"80 டன் கோபுர விமானத்தில் ரகசிய அறை ?"மிரள வைத்த ராஜ ராஜ சோழன்..! விலகும் தஞ்சை பெரிய கோயில் மர்மம்
Вставка
- Опубліковано 29 жов 2024
- தஞ்சை பெரிய கோவில் கட்டிடக்கலையில் மறக்கப்பட்ட மர்மம் மற்றும் அதன் உண்மையை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு
|#Thanjavur |#BrihadeeswararTemple |#ThanjaiPeriyaKovil
"ROWDY Chef-ah நீங்க!"🙄கதறிய Manimegalai🤣Security-ட்ட சிக்கிய AZHAR😅வேம்புலி Surprise😍DAMU's சேட்டை🤣
Watch Full Video : • DAMU's சேட்டை🤣"ROWDY C...
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
Reviews & News, go to www.behindwoods...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoodsgold
Behindwoods TV Max ▶
/ @behindwoodstvmax
Behindwoods Walt ▶ / @behindwoodswalt
Behindwoods Om ▶ / @behindwoodsom
Subscribe - goo.gl/oMHseY
We will work harder to generate better content. Thank you for your support.
Nan thanjavur than en name kuda pragatheeswaran
ராஜா ராஜா சோழ னதமழமனனனசவன
தஞ்சாவூர் - மொழி , கலாச்சாரம் , பண்பாடு , பராம்பரியம் , மனித நேயம் , கலை , இலக்கியம் , ஆன்மீகம் , விவசாயம் , மதநல்லினக்கம் , சிற்ப கலை , இப்படி ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டே போகலாம் வரலாற்று சிறப்பு மிக்க காலம் உள்ளவும் பறைசாற்றிக்கொண்டிருக்கும் அற்புதமான மண் , ஆம் நான் பிறந்து, வளர்ந்து , வாழ்ந்த எனது தாய்வீடு இதற்க்கு இனை வேறெதுவும் இல்லை பெருமையுடன் பூரிப்புடன் ஆயிரம் முறை சொல்லிக் கொள்வேன் நான் பிறந்த என் தமிழ் மண் ஊரைப்பற்றி எண்ணும்போதே கண்களில் ஆனந்த கண்ணீர் ❤️❤️🙏🙏
Vera Level Enga Oorum Kovilum...😎
😂😂
Hi
Innum ah 😂🤣
Oh ohh 😂😂
😂😂😂
Proud of chola 👑 kingdom ✨😍💪 native of thanjavur
அப்படி பட்ட ராஜ ராஜனுக்கு இன்னும் ஒரு மனி மண்டபம் கூட இல்லை 😏😏
But Pariyar Ku 80 kodi la stachue bro
காலம்காலமாக ராஜராஜசோழன் புகழ் நிலைத்து நிற்கும் ஒரு வரலாற்று சான்று எல்லாவற்றிற்கும் மேலாக க்ஷி வராஹி அருள் புகழ் நமக்கு கிடைக்க வழி வகுத்தவர்
He is living in every Tamizhan’s ❤️ heart ❤️ with pride and respect!!
ராஜா ராஜன் மணி மண்டபம் தஞ்சாவூர்ல இருக்கு.... தெரியாம ஒலராதீங்கடா..... கூகுள் பண்ணி பாருங்க பாஸ்..... It was constructed in the year 1996 during World Tamil Conference.... It even contains a museum about Raja Raja Cholan...
@@rawman_vibes I know bro I'm from Thanjavur but entha state la yo pirantha leaders ku panra mathiri panni irukkangala poi marina beach parunga bro apdi antha great king ah kondadurangala nu
அருமையும் பெருமையும் அழகும் அறிவும் கொண்ட ராஜராஜ சோழன் வாழ்க தெண்ணாடுடையசிவனே போற்றி என்னாட்டவற்க்கும் இறைவா போற்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏தழிழர்களின் பெருமையை சொல்ல வார்த்தை இல்லை💪💪💪💪💪
இந்தக் கோவில் எந்த பூதம் பத்துக்கும் அசையாது என்ற உண்மையை தலையாட்டி பொம்மையை
வைத்து காலகாலமாக உணர்த்தி வரும் தமிழனின் அறிவு உலகில் யாருக்கும் இருக்க முடியாது என்பது அடியேனின் கருத்து..
Goosebumps💯🔥
தஞ்சாவூர் பிரகதீஸ்வரரு கோயிலை பார்த்து வரலாம் என்று செல்லும்போது தூரத்தில் இருந்து கோபுரத்தைகாணும்போதே அதன் கம்பீரமான தோற்றமும்.அதன் அழகும், அதன் தொன்மையும். வரலாறும், மனதில் ஏற்பட்ட கிளர்ச்சியும் சொல்ல வார்த்தைகளே இல்லை...❤❤🙏🙏🙏🙏
பொக்கிஷம் ஐயா.... 🙏🏻🙏🏻🙏🏻
அற்புதம் அற்புதம்
அருமை அருமை. நம்முடைய தமிழ் மாமன்னன் இராஜராஜ சோழரின் பெருமை.
ஆனால் இராஜராஜ சோழன் தனது மகள் குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபு கீழசாளுக்கிய இளவரசன் விமலாத்தியனுக்கு மணமுடித்ததாக கல்வெட்டு செய்தி கூறுகிறது....
Ela workers name yum kalvetula poruchi vacha the great raja Rajan enga. Elar katta viralayum vetna shahjakhan enga. Ana tajmahal 7 wonders la iruku. So sad.
Great definition sir Thanks 😊🙏
Wonders of the world ❤️
Perumaiya iruku 🔥🔥🔥🔥
Goosebumps 🔥🔥🔥
Vera level got goosebumps 🔥
Arumaiyana thagaval. Melum intha mathiri athisiyamana seidhigal tharavum. Nandri vazhthukal.
அருமையான பதிவு
Always king! 👑 Raja Raja Chola 🐅
கிறிஸ்தவர்களுக்கு ஏசு.தான் ராஜா...
..ஏசு ராஜா முன்னே போகின்றார்...
போன ஜென்மத்துல நான் பன்னத இப்போ எப்படி கௌரவிக்ரார்கள் 💛
Ennai la pota suthamaana urutu
Any thanjai people here. Proud to be a thanjai people
Mass
Intha kovila ulaga athisiyathula illangurathu oru athisiyam😯🙏😯
Behindwoods la best videos🥰🥰🥰பார்த்தாயா …. எங்கள் நாட்டின் ரத கஜ துரக பதாதிகளை
Arupotham iyaa Om nama sivaya potri potri potri potri potri
Udayar sri Raja Raja cholan 👑🔥🔥🔥💥
NO HIS NAME ARUL MOZHI DEVAN 🔥🔥🔥
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா👌👌👌👏👏👏👏👍👍👍👍👍
Raja Raja cholan vera level...❤️...avara paakanumnu aasaya irukku
Naan thanjavur than..... 😍
எங்க ஊர் பெயர். திருவண்ணாமலை. மிகவும் பெருமை 🔥
Sema bro. Naanum Tvm dhan🥰
Our Pride ❤️🙏😘
எத்தனை முறை பார்த்தாலும் ஆசை தீர வில்லை
power ful temple 🔥🔥🔥🔥
எங்க ஊரு தஞ்சாவூர்😁
Great🔥🤩
நா தஞ்சாவூர் ன்னு செல்ல பெருமையா இருக்கு
தஞ்சை பெருஉடையார்🏆
Enga ooru 🔥🔥🔥🔥
Vera mari 🔥🔥🔥
Correct Tha ....Bro...But Kovila Irukkura Nandhi Rajaraja Cholan Aachiyala Vachathu Illa ,,,Athu Pinnar Vantha Maratiyar Aachiyala Vachathu.... Rajaraja Cholan Aachiyala Vacha Nandhi Antha Kovila Tha Irukku....Oru Mandabathula
Bro ithapathi enga therinchuklam? Source iruntha kodunga bro
Thank u for the video.
தமிழன்டா
Super super super if you did not put this video the world will not know the story of this wonder temple.
Thanks. Sir.
Super bro
🔥 only one
Hatsoff raja
எங்கள் மாவட்டம் தஞ்சை.....
Naanum bro
@@Saralboutique சூப்பர் சகோத(ரி)ரா.........
Anda place la neenga born airukinga
Avola dhan
@@mumbaitamilan1232 இப்போ நாங்க எதும் தவறா சொல்லவில்லையே எதுக்கு தேவை இல்லாம பேசறீங்க.....
@@mumbaitamilan1232 yes bro... Atha mattumnthan na panna nalla visayamnu ninsikkaren... 🙄
ராஜ ராஜ solan கட்டிய சிவன் கோவில் பழுதான நிலையில் இன்றும் இலங்கையில் இருக்கு, 🇱🇰
My ooru I am very proud
Om Namachivaya potri
Udaiyar Shri Raja Raja Chozhan💥💪
அந்த 80 டன் விமானம் மொத்தம் 8 பாகம் உடையது. அதாவதா ஒரு ஆரஞ்சு சுளை போல் எட்டு பகுதிகளாக இணைக்கப்பட்டது என்பதே கட்டிட ஆய்வாளர்கள் நீருபிக்கப்பட்ட உண்மை
Really....
yes. also it could be more than 80 tons. Excellent architecture. if you need more details watch kudavayil balasubramaniam sir's videos.
Proud to be a Tamilanda
So sweet😘😘😘🧐🧐
Naan yean Raja Raja Cholan period la porakala🥺
Varavl level 🔥🔥🔥
🔥🔥🔥🔥🔥
Vishayam theriyama pesakudathu ethaiyum nammaku theriyatha evalalo vishyam eruku
He is a great man 🙏 to built such a legendary temple ❤️
Tamilanda🔥🔥🔥
இலங்கை அனந்தபுரத்தில் உள்ள மிகப்பெரிய புத்த விகார சிலை போல இங்கு ஒரு சிவ பெருமான் சிலை வைக்க ஆசை கொண்டு தஞ்சை பெரிய கோவில் நிர்மாணிக்கப்பட்டது ஓரு செய்தி இருக்கிறது.
Ji திரு உத்திரகொசாமங்கை கோவில் பத்தி சொல்லுக சிவனுகாக கட்ட பட்ட முதல் கோவில் அது....அதோட சிறப்ப சொல்லுக
வாழ்த்துக்கள். அண்ணா 👍🌹🌹🌹🥀🌺
Tamizhargal Oruoruvarum Paaka vendiya Athisayam, intha kovil🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தஞ்சாவூர் பெரிய கோவில் வியக்க வக்கீயும் கோவில் ❤️
Background music can be mild. Voice is getting disturbed. Full of information's should reach all
Massu
Raja raja cholan 😎
Wowwwww
Kanchipuram ❤️
Ellam ok bt background music cut panunga irritating aa iruku...avar pesratha listen panamudiyala..
Why brihadeeswarar temple is not recognize as wonders of world?
Politics
Central government of India 👍🏻
உலகப்புகழ் பெற்ற எல்லோரா கைலாசநாதர் கோவில் கூட இன்னும் உலக அதிசயமாக அறிவிக்க படவில்லை....
Jealous, because it is built by தமிழன்.
@@dhanushartin5312
இதுல தமிழர்.. இராஷ்ட்ராகூடர்..என்ற பிரச்சினை இல்லை..
கிறிஸ்தவ முஸ்லிம்கள் கட்டியது தான் உலக அதிசய பட்டியலில் வருகின்றது..
பல லட்சம் ஆண்டுகள் பழமையான இந்து சமயத்தை புறக்கணிக்கவே செய்கின்றனர்....
Wow... Inspiring...
Peruvudaiyarilla, peruaavudaiyar koil nu sollunga
Deeeiii ...voice vida bgm thanda sound over ah iruku .. konjam kammi pannuka da
Pa.ranjith paarkum varai share seiyavum
mudinja alavau yarkitayum thamil ah vita tharathinga..
Tamilargala?
தமிழில் எழுதுங்கள்
Thanjavur 🔥🔥🔥
Indha perumai...adhisiyathai poi udaipur palace kooda compare panna mudiyuma...thanjai periya kovil tamilanin adayalam nu garvathoda solluven..
Tamilanda. Raja Raja. Cholan
அருணிமா சின்ஹா பாகம்-1 Arunima Sinha Part-1
@
♥️✨
Proud to be in thanjai 😎🔥
Thamilargalin perumai
Reduce music sound
TN49🔥
Enga oorunga
ராஜ ராஜ சோழரும். அவர் மகன் இராஜேந்திர சோழர் அடுத்தடுத்து அவரது வம்சாவளிகளும் இப்போதும் இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். அதுபற்றி தெரிந்தால் எடுத்து சொல்லுங்கள்...
Enga ooru😎
1000 aandu athisayam appadinnu oru book la romba detail ah solli irukku. Ithu ellam summa. Jujubi.
Antha book source kuduka mudiyuma bro
@@svk2548 apdiyae net la podunga bro, amazon ebook available irukum
Bro athukku bathila Udaiyaar padinga Bro Innum detail ahh Irukkum net la Koooda Pdf download pannalam
Super
I am Thanjavur
omnanashivaya🙏🙏🙏
தஞ்சை பெரியகோவிலை பற்றிய விபரத்தைவிட படத்தை மறைத்து வரும் விளம்பரம் தான் பெரிதாக உள்ளது
Pls konja bgm kami panuga
Thanjai kovilai Rasika ingu settle anome🙏
There are few false news.. one of them is, Current nanthi is not the one made by Raja Rajan.. It was replaced by nayakkar during renovation ... The original nanthi still exist in another area of the temple..
Could you in which temple
Bgm very disturbing.
😱😱அம்மாடி