Tamil Nadu Power Tariff Hike: இனி ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு கூடுதலாக எவ்வளவு செலவு ஆகும்?

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2024
  • TamilNadu Electricity Tariff Hike: தமிழ்நாட்டில் வீட்டு உபயோகம், அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டுதலங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
    இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அனைத்து வகை மின்சார பயன்பாட்டிற்கும் 4.83 சதவீதம் அதிகரிக்கிறது. இந்த மின் கட்டண உயர்வு ஜூலை ஒன்றாம் தேதி முதலே அமலுக்கு வருகிறது.
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    #TamilNadu #Electricity #India #ElectricityBill
    To Join our Whatsapp channel - whatsapp.com/c...
    Visit our site - www.bbc.com/tamil

КОМЕНТАРІ • 75

  • @ajmalkhan-un4lk
    @ajmalkhan-un4lk Місяць тому +16

    யார் ஆட்சி என்றாலும் விலை கூடுது என்றால் நிர்வாக திறன் அற்றவர் என்று பொருள் .

    • @SENTHILKUMAR-2345
      @SENTHILKUMAR-2345 Місяць тому +1

      அது என்ன பட்டும் படாமலும் யார் ஆட்சி என்றாலும் இதே பிஜேபி வேற கட்சியியா இருந்தா அமைதி மார்க்கம் இந்த மாதிரியா சொல்லுவ

    • @abrahamlincoln8805
      @abrahamlincoln8805 Місяць тому

      Ponga paper currency pathi padinga ithu state or central government kaila illa. Summa revolutionary ah pesanumnu pesadhinga

  • @selvarajarjunan606
    @selvarajarjunan606 Місяць тому +12

    இலவச மின்சாரத்தை ஒழியுங்கள் ..மின்திருட்டை ஒழியுங்கள்..துறையை தனியார் மயமாக்காமல் மின்உற்பத்தியினை கூட்டுங்கள் ஓட்டுக்காகவும்,ஊழலுக்காகவும் மின்துறையில் விளையாடாதீர்கள் ...இவைகள் நடந்தால் கட்டணம் உயர்த்த வேண்டியிராது

  • @rraja238
    @rraja238 Місяць тому +21

    இவனுங்க செய்கிற ஊழலை ஒழித்தாலே ; போதும்

    • @abrahamlincoln8805
      @abrahamlincoln8805 Місяць тому

      Haa haa 😂. Corruption ella kalamum irukkum anal paper currency oda fitnah romba perusu thitanumnah first rbi fedreserve imf world bank ah thittunga aprm government ku varlam

  • @nandakumar4738
    @nandakumar4738 Місяць тому +30

    ஷாக்கடிக்கும் மின் கட்டணம்.. இது விடியல் ஆட்சியின் சாதனை

  • @lognathan7119
    @lognathan7119 Місяць тому +21

    இலவச பஸ் திட்டத்துக்கு நிதி எப்படி வரும், இப்படி தான். சில பேர் இலவசமாக பஸ் பயணம் செய்ய வேண்டும் என்றால் எல்லோரும் மாத மாதம் அதிகமாக மின்சார கட்டணம் செலுத்த வேண்டும்.

    • @abrahamlincoln8805
      @abrahamlincoln8805 Місяць тому

      Tangedco romba varushamah nastahil oduthu tnstcum than seriya pogi buisness na ennanu padi nee masam extra kudukurah 25rs nalah onnum neenga sethurah mattenga pogi paper currency pathi padinga

  • @mathiyazhaganp9768
    @mathiyazhaganp9768 Місяць тому +3

    வணக்கம். வாழ்க வளமுடன்.நலமுடன்.
    ஊடகங்களில்
    பல கோடி ரூபாய்
    மின்வாரியம்
    வாங்கிய
    நிலக்கரியிலும்
    மின் உபகரணங்களிலும்
    ஊழல் நடந்துள்ளதாக
    செய்தி வருகிறது.
    10 நபர்கள் திருடும்
    பணத்தால் வரும்
    இழப்பை 8 கோடி
    மக்களின் வயிற்றில்
    அடித்து சரி செய்கிறார்கள்.

  • @zod-krypton6383
    @zod-krypton6383 Місяць тому +10

    திமுகவுக்கு வாக்களித்த தற்குறிகளா.....

  • @ramankannan5937
    @ramankannan5937 Місяць тому +3

    கட்டண உயர்வால் சட்டென மாறப்போகும் தமிழக மக்கள்.

  • @basheerali6826
    @basheerali6826 Місяць тому +10

    DMK...சரிஅல்லை

  • @selvakumar-yv2cm
    @selvakumar-yv2cm Місяць тому +19

    குரங்கு கையில் பூமாலை போலவுள்ளது இந்த திராவிடமாடல் ஆட்சி ,மூன்றுவருடத்திற்கு முன் 250 rs மின்கட்டணம் செலுத்தினோம் ஆனால் இப்போது 850 rs செலுத்துகிறோம் இதற்காகவா உங்களுக்கு ஓட்டு போட்டு ஆட்சியில் அமரவைத்தோம்,ஆட்சியாளர்க ள் சுயமாக சம்பாதித்து, சொந்த பணத்தில் மின் கட்டணத்தை செலுத்தினால் மக்களின் வலி புரியும்.. இல்லையென்றால் 2026 வரை இந்த விடியா ஆட்சியை மக்கள் பொறுத்துக்கொள்ளத்தவேண்டும் 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

    • @italiandiary
      @italiandiary Місяць тому +1

      கிளம்பு பா..
      திமுக
      1000 கொடுத்தோம்

    • @selvakumar-yv2cm
      @selvakumar-yv2cm Місяць тому +1

      @@italiandiary ஓ 200rs கு பிறந்தவனா

    • @naveenindia3434
      @naveenindia3434 Місяць тому +2

      450 ரூபா இருந்த gas cylinder இப்போ என்ன விலை.. எவன் ஆட்சியில இருந்தாலும் இது தா கதி... இவன் நல்லவ அவ நல்லவனு எவனையும் சொல்ல முடியாது...

    • @abrahamlincoln8805
      @abrahamlincoln8805 Місяць тому

      ​@@naveenindia3434paper currency oda nature athan athu theriyamah government ah pesurathu muttal thanam

    • @naveenindia3434
      @naveenindia3434 Місяць тому

      @@abrahamlincoln8805 are you ok?? தெளிவா தா இருக்கீங்களா??

  • @silentkiller4722
    @silentkiller4722 Місяць тому +4

    விடியல் ஆட்சியின் சாதனை

  • @selvaraj3194
    @selvaraj3194 Місяць тому +2

    மாதம் 1000 ரூபாய்க்கு ஓட்டு போட்ட யாரும் இதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். நாசமாக போகப்போறது நம்ம குழந்தைகள்தானே..

  • @shanmugasundramm4252
    @shanmugasundramm4252 Місяць тому +1

    மாதாந்திர மின் அளவை நடைமுறை படுத்த வேண்டும். இது தேர்தல் வாக்குறுதி ஆகும். நினைவூட்டல்.

  • @belavandranwilbur2656
    @belavandranwilbur2656 Місяць тому +7

    எதைப்பற்றி கேட்டாலும் மத்திய அரசை மேற்க்கொள் காட்டி வருகின்றனர்.

    • @manikandan9256
      @manikandan9256 Місяць тому

      இவருகளுக்குஇங்கேஎன்னவேலை.கிளம்பலாமே

  • @ssanthoshkumar2430
    @ssanthoshkumar2430 Місяць тому +9

    வேண்டாம் வேண்டாம் இலவசம் வேண்டாம். Go Back Free🚫

  • @maslj.
    @maslj. Місяць тому +1

    Thank u BBC

  • @damodaranchinnasamy5454
    @damodaranchinnasamy5454 Місяць тому +5

    சில சமூக வழிபாட்டு தலங்களுக்கு மின் கட்டணமே இல்லையே. நீதி அரசர்கள் நீதியையும் மக்களின் நிதியையும் கவனிக்கலாமே.

    • @VENKATARAMANANR
      @VENKATARAMANANR Місяць тому +1

      Those places of worship not bearing any electricity cost are minority places of worship.

  • @sivaraman2099
    @sivaraman2099 Місяць тому +3

    அடப்பாவிங்களா நீங்க ஓட்டு போத்ததுகு நான் ஏண்டா தண்டனை அனுபவிக்கனும். ( நியாயமடா)

    • @moonsunday7373
      @moonsunday7373 Місяць тому +1

      ஏன்டா தாயோலி‌ பெட்ரோல்‌ 100‌ தான்டி‌ போய்ட்டு‌ இருக்கு. டா

    • @abrahamlincoln8805
      @abrahamlincoln8805 Місяць тому

      Dei Paper currency pathi padida mental. First Thitanumnah Rbi, federal reserve, world bank,imf thittunga aprm politicians ku varlam

  • @muthukumark5622
    @muthukumark5622 Місяць тому +2

    👍👍👍👍👍👍👍👍kalla kudi
    👍👍👍👍👍

  • @munimuniyandir7164
    @munimuniyandir7164 Місяць тому +1

    இலவசம் வேண்டாம் இலவசம் வேண்டாம் இலவசம் வேண்டாம்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @italiandiary
    @italiandiary Місяць тому +2

    ஓசியில்
    Free bus போகும் போது.
    இனித்த?
    மின் கட்டணம் குறைந்தபட்சம்
    2000 ரூபாயாக உயர்த்த வேண்டும்.

    • @kannan.vkannan.v4708
      @kannan.vkannan.v4708 Місяць тому

      யார் ஐயா உங்ககிட்ட free bus கேட்டாங்க. இது ஒசி அல்ல அரசு அதற்கு பணம் செலுத்துகிறது. அந்த பணமும் ஆட்சியாளர்களின் அப்பா வீட்டு பணம் அல்ல மக்கள் நேரடியாக மற்றும் மறைமுகமாக செலுத்தும் வரி.
      எதுவும் தெரியவில்லை என்றாலும் ஓசினு வந்து விட வேண்டியது.
      இப்படியே சென்றால் தமிழ்நாடு உறுதியாக திவால் அப்பொழுது நீங்கள் புலம்புவீர்கள் ஐயா. Like a இலங்கை , பாகிஸ்தான்.

  • @muthukumark5622
    @muthukumark5622 Місяць тому +1

    Votu pota naigalugu supper

  • @cadetkarthik5065
    @cadetkarthik5065 Місяць тому

    Expense is hiked,but salary is not hiked.

  • @lalithaustin7238
    @lalithaustin7238 Місяць тому +1

    Every year they are increasing the electricity hike 😢

  • @sethupathi4231
    @sethupathi4231 Місяць тому +3

    டே எரும ஜூலை 16 ஆயிடுச்சுட

  • @kartickkumar7013
    @kartickkumar7013 Місяць тому +4

    Vidiyal

  • @palanigovindasamy928
    @palanigovindasamy928 Місяць тому

    இது சிறிய விலை அதிகரிப்பு தான்.

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf Місяць тому +1

    Stalin,entha kudi karan kalai, olithu katu?vote unnaku than poduvan, mada sambirani ?

  • @naveenindia3434
    @naveenindia3434 Місяць тому

    எந்த ஆட்சியா இருந்தாலும் விலையேற்றம் தவிர்க்க முடியாதது.. அதிமுக ஆட்சியில் M.L.A சம்பளம் அதிகரித்த பொழுது போக்குவரத்து தொழிலாளர்கள் போராடினார்கள் உடனே அதிமுக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியது...

  • @govindarajvelayutham2206
    @govindarajvelayutham2206 Місяць тому

    மாத கட்டண முறை அமுல் படுத்த வேண்டும்

  • @sniper.1919
    @sniper.1919 Місяць тому

    Engal selavu patthi neengal en kavalai padugireergal. Engal current bill engaluku katta therium.

  • @omsai3884
    @omsai3884 Місяць тому +1

    1000 Rs kodutha apave ninaichen ipadi yellam nadakum yendru

  • @ParashuVisu
    @ParashuVisu Місяць тому +3

    எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி

  • @sathyagopal850
    @sathyagopal850 Місяць тому +1

    Coal scam 3000 crores

  • @munimuniyandir7164
    @munimuniyandir7164 Місяць тому +1

    Dmk சரி அல்லை இல்லை😅😅😅😅😅😅😅😅😅😅

  • @user-gj7ou2qx8z
    @user-gj7ou2qx8z Місяць тому +1

    A saying tamil
    "VELA SEIYARAVANAKKU; VELAI KODU!
    SUMMA IRUKIRAVANUKKU;
    SAMBALAM KODU!!!
    RS.10.00LACS !!!???.
    SELF EXPLANATORY.
    BBC CAN read tha above on top priority!!! Tamilnadu fate
    Avvalu thaan.

  • @venkatesanks7039
    @venkatesanks7039 Місяць тому +1

    இந்த பொழப்புக்கு பிச்சை எடுக்கலாம்

  • @mohankumar6093
    @mohankumar6093 Місяць тому

    பொன்னான விடியல் ஆட்சி 😂
    இங்கு எதிர்கட்சி யாரும் இல்லை

  • @yrvideos3853
    @yrvideos3853 Місяць тому

    Ellorum kalla saarayam kudichu sethuruvom.

  • @prabusprabus3267
    @prabusprabus3267 Місяць тому

    Magalir urimai thogai 1000rs

  • @Supermanindia98
    @Supermanindia98 Місяць тому +1

    All because of women usung free bus

  • @mt4autotradingrobot413
    @mt4autotradingrobot413 Місяць тому +1

    Mudiyala da sami

  • @nagarajankamalakannan1347
    @nagarajankamalakannan1347 Місяць тому

    100 units free current ah cancel pannanum

  • @tamilbeeshva482
    @tamilbeeshva482 Місяць тому

    Current bil adigamachinu ellathalayum vela erapoguthu.. Ena stalin.😂.

  • @ganesh3437
    @ganesh3437 Місяць тому

    Dei private kooda ivlo charge panna matanda

  • @cadetkarthik5065
    @cadetkarthik5065 Місяць тому

    Please stop free bus,