மூடா மோசடி புகாரால் சிக்கலில் சிக்கிய சித்தராமையா | CM Siddaramaiah | Governor approves

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
    அங்கு ஏற்கனவே ஆட்சியில் இருந்த பாஜவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே, அரசியல் சலசலப்புகளுக்கு பஞ்சமில்லை.
    அதிலும் சமீப காலமாக ஆளும் கட்சியினர் மீது தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுகின்றன.
    அப்படித்தான் சில நாட்களுக்கு முன்பு வால்மிகி வாரிய நிதி முறைகேடு குற்றச்சாட்டில் சிக்கிய அமைச்சர் நாகேந்திரா பதவியை இழந்தார்.
    இப்போது மூடா முறைகேடு வழக்கு கர்நாடக காங்கிரஸ் அரசின் ஆட்சியை குடைய தொடங்கியுள்ளது.#மூடா மோசடி புகாரால் சிக்கலில் சிக்கிய சித்தராமையா | CM Siddaramaiah | Governor approves | Prosecution of CM | Karnataka |

КОМЕНТАРІ • 11

  • @mrajaraman
    @mrajaraman 25 днів тому +4

    இங்கே சுடலை மீது வழக்குத் தொடுக்க அண்ணாமலை அனுமதி கேட்டு ஒரு வருடம் ஆகிறது, தமிழக கவர்னர் ஏன் அனுமதி தரவில்லை?

    • @nr776
      @nr776 25 днів тому

      தீர்ப்பு கிடைச்ச ஓசி மந்திரிக்கு தண்டனை கிடைக்கலையே.
      எல்லாம் நாடகமோ

  • @anbuchezhian7217
    @anbuchezhian7217 25 днів тому +2

    கவர்னர் என்னல எங்களின் ஊதுகுழல் நிதிமன்றம் இருக்குல்ல

  • @s.perumals.perumal4808
    @s.perumals.perumal4808 25 днів тому +2

    அடுத்தவன் மணைவியுடன் குடும்பம் நடத்த துடிக்கிறார்கள் அடுத்த கட்சியை சேர்ந்தவர்கள் ஆட்சி செய்ய கூடாது என்று முடிவு செய்து இருப்பார்கள்.

  • @indianjaihind9098
    @indianjaihind9098 25 днів тому +4

    வயசான அம்மாவுக்கு தண்ணீர் குழாய் ஊரில் முதலில் எதுக்கு போட்டிங்கனு சண்டை போட்ட காமராஜர் எங்கே,இந்த திருடர்கள் எங்கே

  • @user-re1su4no6v
    @user-re1su4no6v 25 днів тому +2

    தீர்ப்பு இல்லா வழக்குகள்