ஒரு மசாலா இல்லை, வெறும் பச்சை மிளகைத்தான் போட்டு செய்யணும்ங்க | CDK 1483 | Chef Deena's Kitchen

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2024
  • Mr. Velmurugan
    99425 18882 | 94432 18882 |
    Address: NH - 47, Bhavani - Perundurai Main road
    Tex valley, opp. Gangapuram Road,
    Gangapuram, Tamil Nadu 638102
    Pacha Milagai Mutton Varuval
    Mutton - 1 Kg
    Shallots - 400g
    Green Chilli - 10 to 12 Nos.
    Turmeric Powder - 1/2 Tsp
    Mustard - 1 Tsp
    Salt (Kal Uppu) - 10g
    Curry Leaves - 4 Strings
    Ground Nut Oil - 50ml
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English UA-cam Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #erode #foodtour #muttonvaruval
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
    Business : pr@chefdeenaskitchen.com
    Website : www.chefdeenaskitchen.com
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 86

  • @saridha.13
    @saridha.13 5 місяців тому +40

    மண்சட்டி பயன்பாடு அருமை சின்னவெங்காயம் பயன்படுத்தி செய்வது சூப்பராக உள்ளது விறகு அடுப்பு பழமையை ஞாபகபடுத்தி மனச சந்தோசபடுத்துறீங்க நாகரீக உலகத்துல வீடுகளில் கூட கேஸ்ஸ்டவ் பயன்படுத்துறோம் ஆனா இவங்க ஹோட்டல் செய்றாங்க விறகு அடுப்புல பெருமையான விசயம் வெள்ளாட்டுகுட்டி கறி அண்ணா சொல்றத கேக்கும்போதே நாவில் எச்சில் ஊறுது 😂சூப்பரான பதிவு காலைலயே மட்டன் ஞாபகபடுத்திய தீனா சார் வாழ்க வளமுடன் 🎉

    • @Dsvkd
      @Dsvkd 5 місяців тому +1

      So you want people to inhale smoke (carbon) from wood?? Women☕️ 😂😂😂

    • @tamilarasu3251
      @tamilarasu3251 5 місяців тому

      Nice

    • @smkrishnan2286
      @smkrishnan2286 Місяць тому

      இப்படி சொல்லி ஒழிச்சடாதீங்க...

  • @rchudaya
    @rchudaya 5 місяців тому +7

    நெய் வேண்டா நல்லஎண்ணை ட்ரை பண்ணுங்க, காரமா இருக்குன்னா.. Thanks Dheena Sir for all your efforts 🙏🏻

  • @virendraacharya3572
    @virendraacharya3572 5 місяців тому +3

    Thank you for the English subtitles. Being from Mumbai, it's great help.

  • @sekarpi7508
    @sekarpi7508 5 місяців тому +24

    மட்டனை விட உங்கள் மரியாதையான பேச்சுதான் ருசித்து ரசிக்கும் படி உள்ளது bro

  • @umaramachandranh4594
    @umaramachandranh4594 5 місяців тому +7

    இதே பக்குவத்தில் தலைக்கறி மிகவும் சுவையாக இருக்கும் . எங்கள் வீட்டில் செய்வோம்.

  • @divaspasalon2133
    @divaspasalon2133 4 місяці тому +1

    I tried this recipe. It came out well. Just that I don’t get naatu vengayam. I tried with hybrid. But taste was good. Thanks both of you!

  • @ramachandranmurugan9987
    @ramachandranmurugan9987 4 місяці тому

    more than the recipe, i really liked the chef's calm and composed approach while interviewing. Even though he s a chef his hunger to learn new recipe is very admiring. Keep up Mr. Deena

  • @vijiyakumaripathmanathan1092
    @vijiyakumaripathmanathan1092 5 місяців тому +1

    Looks great chef. I tried his chicken receipe. Its become a favourite wth my husband and kids. Thank you both the chef ❤❤

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 5 місяців тому

    Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 5 місяців тому +12

    1985இல் நண்பர்கள் சேர்ந்து
    மாட்டுக்கறி சமைப்பதற்காக
    முதல் முயற்சி எனக்கும் மற்ற
    வர்களுக்கும் சமைக்கத் தெரியாது வெறும் பச்சை
    மிளகாய் இஞ்சி அவ்வளவு
    தான் மிளகாய கீறிப் போட்டு
    இஞ்சிய கொஞ்சம் பொடுசா
    நறுக்கிப் போட்டு கடுகு உளுந்து கருவேப்பிலை போட்டு தாழிச்சு தண்ணீர்
    சேர்க்காம சுமார் ஒரு மணி
    நேரம் வேகவைத்து சாப்பிட்
    டது இப்போது நினைத்தா
    லும் நாக்கில் எச்சில் ஊறும்
    ❤❤❤❤❤

  • @rathivadhana6346
    @rathivadhana6346 5 місяців тому +1

    அருமை❤

  • @arunmurukesh2830
    @arunmurukesh2830 2 місяці тому

    I like the way this Anna talks ....

  • @Mr.veera_Qatar
    @Mr.veera_Qatar 5 місяців тому +1

    அருமையான பேச்சு

  • @cinematimes9593
    @cinematimes9593 5 місяців тому +1

    Arumai super sir 👌

  • @paarthaasarathy
    @paarthaasarathy 5 місяців тому

    I have done this receipe with natu koli my fathers receipe

  • @a.sethuramalingam69
    @a.sethuramalingam69 4 місяці тому

    Very good explain

  • @maheswarisanthanam4568
    @maheswarisanthanam4568 5 місяців тому +2

    Erode all recipe very taste sir

  • @Familyof4.
    @Familyof4. 29 днів тому

    Interesting Receipe. Will try for sure.

  • @caviintema8437
    @caviintema8437 5 місяців тому

    Super, chef. Mutton gravy very super 👌

  • @raguvarang6012
    @raguvarang6012 5 місяців тому +1

    That's just pachaimillagai chinthamani. We usually cook that since my childhood

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g 4 місяці тому

    Sooper dheena

  • @vengatvengat3618
    @vengatvengat3618 4 місяці тому

    Thalaiva ithulam salemla normally seirathu salem gugai area vanthu parunga nonveg taste different verity veetla quick timela seirathu pachapuli rasam enga omalurla casual seivanga

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 5 місяців тому

    Fabulous 👌👍

  • @MPKS09
    @MPKS09 4 місяці тому +5

    அசைவதிர்க்கு உண்டான இரண்டு வரைமுறை மீரபட்டு உள்ளது. ஒன்று அடைவதுடன் கடுகு சேர்க்க கூடாது. இரண்டு அசைவத்தை முட்டிபோட்டு சமைக்க கூடாது.

    • @CarolKishen
      @CarolKishen 2 місяці тому

      Why shouldnt kneel down..???

  • @luckyz_narayan
    @luckyz_narayan 5 місяців тому

    Do more recpie videos in erode or kongu places and do kongu parotta kadai kolanmbu recipe

  • @Sp_vlogs321
    @Sp_vlogs321 5 місяців тому

    Kile era kiya pin konjam butter potu 5 minutes moodi vaithu pin prati chappitavum .en ammavin recipe in Gobichettipa

  • @Startekselva
    @Startekselva 3 місяці тому +1

    CHEF DEENA post more content about kongu dish

  • @sharmibpharm5429
    @sharmibpharm5429 5 місяців тому

    Welcome to Erode Anna. 🎉🎉🎉🎉

  • @shashireka4455
    @shashireka4455 5 місяців тому

    Pachaipuli rasam pl put chef

  • @987sai
    @987sai 5 місяців тому

    Super chef 😋😋😋😋😋

  • @marypriscilla5321
    @marypriscilla5321 5 місяців тому +1

    அருமை..
    இதே மாதிரி சின்ன வெங்காயம்,பச்சை மிளகாய் கொஞ்சம் மிளகு அரைத்து, தாளிக்க கூடாது, மட்டனில் அரைத்த கலவை நல்ல எண்ணெய் சேர்த்து அப்படியே வேக வைக்க வேண்டும்..gravy ready

  • @jayageethajayageetha4520
    @jayageethajayageetha4520 5 місяців тому

    Very nice Anna

  • @222suriya
    @222suriya 5 місяців тому

    Finest tips: adding hot water

  • @karthickkumar5318
    @karthickkumar5318 5 місяців тому +2

    பச்சை புளி ரசம் உடனடியாக தயார் செய்யவும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் அண்ணா . நன்றி

  • @prabhushankar8520
    @prabhushankar8520 5 місяців тому

    Good 👍😊

  • @yokeshanbalagan1053
    @yokeshanbalagan1053 5 місяців тому

    Nei milligai podunga

  • @JourneyMindMap
    @JourneyMindMap 5 місяців тому

    super

  • @rohitvlogstudio9936
    @rohitvlogstudio9936 5 місяців тому

    Super brother

  • @sarojarajam8799
    @sarojarajam8799 5 місяців тому

    Good morning sir

  • @RadhaRajesh-zp6yl
    @RadhaRajesh-zp6yl 5 місяців тому

    Super

  • @nztamilmotovlogs
    @nztamilmotovlogs 5 місяців тому +1

    Similar to Andhra green chilli chicken recipe :) Delicious!

  • @GaneshGanesh-kh1wg
    @GaneshGanesh-kh1wg Місяць тому

    தீனாமட்டன்ஓகே
    மாட்டுகறிஏன்அவாய்டுபண்ரீங்க😂😂😂😂சாப்பிடமாட்டீங்க😂😂

  • @Iris-4231
    @Iris-4231 5 місяців тому

    Chef please include name in English in title it will be helpful for people who can understand and speak Tamil but can't read. Also UA-cam algorithm will show the video more easily when searched.

  • @rohithb1911
    @rohithb1911 5 місяців тому +1

    Bro come to gobi amman mess..❤

  • @sivaraj3615
    @sivaraj3615 5 місяців тому +2

    Vegetable clinic Arun prakash intha video partha enna nenaipar 😂. Chilly,onion,salt,mutton

  • @selvimurugesan909
    @selvimurugesan909 5 місяців тому +1

    இதேபோல் தலைகறிசெய்துகடைசியாகபட்டைகிராம்புசோம்புதூள்தேங்காய்பூதூவிபொரியலைபோல்செய்துபாருங்கள்

  • @SaravanaKumar-hq7uf
    @SaravanaKumar-hq7uf 5 місяців тому

    👍👍👍👌👌👌

  • @MrAshokgowdadoddajala
    @MrAshokgowdadoddajala 5 місяців тому

    ಸೂಪರ್ ಸರ್.

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 5 місяців тому +1

    😮❤

  • @sekaroasis
    @sekaroasis 5 місяців тому +1

    Erode ❤❤❤

  • @anandshankar7686
    @anandshankar7686 2 місяці тому

    vel murugan look like L.murugan sir

  • @user-pk4yd4ki4w
    @user-pk4yd4ki4w 5 місяців тому

    மதுரை அம்சவல்லி பிரியாணி போடுங்க

  • @kavinandhu8127
    @kavinandhu8127 5 місяців тому

    ❤❤❤❤❤❤

  • @bharanidharankanagaraj4790
    @bharanidharankanagaraj4790 2 місяці тому

    Pepper will be a better choice than green chilli

  • @JayaPrakash-jg7fn
    @JayaPrakash-jg7fn 5 місяців тому

    அண்ணா இதுதான் உப்புகறி இதுல சாந்து ஊத்தினா மட்டன் குழம்பு இப்படி தான் செய்வாங்க கிராமத்தில்

  • @shanthkannan3858
    @shanthkannan3858 5 місяців тому

    Erode uh Erode uh tha!… and Erode mutton taste vera engayum varathuya!

  • @nariguy
    @nariguy 4 місяці тому

    chinna vengayam uricha than kazhtam theriyum

  • @HappyHome267
    @HappyHome267 5 місяців тому

    😋😋😋😋😋😋😋

  • @user-nk6td8jc5c
    @user-nk6td8jc5c 5 місяців тому +5

    மட்டனுக்கு கடுகு தாளிப்பா? சுவையை மாற்றிவிடும்

  • @BS-Youtube617
    @BS-Youtube617 21 день тому

    கொங்கு மண்டலத்தில் பெரும்பாலும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்க மாட்டார்கள்.

  • @VectorNYPD
    @VectorNYPD 5 місяців тому

    Mutton soup😂😂😂😂😂 pera mathi yemathararu sir😂😂😂😂 15:18

  • @vijibalraj7326
    @vijibalraj7326 5 місяців тому

    Hello

  • @tamilarasu3251
    @tamilarasu3251 5 місяців тому

    அண்ணா இந்த மாதிரி சட்டி எங்க கிடைக்கும்

  • @ar.elamparithielangovan
    @ar.elamparithielangovan 2 місяці тому

    இது உப்பு கறி... நாங்க காட்டுல சரக்கு அடிக்க செய்யுறது... 😢 நாட்டு கோழி, முயல், காட்டுபூனை, பழம் தின்னி வவ்வால், உடும்பு, மடயான் எல்லாம் இப்பிடி தான் செய்வோம்..😋

  • @pc-kn7kt
    @pc-kn7kt Місяць тому

    17:19

  • @SinglesFoodFactory
    @SinglesFoodFactory 5 місяців тому +2

    Chef we need Mutton kulambu by Mahisha Rajan !!! wishes from singles food factory youtube channel 🔥🙏 📌 pin me !!!

  • @vengadeshelectricalsengine198
    @vengadeshelectricalsengine198 24 дні тому

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @DANNY-zj2up
    @DANNY-zj2up 5 місяців тому

    Lessons 😔😔😔

  • @mythilichockkalingam9307
    @mythilichockkalingam9307 3 місяці тому

    Lion 🦁 ..

  • @Sabrina-qo9wp
    @Sabrina-qo9wp 4 місяці тому

    இத நாநக உப்பு கறி என்போம்

  • @kalaiselvis6400
    @kalaiselvis6400 5 місяців тому

    நெய் சேர்த்தால் காரம் இருக்காது

  • @anbubhuvi9884
    @anbubhuvi9884 3 місяці тому +1

    காரி துப்புற மாதிரி இருந்துச்சு

  • @ajithismtimeline8275
    @ajithismtimeline8275 5 місяців тому +4

    Loose motion 100%

    • @ar.elamparithielangovan
      @ar.elamparithielangovan 2 місяці тому +1

      நாக்கு செத்த பயலுவ... காரம் தான் ருசி..😂 😂

  • @chandrusekar1080
    @chandrusekar1080 5 місяців тому

    ❤❤❤

  • @Karuppasamysamy267
    @Karuppasamysamy267 5 місяців тому +1

    Hai sir

  • @jahubarsathick1936
    @jahubarsathick1936 5 місяців тому +2

    இஞ்சி பூண்டு சேரவில்லையென்றால் இறைச்சி கவுச்சி மணம் வருமே

  • @primesola3441
    @primesola3441 5 місяців тому

    Super

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy3472 4 місяці тому

    Super