அறுபத்து நான்கு கலைகளை அழகாக சொன்ன விதம் அருமை. தங்களுக்கு ஹயவதனப் பெருமாளின் பரிபூரண கடாக்ஷம் உள்ளது. அதே போல் ஆச்சார்ய ஸார்வபௌமன் கிருபையால் தங்களுடைய கைங்கர்யம் தொடரட்டும்.
உ.வே.வெங்கடேஷ் அவர்களுக்கு உடற்பிணி தீர்க்கும் மருத்துவரே எங்கள் பிறவிப்பிணி தீர ஆன்மீக கடலாம் பாற்கடலை கடைந்து தங்கள் உபன்யாசம் என்னும் அமிர்தத்தை எங்களுக்கு வழங்கிடும் தங்கள் சேவைக்கு எங்கள் ஸஹஸ்ர கோடி நன்றி கலந்த நமஸ்காரங்கள். ~லலிதா
ஐயா , என்னைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கும் மனதிற்குள் கேள்விகள் இருக்கின்றது . ஆனால் என்னைப் போன்றவர்கள் தங்களிடம் கேள்விகள் கேட்டு தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லை . இதன் மூலம் எங்கள் சந்தேகங்கள் தீர்ந்து விடுகின்றது . கோடி , கோடி நமஸ்காரம் . ஶ்ரீ மதே .
ராதே கிருஷ்ணா சுவாமிகள் பதிவு தினம் ஒரு விருந்து ..இன்று புதிய கண்ணோட்டம் ..அடியேனுக்கு தெரிந்து இதுவரை யாரும் முயன்றதில்லை ...இந்த ஆன்மீகப் பணியை (கேள்வி பதில் செக்சன்) மிகவும் பாராட்டக்கூடிய புதிய முயற்சி சிறந்த கேள்விகள் அருமையான பதில் சுவாமியின் சாதித்தது ...சந்தோஷம் தங்கள் பதிவுக்கு 🎉🎉🎉🎉
ஆச்சாரியார் திருவடியே சரணம் சரணம்🙏🙏 நமஸ்காரம் ஸ்வாமி🙏. அனைத்து கேள்விகளும் பதில் களும் மிகவும் அருமை ஸ்வாமி🙏. "கண்ணன்'',இராமானுஐர்" ஒற்றுமை மீண்டும் மீண்டும் அருமை ஸ்வாமி. 64கலைகளின் எண்ணிக்கை பற்றி கூறியது சூப்பர் ஸ்வாமி!!! தங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்🙏🙏 ஆச்சாரியார் திருவடியே சரணம் சரணம்🙏🙏.
Swami..usually we read narayaneeyam for our health..I have surrendered to Lord for moksham..in this stage shall I read narayaneeyam because we are reading it for our material desire..pls guide 🙏
You can read Azhwar pasurams, Acharya sri suktis, Itihasa puranams very well. In addition, you can read Narayaneeyam for Bhagavad guna anubhavam. Even if we pray for good health it is not wrong! With good health we can do more kainkaryam to Bhagavan
Best Q & A sessions. Worth watching to uplift the soul. Subsequent to Prathamai day question, can we chant slokas, vishnu & Lalitha sahasranamams on that day? Rudram & Chamakam & Vishnu suktham can be part of ricital on that day ? Thanks
6 times after micturition and 12 times after defecation. All these are principles laid down by smritis. Need not be any reason. It is protocol. ( i don't say there s no reason at all but irrespective of it we have to adhere to) Just like we follow various rules in school and office.
கேள்வி===பக்தி என்னும் பாவி நெஞ்சால் அதற்கு அர்த்தம் அண்ணா ஸ்ரீ மதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய ஸ்ரீ மதே ராமாநுஜாய நமஹ 64கலைகள் அற்புதம் அற்புதம் அற்புதம் அண்ணா
@@DrVenkateshUpanyasams மன்னிக்கவும் அண்ணா இராமாநுச நூற்றந்தாதி அருளிய இயலும் பொருளுமிசையத் தொடுத்து 6 பாசுரம் பயிலும் கவிகளில் பத்தியில்லாத என் பாவிநெஞ்சால் என்று வருகின்றது அண்ணா ஏதேனும் தவறாக இருந்தால் மன்னிக்கவும் ஸ்ரீ மதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ
Swami..i used to observe Ekadeshi regularly. But in Panjankam it shows one date..in iskon calendar there is some other date for Ekadeshi ..we need vaishnava Ekadeshi. Which date i should follow ?..kindly guide me 🙏
Dear Dr, good evening Sir. I want to know if there is a short version of sandhya vandana that takes less time. Please excuse me for asking this question. Adiyen, R Varadarajan .
I have few questions. 1.Lord Rama asked Lakshmana to leave Sita in the jungle while she was pregnant. When she is also a citizen under him how can he do this to his wife ,being a perfect king. 2.Lord Krishna was having so many wives. Logic behind this ? Kindly explain this swami
1. Pls watch my uttara kandam upanyasam in sankara tv youtube. Or watch kavasam connect sahasranama series. I have answered many times. 2. U can see it in my rasa leela upanyasams in my channel.
எந்த வ்ருதமும், அனுஷ்டிப்பது, சூரியன் உதயம் முதல் அடுத்த நாள் உதயம் வரை. அடுத்த நாள் துவாதசி பாராயணம். காலை 8.45க்குள் முடித்துவிட வேண்டும். வைஷ்நவ சம்பிரதாயத்தில் அடுத்த நாள் காலை கொஞ்ச நேரம் இருந்தால், அன்று ஏகாதசி அனுசரித்து, மறுநாள் துவாதசி பாராயம் பன்ன முடியாது. அப்போ, ஏகாதசி பலன் அதமம்.😊
அறுபத்து நான்கு
கலைகளை அழகாக சொன்ன விதம் அருமை.
தங்களுக்கு ஹயவதனப் பெருமாளின் பரிபூரண கடாக்ஷம் உள்ளது.
அதே போல் ஆச்சார்ய ஸார்வபௌமன்
கிருபையால் தங்களுடைய கைங்கர்யம் தொடரட்டும்.
உ.வே.வெங்கடேஷ் அவர்களுக்கு உடற்பிணி தீர்க்கும் மருத்துவரே எங்கள் பிறவிப்பிணி தீர ஆன்மீக கடலாம் பாற்கடலை கடைந்து தங்கள் உபன்யாசம் என்னும் அமிர்தத்தை எங்களுக்கு வழங்கிடும் தங்கள் சேவைக்கு எங்கள் ஸஹஸ்ர கோடி
நன்றி கலந்த நமஸ்காரங்கள்.
~லலிதா
இனிய வணக்கம் அண்ணா நமஸ்காரம் அருமை அருமை அருமையான கேள்வி பதில்கள் ஜெய் ஸ்ரீ ரெங்கநாதர் ஸ்ரீ ரெங்கநாச்சியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ
அற்புதம் பாக்கியம் சரணம் 🙏. வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் வாழ்த்துக்கள் ராதேக்ருஷ்ணா 🙏 குருவே
Excellent Dr. Venkatesh swami...Learnt a lot from your Q&A sessions....Adiyen Ramanuja Dasan..
ஐயா , என்னைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கும் மனதிற்குள் கேள்விகள் இருக்கின்றது .
ஆனால் என்னைப் போன்றவர்கள் தங்களிடம் கேள்விகள் கேட்டு தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லை .
இதன் மூலம் எங்கள் சந்தேகங்கள் தீர்ந்து விடுகின்றது .
கோடி , கோடி நமஸ்காரம் .
ஶ்ரீ மதே .
Wonderful explanations Swamy! I always enjoy lustening to your upanyasam. Dhanyosmi Adiyen!🙏🙏🙏
Sree Gurubhyo namaha....king of take home messages... fulfilling session... super super super
மிக அருமையான ஆன்மீக விஷயங்களை அளித்த மருத்துவர்கு நன்றிகள் பல
Radhe Krishna
அருமை அருமை
Swamy last question well explained.... 🙏 Dhanyosimi...
Namaskaram Swami
We are blessed to listen to this🙏🙏
மனதில் நன்கு பதியும் படி இருந்தது ஸ்வாமி 🙏🙏
64 கலைகளையும் விளக்கிய அருமையான அற்புதமான பதிவு..
ராதே கிருஷ்ணா சுவாமிகள் பதிவு தினம் ஒரு விருந்து ..இன்று புதிய கண்ணோட்டம் ..அடியேனுக்கு தெரிந்து இதுவரை யாரும் முயன்றதில்லை ...இந்த ஆன்மீகப் பணியை (கேள்வி பதில் செக்சன்) மிகவும் பாராட்டக்கூடிய புதிய முயற்சி சிறந்த கேள்விகள் அருமையான பதில் சுவாமியின் சாதித்தது ...சந்தோஷம் தங்கள் பதிவுக்கு 🎉🎉🎉🎉
Very Divineful Definition for every question. Adiyen.
ஆச்சாரியார் திருவடியே சரணம் சரணம்🙏🙏 நமஸ்காரம் ஸ்வாமி🙏. அனைத்து கேள்விகளும் பதில் களும் மிகவும் அருமை ஸ்வாமி🙏. "கண்ணன்'',இராமானுஐர்" ஒற்றுமை மீண்டும் மீண்டும் அருமை ஸ்வாமி. 64கலைகளின் எண்ணிக்கை பற்றி கூறியது சூப்பர் ஸ்வாமி!!! தங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்🙏🙏 ஆச்சாரியார் திருவடியே சரணம் சரணம்🙏🙏.
Migavum arumaiyaga purikindradu ungal spech 🙏🙏🙏
Excellent explanations Swamy! Simple and Clear definitions. 🙏🙏
ParamaBhagyam 🙏🙏🙏🙏 Dhanyosmi Swamy
Well explained on how to take Material & Spiritual life 🙏
Om Namo Narayana
Athi Arputham Swami. Dhanyoswamin. Adiyen Mumukshu Ramanuja Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Adiyen Dasyai Swami 🙏🏻🙌🙏🏻🙌🙏🏻🙌🙏🏻🙌🙏🏻
அடியேன் தாசன் 🙏 ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏 குருவின் திருவடிகளுக்குப் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு
Adiyaen Namaskarams Swami.super Questions & Answers
Well said .All points excellent. 🙏
I am so blessed to hear this. Adiyen 🙏🙏
Adiyean Dassan swamy
Ungaludaya Thiruvadigalai Sevichukrean Swamy
🙏🙏🙏🙏
Srimatey Ramanujaya Namaha
🙏🙏🙏🙏
ஆயக் கலைகள
அறுபத்து நான்கு- அருமை👋👋
Very clear explanation.Thank you.
Genius answers swami🙏
16:58 Super. Thank you Venkatesh Ji
Swami..usually we read narayaneeyam for our health..I have surrendered to Lord for moksham..in this stage shall I read narayaneeyam because we are reading it for our material desire..pls guide 🙏
You can read Azhwar pasurams, Acharya sri suktis, Itihasa puranams very well. In addition, you can read Narayaneeyam for Bhagavad guna anubhavam. Even if we pray for good health it is not wrong! With good health we can do more kainkaryam to Bhagavan
Thank you swami
Hare Krishna 🙏🏻🙏🏻
Beautiful explanation Swamin ❤
Swamikku Anantha Kodi Namaskaram 🙏
😊😊😊😊😊😊😊j
Sweet questions and very sweet answers! Enjoyed the exchange very much. Please do more such discussions, Swamin. Adiyen Ramanujadasi. 🙏
Thanks.
Need more sessions like this Swami. Thank you 🙏
Informative interactive session Swami 🙏🙏🙏🙏❤️♥️
ஹரே ராம... வார்த்தை பதிவுகள் மற்றும் அனைத்தும் நன்றி
சிறப்பு
Best Q & A sessions. Worth watching to uplift the soul. Subsequent to Prathamai day question, can we chant slokas, vishnu & Lalitha sahasranamams on that day? Rudram & Chamakam & Vishnu suktham can be part of ricital on that day ? Thanks
இராமாநுசரும் கண்ணனும் ஒப்பீடு அருமை 🙏
Please recommend bhagavatam. , rammayan and Mahabharatham good and simple book in tamil please please
I pray to God to give you the health and energy to continue your services to sanathana Dharma. Your replies were crisp and clear
மிக அருமை🤗👌
excellent explanations swamy
Excellent,Super👌👍🙏
Adiyen Namaskaram. Arputham swami.
தாங்கள் உடம்புக்கு மட்டும் வைத்தீயர் இல்லை. லேமனதீற்க்கும் அறீவுக்கும் வைத்தியர். சொல்ல வார்த்தை இல்லை.
மருத்துவ பனியும் ஆன்மீக பயணம் நன்றி
Pani is fog
Dear Venkatesh Swamy.
I am your follower.Please enlighten regarding DOB of Lord Shri Rama.
🙏🙏🙏Srimate Ramanujaya Namaha 🙏🙏🙏
Super power
அத்யத்புதம் ஸ்வாமி
Namaskaram Swami🙏
Very nice explanation
64கலைகள் சொன்னது அருமை சுவாமி.
Namaskarsm swamy
🙏sri mathe ramanujaya nama:🙏👌🙏🌹🙏
அடியேன் சுவாமி
Swami nan oru satharana penn
Enakku unga upanyasam lam kettutu irukken romba sirappa irukku
Ithu kalikaalama irunthalum ,ellam bhagavan seyal
Apdi irukkum pothu , chinna chinna oru paavamum ariyatha penn kuzhanthaigal lam mosamana manushanga lala siramathukku ullagurangalae ,bhagavan athellam sari seiyya mattara 😢😢
Dear Dr, good evening. I am told that one has to gargle his/her mouth after the morning's bath. What is the religious reason for this?
6 times after micturition and 12 times after defecation.
All these are principles laid down by smritis.
Need not be any reason. It is protocol. ( i don't say there s no reason at all but irrespective of it we have to adhere to)
Just like we follow various rules in school and office.
@@DrVenkateshUpanyasams thank you once again for a quick reply.
அடியேனின் நமஷ்காரங்கள் சுவாமி
கேள்வி===பக்தி என்னும் பாவி நெஞ்சால் அதற்கு அர்த்தம் அண்ணா ஸ்ரீ மதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய ஸ்ரீ மதே ராமாநுஜாய நமஹ 64கலைகள் அற்புதம் அற்புதம் அற்புதம் அண்ணா
Who said so?
@@DrVenkateshUpanyasams மன்னிக்கவும் அண்ணா இராமாநுச நூற்றந்தாதி அருளிய இயலும் பொருளுமிசையத் தொடுத்து 6 பாசுரம் பயிலும் கவிகளில் பத்தியில்லாத என் பாவிநெஞ்சால் என்று வருகின்றது அண்ணா ஏதேனும் தவறாக இருந்தால் மன்னிக்கவும் ஸ்ரீ மதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ
Swami..i used to observe Ekadeshi regularly. But in Panjankam it shows one date..in iskon calendar there is some other date for Ekadeshi ..we need vaishnava Ekadeshi. Which date i should
follow ?..kindly guide me 🙏
Already answered
@@DrVenkateshUpanyasamssorry I didn't receive any reply so far..
Pls see video. It is answered
Thank you 🙏
Many more Q&A sessions are required swamy.
Namaskaram swami
Doctor Sir, does the concept of heaven and hell exists in Hinduism? Please clarify.
Yes
@@DrVenkateshUpanyasams thank you for the reply.
64 கலைகள்.... சூப்பர்.ஸ்ரீ கிருஷ்ணா ய நமஹ 🙏🙏
Adiyen
Namestea Swamyji prnams 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Swami adyen ! Thruvirutham ladies sollalama swami adiyen eramanuja dasi
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Nan ramanuja dasi.kula deivam munisvaran vangalama..
Dear Dr, good evening Sir. I want to know if there is a short version of sandhya vandana that takes less time. Please excuse me for asking this question. Adiyen, R Varadarajan .
No such thing. Pls do not believe in rumours!
Proper sandhyavandanam is the same thing followed by all our ancestors
@@DrVenkateshUpanyasams thank you Dr for the clarification.
Jai Sri Ram!!!
Adiyen swami namaskaras
🙏🙏
I have few questions.
1.Lord Rama asked Lakshmana to leave Sita in the jungle while she was pregnant. When she is also a citizen under him how can he do this to his wife ,being a perfect king.
2.Lord Krishna was having so many wives. Logic behind this ?
Kindly explain this swami
1. Pls watch my uttara kandam upanyasam in sankara tv youtube. Or watch kavasam connect sahasranama series. I have answered many times.
2. U can see it in my rasa leela upanyasams in my channel.
To clear. Iokaabavadam. 2 munivars in previous yuga wanted. God as husband.
Top takker enjoy your post it is😫🙏🙏💓 super😫🙏🙏💓 cute good
Jai shree sithàram
🙏🏻
Nameskaram
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👍👍👍🙏🙏
Adyen iramsnudasa dasi
Adiyen Swamy
அடியேன் ராமானுஜ தாசன். ஸ்வாமி சாதித்த ராமானுஜர் பிறப்பு பற்றிய கதை ஸ்வாமி நம்மாழவார் பிறந்த கதை ஆயிற்றே..?
குரு பரம்பரை நூலைப் படிக்கவும்
@@DrVenkateshUpanyasams அதில் அப்படி கூறியிருப்பதாக தெரியவில்லை
@@LOGAN_R13 Prapannamrutam Volume 1
¹9the minutes
கண் தெரியலை. எ ழுத்துப்பிழை வந்துடுத்து. மன்னிக்கவும்
🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எந்த வ்ருதமும், அனுஷ்டிப்பது, சூரியன் உதயம் முதல் அடுத்த நாள் உதயம் வரை.
அடுத்த நாள் துவாதசி பாராயணம். காலை 8.45க்குள் முடித்துவிட வேண்டும்.
வைஷ்நவ சம்பிரதாயத்தில் அடுத்த நாள் காலை கொஞ்ச நேரம் இருந்தால், அன்று ஏகாதசி
அனுசரித்து, மறுநாள் துவாதசி பாராயம் பன்ன முடியாது. அப்போ, ஏகாதசி பலன் அதமம்.😊
'வ்ரதம்'
'பாரணம்/பாரணை'
முதலில் எழுத்துப் பிழைகளைச் சரி செய்வோம்
@@DrVenkateshUpanyasams
நமஸ்காரம்.
அது அச்சுக்கலை பிழை.
அச்சுக்கலை'ப்' பிழை
@@DrVenkateshUpanyasams
Guru Sishya Parasparam.🙏
எல்லாம். சரி. தோசைக்கும். சுணடலுக்கும். சண்டைக் போட்டு. மதத்தையும். இடத்தையும். கேவல படுத்தும். இவர்களை. ஆச்சரியங்கள். திருத்த வேணடாமா
🙏🙏🙏🙏
🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏