உங்கள் வீடீயோ க்காக எதிர்பார்த்துக்கிட்டேன் இருந்தேன்.உங்களை பார்த்தது மிகவும் சந்தோசமாக உள்ளது.உங்கள் அப்பா விரைவில் குணமடைய ஆண்டவனிடன் பிராத்திக்கிறேன். மதினி.
நல்வரவு தங்கச்சி& பானு, குட்டீஸ் .!!🎉🎉 ஹப்பா மதனியாகிய மாரி தங்கச்சி வந்தாச்சி.!!🤗😍 அப்பா, நல்ல முறையில் குணமாகிடுவாங்க தங்கச்சி மா..!!🙏🏼 11 நாள் காணொளி பார்க்காதது ஏதோ 11 வருடம் பார்க்காதது போல் இருந்தது மா..!! நீங்க இந்த மணல் இடத்திலும் சூப்பராக சமைக்கும் நேர்த்திகாகவே உங்க காணொளி பார்க்கிறோம்.!!💪👍👏👏 சூப்பர் சப்பாத்தி குருமா..!!😋 நாளை முதல் 5:30 மணிக்கு அனைவரும் எதிபார்க்க போகிறோம்.. பானு நாளை உன் புன்னகையையும் பார்க்கனும் டியர்.!!❤
அது தான் மதினி நான் தேடி தேடி களைத்து போனேன் மதினி என்னாச்சு உங்கள் அப்பாவுக்கு இப்போ சரியாகி விட்டதா??? ஒவ்வொரு நாளும் உங்கள் விடியோவ தேடினேன் அப்பா இப்ப தான் சந்தோஷம். வாழ்க வளமுடன் 🙏👌👌👍👍👍🌹🌹🌹🌹😍😍😍💖💖💖👍
அழகான வட்டமான சப்பாத்திக்கு உருளைக்கிழங்கு மசாலா சூப்பர் காம்பினேஷன் சிவசங்கரிக்கு திரும்ப வீடியோவில் வந்து விட்டதால் சிரிப்பு சிரிப்பாக வருகிறது போலும். எங்களுக்கும் வீடியோ வந்ததால் சந்தோஷம். உங்கள் அப்பா குணமடைய இறைவன் துணை இருக்கட்டும்.
அக்கா எங்கே போனிங்கே.நல்லா இருக்கிறீங்களா அப்பா எப்படி இருக்கிறார் . ஒவ்வொரு நாளும் உங்கள் சமயலை பார்க்கமே இருக்க முடியவில்லை .தினந்தோறும் உங்கள் வீடியோவை பார்க்காமல் இருக்க முடியலை அக்கா .உங்கள் பேச்சி உங்கள் சிரிப்பு உங்கள் வளையல் சத்தம் இவையெல்லாம் கேட்காமல் இருக்க முடியவில்லை அக்கா . சூப்பர் அருமை அருமை சப்பாத்தி உருளை கிழங்கு கிரேவி அருமை அருமை .👍👍👍👍👍👍👌👌👌👌👌.
ஹாய் மதினி ❤ பானு கவலை பட வேண்டாம் அப்பாவுக்கு சீக்கிரம் குணமாகும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் நான் உங்கள் வீடியோ வரவில்லை என்று ரொம்ப பயமாக இருந்தது இப்போது தான் ரொம்ப சந்தோஷமா இருக்கு 😊🤗🙋👌 மதினி❤ பானு
Marikannu I am very egar to see you but ur father's health recover quickly . Don't worry quickly he returns to home. Unnudaya Navarathiri viratham is always gives blessings to u. Mutharamma kapatruvar
Hello guys Yaruna industrial work pantravangala purchase department or wholesale and resale iruntha nanga pu coated gloves import pandrum Theva na sollunga sriperumbudur
அப்பாவுக்கு சீக்கிரம் உடம்பு சரியாகிரும் மதனி. உங்க வீடியோ வராமல் இருந்ததற்கு ரொம்ப ரொம்ப வருத்தப்பட்டேன் மதனி. இப்போ ரொம்ப மகிழ்ச்சி
ஐயோ அம்மா மதனி தாயே வந்துவிட்டீர்களா ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு எங்கே போனீர்கள் ரொம்ப பயந்திட்டேன்...
உங்கள் வீடீயோ க்காக எதிர்பார்த்துக்கிட்டேன் இருந்தேன்.உங்களை பார்த்தது மிகவும் சந்தோசமாக உள்ளது.உங்கள் அப்பா விரைவில் குணமடைய ஆண்டவனிடன் பிராத்திக்கிறேன். மதினி.
உங்களை ரொம்ப மிஸ் பண்றோம் மதினி.இருந்தாலும் அப்பாவின் உடல் நிலை சீக்கிரம் குணமடைய அந்த இறைவனை பிரார்த்திக்கிறேன்.🙏🙏🙏
அப்பா விரைவாக குணமடைய வாழ்த்துகள்
அப்பா சீக்கிரம் உடல் நலம் பெற்று வருவார் தேடிகொண்டுண்டு இருந்தேன் வந்துட்டீங்க
சூப்பரா செய்தீர்கள் மா உருளைகிழங்கு அருமை
கவலை வேண்டாம் மதினி.. அப்பா விரைவில் குணமடைவார்.. தினமும் videos podunga
தினமும் மாலை 5 மணி ஆனதும் உங்க வீடியோ வரும்னு காத்து இருந்தேன் இப்பத்தான் ரொம்ப சந்தோஷமா இருக்கு நீங்க நல்லா இருந்தால் போதும் மதனி
😊
ரொம்ப எதிர்பார்த்தோம் உங்கள் வீடியோவ
Appavuku shikram ready avum God bless appa 🙏
Unga kannadi valayal sound romba super
நல்வரவு தங்கச்சி& பானு, குட்டீஸ் .!!🎉🎉
ஹப்பா மதனியாகிய மாரி தங்கச்சி வந்தாச்சி.!!🤗😍
அப்பா, நல்ல முறையில் குணமாகிடுவாங்க தங்கச்சி மா..!!🙏🏼
11 நாள் காணொளி பார்க்காதது ஏதோ 11 வருடம் பார்க்காதது போல் இருந்தது மா..!!
நீங்க இந்த மணல் இடத்திலும் சூப்பராக சமைக்கும் நேர்த்திகாகவே உங்க காணொளி பார்க்கிறோம்.!!💪👍👏👏
சூப்பர் சப்பாத்தி குருமா..!!😋
நாளை முதல் 5:30 மணிக்கு அனைவரும் எதிபார்க்க போகிறோம்.. பானு நாளை உன் புன்னகையையும் பார்க்கனும் டியர்.!!❤
Appa ku Odampu sari aagum don’t worry akka ❤❤❤God bless you and your family all Kardhar endrum ungalai aaseer vathiparaga amen 🙏 ❤
Appa nalapadiya kunamaki varu vanga sappathi rol supar sema mathani thank you
குழந்தையின் சிறிப்பு மிகமிக அழகு
❤️❤️❤️சொல்லிட்டு போங்கப்பா என்ன ஆச்சுன்னு டென்ஷன் ஆகுது பா, அருமை சப்பாத்தி ரோல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐
Romba miss panom.appavuiku seekiram kunam agum.
அப்பாவுக்கு சீக்கிரம் சுகம் வரும் அக்கா நங்கள் கடவுளை கூப்பிடுவோம் அக்கா நீங்கள் கவலைப்பட வேண்டாம் 🙏🙏 இலங்கையில் இருந்து
நா உங்கள புதன் கிழமை தூத்துக்குடி பெரிய ஹாஸ்பிடல் ல பாத்தேன் வேகமா போனீங்க... உங்க அப்பாவுக்கு சரியாயிடும் ♥️
God bless you sester
ஐயாவுக்கு சீக்கிரம் உடல்நிலை சரியாகிவிடும் அம்மா
I'm vegetarian for purathasi month.
Very nice and feel to cook this item today.Thanks
நீங்க சமைக்கும் போது நாங்களும் சேர்ந்து சமைச்சி சாப்பிட்ட மாதிரியான உணர்வு வருகிறது வாழ்த்துக்கள் 💐💐💐
Very Happy Madhani super Banu Akka video Mixing Banu Akka
God bless you
Romba nalirinthu parthathuku romba santhosham madini ❤
God bless your father
God bless appa
Superrrr Mayhani.🎉🎉Dont worry.🎉🎉 i am so happy.God bless you Mathani.🎉🎉
Get well soon Appa! May god give you speedy recovery!
மதினி அப்பாக்கு சுகம் வரும் நாங்களும் பிராத்திக்கிறோம்.நல்ல சாப்பாடு❤
அது தான் மதினி நான் தேடி தேடி களைத்து போனேன் மதினி என்னாச்சு உங்கள் அப்பாவுக்கு இப்போ சரியாகி விட்டதா??? ஒவ்வொரு நாளும் உங்கள் விடியோவ தேடினேன் அப்பா இப்ப தான் சந்தோஷம்.
வாழ்க வளமுடன் 🙏👌👌👍👍👍🌹🌹🌹🌹😍😍😍💖💖💖👍
அழகான வட்டமான சப்பாத்திக்கு உருளைக்கிழங்கு மசாலா சூப்பர் காம்பினேஷன் சிவசங்கரிக்கு திரும்ப வீடியோவில் வந்து விட்டதால் சிரிப்பு சிரிப்பாக வருகிறது போலும். எங்களுக்கும் வீடியோ வந்ததால் சந்தோஷம். உங்கள் அப்பா குணமடைய இறைவன் துணை இருக்கட்டும்.
❤😊
God bless you Appa 🙏🙏🙏
Why you didn’t put the video? I was worried about I am from America. I watch your show every day. You ok
God bless u akka ❤
Nenka enka veeddila oru aala maariddeenka mathini. Supper
Little princess 👸 cute
Super 🎉🎉🎉
அக்கா எங்கே போனிங்கே.நல்லா இருக்கிறீங்களா அப்பா எப்படி இருக்கிறார் . ஒவ்வொரு நாளும் உங்கள் சமயலை பார்க்கமே இருக்க முடியவில்லை .தினந்தோறும் உங்கள் வீடியோவை பார்க்காமல் இருக்க முடியலை அக்கா .உங்கள் பேச்சி உங்கள் சிரிப்பு உங்கள் வளையல் சத்தம் இவையெல்லாம் கேட்காமல் இருக்க முடியவில்லை அக்கா . சூப்பர் அருமை அருமை சப்பாத்தி உருளை கிழங்கு கிரேவி அருமை அருமை .👍👍👍👍👍👍👌👌👌👌👌.
மதனி. வணக்கம் நான srilanka உங்க வீடியோ விரும்பி பார்ப்போம்
Ungs appa nalla udambu sugamagum payapadathey madini
Akka ninga siricha mugathoda pesurathu cute ah iruku,
Epovum ithe happy oda irunga god bless ur family always
🥰🥰🥰👌👌👌👍👍👍👍👍🥰🥰🥰❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰❤️❤️🥰🥰🥰🥰🥰🥰💜💜💜❤️❤️❤️🥰🥰🥰👏👏👏👏👏👏💜💜❤️❤️❤️🥰அம்மா ❤️அப்பா ❤️❤️💜💜💜❤️❤️❤️💜💜💜💜❤️❤️❤️💜💜💜💜💜😔🥺😔😒🥺
Romba santhosham unga viedio pathathu
ஹாய் மதினி ❤ பானு கவலை பட வேண்டாம் அப்பாவுக்கு சீக்கிரம் குணமாகும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் நான் உங்கள் வீடியோ வரவில்லை என்று ரொம்ப பயமாக இருந்தது இப்போது தான் ரொம்ப சந்தோஷமா இருக்கு 😊🤗🙋👌 மதினி❤ பானு
அருமை 👌😍
மிகவும் பயந்துட்டேன் மாரி மகளே
I miss you madhini..ungala remba thedunen
ஹாய் மதனி நல்லா இருக்கீங்களா உங்கள ரொம்ப மிஸ் பண்ணுன நல்லா இருக்கீங்களா சமையல் வீடியோ கண்டினியூவா போடுங்க மதனி வீட்ல எல்லாம் நல்லா இருக்காங்களா ❤❤❤
அப்பாவை பார்த்து கொள்ளுங்கள்
Good you are back with Banu ❤❤❤
Ama mathni daily check pannom
Super madhini 👌🏼🤩🤞 keep going 👍
Akka.kavalai.padathinga.kadavul.erukaru.nalla.vangala.sothi.paru.ana.kaivida..mataru.vunga.appa.sikkiram.gunam.ayiduvaru
உங்களை காணாமல் தேடினேன் அக்கா......எல்லாம் சரி ஆகிவிடும் அக்கா.......கவலை வேண்டாம் அக்கா
Ur back God bless your daddy for good health 👌👌
❤❤rompa santhosham, orupadu nalaa kathirunthen... Unga friend rameswaram meenavankitte kettuparthen.. Theriyalannuthan sonnathu njan vanthu kerala, neega veendum vathathil rompa samthosham 🌹🥰🥰🥰
Get well soon Madini's Father. Glad to see you again..with Roti Aalo
மதினிஉங்க அப்பாசரியாங்டுவாங்கமதினிஉங்களைரொம்பமிஸ்பண்றோம்
Super mathani and banu ❤❤❤❤❤
மீஸ் யூ மதனி பானு ❤
Super ❤
எங்க மதினி போனீங்க அயோ ஓங்க வீடியோ வராம ஒரே டென்ஷன் என்னாச்ச ஏதாச்சுன்னு அப்பா சுகமாக கடவுளை வேண்டுகிறோம்
Hii madhini en evlonall videos podala wait pannitu irunthom
என்ன ஆச்சினு பயந்துட்டேன் அக்கா..
God bless you 🙏 Akka
Get well soon..
Very Nice Sister. Enjoy your Family.
அப்பாக்கு உடம்பு எல்லாம் சரியாயிடும் கவலைப்படாதீங்க
mateni vandingla im soooooo happy❤️
❤❤❤❤❤❤❤❤❤❤
Super madhini ❤❤❤❤❤❤
Romba miss panom
tc mathani god bless appa
God bless you Madhini Don't Worry
Madhini and banu sister is back very happy to see u all super video nanba 😋😋😋😋😋😋👌👌👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞💞
Very happy to see you.💖
நீங்கள் எப்போதும் இப்படித்தான் செமைப்பாங்களா கொட்டமல்லி கீரை நெறைய போடுவீங்களா என்னங்கள் வித்துளே கொஞ்சும் தான் போதுவும் pidikathu
Super madhini🎉🎉🎉
Vazlga vazlmutan
Super Madhini 🍀🍀👍👍👌👌
மதினி உங்களை பாக்காம நல்லாவே இல்லை இனி நல்லா இருக்கும் மதினி அப்பா இப்ப சுகமாமதினி
Wish you a speedy recovery madhini appa. Don't worry madhini. Our prayers are with you
Redimade chappathi mathiri erukku
After long time mathini ❤ happy to see you guys 😊
Video coming today very happy mathny
❤❤❤❤❤❤❤
Happy to see u back mathini
Marikannu I am very egar to see you but ur father's health recover quickly . Don't worry quickly he returns to home. Unnudaya Navarathiri viratham is always gives blessings to u. Mutharamma kapatruvar
God bless you appa 🎉🎉🎉
❤❤❤❤
Hello guys Yaruna industrial work pantravangala purchase department or wholesale and resale iruntha nanga pu coated gloves import pandrum Theva na sollunga sriperumbudur
Mari u r father mother name pls ❤periyahospital or another pls reply
😊
Come back mathini.🎉🎉🎉
Mari where are you doing?not issues video what problems, what is your father name ❤
Super
Appakku sariyagidum feel pannathinga
I missed your video Mathini
Jesus cures your dad dont worry mathini