Vanda Velai, Coimbatore 2019, Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 58

  • @rajiv2646
    @rajiv2646 2 місяці тому

    வணங்குகிறோம் இறைவா 🙏

  • @jayanthisundararajan8016
    @jayanthisundararajan8016 3 роки тому +3

    wonderful to listen. nochur swamy is bhagvan's gift to the world

  • @umahariharan5310
    @umahariharan5310 5 років тому +9

    Feel so good after listening to nochur Anna's discourses.
    Feel very light. Every night I keep listening to Anna's discourses. My humble Pranams to Arunachala Shiva for enabling me to connect.

  • @rameshkuppan4998
    @rameshkuppan4998 2 місяці тому

    Ayya superb
    No words to express my gratitude

  • @JaRaIndianz
    @JaRaIndianz 4 роки тому +1

    நன்றி ஆச்சார்யா நொச்சூர் வெங்கட்ராமன் ஐயா அவர்களே.
    நாம் இப்பிறவி பெற்றதன் நோக்கமும் பயனும் நான் யார், என் உண்மையான இயல்பு (உருவம்) யாது என்ற ஆத்ம ஞானத்தை, தத்துவத்தை அறிவதுதான், அறிந்து வீடுபேறு அடைவதுதான் என்னும் கருத்தை அற்புதமாக, எளிமையாக விளக்கியருளினீர்கள். நன்றி.
    இதே கருத்தை (பிறவிப் பயனை) வள்ளுவரும்
    "கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனின்"
    என்ற குறட்பாவில் வலியுறுத்தியுள்ளார்.
    நாம் வந்த வேலை எதுவோ அதிலேயே கவனமாக இருக்க வேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்தும் மேலும் இரு எளிய பாடல்கள்:
    "ஆடாத கூத்து ஆடினாலும் தாண்டவக்கோனே காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே".
    "மெய் வருத்தம் பாரார் பசி நோக்கார் கண் துஞ்சார்
    செவ்வி அருமையும் பாரார்
    அவமதிப்பும் கொள்ளார்
    எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
    கருமமே கண்ணாயினார்".
    - குமரகுருபரர் இயற்றிய பாடல்
    நொச்சூர் ஐயா அவர்கள் தன் உரையில் ஓரிடத்தில் மனிதருக்கு ஒருவர் கொடுக்கும் (அன்னதானம் போன்ற) தானங்கள் இறைவனை சென்று சேரும் ஆனால் இறைவனுக்கு ஒருவர் நேராகக் கொடுப்பது மனிதர்களை சென்று சேராது என்னும் பொருள்பட உரைத்திருந்தார் (அதாவது இறைவனும் தனக்குக் கொடுப்பதை விட பாமரர்களுக்கு ஒருவர் செய்யும் தானத்தையே உகந்து ஏற்றுக் கொள்வார்). இக்கருத்தையே திருமூலரும் திருமந்திரத்தில்
    "படமாடும் கோயில் பகவற்கொன்றீகில்
    நடமாடும் கோயில் நம்பர்க் கங்காகா
    நடமாடும் கோயில் நம்பர்க் கொன்றீகில்
    படமாடும் கோயில் பகவற்கதாமே".
    என்ற பாடலில் வெகு அழகாக சாற்றியுள்ளார்.
    இப்பாடலின் எளிமையும், சொல் நயமும், பொருள் நயமும் வியந்து போற்றத்தக்கது.

  • @radhamurthy4876
    @radhamurthy4876 3 роки тому +1

    Ahem Kartha Bhavam is like poison That we have to erase with Faith in Shruthi And Guru Vakyam. Destroy ego by Aatma Vicharam.we will reach Nirvana Sukha Swaroopam . Thanks Swamiji for beautiful Lectur 🙏🙏🙏⚘⚘⚘⚘

  • @vsk1940
    @vsk1940 5 років тому +12

    Very illuminating and enlightening discourse by Nochur Acharya. He has reminded us that instead of attending to many work unconnected, we should attend to the one and only work for which we have come to this world; to liberate ourselves from this world of illusion.

  • @gayathriananth947
    @gayathriananth947 4 роки тому

    Only because Sri Nochur Venkataraman ji is a Jeevan Muktha, he is able to give true Satsang, and not just a discourse.
    Yogi Ram Surat Kumar
    Yogi Ram Surat Kumar
    Yogi Ram Surat Kumar
    Jaya Guru Raya
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lavanyaaiyer8638
    @lavanyaaiyer8638 4 роки тому +1

    Topics chosen are so liberating!

  • @umaamma181
    @umaamma181 4 роки тому +2

    Thank you for the drops of nectar swami....🙏

  • @Raguram...
    @Raguram... 4 роки тому +1

    இதை ஏற்பாடு செய்த பேராசிரியர் நடராஜன் அவர்களுக்கு நன்றி 🙏
    இதயத்தைப் பிழியும் சொற்பொழிவை கொடுத்த நொச்சூர் அவர்களுக்கு நன்றி 🙏
    🔶 சிவசிவ 🔶

  • @dhanushsaravanan7104
    @dhanushsaravanan7104 3 місяці тому

    குரு திருவடி சரணம் 🙏

  • @ramaparameswaran173
    @ramaparameswaran173 5 років тому +1

    Thy will will be done என்பதை. மிக மிக அருமை யாக விளக்கம். மனம். நிறைந்தது. சிந்தை முழுதும் இறைவன் நிறைந்தார்

  • @Natarajanmalini
    @Natarajanmalini 2 місяці тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💕🪷🌷🪷🙏🏻🙏🏻 koti koti namaskaram to Pujyasri Ramanacharanatirtha (Nochur)Swami

  • @porchelviramr4404
    @porchelviramr4404 3 роки тому

    தலை தாழ்ந்த நன்றி ஐயா! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @revathins9628
    @revathins9628 Рік тому

    Very important tips for self realisation

  • @VijayaLakshmi-jx4gu
    @VijayaLakshmi-jx4gu Рік тому

    ❤❤Ellla Nannmakalum Ennte Thrichchenndha Mannghalam Mahadeverudhe Padha Aravinndhatthill Samarrppanam Cheyyunnu.❤❤❤❤❤ Om Sadhghuru Arunachala Remanam Mahairishim Szantham Szaranyiam Varadem Sadthchidhananndham Sadha Bhaghamiaham ❤❤❤❤❤❤❤❤ Om.

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Рік тому

    OM SHRI ARUNACHALA SHIVA 🙏🙇🏻‍♀️🕉️🌹

  • @SunshinePeriva
    @SunshinePeriva 3 роки тому

    எல்லோரும் இன்புற்றிருப்பதேயன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே | லோகா சமஸ்தா சுகினோ பவந்து ||

  • @krishnamurthyar393
    @krishnamurthyar393 4 роки тому

    A very meaningful and illustrative discourse

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 5 років тому +2

    Om namo bhagavathe sri Ramanaya namaha 🙏🙏🙏
    Arunachalashiva arunachalashiva arunachalashiva arunachala Annamalayane unnamulaithaye nin திருப்பாதம் சரணம் சரணம் 🙏🙏🙏

  • @kabalivenkat4659
    @kabalivenkat4659 3 роки тому

    Namaskarams Anna.very very good for the entire society. 👌

  • @geethavarnan148
    @geethavarnan148 Рік тому

    Om narayanaya Hari om pranamam swamiji namaste namaste namaste namaste namaste 🙏 😀 👌 ❤❤❤❤❤❤❤❤❤😂🎉😢😮😅😊

  • @ggirish7641
    @ggirish7641 5 років тому +3

    Soulful

  • @shruthishree2556
    @shruthishree2556 4 роки тому

    Superb explanation

  • @kylasanathankr2745
    @kylasanathankr2745 3 роки тому

    Jai Sathguru 🙏🙏🙏🙏🙏

  • @kalyanisundari76
    @kalyanisundari76 3 роки тому

    Thank u,

  • @sudhasundaresan7240
    @sudhasundaresan7240 8 місяців тому

    Raama Raama Anna.. Namaskarangal

  • @sharadhar8445
    @sharadhar8445 5 років тому +3

    Getting driven to bhagawan by His grace.

  • @meeraramani3749
    @meeraramani3749 5 років тому +3

    PRANAMAM ANNA,THANK YOU,🙏🙏🙏🙏

  • @bhanumathysomasundaram5083
    @bhanumathysomasundaram5083 5 років тому +2

    arpudham maha guru yen kannai yen aha kannai thirandha nichur guruvey siram thashthina namasjaram ananatha koti namaskaram

  • @seshachary5580
    @seshachary5580 4 роки тому +1

    THANK YOU REGARDS.

  • @pankajsai2766
    @pankajsai2766 4 роки тому

    குருவின் திருவடிகளே சரணம். இது போதும். பிறவி பயன் அடைய

  • @rajeevnair2314
    @rajeevnair2314 3 роки тому

    Pranamam Pranamam kodi pranamam

  • @rajambalmr3103
    @rajambalmr3103 5 років тому +1

    PRANAM acharya. 🙏🙏👌

  • @manojsivan8552
    @manojsivan8552 5 років тому +1

    guruve nama. ...

  • @bijukn8544
    @bijukn8544 9 місяців тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @krishnakumarotp8255
    @krishnakumarotp8255 2 місяці тому

    🙏🙏🙏

  • @selvakumar-dq7gg
    @selvakumar-dq7gg 4 роки тому

    🙏🙏🙏🙏🙏
    ஹிருதயம் என்பது என்ன வென்று கூறவும் (இந்த Comment ஐ படிப்பவர்கள் ) எனக்கு அந்த வார்த்தை சரியான உணர்வு பொருந்திய பொருள் தெரியவில்லை🙏🙏🙏🙏

  • @chandrabanugopalakrishnan4826
    @chandrabanugopalakrishnan4826 5 років тому +1

    Namaskaram Anna 🙏 Thank u for d upload

  • @muthukrishnanr.-psychologi7486
    @muthukrishnanr.-psychologi7486 5 років тому +1

    Hari OM ! Namaste !

  • @raghavanbhuvana8993
    @raghavanbhuvana8993 3 роки тому

    அருணாசலசிவா

  • @hemabaalu
    @hemabaalu 5 років тому +2

    Jaya jaya swamin jaya jaya

  • @saradhanandasaradhananda8080
    @saradhanandasaradhananda8080 5 років тому +1

    Namashivaya

  • @paalmuru9598
    @paalmuru9598 4 роки тому +1

    Okay thanks again

  • @sobhanakumary
    @sobhanakumary 5 років тому +1

    Namaskaram Swamikal

  • @dhanammariyappan1161
    @dhanammariyappan1161 4 роки тому +1

    namaskaram sami

  • @geetharamesh8597
    @geetharamesh8597 3 роки тому

    നമശിവായ

  • @maragathamanantharaman1432
    @maragathamanantharaman1432 3 роки тому

    ரமணார்ப்பனம்

  • @ambikadevi532
    @ambikadevi532 5 років тому +2

    Santhosham 🙏🙏🙏

  • @ushaudhay3364
    @ushaudhay3364 5 років тому +2

    Guruve Saranam

  • @umagopinath4997
    @umagopinath4997 4 роки тому

    🙇

  • @hariharan4922
    @hariharan4922 3 роки тому

    🙏🙏🙏

  • @krishnamurthyr1948
    @krishnamurthyr1948 5 років тому +1

    🙏🙏🙏🙏

  • @sudhadevipg3186
    @sudhadevipg3186 3 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @krishnamurthyr1948
    @krishnamurthyr1948 5 років тому +1

    🙏🙏🙏🙏