Sir other than east facing bero. can i face my bero north, west and south facing of those directions since some provisions not suiting.Are they good r bad
ஐயா போடும் பதிவு அனைத்தும் நாங்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம் உங்கள் கூறும் விளக்கம் அருமையாக உள்ளது எங்கள் வீடும் நீங்கள் தான் கட்டி கொடுத்தீர்கள் அருமையாகவும் சந்தோஷமாகவும் உள்ளோம் என்ன மேலே கட்டுவதற்க்கு நேரம் தான் இன்னும் அமைய வில்லை ( ஓம் நமசிவாயா )🙏🙏
ஐயா வணக்கம். படுக்கை அறையில் கிழக்கு பக்கம் உள்ள சுவற்றில் சாய்த்து பீரோவின் கதவு மேற்கு திசையை நோக்கி இருக்குமாறு பீரோவை வைக்கலாமா. தயவுசெய்து சொல்லுங்கள்.
South facing neelam 40 agalam 22.5(south), 18.5(north) ithukku plan sollunga ena agalam vera vera ippadi land vangalamanu sollunga ena neenga potta videos ellam same l and b
டைம் பாஸ்
Sir which paint color is best for bero for money attraction our bero,'s color is Grey sir please reply sir
Thanks brother..very valuable information 👃👃👃
Sir other than east facing bero. can i face my bero north, west and south facing of those directions since some provisions not suiting.Are they good r bad
Hall vandhu. Kannimuliyaga. Erukiradhu. Berovi. Pujaroomla. Vekalaama?
ஐயா. ஆள். கண்ணி. மூளையாக. இருக்கிறது. அதனால். பூஜை. அரையில். பீரோ. இருக்குமா .
Valgha valamudan.....
ஓம்நமசிவாய
Be to Sami room la vekka lama
ஐயா நான் தென்மேற்கில்தான் பீரோ வைத்திருக்கேன் ஆனால் பணமே சேரமாட்டேங்து
Vadakke vaikalama sir
ஐயா போடும் பதிவு அனைத்தும் நாங்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம் உங்கள் கூறும் விளக்கம் அருமையாக உள்ளது எங்கள் வீடும் நீங்கள் தான் கட்டி கொடுத்தீர்கள் அருமையாகவும் சந்தோஷமாகவும் உள்ளோம் என்ன மேலே கட்டுவதற்க்கு நேரம் தான் இன்னும் அமைய வில்லை ( ஓம் நமசிவாயா )🙏🙏
கண்டிப்பாக முதல் மாடி கட்டுவிர்கள்
கண்டிப்பாக முதல் மாடி கட்டுவீர்கள் நம்பிக்கையூட்டும் வார்த்தையாக உள்ளது ஓம் சம சிவா யா 🙏🙏
ஐயா வணக்கம். படுக்கை அறையில் கிழக்கு பக்கம் உள்ள சுவற்றில் சாய்த்து பீரோவின் கதவு மேற்கு திசையை நோக்கி இருக்குமாறு பீரோவை வைக்கலாமா. தயவுசெய்து சொல்லுங்கள்.
Fish tank enga veikanum
அடுத்த வீடியோ வரும் சாமி
Super
Thanks sir
வடமேற்கில் பீரோ வைக்கலாமா
ஐயா வடமேற்கில் பீரோ வைக்கலாமா தென்மேற்கில் வைக்க வாய்ப்பு இல்லை அந்த இடத்தில் பாதுகாப்பு இல்லை
அந்த இடத்தில் ஜன்னல் உள்ளது
super sir drawing potu soldrathu usefulla iruku..
In ne room nw daily money taking cupboard i have kept can we keep there sir please clarify
Or only at sw only
south west
Idhae amaipil thaan beero veithirikirom aanaal melae loft irukkiradhu, loft ku keel bero vekkalamaa
Sir sw cupboard in that cupboard only clothes also there in centre cash cupboard
இந்தப் பதிவு எங்களுக்கு ரொம்ப உபயோகமானதாக இருக்கு.நன்றிஅண்ணா உடுத்துன பட்டு புடவையை திருப்பி பீரோக்குள்ள வைக்கலாமா ?
ஐயா கட்டில் பின்னால் பீரோ இருக்கலாமா...பிரோ வடக்கு பார்த்து...முன்பு சேவ்ர் ஒட்டி தெற்கு தலை வைத்து வடக்கு பார்த்து கட்டில் போடலாமா...
South facing neelam 40 agalam 22.5(south), 18.5(north) ithukku plan sollunga ena agalam vera vera ippadi land vangalamanu sollunga ena neenga potta videos ellam same l and b
Ok sir
Sir underground parking shop and veed vastu soluka sir
Ok sir
South facing site and planning east facing house with 2 shops in south side . Request to share plan
ஐயா வடமேற்கில் பீரோ
கண்டிப்பாக இருக்கக் கூடாது சாமி
In kitchen where to store provision, sink, vessel, RO water, mixie, grinder
Also tell the direction of facing sir
Will upload soon