ஐயா நான் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தனியார் பள்ளியில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறேன் உங்கள் வீடியோ அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்னுடைய மனமார்ந்த நன்றி
வடக்கு பார்த்த வீட்டின் தெற்கு சுவற்றின் கபோடில் டிவி இருந்து வடக்கு சுவரையொட்டி சோபா போட்டு பார்க்கலாமா அப்படி பார்த்தால் குடும்ப தலைவனுக்கு பிரச்சினைகள் வருமா சார். தயவு செய்து உடனே பதில் சொல்லுங் க.
ஐயா நான் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தனியார் பள்ளியில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறேன் உங்கள் வீடியோ அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்னுடைய மனமார்ந்த நன்றி
அருமை. அண்ணா. 🙏🙏👍
Thankyou for the information sir🎉🎉🙏🙏🙏
Very very useful information. Thank you so much sir 🙏💐
ஐயா மனை வயது பொருத்தம் என்றால் என்ன ஒரு வீடியோ ஒன்று போடுங்கள்
Good
வட மேற்கு திசையில் மேற்கு சுவற்றில் வைக்கலாமா
Super sir 😃
West wall la vaikkalam ah sir centre la
நன்றி அய்யா
True sir
வடக்கு பார்த்த வீட்டின் தெற்கு சுவற்றின் கபோடில் டிவி இருந்து வடக்கு சுவரையொட்டி சோபா போட்டு பார்க்கலாமா அப்படி பார்த்தால் குடும்ப தலைவனுக்கு பிரச்சினைகள் வருமா சார். தயவு செய்து உடனே பதில் சொல்லுங் க.
Sir yenga veedu merkku partha veedu commen bathroom maadi padikki kil vaikkalama then merkkil 4 feet thalli pls answers
CONATCT:9952166706
Sir மேற்கு பார்த்த வாசல் உள்ள வீட்டில் வடமேற்கில் வைக்கலாமா இல்லை வடகிழக்கு செவிற்றில் வைத்தால் நல்லதா?
வடமேற்கில் வைக்கலாம்
அய்யா
28"3' * 45
சதுர அடியில் வீடு கட்டி உள்ளேன்.
இதன் குழி அளவு எவ்வளவு ?
நல்ல குழியா?
இல்லை
❤❤❤❤❤❤❤
இங்கிலீஷ் பரம்பொருளே வந்த மாதிரி மேப் போடுறீங்க தமிழ்ல மேப் போட்டு க
Good