சிக்கலில் ஸ்விகி, ஜொமேட்டோ ஊழியர்கள்? | Puthu Puthu Arthangal | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • சிக்கலில் ஸ்விகி, ஜொமேட்டோ ஊழியர்கள்? | Puthu Puthu Arthangal | PTT
    #puthiyathalaimuraitv
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 109

  • @Chennai...
    @Chennai... 13 днів тому +31

    ஒரு லட்சம் சம்பாதிக்கலாம் என்று பொய் விளம்பரம் கொடுப்பவர்கள் மீது ஏன் அரசு நடவடிக்கை எடுக்க கூடாது? உண்மையாக கொடுக்க முடியாததை விளம்பரம் செய்பவர்களுக்கு தண்டம் விதிகளாமே..

    • @RajeshRajesh-rk6dv
      @RajeshRajesh-rk6dv 10 днів тому +2

      Government ku commission persentage. Kodupanga 🤦🏻🤦🏻🤦🏻

  • @nimmiaruna5761
    @nimmiaruna5761 14 днів тому +18

    கார் ஓட்டுவதற்கு கிலோ மீட்டருக்கு இவ்ளோ பணம் என்று இது வரை அரசாங்கம் நிர்ணயிக்க வில்லை இதை வைத்து பல பேரின் உழைப்பு நேரம் திருடப்பட்டு பல ஓட்டுனரின் குடும்பம் பாதிக்கபட்டுள்ளது

  • @vetrivinayaga9361
    @vetrivinayaga9361 14 днів тому +35

    தனியார் துறையில் எங்குமே வேலைக்கு உத்ராவாதம் இல்லை, ஏதோ நீங்க சொல்றதுறையில் மட்டுமே வேலைக்குஉத்ராவாதம் இல்லாதது போல உளறுவது வேடிக்கையாக உள்ளது

  • @vellapandian9065
    @vellapandian9065 11 днів тому +12

    அதுக்கு தான் நம்மல பார்ட்னர் ன்னு சொல்றாங்க

  • @nimmiaruna5761
    @nimmiaruna5761 14 днів тому +29

    இதை ஒரு நிகழ்ச்சியாக எடுத்ததற்கு புதிய தலைமுறைக்கு நன்றி

  • @saravananajithkumar623
    @saravananajithkumar623 8 днів тому +3

    Arumaiya thoguppu sagotharargal❤❤❤

  • @karunchivappusattai6847
    @karunchivappusattai6847 12 днів тому +4

    தோழர் வெல்கின் அவர்களுக்கு நன்றி.

  • @RamaswamyParthasarathy
    @RamaswamyParthasarathy 14 днів тому +5

    வணக்கம். இந்த வேலை வாய்ப்பில் உள்ள பெரிய சிக்கல் ஊழியரின் நம்பக தன்மை மற்றும் loyalty to the employer. This avenue is for additional revenue at his /her own risk. வாழ்த்துக்கள்.

  • @Ameen-z5h
    @Ameen-z5h 10 днів тому +3

    80000 rs bike 10000 phone முதலீடு இல்லையா முதல வாயா😁

  • @rpchand1984
    @rpchand1984 13 днів тому +5

    அவர்கள் ஊழியர்களே கிடையாது. அவர்கள் காண்ட்ராக்ட் workers.

    • @Mr.Venkatesh73
      @Mr.Venkatesh73 8 днів тому

      Contract ellam illa engaluku delivery partner nu solli edukuranga but ithu gig workers

  • @360vineesh7
    @360vineesh7 13 днів тому +2

    Romba nailla pesuraga ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ really great 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SridharSridhar-h5j
    @SridharSridhar-h5j 4 дні тому

    Sir is telling correct information

  • @ambitiontuition6858
    @ambitiontuition6858 13 днів тому +7

    தோழரின் தெளிவான விளக்கம், அவர்களின் உண்மை நிலையை புட்டு புட்டு வைக்கிறது

  • @aypuaypu5107
    @aypuaypu5107 14 днів тому +14

    ஊழியாராகவே இல்லாத கம்பெணியில் ஊழியராக உள்ளோம் தலை விதி என

  • @flamebalu5326
    @flamebalu5326 10 днів тому +1

    1000true.....sema speech red tshirt❤❤❤

  • @aproperty2009
    @aproperty2009 13 днів тому +6

    அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @PYRMEDIA
    @PYRMEDIA 14 днів тому +5

    நலவாரியம் சங்கம் எப்படி சேர்வது

  • @saravanankumar6603
    @saravanankumar6603 10 днів тому +1

    நான் 5வருடமா porter la இருக்கேன், உரிமைக்குரல் சங்கத்தில் சேர முயற்சித்தேன், சரியான response இல்லை. ஒருமை இன்மை தான் காரணம். ஓட்டுனர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் நம்ம நினைத்தது தான் சட்டம்.

  • @rajamani427
    @rajamani427 9 днів тому

    சரியான‌ தகவல் நன்றி .
    தயவுசெய்து இதில் வருபவர் சற்றே யோசிக்க வேண்டும்.விளம்பரத்தை நம்பி ஏமாறாதீர்கள்

  • @jagadishpriyadharshni8365
    @jagadishpriyadharshni8365 13 днів тому +1

    100 உண்மை 😢

  • @muthukannan1250
    @muthukannan1250 12 днів тому +1

    Super interview

  • @skarthikskarthik5673
    @skarthikskarthik5673 8 днів тому +1

    விவசாயி களின் உழைப்பை பாருங்கய்யா

  • @selvamakephotography
    @selvamakephotography 10 днів тому +1

    நான் இப்போ முழு நேரமா ஜொமாட்டோ ஓட்டேறேன் கடந்த நான்கு மாதங்களாக ஆர்டர்கள் வரத்து மிகக்குறைவு சமீப காலமாக

    • @selvamakephotography
      @selvamakephotography 10 днів тому

      12 hour's confirm working for to achive incentive otherwise petrol and our food expenses is etc expenses

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 10 днів тому +1

      Join some skill learning job or start a small roadside business or business...... don't waste your time in this job

    • @selvamakephotography
      @selvamakephotography 10 днів тому

      @@shrikanspeaks7631 freelancing photographer ... Planning to do full time photography studio but No money buy equipment that's the issue

  • @user-qk6cz6yv1c
    @user-qk6cz6yv1c 14 днів тому +1

    True true true true 😂😂😂

  • @Freedomcitizen123
    @Freedomcitizen123 7 днів тому

    26 நாள் வேலை சராசரி சம்பளம் 18000 ஆக்கவேண்டும் தமிழ்நாடு அரசு.

  • @LovelyLimePie-ce6cg
    @LovelyLimePie-ce6cg 10 днів тому +1

    முதலீடு அதிகம், android phone, 25,000/_+ vehicle cost 75,000/_ thousand ஆக total =1,00,000/_ மற்றும் உடல் உழைப்பு, மழை, வெய்யில் சூழ்நிலையில் உழைக்கும் பணியாளர்கள் குடும்ப சூழ் நிலையை உரிய நிறுவணம் கவனத்தில் கொள்ள வேண்டும்😂😂😂😂

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 10 днів тому

      Entha velai illana vehicle n phone irrukathu parruu!

  • @srinivasanchandran3210
    @srinivasanchandran3210 14 днів тому +4

    All the points here discussed about employees struggle very true, govt. please regulate these kinds of jobs .. Youngsters are in big trouble due to unemployment.. 😢🙏

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 10 днів тому

      Why do your young crowds want this as the main business ?

    • @djdawnofficial2490
      @djdawnofficial2490 10 днів тому +1

      ​@@shrikanspeaks7631This is part time job but they don't give proper wages that is problem...ok ....

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 10 днів тому

      @@djdawnofficial2490 if this is part time jobs then why people doing it already there are many part time jobs available

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 4 дні тому

      @@djdawnofficial2490 is it a permanent job or fixed job or flexible job there ends the matter, no one force to take up the work, why not change the job as per you desired earning

  • @DHANAKUMAR-q3s
    @DHANAKUMAR-q3s 12 днів тому +3

    I am swiggy delivery executive. We work daily from 12 to 14 hours to achieve daily incentives. On Saturday and Sunday we work 14 hours to complete weekly incentives. After all expenses we get only 6 to 7k only

  • @sara-uc9xh
    @sara-uc9xh 13 днів тому +2

    Vela vaasai eriduchu vennaigala, vetla 2 per velaiku poeum onum munnaera mudila
    Medical expenses, school fees, petrol,

  • @user-jq5kx8hp3y
    @user-jq5kx8hp3y 7 днів тому

    Porter la romba mosam..
    Suspend panitu..
    Reason ketta avan nama panatha solluvan..
    Thiripi pesuna ithan enga policy solliruvan..
    Customer abuse ah pesuranu sonna..
    Avan entha action un edukka matan.
    Just sorry than..
    Over weight la varudhu..
    Ennaku pudikala
    But ennaku choice illa..
    Family finance issue naala padikka mudiyala..
    Ipo ennaku monthly 25k irunthatha samalika mudium irukku..
    Apo Ennaku Intha job thavara vera entha job illa..
    Intha Job naala en mental health poiruchu.. physical health poiruchu.
    Ivolo yen en hair paathi fall agiruchu..
    Neenga sollura mathiri..
    Naanga naaveena Kuli thozhilargal 🙂

  • @shrikanspeaks7631
    @shrikanspeaks7631 10 днів тому +2

    Suma puthiyathallaimurai thappu aaa solli thondividuranga makkala

    • @sayurikanikmusicworld
      @sayurikanikmusicworld 10 днів тому

      இதுதான் உன்மை...ஒரு நீயூஸல நல்ல செய்தி வருதா.மத்தவங்கள குறைசொல்ல,கேளி கூத்தாக்கறது.முதல இந்த சேனர் மீடியாயெல்லாம் போனால்.மக்களிடைய நல் உறவு ஏற்ப்படும்..தேவையற்ற குழப்பங்கள் குறையும்..

  • @jmgj8664
    @jmgj8664 13 днів тому +2

    Superb Puthiya Thalaimurai

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 13 днів тому +3

    Why Rahul Gandhi is not speaking about these App workers 😂

  • @stangerkd
    @stangerkd 9 днів тому +1

    1.00 to 1:30 sec pacha poi sollatha da

  • @murphyslaw2366
    @murphyslaw2366 9 днів тому

    ஆன்லைனில் வாங்கி திங்கிற கூட்டமும் அதிகரித்துள்ளதை பார்த்தால் மக்களின் வாங்கும் திறன். நிறையவே அதிகரித்துள்ளது என்பது நன்றாகவே தெரிகிறது.
    அதே சமயம், ஒரு வேலையில் இருந்துகொண்டே 2or 3 வேலை பாரதால் அப்போ, 1st companyil எதோ பெரிய ஓட்டை இருக்கிறது என்னது நன்றாக தெரிகிறது.
    இதற்குத்தான் இன்னொரு சேகுவாரா வட வேண்டும்.

  • @balabalamurugan6592
    @balabalamurugan6592 7 днів тому

    Naa swiggy oru three years work panre vinayagar chathuruthi annaiku oru orders varala (rapido on panna swiggy food delivery 40 orders varathu )fleet manager hotel live erukaru nu nerula poi ketta unga yarum work panna comple pannala 5hrs 400 patha tha nu kekuran 80km otiruken petrol erukku ye work erukku nalaila erunthu vera worku ponnum nu from madurai...

  • @rameshpalani4381
    @rameshpalani4381 13 днів тому +1

    Insuranceyey kidaiyathu

  • @SridharSridhar-h5j
    @SridharSridhar-h5j 4 дні тому

    Working in swiggy most of the colleage boys lossing is life

  • @agrtransport548
    @agrtransport548 10 днів тому

    Porter Uber ola yellam company yum ippadi tha nadakuthu

  • @narayanamoorthip7165
    @narayanamoorthip7165 9 днів тому

    Civil engineer Normally worked to 12hr.Thia is Normal duty.Sometimes maximum limit 14 to 16hrs.

  • @nandalalu5580
    @nandalalu5580 10 днів тому

    Atleast Customers should give 5-20 Ruppes atleast they could take care of petroleum

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 10 днів тому

      At least these people should provide proper service to get tips

    • @nandalalu5580
      @nandalalu5580 10 днів тому

      @@shrikanspeaks7631 for 25 Rupees whatever they are doing is Too much

  • @TaxiSai
    @TaxiSai 12 днів тому

    Correct avanga intha apps oda staffs thaan itha govt consider pannanum

  • @360vineesh7
    @360vineesh7 13 днів тому

    😢😢😢😢😢😢Pavan work panuravaga 😂😂😂😂😂

  • @johnvinodkant4287
    @johnvinodkant4287 11 днів тому +1

    Swiggy, Zomato விரைவில் ஒழிந்துவிடும்..

  • @palaniappangopal
    @palaniappangopal 13 днів тому

    தமிழ் நாடு அரசு பணியாளர்கள், இந்த நிலையில்தான் உள்ளனர். பென்ஷன் எதுவும் இல்லாமல் கஷ்டம்.

  • @DINESHKUMAR-jx2ve
    @DINESHKUMAR-jx2ve 10 днів тому

    யோவ் கார்த்திகேயா தமிழ்நாட்டுல ஈஸ்ராம் திட்டம் வந்து உருப்படியா இல்லை இதைப்பற்றி விவாதிக்க முடியுமா உன்னால இதை நீ விவரித்தால் பல லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் தமிழ்நாட்டில்.

  • @Shriirama
    @Shriirama 10 днів тому

    Private company engeyume permanant job kedyathu..

  • @KarthickKrishnasamy
    @KarthickKrishnasamy 13 днів тому

    Idhu thavarana kelvi padhil

  • @TN_LORDOP
    @TN_LORDOP 9 днів тому

    80℅ full time workers doing this job. His data or assumption is wrong.

  • @RSVelu-xp3eh
    @RSVelu-xp3eh 10 днів тому

    👍👍👍👍👍👍👍🙏

  • @mathewbashme643
    @mathewbashme643 12 днів тому

    Central government and state governments should organise take care for this app based workers🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @djdawnofficial2490
    @djdawnofficial2490 10 днів тому +1

    Avar kooruvadhu unmai than velaivaaippu irukku aana sariyana oodhiyam illai ....

  • @rapaelarockiaraj8681
    @rapaelarockiaraj8681 13 днів тому

    single judge should investigate and give report to the govt. In the name of delivery partners the corporate do all illegal.

  • @djdawnofficial2490
    @djdawnofficial2490 10 днів тому

    Idharku arasangam than oru theervu kondu vara vendum

  • @ezhilvendhan9591
    @ezhilvendhan9591 13 днів тому +1

    In future all jobs are monitored by this type of algorithms due to AI growth
    We people are going to suffer a lot by stress

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 10 днів тому

      In future dron will replace your job don't worry

    • @djdawnofficial2490
      @djdawnofficial2490 10 днів тому

      ​@@shrikanspeaks7631All drones will fuck you definitely.....🤣🤣🤣

  • @Kamal-wk3oi
    @Kamal-wk3oi 13 днів тому +1

    Even after 15 hours login at zomato in bangalore .
    Take home is just 300 to 400.

  • @djdawnofficial2490
    @djdawnofficial2490 10 днів тому

    Ezhaikalin vayittril adithu laabam parkkum swoggy and tomato neenga nallave irukka maatinga....

  • @selvaraj-nz5wf
    @selvaraj-nz5wf 13 днів тому +2

    Lost 10years we are going to hell iam sorry what can we do.

  • @prakashstr5846
    @prakashstr5846 9 днів тому

    I am swiggy delivery boy because I have no job in Tamil nadu so only going to swiggy , swiggy earning more but we people work like a dog what to do we have job Means we will not got for that , because of unemployment in Tamil Nadine in most of company in our place there are talking Hindi people 98 per Tamil only two u wanna check come to hosur visit top company u see Hindi ppl most

  • @suseendranr865
    @suseendranr865 13 днів тому

    basically it all comes down to people willing to pay out more for food delivery and cabs and autos. With common people not agreeing to that, just talking about gigworkers welfare is pointless.

  • @swaminathangnanasambandam8071
    @swaminathangnanasambandam8071 11 днів тому

    இன்naikku உள்ள technologiyela அரசியல்வாதிgale இல்லாம அரசாங்கthai மக்களே நேரடியாக nadathalam அது தான் இதற்க்கு theervu
    Verum 33 law va வருஷத்துக்கு pass panrathurkku இப்படி ஒரு setup theviye இல்ல மக்களே neeradiya அந்த lawva pass pannalam. உக்காந்tha edathula இருந்து mobile moolama. Fully automated directly people controlled/governed government possible. Fully automated judgment without need for courts with crystal clear laws.Automated suspension/dismiss order for non performing government officials is so much possible. We did this at apartment community level without secretory & president just the same to be extended to village, district, state, country,not much difficult.

  • @premanand6571
    @premanand6571 6 днів тому

    Swiggy and zomatto $$$$$$drivers$$$ are direct yema employeeesss they'll pull all other people in the road and drive the vehicle.

  • @joyal1988
    @joyal1988 13 днів тому

    Oru nal inda app hack agum

  • @subramaniamv6280
    @subramaniamv6280 10 днів тому

    I think this guy has no understanding of gig work. Definitely checks and balances are required but over regulation will kill gig work.

  • @vinodkumar-bi5fp
    @vinodkumar-bi5fp 10 днів тому

    Rapido waste low money, no insurance

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 10 днів тому

      Evaru insurance irruntha dhan velai parpruuu 😂

  • @Hotincoolbuddy
    @Hotincoolbuddy 9 днів тому

    full time iruku ,,therinchudu vanthu pesu da.... sombu???,, india ipdiye iruntha velakidum

  • @ezhilvendhan9591
    @ezhilvendhan9591 13 днів тому

    Mulu neramaa oturavangalum irukanga neengaa oru delivery person kootitu vanthu pesiruklam

  • @vigneshdurai1814
    @vigneshdurai1814 13 днів тому

    👏

  • @maharajanraja887
    @maharajanraja887 9 днів тому

    Worst Life...

  • @karthikeyans-qx6pf
    @karthikeyans-qx6pf 6 днів тому

    Oru mayirum theriyama pesa vanthutaranunga

  • @ZXVFGTYUI
    @ZXVFGTYUI 12 днів тому

    தனியார் துறையில் எங்குமே வேலைக்கு உத்ராவாதம் இல்லை, ஏதோ நீங்க சொல்றதுறையில் மட்டுமே வேலைக்குஉத்ராவாதம் இல்லாதது போல உளறுவது வேடிக்கையாக உள்ளது