LIVE - 23-01-2025 | திருவிழா ஆடம்பர தேர்பவனி | புனித பெரியநாயகி அன்னை திருத்தலம், கோணான்குப்பம்.
Вставка
- Опубліковано 9 лют 2025
- Konankuppam Our Lady Periyanayagi Shrine.
Pondy-Cuddalore Archdiocese.
#konankuppam #periyanayagishrine #mercytv #dailymasstamil
LIVE - 23-01-2025 | திருவிழா ஆடம்பர தேர்பவனி | கோணான்குப்பம், புனித பெரியநாயகி அன்னை திருத்தலம்.
#catholicmass #catholicmasslive #catholicmassindia #tamilcatholicmass #tamilholymass
#dailymasstamil #andrewschurch #standrewschurch #saintandrewschurch
#sundaymorningmass #sundaymorningmasslive #mercynetwork #mercytv
#mercytvpondicherry #mercytvchannel #mercytvsongs #mercytvlive #oulgaret
#pondicherry #puducherry #todaymassintamil #pondicherrydiocese #reddiyarpalayam #periyanayagishrine #konankuppam #periyanayagichruch
St periyanagi amma engal kadan pirachani theeravum vendikollum amen
அம்மா பெரியநாயகிதாயே, எனக்கு வயிற்றுவலியும்,தலைவலியும் இன்றுமுதல் என்னைவிட்டு விலகிட அருள்தாருங்கம்மா.ஆமென்
Mariye vazhga 🙏🙏🙏
En peraichani thera vendum matha
Our lady of priyanayagi Pray For Us 🙏 Ave Maria ❤
அர்ச்:பெரிய நாயகி மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளூம் தாயே.........!ஆமேன் எணக்கு துனையாக வரும் தாயே......!ஆமேன். மரியே. வாழ்க
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி புனித பெரியநாயகி அன்னை மரியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் அம்மா மரியே வாழ்க ஆமென். 🙏❤🌹🎉🎊
❤❤புனித பெரிய நாயகி மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என் தாய்,தந்தை ,அக்கா கணவர், என் கடைசி தம்பி எல்லோரும் என்னை விட்டு பிரிந்து விட்டனர் அதாவது இறந்து விட்டனர் இப்பொழுது நான் என் மனைவி , மகள் எந்த ஒரு ஆதரவு இன்றி தவிக்கின்றோம் , எனக்கு பணம் கொடுத்து உதவிய அனைவருக்கும் கொடுத்துவிட எனக்கு உதவி புரியும் வேண்டும் என்று மன்றாடி வேண்டி கேட்டு கொள்கிறேன் பெரிய நாயகி மாதாவே, என் மனைவி அண்ணா, என் மனைவி, மகள் மீது பாசம் இல்லாமல் இருக்கிறார் அவருக்கு நல்ல புத்தி தாரும் பெரிய நாயகி மாதாவே, என் இரண்டாவது தம்பி என்னுடன் பேசாமல் இருக்கிறார் உதவி புரியும் வேண்டும் பெரிய நாயகி மாதாவே, இது எல்லாம் என் வாழ்வில் நடந்தால் வருகிறேன் என் குடும்பத்தை அழைத்து என்னால் முடிந்த காணிக்கை செலுத்திகிறேன் தாயே 😢😢😢😢😢😢😢😢
Thank you for the mercy TV
THANK YOU MERCY TV PRAISE THE LORD AVE MARIA AMEN ...🙏❤💐
Prices the lord 👃
புனித பெரியநாயகி அன்னையே! என் அப்பாவுக்காக வேண்டிக் கொள்ளும் அம்மா. ஆமென்...
அம்மா மரியே பெரிய நாயகியே போற்றி போற்றி
Mariya valga ❤❤❤
Ave Maria
அம்மா தாயே. ரூபியாவிற்கு ஏற்பட்டிருக்கக் கூடிய தலை சுற்றலை நீக்கும். தேவ ஆசிர்வாதத்தை கொடுங்கம்மா.
Mother Mary Thank you very much for the recovery of my daughter
Mariye vazhga
Amen amen
அன்னை மரியா இயேசு கிறிஸ்துவின் ஆட்சி மீண்டும் வாழ் க நிரந்தரம் நீ ❤️❤️❤️❤️💐🙏
மரியே வாழ்க
Prayer 🙏 for e
❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏 Ave Maria 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Prise the lord.
Amma maria vazga Anthony raj Catherine amma 🤲🙏👶👫🙇♀️
Ave Maria amen 🙏🙏❤❤🛐🛐🫂🫂
Mother Mary please prayer for as Ave Maria happy feast 🙏🙏💐
கோனான் குப்பம் வீரமாமுனிவர் உருவாக்கப்பட்ட புனித பெரியநாயகி தாயே என் குடும்பத்தில் நோய் இல்லாத வாழ்வும் குறை இல்லாத செல்வமும் வேண்டும் மூணு மாதமாக என் வயிற்று வலியால் அவதிப்பட்டு வரும் நான் உனது சக்திகள் என்னை குணப்படுத்த வேண்டும் தாயே என் குடும்பத்தில் அப்பா அம்மா என் மனைவியின் பிள்ளைகள் எனது சகோதரி வீட்டில் உள்ள அனைவரும் உனது வல்லமையால் ஆசீர்வதிப்பாராக என் மகன் நல்ல முறையாக காது கேட்கும் படி உன்னை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் மரியே வாழ்க
🙏
Amen
சந்தியாகப்பர் காட்சிகளின் திருத்தலம் மறவபட்டி தாடிக்கொம்பு வழி திண்டுக்கல்
Indha thiruvuzha eppa mudiyum yaaravadhu sollunga pls
23 big festival ,
24 flag lowering
RC _ Aadambara therpavani_ just for drama _ nothing Bible based
Mariya vazhga
மரியோ வாழ்க
Ave Maria
Amma mary please prayer for as Ave Maria 🎉🎉🎉
மரியே வாழ்க
Ave Maria