில் திருமாவளவனுக்கு
    ❤துணைமுதலமைச்சர்❤ பதவி கொடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது...

    • @nellaihyder7598
      @nellaihyder7598 6 днів тому +15

      😂😂 இன்னும் இரண்டு தேர்தல் 2026,2031 திமுக வை அசைக்க தமிழ்நாட்டில் சமபலமாக எந்த கட்சியோ கூட்டணியோ இல்லை

    • @ragurr1083
      @ragurr1083 6 днів тому +4

      ​@@nellaihyder7598 appo koodani illama nikka VENDIYYATHA E😂😂😂

    • @sheelapaul9231
      @sheelapaul9231 6 днів тому

      First admk must win

    • @nizamali5686
      @nizamali5686 6 днів тому

      வெற்றியே பெறமுடியாது துணைமுதல்வரா
      குருமாவுக்கு கூட்டணி குழப்பம் செய்வது வாடிக்கையான செயல்
      ஷாநவாஸ் உலரல் மக்கள் நம்பமாட்டார்கள்

    • @karaghopin3175
      @karaghopin3175 5 днів тому +3

      இந்த நூற்றாண்டில் அதற்கு வாய்ப்பில்லை ராஜா.
      வருத்தப்பட வேண்டாம் என் மீது.

  • @Prabhakarank6
    @Prabhakarank6 5 днів тому +6

    சா நவாஸ் கடைசி வரைக்கும் கேள்விக்கு பதில சொல்லல😂😂😂

  • @srimadhuraaenterprisessale4178
    @srimadhuraaenterprisessale4178 6 днів тому +17

    அவ்வளவு யோக்கியரா உங்க அண்ணன்

    • @manir1818
      @manir1818 6 днів тому +1

      எந்த கட்சி தலைவரை ஒப்பிடுகிறிர்கள் அவரை விட யோக்கியரா என்று

    • @srimadhuraaenterprisessale4178
      @srimadhuraaenterprisessale4178 6 днів тому

      @@manir1818 கடந்த கால அரசியல் வாதிகளுடன் குறிப்பாக காமராஜர், கக்கன் அவர்களுக்கு இணையாக

    • @sudalainaainithi
      @sudalainaainithi 6 днів тому

      @@manir1818 Stalin

    • @muralidharan4530
      @muralidharan4530 5 днів тому +1

      ஆமாம் எங்கள் அண்ணன் யோக்கியர் தான் , அவர் ஒரே இரவில் இரண்டு கட்சிகளுடன் ஒன்றும் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தவில்லை, பணம் பதவி இது இரண்டும் தான் முக்கியம் என்றால் இந்நேரம் பிஜேபி கூட்டணி இருந்து இருப்பார்

    • @srimadhuraaenterprisessale4178
      @srimadhuraaenterprisessale4178 5 днів тому

      @@muralidharan4530 அனைத்திற்கும் விடை உண்டு பொறுத்திருந்து பார்ப்போம்

  • @a.k.nadararunachalam466
    @a.k.nadararunachalam466 6 днів тому +48

    பாமக மாதிரியே விசிகவும் தோல்விகளை சந்தித்தால் தான் இதுபோன்ற ஆணவப் பேச்சுகள் குறையும்...

  • @kamarajpannerselvam9412
    @kamarajpannerselvam9412 6 днів тому +16

    40 ஆண்டு கால வன்னியர் எதிர்ப்பு அரசியலிலிருந்து சாரய எதிர்ப்பு அரசியலுக்கு மாறிய விசிகவிற்கு வாழ்த்துக்கள் 😂😂😂

  • @sivasangaran5677
    @sivasangaran5677 5 днів тому +4

    அன்று முதல்வராக முத்தமிழ் அறிஞர் கலைஞர் மறப்போம் மன்னிப்போம் அன்னாவின் கொள்கை மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உன்டு என்று சொன்னவர் ஆனால் தளபதி மறக்கவும் மாட்டார் மன்னிக்கவும் மாட்டார்

  • @Kumar-ic1hu
    @Kumar-ic1hu 6 днів тому +7

    நல்ல நாடகம் 😂😂😂😂😂 vck😂😂😂

  • @deannoohu9299
    @deannoohu9299 6 днів тому +16

    மாநாட்டில் திமுகவை அதிமுக விமர்சித்தால் என்ன செய்வீர்கள என்ற கேள்விக்கு நேரடி பதில் இல்லை சொதப்பல் ஷாநவாஸ்

  • @subramanianmk2631
    @subramanianmk2631 5 днів тому +1

    மக்கள் நல கூட்டணி அமைத்து சூடு பட்டு கொண்டவர்கள்.

  • @Selvam-vg6jl
    @Selvam-vg6jl 6 днів тому +19

    இந்த குருமா நாடகம் நடத்துரான்

  • @masilamanimurugasen8510
    @masilamanimurugasen8510 4 дні тому +1

    கேட்ட கேள்விக்கு கடைசிவரைக்கும் பதில் தரவில்லை ஷாநாவஸ் முகம் கிழிந்துவிட்டது.

  • @raams2528
    @raams2528 5 днів тому +4

    அதிமுக மதுவை எதிர்க்கிறதா அண்ணாத்த! எந்த அதிமுக?
    எந்த அதிமுக பணம் தருகிறதோ அதுவா!

  • @Sudhagar-hy1by
    @Sudhagar-hy1by 6 днів тому +20

    எல்லா ஒயின்ஷாப்லயும் 200, 300 க்கு நக்கிட்டு நிக்கறது யாரு

  • @a.aswithavll-ca.aswithavii4077
    @a.aswithavll-ca.aswithavii4077 6 днів тому +4

    தோழர் நவாஸ் ஷெரீப் மழுப்பலான பேச்சு

  • @SasiKumar-te2sr
    @SasiKumar-te2sr 6 днів тому +6

    DMk ellaina சானவாஷ் இன்று MLA VA ERUKKAMUDIYATHU

  • @JohnAbraham-hu4dw
    @JohnAbraham-hu4dw 6 днів тому +13

    விசி க உள்ள அனைவரும் குடிகாரன் கள் இவர்கள் போராடு வது வேடிக்கை

  • @J.m.zafarulla
    @J.m.zafarulla 6 днів тому +17

    தொகுதிக்கு ஒரு மயிரும் புடுங்கல எல்லா சேனல்லயும் மட்டும் வர்றான் ஷாநவாஸ்

  • @deenadhayalan7450
    @deenadhayalan7450 6 днів тому +7

    ஜெயிக்கிற குதிரை மேல் சவாரி செய்வது புத்திசாலி தனம்.

  • @felixjude-yp2px
    @felixjude-yp2px 6 днів тому +11

    DMK ALLIANCE WILL WIN 220 SEATS IN 2026-

  • @TenkasiTjsharief
    @TenkasiTjsharief 3 дні тому

    Super power speech Mr.Aloor sha Nawaz....is a vck.... Right hand

  • @ur4818
    @ur4818 6 днів тому +16

    சும்மா பெண்கள் ஓட்டை கவரவும் தவெக வெளிச்சத்தை மடை மாற்றவும் தான் இந்த கண் துடைப்பு நாடகம். 😂

    • @muthukumark937
      @muthukumark937 5 днів тому

      இந்த வாய்ப்பு அதிகம்

  • @parasuramanseethalakshmi4283
    @parasuramanseethalakshmi4283 6 днів тому +3

    கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற பழமொழி தான் ஞாபகம் வருகிறது கூட்டணியில் இருந்து அவர்களின் அரசை எதிர்த்தா என்றால் ஷாநவாஸ் அவர்களே நாங்கள் மத்திய அரசை எதிர்த்து என்று சொல்வது உங்களுக்கு உண்மையில் திராவிட கட்சியை எதிராக பேச தியானி இல்லை என்று தான் அர்த்தம்.

  • @TambaramVoice
    @TambaramVoice 6 днів тому +9

    கூட்டணி ஆட்சியை நோக்கி விசிக பயணத்தை தொடங்கி விட்டது. மது வருமானத்தை இழந்தால் தமிழ்நாடு திவாலாகி விடும் என்பதை நன்கு அறிந்தும் திருமா மதுவிலக்கு பற்றி பேசுவது பொறாமையின் வெளிப்பாடு.மத்திய அரசை எதிர்த்து போராடி வரும் திமுக வை வலுவிழக்கச் செய்து முதுகில் குத்தும் திருமாவின் நோக்கம் விஷமத்தனமானது.அவர்எடுக்கும் முடிவு அவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் முன்னேற்றத்தை மிகவும் பாதிப்பு ஏற்படுத்தும். தமிழ்நாட்டுக்கு பெரும் கேடு விளைவிக்கும்.உயர்சாதிஎன்றும் உயர் சாதி தான்.அவன் நிதானமாக அடி எடுத்து வைப்பான்... திராவிட ஆட்சி வீழ்த்தப்பட்டால் பெரும் பாதிப்பை தனது சாதிக்கு ஏற்கபடுத்திய பழியை திருமா நிச்சயமாக ஏற்க நேரிடும்.

  • @alexanderkamalesan8441
    @alexanderkamalesan8441 6 днів тому +1

    இவர் உடனே திமுகவில் சேர்ந்து விடுவார்.

  • @dhekshidhiya
    @dhekshidhiya 2 дні тому

    நடுக்கம்.. பயம்.. முடிஞ்சா மோதி பாரு என் அண்ணன்கிட்ட.. மாஸ்டர் திருமா 🎉🎉

  • @ItsHasee
    @ItsHasee 5 днів тому +2

    இந்த மாதிரியான மாநாட்டை நடத்தினால் எந்த கட்சியும் எங்கும் ஜெயிக்க முடியாது ஏன் என்றால் இப்போது நிறைய குடிமகன்கள் நாட்டில் உரு வாயாச்சு மதுவை எதிர்க்குர கட்சிகள் தோற்பது உறுதி, குறித்து கொள்ளுங்க

  • @gandhimadhan4600
    @gandhimadhan4600 5 днів тому +7

    இரண்டு சீட்டுக்கும் முன்று சீட்டுக்கும் தமிழர்களை அடகு வைப்பது தான் விசிகா+ ஓசிகா

    • @Naseer-od1ew
      @Naseer-od1ew 3 дні тому

      மொத்த சீட்டையும் மொத்தமாக வாங்கி விடலாமா

  • @Chakaravarthi123Chakaravarthi
    @Chakaravarthi123Chakaravarthi 5 днів тому

    நெறியாளர் கேள்வியும சூப்பரா இருக்கு எம்எல்ஏ உடைய பதிலும் சூப்பரா இருக்கு

  • @austindavid2276
    @austindavid2276 18 годин тому

    கூட்டணிக்காக கொள்கையை விட்டுக் கொடுக்காத ஒரே ஒப்பற்றத் தலைவர் திருமா அவர்கள்.

  • @srinivasannarayanan8071
    @srinivasannarayanan8071 5 днів тому

    திருமா அவர்கள் திமுக கூட்டணியை விட்டு வெளியே வந்து விடுவது தான் நல்லது.... திருமா அவர்கள் நல்ல முடிவு எடுப்பார்.....

  • @Selvaraj-sw6yp
    @Selvaraj-sw6yp 5 днів тому +3

    2026 vck ooooooooooooooooooooooooooooooooo

  • @manigandan8416
    @manigandan8416 2 дні тому

    சரியான பதிவு

  • @agasthiyanmark3610
    @agasthiyanmark3610 5 днів тому +1

    அதிமுக ஈபிஎஸ் புத்திசாலி.முதலில் ஆளும் கட்சியை எதிர்த்து போராடுங்கள்.மாநாடு போடுங்கள்.மத்திய அரசுக்கு எதிராக மாநாடு பிறகு பார்த்துக்கொள்ளலாம் என சொல்லி விடுவார்.

  • @senthilkumarr5079
    @senthilkumarr5079 6 днів тому +9

    5 years yenna senchinga

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp 6 днів тому

      10varusam neenga anna sanjinga

  • @தமிழராய்எழுவோம்

    அதிமுக வ பற்றி பேச வேண்டாம் என்று முன்னாடி சொல்லி விட வேண்டும் ., ஹஹஹ

  • @MuruganR-ov8pl
    @MuruganR-ov8pl День тому

    தமிழக மக்களை முட்டாளாக்கலாம். ஆனால் தொடர்ந்து முட்டாளாக்க முடியாது.
    ஷானவாஸ்ஸின் பேச்சு ரசிக்கும்படியாக இல்லை.

  • @jeyamraju5291
    @jeyamraju5291 6 днів тому +10

    சார்
    நீங்க அதிமுக விற்கு நூல் விடுகிறீர்கள்.
    பொதுமக்களாகிய நாங்கள் ஏமாளி கிடையாது MLA சார்
    சமீப காலமாக உங்கள் பேச்சை கவனித்து வருகிறோம்.

  • @rkannan7736
    @rkannan7736 6 днів тому +7

    VCK MPs n MLAs are sitting by the grace of DMK only. Finally you peaple showing your real face.

  • @alagart1341
    @alagart1341 5 днів тому +1

    தைரியம் இருந்தால் VCK தனித்து நிற்க வேண்டும்.

    • @AnbuAnbu-s5g
      @AnbuAnbu-s5g 4 дні тому

      திமுக தனித்து களம் காணுமா 😂😂

  • @civiledward121
    @civiledward121 5 днів тому +1

    நெறியாளர் கேள்வி 👌👌👌

  • @sridharankrishnaswami2177
    @sridharankrishnaswami2177 6 днів тому +4

    ஜிஜி பணம் ஜிஜி. திருமா திமுக கூட்டணியில் தான் இருப்பார்.

  • @tamilkodim
    @tamilkodim 3 дні тому

    Very good understanding and explanation by Shanavas .

  • @thaeema7127
    @thaeema7127 5 днів тому

    ஆளூர் நவாஸ் அவர்களே உங்கள் மது ஒழிப்பு போராட்டம் மேடையில் திமுகவை அதிமுக விமர்சித்தால் உங்கள் கட்சியின் நிலைப்பாடு

  • @mariappan9646
    @mariappan9646 5 днів тому +1

    மாவுக்கும் ஆசை கூறலுக்கும் ஆசை

  • @Tamil75-e5w
    @Tamil75-e5w 5 днів тому

    தெளிவான பேச்சு ❤

  • @subramaniank9476
    @subramaniank9476 5 днів тому +2

    ஒரு கோடி தினக்குடிமகனுக்கு மது ஒழிப்பால் கைநடுக்கம் ஏற்பட்டால் அதற்கான செயல் திட்டம் இல்லாமல் மதுவை எப்படி ஒழிக்க முடியுமா? இதில் என்ன பகுத்தறிவு இருக்கிறது??? 😂😂😂😂😂😂

  • @redsun2747
    @redsun2747 5 днів тому +1

    தமிழ் நாட்டுல மதுவ மட்டும் ஒழிச்சுறுங்க நான் வி சி க வுக்கு வாக்கு போடுறேன்.வாக்கு சேகரிக்கும் வேலை பாக்குறேன்.

  • @nagoormohaideen779
    @nagoormohaideen779 5 днів тому +1

    வெரி வெரி குட் மிஸ்டர் ஷா நவாஸ்

  • @arunachalam9441
    @arunachalam9441 3 дні тому

    கண்டிப்பாக அண்ணா திமுக திமுகவை விமர்சனம் செய்யயு ம்....

  • @arumugamarumugam-gb2zb
    @arumugamarumugam-gb2zb 6 днів тому +4

    அதிமுக இந்த விசயத்தில் காவனமாக செயில்படவும்

  • @pandiaraj1190
    @pandiaraj1190 6 днів тому +3

    "எங்களை வைத்து காமெடி கீமெடி பண்ணலையே " அ தி மு க.

  • @user-eb3nh5jk7i
    @user-eb3nh5jk7i 5 днів тому

    Super shanavas🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @abdeditings5631
    @abdeditings5631 5 днів тому +1

    திருமாலுக்கும் பசி எடுக்குதுஇல்ல😂😂😂

  • @nagarajannamalai9330
    @nagarajannamalai9330 5 днів тому

    ஆளூமை அண்ணா நீ எங்கள் அண்ணா ஆளூர் ஷானவாஸ் கெத்து

  • @stephenroosewelt6226
    @stephenroosewelt6226 5 днів тому

    இனி விடுதலை சி . க .காணாமல் போகும்.... நண்பர் திருமா Please take care

  • @AnbazhaganSubramani-z7r
    @AnbazhaganSubramani-z7r 6 днів тому +3

    நோட்டையும் சீட்டையும் உயர்த்திக்கொள்ள

  • @jeyaraj869
    @jeyaraj869 5 днів тому +1

    ரெண்டு சீட்டு இல்லாட்டி பணம் வேணும்னா கேட்டு தொலைங்கடா இப்படி ஒரு நாடகம் போடாதீங்க

  • @manikandan-if2dn
    @manikandan-if2dn 5 днів тому

    இப்பொழுது திருமாவளவன் அவர்கள் வெளியே வரவில்லை என்றால் உங்கள் கட்சிக்கு திமுக கொடியை வைத்துக் கொள்ளலாம் உங்கள் கட்சியின் பெயரையும் திமுக என்று மாற்றிக் கொள்ளலாம்

  • @sonaimuthu3259
    @sonaimuthu3259 5 днів тому

    அருமை அண்ணா சானவாஸ்

  • @coralking2252
    @coralking2252 5 днів тому

    Dr.Thol.Thiruma - The People's Leader 🎉

  • @MANGAMARATHAR1996
    @MANGAMARATHAR1996 3 дні тому

    ஆளூரார் சூப்பர்

  • @rajakolinjikkk4171
    @rajakolinjikkk4171 6 днів тому +1

    இவனுங்க கூட்டணி வெளியே துறத்துங்க முதல்வரே

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 5 днів тому

    அதிமுக என்ன பேச வேண்டும் என்று திருமா சொல்லாமல் இருப்பாரா... ? மதுவை ஒழிக்க ஒரு பொதுவான கலந்துரையாடல் தான் மாநாடு.... ஆளும் கட்சியை எதிர்ப்பதற்கு அல்ல....

  • @user-xx9bt7sj3r
    @user-xx9bt7sj3r 5 днів тому

    ஷாநவாஸ் அருமையான பேச்சு ❤

    • @Vedimuthu333
      @Vedimuthu333 5 днів тому

      எருமைப் பயல் 😂

  • @223g
    @223g 5 днів тому

    ✌️✌️✌️✌️🌱🌱🌱🌱 2026 இந்த தடவ மிஸ் ஆகாது

  • @Thoothukudipulla420
    @Thoothukudipulla420 6 днів тому +3

    திருமா அவர்கள் வேங்கை வெயில் பிரச்சனைக்கு என்ன போராட்டம் செய்தார் கரண்ட் பிள்ளை உயர்த்த திமுக அரசுக்கு எதிராக என்ன போராட்டம் செய்தார் பால் விலை உயர்த்திய திமுக அரசுக்கு எதிராக என்ன போராட்டம் செய்தார் பசி டிக்கெட் ஏத்தி திமுக அரசுக்கு எதிராக என்ன போராட்டம் செய்தார் ண சட்ட ஒழுங்கு சீர்கேடு போய் இருக்கிற திமுக அரசு எதிர்த்து என்ன போராட்டம் செய்தார் அவர் பணத்துக்காக கட்சியை நடத்துகிறார் பொது மக்களுக்காக அல்ல தன்னை சார்ந்த ஜாதிக்காரர்களை ஏமாற்றுகிற வேலைதான் எது தன்னை நம்பி வாக்களித்த அவர் சாதிக்காரர்களுக்கு என்ன செய்தார் அவர் கஜானாவை மட்டும் நிரப்புவதில் குறியாக இருக்கிறார்

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 5 днів тому +1

      இதெல்லாம் எல்லோர் ஆட்சியிலும் நடக்கும் சிறு குறைகள்தான். மொத்தமாக தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாருங்கள். மக்கள் இந்த ஆட்சியால் பயன் அடைகிறார்கள் என்பதுதான் உண்மை.

    • @MrNbas
      @MrNbas 5 днів тому

      ​@imurugesan6178 😂

  • @jahirhussain6490
    @jahirhussain6490 5 днів тому

    ஷாநவாஸ் speech நிகருக்கு ஷாநவாஸ் மட்டுமே 👍👍👍

  • @prakashr4031
    @prakashr4031 5 днів тому

    அத விசிக பார்த்துக்கும்டா ..புதியதலைமுறை நெறியாளர் ஏன் திமுகவுக்கு இந்த அளவுக்கு முரட்டு முட்டு கொடுக்கிறான் ..

  • @gunasekaransevathan4400
    @gunasekaransevathan4400 5 днів тому

    மத்திய அரசு செய்வதற்கு தமிழ்நாட்டில் ஆட்சி எதற்கு

  • @rajgameplay7165
    @rajgameplay7165 4 дні тому

    இனி தமிழக அரசியலில் அண்ணாமலை,சீமான், விஜய் போன்றவர்கள் தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பார்கள் .

  • @SarojiniEnterprise
    @SarojiniEnterprise 5 днів тому

    என் பொண்டாட்டி சரி இல்ல என் பொண்டாட்டி சரியில்லன்னு சொல்றது போல தான் இப்ப திருமாவளவன் பண்ணுறது