அப்பாவும் மகனும் கீரியும் பாம்பும் | Srilankan tamil comedy | Akkuddiyum pichumaniyum

Поділитися
Вставка
  • Опубліковано 14 бер 2024
  • #வெளிநாட்டுக்கு #trending #canada #canadanews #canadian #viralshorts #canadavisa #canadalife #london #francelifestyle #londonlifestyle #canadalife #jaffna #jaffnayoutubers #jaffnalifestyle #canada #shortsfeed #akkuddi #pichumani #வெளிநாட்டிலிருந்து #akkuddi #pichumani #பகிடி #பிச்சுமணி #அக்குட்டி #shorts #trending #trendingvideo #jaffna #kajan #sulax #நகைச்சுவை #Comedy #clown #clowns #humor #tamil #srilanka #tamilcomedy #actor #actress #acting #drama #srilankanews #tamilnews #pichu #comedy #அக்குட்டி #பிச்சுமணி #comedy #pichumani #jaffna #trending #drama #akkuddi #shorts #Ashani #shortsfeed #valvaisulax #jaffnalifestyle #canda #london #ashani #canada #canda #canadanews #நல்லூர் #trending #shortvideo #jaffna #valvaisulax #jaffnalifestyle #jaffnayoutubers #canada #shortsfeed #srilankanewstamiltoday #வல்வெட்டித்துறை #valvettithurai #valvaisulax #jaffna #trending #valvaisulax #shortvideo #jaffnayoutubers #srilanka #vvt #valvettithurai #trending #valvaisulax #jaffnayoutubers #shortvideo #jaffna #canada #srilankanewstamiltoday #canadanews #travel #shortsfeed #traditional #shorts #யாழ்ப்பாணம் #யாழ் #யாழ்செய்திகள் #kajan #canada #Foreignlife #qatarlife #viral #tamil #foreignlife #trending #jaffna #jaffnayoutubers #canada #shortvideo #jaffnayoutubers #valvaisulax #kajan #jaffnalifestyle #pichumani #akkuddi #பலாலி #காணி #trending #jaffna #travel #traditional #fishingvideo #jaffnayoutubers #jaffnavlogs #srilankanews #srilankabreakingnews #srilankanewstamiltoday #srilanka #srilankan #srilankanewstamiltoday #shorts #பலாலி #fishing #காங்கேசன்துறை #Kangesanthurai #jaffnavlog #eelam #batticaloa #trincomalee #mullaitivu #kilinochchi #vavuniya #mannar #amparai #selfdetermination #universityofjaffna #TamilNationalism #trending #valvaisulax #jaffnalifestyle #jaffna #jaffnayoutubers #shortvideo #srilankanewstamiltoday #canada #shorts #trending #jaffna #valvaisulax #jaffnalifestyle #jaffnayoutubers #shortvideo #shortsfeed #srilankanewstamiltoday #canada #fishingvideo #akkuddipichumani #jaffnalifestyle #akkuddipichumani #jaffnayoutubers #srilankanewstamiltoday #மீன்பிடி #shorts #viralvideo #viral #viralshorts #topvideos #trendingshorts #trendingvideo #srilankanewstamiltoday #யாழ் #trending #valvettithurai #valvettithurai #jaffna #trending #canada #london #france #shortvideo #shots #trending #trendingstatus #shortsfeed #tamil #jaffnalifestyle #trending #travel #jaffna #srk #india #instagram #indonesia #indianfood #shortvideo #வல்வெட்டித்துறை #jaffnayoutubers #srilankanewstamiltoday #traditional #shorts #jaffna #trending #valvaisulax #shortvideo #jaffnayoutubers #srilanka #vvt #valvettithurai #trending #valvaisulax #jaffnayoutubers #shortvideo #jaffna #canada #srilankanewstamiltoday #canadanews #travel #shortsfeed #traditional #shorts #யாழ்ப்பாணம் #யாழ் #யாழ்செய்திகள் #jaffnavlogs #jaffnanews #shortsfeed #shortvideo #shorts #Miracle #jaffna #australialifestyle #london #londonlifestyle #jaffnalifestyle #jaffna #srilankafishing #francelifestyle #srilankatamil #Jaffnalifestyle #trending #srilankaculture #valvaisulax #canada #jaffna #shorts #Kangesanthurai #akkuddipichumani #kajan #akkuddi #pichumani #comedy

КОМЕНТАРІ • 147

  • @magadheeradheera608
    @magadheeradheera608 4 місяці тому +38

    பிச்சுமணி இந்த காச்சட்டய விட்டுடாத 😂❤❤ இதான் உனக்கு வடிவு

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka Місяць тому

    இந்த காலம் இப்படியான அப்பா மகன் உரையாடல் காட்சிகள் காணக்கிடைப்பது அரிது. உங்கட நடிப்பு பழைய நினைவு களை ஞாபகப்படுத்துகிறது.

  • @selvanayakyvaratharajah2858
    @selvanayakyvaratharajah2858 4 місяці тому +28

    அருமையான பதிவு. சிரிச்சு ஏலாது உங்கள் காணொளி பார்த்தால் கவலை, நோய் குணமாகும்.

    • @Rajaraniprince
      @Rajaraniprince 4 місяці тому

      ❤🎉❤🎉ua-cam.com/users/shorts4fAgpojvL3M?si=-3u0UuOP3PS-sIqI

  • @user-bm8um9wc2o
    @user-bm8um9wc2o 4 місяці тому +8

    அக்குட்டி நடிப்பு பல அப்பாக்களின் வாழ்வை பிரதிபலிக்கிறது.. Super 👍

    • @Rajaraniprince
      @Rajaraniprince 4 місяці тому

      ❤😂❤😂❤ua-cam.com/users/shortsPNiA3C67uwE?si=8OAJ1swb99M8hE2i

  • @thayaliniyalini7112
    @thayaliniyalini7112 4 місяці тому +4

    பிச்சுமணி ரசிகர் மன்றம் யாழ்ப்பாணம் 💥😍

  • @Tc-id3cz
    @Tc-id3cz 4 місяці тому +3

    பிச்சுமணிக்கு என்ன வேலை எடுத்து கொடுக்கலாம்?
    வீடோட மாப்பிள்ளை வேலை இருக்கு செய்கிறியாலோ 😂😂😂😂😂😂😂

  • @JasikaranLenujan-jz9iy
    @JasikaranLenujan-jz9iy Місяць тому

    இந்த காலம் இப்படியான அப்பா மகன் உரையாடல் காட்சிகள் காணக்கிடைப்பது அரிது. உங்கட நடிப்பு பழைய நினைவு களை ஞாபகப்படுத்துகிறது. 😂

  • @KumaKumar-ie4lk
    @KumaKumar-ie4lk 3 місяці тому +1

    சிரிப்பு தாங்க முடியவில்லை வாழ்த்துக்கள்

  • @strongasagirl4434
    @strongasagirl4434 4 місяці тому +6

    பழைய ஞாபகங்கள். என் அப்பனும் அண்ணணும் பட்ட பாடுகள் 😂

  • @francis4260
    @francis4260 4 місяці тому +5

    Super video சிரிச்சு சிரிச்சு வயிறு நோகுது இருவரும் அருமையான நடிப்பு பிச்சுமணி super ஒவ்வொருநாளும் video போடவும்👏👏👏👏from Canada

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv 4 місяці тому +7

    ஓட ஓட அடி.😂அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.😂😂 பிச்சுக்கு என்ன வேலை???😂😂

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 4 місяці тому +13

    அருமையான பதிவு சிரிக்க சிந்திக்க வைக்கும் உண்மையின் தரிசனம் இது தடை இன்றி உங்களின் கலைப் பயணம் தொடர இறையருள் நல் வாழ்த்துக்கள் 👌👌👌👌👌

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 4 місяці тому +2

    👌அப்பா ஆசையா மகனைத் தேடுகின்றார்🙆மகனோ கோபமாக🌷 பெத்த மனம் பித்து.... பிள்ளை மனம் கல்லு 🥲

  • @consapingylstan7045
    @consapingylstan7045 4 місяці тому +13

    உங்கள் வீடியோ தொடர்ந்து போட வேண்டும்

  • @jeevana6550
    @jeevana6550 4 місяці тому +1

    அக்கு & பிச்சு video பார்த்தால் தான் பொழுது போகும்... சிரிச்சு சிரிச்சு ஏ லாது...😂😂😂😂

  • @kanagalingammathiruban2260
    @kanagalingammathiruban2260 4 місяці тому +2

    Real content
    Congratulations

  • @JasikaranLenujan-jz9iy
    @JasikaranLenujan-jz9iy Місяць тому +1

    Super.

  • @lathaprins5054
    @lathaprins5054 4 місяці тому +3

    பழைய காலத்து சாப்பாடு சும்மாவா மகனை விட அப்பா நல்ல உசார ஒடுகிறார் . வாழ்த்துக்கள் இருவருக்கும் தொடரட்டும் உங்கள் பணி.

  • @VasanthaVigneswaran
    @VasanthaVigneswaran 4 місяці тому +1

    பிடிச்ச வேலைக்கு மாத்திரம் தான் பிச்சுமணி போகவுள்ளாா். முன்பு ஒரு கானொளியில் வெளிநாட்டில் என்ன வேலை என்று கேட்ட கேள்விக்கு விடை வேலைதான் செய்யிறன் 😂 என்றமாதிரி இதுவும் பிடிச்ச வேலைதான். வெளிநாட்டுக்காரா் மாதிரி இன்னும் ஒரு நகைச்சுவை கானொளி எதிா் பாா்க்கின்றோம். யாவும் அருமை😂 .

  • @vasukip3286
    @vasukip3286 4 місяці тому +1

    நன்றாக ஓடுகிறீங்கள். நல்ல உடல் பயிற்சி. தற்கால நிகழ்வுகளை வெளிப்படுத்தி உள்ளீர்கள்.

  • @user-ii1sl4dv6q
    @user-ii1sl4dv6q 4 місяці тому +2

    இருவர் நடிப்பும் சிறப்பு👌👌👌🇨🇦 நாயும் வேற ஓடுது.....

  • @sundarambalbalachandran5886
    @sundarambalbalachandran5886 4 місяці тому +4

    அக்குட்டி. உங்கடை மகனில் எங்களுக்கு இருந்த மதிப்பு போச்சு..வரவர களிசறைமாதிரி அப்பாவுடன் கதைக்கிறான்.அடிச்சுமுறிச்சுப்போட்டுட்டு சாப்பாட்டைபோடும்

  • @charleskailainathan4709
    @charleskailainathan4709 4 місяці тому +1

    வணக்கம்,!!
    பிச்சுமணியின் அங்க அசைவுகள் அவரின் பாணி சிறப்பு.

  • @wonderworld3021
    @wonderworld3021 4 місяці тому

    Canada fever

  • @KannanKannan-fm6kr
    @KannanKannan-fm6kr 4 місяці тому +1

    நிறைய விசயங்கள் சிந்திக்க வைக்கும் ஒரு மிகவும் அருமையான ஒரு படைப்பு வாழ்த்துக்கள்

  • @user-du2pg7ht6y
    @user-du2pg7ht6y 4 місяці тому

    சிறப்பன நகைச்சுவை சிரித்தால் கவலையே போகிடும் ❤️❤️🇩🇪

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 4 місяці тому

    Tiger 🐅❤ super 😍🇨🇰😁 hi v v t

  • @meerasupper3590
    @meerasupper3590 4 місяці тому +1

    மகனைவிட அப்பா நல்லா ய் ஓடுறார் நல்ல உசார்

  • @user-bs4tb7kp8e
    @user-bs4tb7kp8e 4 місяці тому

    ஓட்டத்தைக் குறைச்சு கெதியா விசயத்துக்கு வாங்கோடாப்பா.

  • @sinnappubrintha1605
    @sinnappubrintha1605 4 місяці тому +1

    அக்கு,பிச்சு well done

  • @Jennys_Editz
    @Jennys_Editz 4 місяці тому +1

    பிச்சுமணி முதலாளியாகுவார்😂 நம்புங்கப்பா😂

  • @paulhenry3059
    @paulhenry3059 4 місяці тому +1

    பிச்சுமணி😅😅 தம்பியா அப்பாக்கு மரியாதை குடுங்க’ அம்மாவ கூப்பிட்டு கலைக்கிறான் எண்டுறியள்😅😅😅
    தொடர்ந்து தகப்பன் மகனாக நாடகம்
    போடவும்😅😅😅

  • @user-bj6kg3rl4b
    @user-bj6kg3rl4b 4 місяці тому +4

    Hi வணக்கம் ❤❤.மட்டக்களப்பு கிரானில் இருந்து மயூ.

  • @reshobanthomas
    @reshobanthomas 4 місяці тому

    உங்களுடைய videos தொடர்ந்து பார்க்கிறோம். 🇨🇦 இருந்து. இந்த நாடு உங்களை அன்புடன் வரவேற்கின்றது சகோதரங்களே💐

  • @thangavelsasikumar6876
    @thangavelsasikumar6876 4 місяці тому +1

    அக்குட்டியும் பிச்சுமணியும் காமடி சூப்பர்

  • @user-he9hw8sw3d
    @user-he9hw8sw3d 4 місяці тому +1

    பாவம் அப்பாமார் இன்றைய பிள்ளைகளின் குணத்தை அப்படியே யதார்த்தமாக எடுக்கிறீங்களே சபாஷ் ஜனம் உங்கட கூத்தை பார்த்து ரசிகர்கள் மனம் விட்டு சிரிக்குதுகள்

  • @rahiniramanathan2489
    @rahiniramanathan2489 4 місяці тому +1

    Mr பிச்சு உமக்கு வெளிநாட்டில் மட்டும் உமக்கு பிடித்த வேலை கிடைக்கும் என்று நினைப்பு 🤣🤣🤣

  • @bhavanisivasubramaniam9526
    @bhavanisivasubramaniam9526 4 місяці тому

    கடவுளே சிரித்து முடியல....❤

  • @KannanKannan-fm6kr
    @KannanKannan-fm6kr 4 місяці тому

    அருமையான காணொளி விழிப்புணர்வு மிக்க காணொளி அருமையான நடிப்பு அக்குட்டி பிச்சு மணி இருவருக்கும் வாழ்த்துக்கள்😅😅😅😅

  • @kirishkiru3959
    @kirishkiru3959 4 місяці тому

    Vera level

  • @saishiyami777
    @saishiyami777 4 місяці тому +1

    Entrepreneur Pichumani😂

  • @user-hg5ne2kr8n
    @user-hg5ne2kr8n 4 місяці тому

    Awesome ❤❤

  • @Param15vlogs
    @Param15vlogs 4 місяці тому

    சிறப்பு

  • @shivapadasundaramvenuka3653
    @shivapadasundaramvenuka3653 4 місяці тому +1

    😂😂😂 vera leval oddam

  • @subasthevarasa7346
    @subasthevarasa7346 4 місяці тому +1

    Super

  • @sukanthansukanthan7605
    @sukanthansukanthan7605 4 місяці тому

    சூப்பர் 😂😂😂😂😂😂

  • @user-lu4hp2xl6f
    @user-lu4hp2xl6f 4 місяці тому

    Super 👌 👍 😍

  • @kuberdhivi
    @kuberdhivi 4 місяці тому +1

    Super pichumani anna

  • @savithirithavalingam5308
    @savithirithavalingam5308 4 місяці тому

    Super 😊

  • @MinoshanMino-nk7cv
    @MinoshanMino-nk7cv 4 місяці тому +1

    ❤❤ very nice look ❤❤ akkuddi and pichumani❤❤

  • @anushanothanarajah2736
    @anushanothanarajah2736 4 місяці тому

    Super 😅😅😅👍👍

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy 4 місяці тому

    Super 😂

  • @gowriguru8857
    @gowriguru8857 4 місяці тому

    சிரிப்போ சிரிப்பு. இவருக்கு 2 நாள் சாப்பாடு போடவேண்டாம். தம்பி படிந்து வருவார்.

  • @nadarasatheepan9846
    @nadarasatheepan9846 4 місяці тому

    👌👌🤣🤣

  • @pratheepraj5901
    @pratheepraj5901 4 місяці тому

    Naan unkal videos ealaam paarpen super 🎉🎉🎉🎉

  • @suthans3372
    @suthans3372 4 місяці тому

    Nice 👍

  • @jeyasuthasusiharan4883
    @jeyasuthasusiharan4883 4 місяці тому

    👌👌👌😂

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 4 місяці тому

    Hi 😁hi 😁hi😁hi 😁🇨🇰🇨🇰😁😁👍

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 3 місяці тому

    😂😂😂👌👌

  • @kisoban1610
    @kisoban1610 2 місяці тому

    👍👍

  • @sarojinisritharan8535
    @sarojinisritharan8535 4 місяці тому

    Superoxide super both

  • @pratheepraj5901
    @pratheepraj5901 4 місяці тому

    2 pearum super aaa nadikinka 🎉🎉🎉 best of luck 🎉 brothers

  • @ThanujanShanmukam
    @ThanujanShanmukam 4 місяці тому

    Super🎉😢😅😅

  • @thankarasakaja1518
    @thankarasakaja1518 4 місяці тому

    ❤❤❤

  • @selvammathan1234
    @selvammathan1234 4 місяці тому

    SUPER BRO ❤❤❤

  • @user-ir3iy5kz8r
    @user-ir3iy5kz8r 4 місяці тому

    ❤❤❤❤❤

  • @StylishDinoDinoch
    @StylishDinoDinoch 4 місяці тому

    அடேய் யாருயா நீங்க 😂😂😂😂😂

  • @harivicknesh9229
    @harivicknesh9229 4 місяці тому

    super. keep it up😆😆😆😆😆😆😆😆😆

  • @omsai1374
    @omsai1374 4 місяці тому

    அக்குட்டி அங்கிள் உங்களின் வயதுக்கு இப்படி கோபப்படாதையுங்கோ
    பிச்சுமணி அண்ணா என்றைக்கோ ஒருநாள்
    வேலைக்குப்போய் உங்களுக்கு சம்பாதித்துத்தருவார் கவலைப்படாமல் இருங்கள்.😂

  • @kalyanikalyani4586
    @kalyanikalyani4586 4 місяці тому

    ❤👌👌

  • @subhasranjan6010
    @subhasranjan6010 4 місяці тому

    Nice

  • @user-ri8zh2rj4z
    @user-ri8zh2rj4z 4 місяці тому

    Super anna 😂😂😂😂 🇨🇦

  • @firevideo3062
    @firevideo3062 4 місяці тому

    😂😂😂😂😂

  • @shanthini5699
    @shanthini5699 4 місяці тому

    😂😂😂👍👍👍

  • @uharajyoga5973
    @uharajyoga5973 4 місяці тому

    👍👍👍

  • @vanathyamirthalingam227
    @vanathyamirthalingam227 4 місяці тому

    M and Jerry. So funny racing is so funny

  • @mathuvakeeofficiallchannel9011
    @mathuvakeeofficiallchannel9011 4 місяці тому

    Hahahah 😂😂

  • @user-he2gw8lo5l
    @user-he2gw8lo5l 4 місяці тому

    👍👍👍😁😁😁😁👍

  • @user-cq5zc3ig3e
    @user-cq5zc3ig3e 4 місяці тому

    😊😂❤

  • @kajanajan9966
    @kajanajan9966 4 місяці тому

    சிறப்பு 😅😅😅

  • @anbarasirasavadivel7887
    @anbarasirasavadivel7887 4 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @JaffnaEaglesMusical1410
    @JaffnaEaglesMusical1410 4 місяці тому

    Great acting ❤ from jaffna

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 4 місяці тому

    👏👏👏👏👏👏👏👏👏 😂😂😂😂😂

  • @user-saanujan
    @user-saanujan 4 місяці тому

    ❤❤❤❤

  • @meharamananramanan4114
    @meharamananramanan4114 4 місяці тому

  • @vasantharasavelautham8953
    @vasantharasavelautham8953 4 місяці тому

    😮😮😮❤

  • @noushadabdul4803
    @noushadabdul4803 4 місяці тому

    Appaa mahan kopamum,pasamum super.aanaal Canadakku maddum anuppiyudatheenko.ippo ellam Canadavukku puthusa vanthaal romba kasdam.

  • @KD-brothersjaffna
    @KD-brothersjaffna 4 місяці тому

    😂😂😂

  • @user-ss9zo5tc7t
    @user-ss9zo5tc7t 4 місяці тому

    😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sulaxsanjaffnaboy8995
    @sulaxsanjaffnaboy8995 4 місяці тому

    Eeeeee😂

  • @nagesbala9910
    @nagesbala9910 4 місяці тому

    😅😅😅😅

  • @janaj573
    @janaj573 4 місяці тому

    😂

  • @kanikulam2564
    @kanikulam2564 7 днів тому

    😅,

  • @ganeshasivarajah7779
    @ganeshasivarajah7779 4 місяці тому

    முன்னரும் பார்த்த ஒரே கதை ஒரு சில காட்சி மாற்றங்களோடு,
    வித்தியாசமாக எதையும் கூறவில்லை,

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 4 місяці тому

    Parents should know the trend!!
    Should not force 😢
    ❤🎉😊

  • @Rani-yi7lu
    @Rani-yi7lu 8 днів тому

    😮😮😮😮

  • @janatheepan3388
    @janatheepan3388 4 місяці тому

    Reality 😢

  • @thirunavukkarasurasaiah4008
    @thirunavukkarasurasaiah4008 4 місяці тому

    பிச்சுமணி வெளிநாட்டில கோப்பை கழுவவேண்டும் கழிப்பறை சுத்தம் செய்தல் முதல்வேலை.

  • @nagalingamlingabavan5161
    @nagalingamlingabavan5161 4 місяці тому

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @user-xu1hm5ws5l
    @user-xu1hm5ws5l 4 місяці тому

    Naanum pidihsa velaikku maddum than povan pidikkama eppdy velai seira