வயிற்றில் குத்தி முதுகில் ஏறி நின்று கர்ப்பம் களைத்த சைக்கோ தந்தை: Girl saved by Kanya babu AIMS

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 4,8 тис.

  • @varshadoss5431
    @varshadoss5431 2 роки тому +1362

    Aval glitz u have done a great work. Such awareness has to be created via this video in this high time. Hats off. She s a fighter. Prayers for her

    • @selvik7697
      @selvik7697 2 роки тому +54

      CT

    • @padmavathisivaranjani6570
      @padmavathisivaranjani6570 2 роки тому +1

      பள்ளி செல்லும் பெண்ணுக்கு எதுவும் தெரியவில்லை என்பதை நம்ப முடியவில்லை

    • @c.bharathimuthukumar3030
      @c.bharathimuthukumar3030 2 роки тому +22

      Because of the parents ,

    • @jayamaheswarir5579
      @jayamaheswarir5579 2 роки тому +11

      @@c.bharathimuthukumar3030 m
      Mmmmmmmmmm
      M
      M
      Mm
      Mmmmm
      Mmmm
      Mmmm
      Mmmmmmmmmmmmmmmmmm
      Mmm
      M
      M
      Mmmm
      M
      Mm
      M
      M
      Mm
      M
      Mmm
      Mmm
      Mmmm
      Mmmmmmmmmm
      M

    • @jayamaheswarir5579
      @jayamaheswarir5579 2 роки тому

      @@c.bharathimuthukumar3030 m
      Mmmmmmmmmm
      M
      M
      Mm
      Mmmmm
      Mmmm
      Mmmm
      Mmmmmmmmmmmmmmmmmm
      Mmm
      M
      M
      Mmmm
      M
      Mm
      M
      M
      Mm
      M
      Mmm
      Mmm
      Mmmm
      Mmmmmmmmmm
      M

  • @indra-zw9hn
    @indra-zw9hn 2 роки тому +3455

    காப்பாற்றிய ஆசிரியர்கள் மற்றும் அனைவருக்கும் கோடி நன்றிகள். அந்த குழந்தை இனி நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்

    • @ashoks6734
      @ashoks6734 2 роки тому +20

      அந்த பொண்ணு எதிர்காலத்தில் சிறப்பாக வாழ வாழ்த்துகள்

    • @kalaivanirajendran2045
      @kalaivanirajendran2045 2 роки тому +17

      Ipadium teachers irukanga, "sakthi schoolum iruke pisasunga "

    • @yamunasri2784
      @yamunasri2784 2 роки тому

      Enn magale unn Vali kodumai unnai meettu vantha eallarukum enn manamarntha nanri ennala thangave mudiyala rombavum varuththama erukku unakkaga God kitta vendikkiren enn magale

    • @praseedbala743
      @praseedbala743 2 роки тому +18

      இந்த குழந்தையை காபற்றியதில் பெரும் பங்கு பள்ளி ஆசிரியர்கள்தான்.

    • @skalavathi1724
      @skalavathi1724 2 роки тому +2

      🙏

  • @devisvlogs8319
    @devisvlogs8319 8 місяців тому +378

    அம்மா தாயே உன் கதையை கேட்கவே கை கால் எல்லாம் நடுங்குது,வயிறு விலிக்குது.அம்மா இனியாவது நீ நிம்மதியாக இரு மகளே.உன்னை மீட்டெடுத்த நல்ல உள்ளங்கள் வாழ்க.இரண்டு மிருகங்களோடு வாழ்ந்துட்ட ,இனி நிம்மதியாக இரு ❤

    • @ambisathish2018
      @ambisathish2018 21 годину тому

      அவன் அப்பனே இல்ல பொண்டாட்டிக்கும் பொண்ணுக்கும் வித்தியாசம் தெரியாதவன்லாம் ஒரு அப்பன் ஒரு ஆம்பள ச்சே

  • @pandeeswaripaulraj6182
    @pandeeswaripaulraj6182 7 місяців тому +86

    என் அன்பு மகளே என்னால
    கேட்க முடியல என் இதயமே
    வெடிக்கிறது ஒரு தாயாக
    இத பார்க்க முடிய வில்லை
    மரண வலி எனக்கு
    நிம்மதியை இழந்து விட்டேன் தங்க மகளே
    இனிமேல் உன் வாழ்க்கை நல்லா இருக்கும்

  • @Murugesan-tg8ep
    @Murugesan-tg8ep 2 роки тому +4061

    அப்பா அம்மா என்ற மிருகங்களிடம் இருந்து அந்த பெண்ணை காப்பாற்றிய உங்களுக்கு வாழ்த்துக்கள்

    • @Sharar618
      @Sharar618 2 роки тому +13

      Absolutely

    • @gopalsamyjk7225
      @gopalsamyjk7225 2 роки тому +3

      Lpv

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 2 роки тому +58

      இந்த மாதிரி ஜென்மங்களை எல்லாம் அப்பா அம்மானு சொல்ல கூடாது😡👊

    • @varghese.pvasntharani9731
      @varghese.pvasntharani9731 2 роки тому +23

      They are not parents only a cruel animals

    • @bakyalakshmi762
      @bakyalakshmi762 2 роки тому +7

      Ungala kadavula parkkiren amma . neegalum unga family um nalla erukkanum.

  • @MahaLakshmi-gb1zi
    @MahaLakshmi-gb1zi 2 роки тому +3482

    ஸ்கூல்ல நடந்த கொடுமைக்கு நியாயம் கேட்கும் பெற்றோருக்கு மத்தியில் பெற்றோர் செய்த கொடுமைய தட்டி கேட்ட டீச்சருக்கு நன்றி

    • @gowshi8674
      @gowshi8674 2 роки тому +68

      பெற்றாரிடம் இருந்து பிள்ளையை காப்பாற்றிய இப்படிப்பட்ட பாடசாலை எங்கே! Salute!!
      பிள்ளையை கொன்றுவிட்டு பெற்றாரை குற்றம் சாட்டிய கள்ளக்குறிச்சி சக்தி பாடசாலை சாந்தியும் ரவிக்குமாரும் எங்கே!! Disgusting!!!

    • @dhanapalsam6986
      @dhanapalsam6986 2 роки тому +9

      👍

    • @epsiba.n2758
      @epsiba.n2758 Рік тому +2

      🤝💐🙏🙏🙏

    • @dhanapalsam6986
      @dhanapalsam6986 Рік тому +2

      @@epsiba.n2758 👍🥰

    • @kingsathikdpi
      @kingsathikdpi Рік тому +4

      🔞😭😭😭😭😭😭😭😭😭😭🥱😭🔞

  • @ajayasmithacreative3010
    @ajayasmithacreative3010 2 роки тому +2506

    இதை கேட்கும் போது ஒரு தாயா எனக்கு அழுகையா வருது ...😭😭😭😭😭😭. மனசு கஷ்டமா இருக்கு... பெண் குழந்தைகள் பாதுகாக்கபட வேண்டும்...

    • @jprtv3297
      @jprtv3297 Рік тому +6

      Amaw

    • @jprtv3297
      @jprtv3297 Рік тому +5

      ஆமா

    • @jothijullii3402
      @jothijullii3402 Рік тому +2

      V, z.

    • @JayaLakshmi-ve3ut
      @JayaLakshmi-ve3ut Рік тому

      ​@@jprtv3297 ni 33:02 ok nice 😅

    • @jagan2933
      @jagan2933 Рік тому +8

      இதற்கெல்லாம் அழுதா வேலைக்கு ஆவாது. அடிக்கணும் வலிக்க வலிக்க அடிக்கணும் அந்த ஆளை. பாக்கும் போது எல்லாம் அடிக்கணும். போக வர அடிக்கணும். வலி வலி வலி இருக்கே அது குடுக்கும் பயம்பயம். பயம் வந்தா கேட்குமா சுகம். சுகம் கேட்கும் போது எல்லாம் அடி உன் அடி என் அடி இல்ல மரண அடி குடுக்கணும்.
      எச்சகலை நாயை எப்போதும் சங்கிலில கட்டி போட்டா இதெல்லாம் நடக்காது.

  • @margueriteashok4050
    @margueriteashok4050 2 роки тому +2129

    ஐயோ இந்த குழந்தை பேசுறதை கேட்கும் போது நெஞ்சே வெடிப்பது போல் இருக்கு 💔😭

  • @souvienstoirose3691
    @souvienstoirose3691 9 місяців тому +24

    தனக்கு நடந்து எந்த அளவுக்கு கொடுமையானது என்றே புரியாத குழந்தை. வலிக்கு பயந்துதான் வெளியில் சொல்லியிருக்கார். Thankyou and God Bless You Kanya mam.
    Thankyou for the interview.

  • @richardbattan1806
    @richardbattan1806 2 роки тому +384

    அன்பு மகளுடைய வாழ்க்கைக்காக நான் கர்த்தரிடத்தில் பிராத்தனை செய்கிறேன். உனக்கு அந்த அப்பா அம்மா நேசிக்கலனாலும் உன்னை நேசிக்க இயேசப்பா இருக்காங்க. என் அன்பு மகளுக்காகவும் அந்த மகளோட தம்பிக்காகவும் ஜெபித்துக்கொள்கிறோம். அன்பு மகளுக்கு இந்த அப்பாவின் வாழ்த்துக்கள் மகளே. God bless you dear child

    • @sakthisakthi-br7zb
      @sakthisakthi-br7zb 2 роки тому +13

      aamam anna 100% true..௧ா்ப்பத்தின் பால௧ைன ஸ்திாியாணவல் மறப்போலோ..
      ௮வௗ் உன்னை மறந்தாலும்,நான் உன்னை மறந்தாலும் நான் மறப்பதில்லை.

    • @vijikrish4353
      @vijikrish4353 2 роки тому +6

      Amen!Praise the Lord!🙌👼🇺🇸

    • @lathadevi3883
      @lathadevi3883 2 роки тому +4

      Amen appa 🙏🙏🙏🙏

    • @Abijesus986
      @Abijesus986 2 роки тому +3

      Amen.... ❤️

    • @vidhyas7456
      @vidhyas7456 2 роки тому +2

      Yes

  • @kumarikumar6641
    @kumarikumar6641 Рік тому +260

    உன் கதை கேக்கவே மனதைரியம் வேணும் மா. நீ நல்லா படிச்சி பெரிய பதவில உக்காந்து நல்லா இருக்கனும். எங்கள் அனைவராது ஆசிர்வாதங்களும் உனக்கு உண்டு மகளே❤️

  • @ruthmary-gy3ci
    @ruthmary-gy3ci 10 місяців тому +226

    இந்த மகளை காப்பாற்றிய எல்லோருக்கும் நன்றி. கடவுள் உங்களையும். உங்கள் பிள்ளைகளையும் ஆசீர்வதிப்பார்.

    • @RagusaiRagusai
      @RagusaiRagusai 8 місяців тому

      Antha pondati magan namber anupungap pls

  • @MohanKrishna-n2p
    @MohanKrishna-n2p 8 місяців тому +205

    Antha school freinds and teacher headmaster ku hatts off 🙏🏻👍🏻

  • @kaviprabhu5105
    @kaviprabhu5105 Рік тому +404

    😭😭😭 அந்த பொண்ணு சொல்வதை கேக்க கூட முடியவில்லை. எவ்வளவு வேதனையை அனுபவித்து இருப்பாள்.

  • @lavanyakani3400
    @lavanyakani3400 2 роки тому +1015

    வாழும்போதே நரகத்தை😔 அனுபவித்த உன் வாழ்க்கை இனியாவது நன்றாக இருக்கட்டும் தோழி ♥️

    • @subhasakthi7050
      @subhasakthi7050 11 місяців тому

      I think this is cooked up story. Can't believe without any evidence. They should give some proof without expose the girl's identity.

    • @nawfazayan-ll7no
      @nawfazayan-ll7no 4 місяці тому

      Llpp🤣qp pp

  • @santhikumarakuru7228
    @santhikumarakuru7228 2 роки тому +869

    அவன் எப்படி அப்பா ஆவான்..எங்க அப்பான்னு சொல்லாத.... கடவுள் தான் உனக்கு மன அமைதி தரணும்.

  • @Jeevitha07
    @Jeevitha07 4 місяці тому +69

    அவ உனக்கு அம்மா இல்ல தங்கம் அரக்கி அவன் உனக்கு அப்பா இல்ல மிக மிக மோசமான அரக்கன் அவர்களுக்கு இன்னும் சித்திரவதை செய்து கொள்ள வேண்டும் இந்த குழந்தையை காப்பாற்றிய அனைவருக்கும் மிக்க மிக்க நன்றி 😢😢😢

  • @karuppusamykaruppusamy7479
    @karuppusamykaruppusamy7479 Рік тому +221

    அந்தப் பள்ளி ஆசிரியருக்கும் அந்த அதிகாரியான அம்மாவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

  • @ambulancepravin4437
    @ambulancepravin4437 Рік тому +357

    அந்த குழந்தையே காப்பாற்றிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் 🙏

    • @sathishkumarv5122
      @sathishkumarv5122 Рік тому +1

    • @deepanagaraj7325
      @deepanagaraj7325 8 місяців тому +1

      🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @karunanithyvairavan8997
    @karunanithyvairavan8997 Рік тому +56

    எவ்வளவு ஒரு அறிவான குழந்தைக்கு ஏற்பட்ட துன்பத்தை நினைக்கும் பொழுது எம் மனம் வேதனை அடைகிறது. அந்த காமுகனிடம் இருந்து காப்பாற்றிய அனைவருக்கும் எமது நன்றிகள் பல.

  • @sakthikishore8747
    @sakthikishore8747 8 місяців тому +34

    கேக்கும்போதே நெஞ்சு வலிக்குது...😢😢😢

  • @PThamayanthi-og2sc
    @PThamayanthi-og2sc 10 місяців тому +101

    காப்பாற்றி யா நண்பர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நன்றிகள் பல இனிமேல் தங்கை நல்லா வாழ என் நல் வாழ்த்துக்கள்

  • @santhybalan
    @santhybalan 2 роки тому +653

    கன்யா பாபு அம்மா உங்களுடைய செயல்
    நன்றிகள் என்று ஒரு வார்த்தையில் அடங்காது தாயே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    இந்த குழந்தை வாழ்க்கையின் கஷ்டம் எல்லாம் அனுபவித்து விட்டாள் இனி இறைவன் உன்னுடன் இருப்பார் மகளே

  • @kavithavasanth6230
    @kavithavasanth6230 10 місяців тому +748

    பெண்ணாக பிறப்பதொரு பாவம் 😭😭

    • @anbukania2956
      @anbukania2956 8 місяців тому +5

      Intha song Ilayaraja sir padirupanga enaku rempa pudikkum

    • @spraveena8091
      @spraveena8091 8 місяців тому +1

      💯

    • @anbukania2956
      @anbukania2956 8 місяців тому

      @@spraveena8091 ungalukku intha song pudikuma

    • @GunasundariGunasundari-h6e
      @GunasundariGunasundari-h6e 7 місяців тому +21

      பெண்ணாக பிறந்தது பாவம் இல்லை இந்த மாதிரி பெற்றோர்களுக்கு பிள்ளையாய் பிறப்பதுதான் பாவம்

    • @PARVATHIR-om3hn
      @PARVATHIR-om3hn 7 місяців тому +1

      😭😭😭😭😭😭

  • @AndalThillaiGovindan
    @AndalThillaiGovindan 9 місяців тому +25

    Seriously!!! Oh my Lord !! I’m pleased to hear she is safe now. Poor little girl. Thanks for saving this precious girl. X

  • @alagulakshmi3727
    @alagulakshmi3727 Рік тому +310

    😭 அந்த குழந்தையின் நரக வாழ்க்கையில் இருந்து உயிரோடு திருப்பிய ஆசிரியர் எல்லோரும் நல்லா இருக்கனும்

  • @krishnaveninpr5356
    @krishnaveninpr5356 Рік тому +465

    இந்த பெண்ணுக்கு நடந்த கொடுமையை கேட்டால் மனதே வலிக்குது இதை வெளி உலகிற்கு கொண்டு வந்த ஆசிரியருக்கு மனமார்ந்த நன்றி இது போன்ற பெற்றோர்களுக்கு தூக்கு தண்டனை கொடுத்தது நியாயமானது

    • @subhasakthi7050
      @subhasakthi7050 11 місяців тому

      I think this is cooked up story. Can't believe without any evidence. They should give some proof without expose the girl's identity.

    • @SanjaySadhana-vz2oj
      @SanjaySadhana-vz2oj 10 місяців тому +1

      அவனை அதை வேட்டதும் அம்ம வே நலுவர் தைநல்ல கேக்கனும் அவசகனும்

  • @gloryglory4358
    @gloryglory4358 Рік тому +83

    😭😭😭😭😭😭 ஐஐய்யோ கடவுளே. கேட்கும் போதே நெஞ்சு வலிக்குது. இந்த பொண்ணு எவ்ளோ பெரிய வலிய பொறுத்து இருக்கிறாள்.

  • @bhagimedia
    @bhagimedia 5 місяців тому +32

    தயவுசெய்து அவனை அப்பா என்று சொல்லாதே 😡 பெற்றவளை தான் முதலில் தண்டிக்க வேண்டும் 😡 அம்மா என்ற வார்த்தைக்கு அருகதை அற்றவள்😡 இறைவன் இந்த குழந்தைகளுக்கு அற்புதமான எதிர் காலத்தை வழங்குவான் 🙌 அவர்களுக்கு தீர்ப்பு வழங்கிய தெய்வங்களுக்கு என் வணக்கம்❤

    • @abiramim167
      @abiramim167 3 місяці тому +2

      இந்த கேஸை சீக்கிரமா முடிச்சு அந்த அரக்கருக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு மிக்க ஆயிரம் கோடி நன்றிகள்

  • @shamashama6416
    @shamashama6416 2 роки тому +618

    அந்த குழந்தையை பாராட்டுகிறேன் அவ்வளவு மன உளைச்சலிலும் படிப்பை விடாமல் படித்துக்கொண்டு இருக்கிறாள்🙏🙏👍👍👌👌

  • @jaleelbasha5429
    @jaleelbasha5429 2 роки тому +233

    அம்மாடி நீ கடவுளின் குழந்தை டா கண்ணா நீ நல்ல படி பெரிய அளவில் படி டா கண்ணா அல்லாவின் அருள் கண்டிப்பாக இருக்கும் உன்னுடைய தோழிகள் கையை இருக்க பிடித்துக்கொள்ள உனக்கு வழி கட்டித் தோழிகளுக்கு என் அன்பு நன்றி டா கண்ணா

  • @aravindashok100
    @aravindashok100 Рік тому +78

    அம்மா தயவுசெய்து அந்த கேடுகெட்டவங்கள அப்பா அம்மான்னு சொல்லாத செல்லம் நீ நல்ல நிலைக்கு வருவடா வாழ்த்துக்கள் மா

  • @ghousiaabdullah8974
    @ghousiaabdullah8974 4 місяці тому +19

    Antha teacher , friends , headmaster ku periya salute ....iniyavathu intha pen nimmathiya vazhanum....

  • @அம்மாசெல்லம்-ற9ண

    இந்தப் பெண்ணோட கதையை கேட்கும் போது மிதக்க மன வருத்தமா இருக்கிறது இப்படிப்பட்ட ஒரு தாய் தகப்பனா😭😭😭💔😭😭

  • @122arun
    @122arun Рік тому +197

    இந்த பிரச்சினையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த அந்த நல்லுள்ளம் கொண்ட ஆசிரியருக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏

  • @maniseema3460
    @maniseema3460 2 роки тому +62

    Andha School teacher and school management ku nandri...🙏🙏 Kanya babu mam, judge madam, aval glitz ellarukkum nandri..🙏🙏

  • @nagarajk9033
    @nagarajk9033 9 місяців тому +41

    ஒரு பெண்ணையும் பெண் குழந்தைகளையும் பாதுகாக்கதான் ஆண்டவன் ஆண்மகனை படைத்தான்
    ஆனால் பெற்றெடுத்த தாய் தந்தையர் இந்த கொடுமையை செய்தால்
    எப்படி இந்த பூமிதாய் மண்ணிப்பார். ஒரு ஆண் தன் மனைவியானலும்
    விருப்பம் இல்லாமல் தொடுவது கொடுமைதான்
    பெற்ற மகளையே இந்த கொடுமை செய்த அவன்
    ஒரு அரக்கன்தான் இவனுக்கு மரணம்தான்
    ஒரு நல்ல தீர்ப்பு.. இந்த குழந்தையை காப்பாற்றிய
    அனைவருக்கும் நன்றி... இந்த குழந்தையின் தைறியத்தை பாராட்டுகிறேன்.......

  • @chitraselvam4575
    @chitraselvam4575 2 роки тому +1133

    அந்த மிருகங்களை அப்பா அம்மா என்று சொல்வதே தப்பு. அவர்களை தூக்கில் போடா வேண்டும். பாவம் அந்த குழந்தை. அந்த குழந்தைக்கு நல்ல சிநேகிதிகள் இருப்பதும் டீச்சர்ஸ் இருப்பதும் கேட்டு மிகவும் மகிழ்ச்சி. குழந்தை நன்றாக படி எதை பற்றியும் நினைக்காதே எல்லாம் கேட்ட கனவாக நினைத்து மறந்து விடும்மா . நாலா நிலைக்கு நீ வர என் வாழ்த்துக்கள்.

    • @ezhilarasi.r4836
      @ezhilarasi.r4836 2 роки тому +40

      மிருகத்தோடு ஒப்பிடாதே நண்பா மிருகம் ஒன்றும் அவ்வளவு மோசம் கிடையாது ஆனால் இவர்களை நினைத்தாலே எனக்கு அருவருப்பாக இருக்கிறது

    • @CoimbatoreDtcpfarmlandsSeller
      @CoimbatoreDtcpfarmlandsSeller 2 роки тому +16

      Appa amma nu sollavendam

    • @HemaLatha-zy1ye
      @HemaLatha-zy1ye Рік тому

      @@CoimbatoreDtcpfarmlandsSeller hu

    • @SS-qv7ir
      @SS-qv7ir Рік тому +1

      Ini ena nala nilamai iruka podhu

    • @skk5405
      @skk5405 10 місяців тому +3

      இந்த நாட்டுல குற்றவாளிக்கு தண்டனை மட்டும் கொடுக்க மாட்டானுங்க. பேருக்கு சில நாள் ஜெயில்ல வச்சு இருப்பானுங்க...

  • @சீகண்ணன்கவுஞ்சி

    குழந்தை யை காப்பாற்றிய அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏

    • @kamalakwt2114
      @kamalakwt2114 Рік тому

      😡😡😡😡😡😢😢😢😢😭💘💘💘

  • @dhanalakshmi7204
    @dhanalakshmi7204 2 роки тому +58

    அம்மா அப்பா என்று சொல்லாதேமா..... உனக்கு இனிமேல் நல்லதே நடக்கும் துனிந்து நில் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @bhuvanar8477
    @bhuvanar8477 10 місяців тому +60

    நினைத்து பார்க்கவே உடம்பு எல்லாம் நடுங்குகிறது 😢

  • @abdulbasith5048
    @abdulbasith5048 Рік тому +361

    இந்த பெண்னுடைய டீச்சர் அவர்களுக்கு என்னுடைய மனம்தாற்ந்த நன்றி🙏🏻🙏🏻🙏🏻

    • @soosaiantonisamy5079
      @soosaiantonisamy5079 Рік тому +2

      🎉இந்தஆளைதூகௌகில்போடவும்

  • @lathaboopalan167
    @lathaboopalan167 Рік тому +46

    மிகவும் மனதுக்கு பாரமாக இருக்கிறது இப்படி கூட நடக்கும் என மனம் நம்ப மறுக்கிறது உண்மை தான் என நினைக்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது. குழந்தைகளை நாம் பத்திரமாக பாதுகாத்து கொள்ள வேண்டும் இந்த குழந்தையை கடவுள் இனியாவது நலமாக பார்த்து கொள்ள கண்ணீருடன் என் அன்புப் பிரார்த்தனைகள்.

  • @prahladnatchu
    @prahladnatchu 10 місяців тому +65

    ரொம்பவே பாவம் நம்ம எதிரிக்கு கூட இப்படி ஒரு நெலமை வரக்கூடாது 😢 என்ன ஜன்மங்கள் டா நீங்க . குழந்தை டா 😢

  • @sselvi5495
    @sselvi5495 5 місяців тому +11

    நல்லதீர்ப்பு.அந்த.அம்மாவுக்கு.அதாவது.காப்பாற்றிய.அம்மாவுக்கு.என்இதயம்.கனிந்த.நன்றிகள்🙏🏼🙏🏼🙏🏼

  • @c.bharathimuthukumar3030
    @c.bharathimuthukumar3030 2 роки тому +79

    இந்த மாதிரி மிருகங்கள் இருக்க கூடாது,வழிகாட்ட வேண்டிய parents இப்படி இருந்தா குழந்தைகள் நிலை கஷ்டம் தான் ,but papa u r brave, my heart Wishes for Ur future , success and growthful life ,

  • @santhishkani9577
    @santhishkani9577 Рік тому +38

    இப்படியும் பெற்றோர் என்ற பெயரில் மிருகங்கள் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது மிக வருத்தமாக உள்ளது, அந்த பெண் மிக தைரியசாலியாக தன்னைதானே செதுக்கி கொண்டது பாராட்டுக்குறியது அந்த பெண்ணுடன் படித்த மற்ற மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் சமுக ஆர்வலர்கள் வாழ்த்துக்குறியவர்கள்! நல்லவர்கள் நேர்மையானவர்கள் உதவிகரம் கொடுப்பவர்கள் இந்த உலகத்தில் இருக்கின்றார்கள் என்பது மகிழ்ச்சியை தருகிறது!

  • @jpuniverse5315
    @jpuniverse5315 Рік тому +72

    Madam, இந்த குழந்தை சொல்வதை கேட்டு என் உயிரே போய்விட்டது.. மனிதர்கள் மிருகங்களாகி ரொம்ப நாளாச்சு.. நாம தான் அத புரிஞ்சுக்கல.. அந்த பெண்ணிற்கு உதவி செய்த தோழி, பள்ளி ஆசிரியை மற்றும் அந்த Madam. அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.. நான் ஒரு ஆணாக இருப்பதற்கே வெட்கப்படுகிறேன் சகோதரி...

  • @beulasherin2852
    @beulasherin2852 3 місяці тому +3

    மகளே நீ சொல்லுவதை என்னால் கேட்க முடியவில்லை மகளே. கடவுள் உன்னை ஆசிர்வதிப்பார் மகளே உன் எதிர்காலம் நன்மையாக இருக்கும் உனக்கு ஆறுதல் சொல்ல வார்த்தையே இல்ல மகளே God Bless you மகளே உன்ன கடவுள் ஆசிர்வதிப்பார்

  • @MathanKumar-kc7bw
    @MathanKumar-kc7bw 10 місяців тому +168

    இந்த குழந்தையை காப்பாற்றிய அணைவருக்கும் என் மனமாந்த நன்றி ❤

  • @skbotique8589
    @skbotique8589 2 роки тому +405

    தயவுசெய்து அந்த _____ அம்மா அப்பா என்று சொல்லாதடா தங்கம்.

  • @meenas7140
    @meenas7140 2 роки тому +29

    இறைவா இந்த பெண் குழந்தை சொல்லும்போதே இதயமே ஒரு நிமிடம் நின்று விட்டது.கண்ணியா மேடத்திற்கு எனது வாழ்த்துக்கள்.

  • @Karthikamanipandi
    @Karthikamanipandi 5 місяців тому +21

    இந்த மன காயம் ஆற இந்த ஜென்மம் போதாது 😢 அய்யோ.... குழந்தைமா பாவம்..‌😢

  • @rajeswariravi1584
    @rajeswariravi1584 Рік тому +675

    இறைவா இதயம் வலிக்கிறது
    மிருகம் கூட தன் குட்டிகளிடம் இப்படி நடக்காது

  • @sagunthalamuneeswaran4186
    @sagunthalamuneeswaran4186 2 роки тому +230

    இதை வெளியே கொண்டு வந்த அந்த பொண்ணோட சக தோழிகளுக்கு தான் நன்றி சொல்லணும் சின்ன வயசு பொண்ணு காப்பாத்தி இருக்காங்க

  • @kanagavalli228
    @kanagavalli228 2 роки тому +55

    உங்கள் நிகழ்ச்சி பார்த்து அழுததும் தீர்ப்பு கேட்டு மகிழ்ந்த தும் மகள் வாழ்வில் நல்லது மட்டுமே நடக்கட்டும் இனி

  • @Oviyakarunanidhi-gc1qs
    @Oviyakarunanidhi-gc1qs 8 місяців тому +9

    First of all hats of to that friends and school 🥺👏🏼

  • @nithikkanithikka3775
    @nithikkanithikka3775 2 роки тому +123

    நீ ரொம்ப தைரியசாலி நீ பின்னாடி ரொம்ப நல்ல இருப்ப பாப்பா.... ஏதையும் யோசிக்காத சாமி

  • @kirubag8773
    @kirubag8773 Рік тому +396

    எத்தனையோ பே௫க்கு குழந்தை கள் இல்லை. ஆனால் இவர்களுக்கு ஏன் கடவுள் பிள்ளைகளைக் கொடுத்தாரோ! 😭😭😭😭😭😭😭

    • @RamyaThangaraju-gt1iw
      @RamyaThangaraju-gt1iw 11 місяців тому +4

      Indha vishayathil kadavulukku karunai illamal poi vittathu

    • @skk5405
      @skk5405 10 місяців тому +1

      உலகத்தில் உள்ள முக்கால் வாசி பிரச்சனைக்கு காரணம் கடவுளின் மனசாட்சி கருணை இல்லாமை

    • @abinavtamil4206
      @abinavtamil4206 8 місяців тому

      Kulanthai varam kettu Kovil Kovil laei alaikinta makkal maththiyil epadi oruvan thayavu saithu appa Amma entu kura ventam

  • @marychr5531
    @marychr5531 Рік тому +60

    கேட்கும் போதே மனசு வலிக்குது.உன் வேதனைகளை உலகறியசெய்து பல குழந்தைகள் விழிப்புணர்வு பெற செய்விட்டாய். உனக்காக பரிந்துரைத்து, உனது புதிய வாழ்க்கைக்கு வழி காட்டிய மாணவிகள், ஆசிரியர் மற்றும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகள் பலகோடி

  • @ArsathFarzana-hb6nd
    @ArsathFarzana-hb6nd 4 місяці тому +14

    சரியான தண்டனை நன்றி பெண்ணை காப்பாற்றிய. அனைவருக்கும் நன்றிகள் வருங்காலத்தில் சிறந்து. விளங்க வேண்டும்

  • @mohamedaasif4806
    @mohamedaasif4806 2 роки тому +202

    இப்படிபட்ட கொடூரமான அரக்க கும்பலை இந்த வெளிஉலகத்திற்கு கொண்டு வந்ததற்கு Aval Glitz குழுவினருக்கு மிக்க நன்றி அந்த சிறுமியை காவல்துறையிடம் புகார் அளிக்க தயவுசெய்து உதவி செய்யுங்கள்

  • @rifanaali1990
    @rifanaali1990 2 роки тому +33

    நன்றி மேடம்.. உன் மன தைரியம் உன்னை உயர்த்தும் மகளே....

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu1054 Рік тому +682

    இந்த குழந்தை சொல்வதை கேட்கும்போது உண்மையில் அழுது விட்டேன்....

  • @saijayanthi168
    @saijayanthi168 3 місяці тому +2

    இந்தப் பெண்ணை காப்பாற்றிய அந்த அம்மாவிற்கு கோடான கோடி நன்றிகள்😊🙏🏻🙏🏻🙏🏻

  • @Hashim573
    @Hashim573 2 роки тому +83

    கன்யா பாபு மேம் hats off, நீதி மன்றத்திற்கு மிக்க நன்றி

  • @maragadhamanimithra7021
    @maragadhamanimithra7021 Рік тому +24

    கரிசனையும் நல்ல மனமும் கொண்டு துணிந்து காப்பாற்றி சிறந்த சேவை செய்த அனைவருக்கும் நன்றி. இந்த குழந்தைக்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டுவோம்

  • @subajayaraman9568
    @subajayaraman9568 Рік тому +143

    அய்யோ உண்மையில் ஈரக்கொலையே நடுங்குது😢இந்தப்பெண் நலமோடு வாழ என் மனமார்ந்த வாழ்த்துகள்👍

    • @nithiyamasala673
      @nithiyamasala673 Рік тому +3

      இனிமேலாவது நல்ல வாழ்க்கையை இறைவன் தரனும் என்று வேண்டிக் கொள்வோம்

  • @RaniA-bm2zm
    @RaniA-bm2zm 8 місяців тому +10

    குழந்தையை காப்பாற்றிய அனைவருக்கும் நன்றி.அந்த குழந்தை இனிமேலாவது நல்லா இருக்க ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன்.

  • @joshuaesthar973
    @joshuaesthar973 2 роки тому +95

    கன்யாபாபு மேடம் இந்த பாப்பாவுக்கு எவ்வளவு பெரிய உதவி செய்திருக்கீங்க வாழ்த்துக்கள் மேடம். இன்னும் அநேக குழந்தைகள் இப்படி பாதிக்கப்படுறாங்க அவர்களையும் கண்டுபிடிங்க. இதே விழிப்புணர்வை தொடர்ந்து எல்லா பள்ளி கல்லூரிகளில் நடத்துங்க. வெளியில் சொல்ல வருவாங்க

  • @sreedevi7455
    @sreedevi7455 2 роки тому +110

    இந்த குழந்தைக்கு உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏

  • @julietjoe3210
    @julietjoe3210 2 роки тому +81

    Many Many bundle of thanks to Teachers kanya mam n all who helped this girl. I can't stop my tears listening to this as a mother...I really wonder how her so called mother let her husband like this...they deserve this punishment....I will start praying for this child from today I wish her good future. Once again thanks for all the helping hearts..Very good girl...keep going...don't worry..my prayers will help you lead to a good future with your hardwork.

  • @RamadossG-en2ut
    @RamadossG-en2ut 5 місяців тому +7

    இந்த குழந்தை காப்பாற்றிய அனைவருக்கு நன்றி

  • @sheikparith8186
    @sheikparith8186 Рік тому +101

    இந்த குழந்தைய காப்பாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.நன்றி

  • @dharnisharma3170
    @dharnisharma3170 2 роки тому +546

    அட பாவி இன்னும் எத்தனை குழந்தைங்க இந்த மாறி நிலையில் இருக்காங்க னு தெறியலயே 😭😭😭😭

    • @salaidanielkumaran8195
      @salaidanielkumaran8195 Рік тому +12

      வெளியில் சொல்ல முடியாத நிலை நிறைய பேர் இருக்கிறார்கள், அம்மா விட vun

    • @ramasamyramasamygowri5253
      @ramasamyramasamygowri5253 Рік тому

      Rompa kasdama erruku etha keaddathum atha ponnukku help pannavaguluku rompa nandri kanniya Papu neeega theivam,,

    • @asmiyav3247
      @asmiyav3247 Рік тому +1

      Yess sissy 🥺🥺🥺🥺🥺💔💔💔💔💔 ninaithane manasu walikuthu

    • @disney_world5806
      @disney_world5806 Рік тому +4

      என் தோழி இதுபோன்று பாதிக்கப்பட்டால் என்னிடம் சொல்வாள் என்னால் உதவமுடியவில்லை

    • @singaravelan
      @singaravelan Рік тому

      @@salaidanielkumaran8195 namaskaram anna. Ketkave romba keshtama iruku

  • @umeshkavin1887
    @umeshkavin1887 2 роки тому +186

    கன்னியா பாபு மேடம் நிங்க தான் உண்மையான கடவுள்👋👋🙏🙏🙏

    • @lohorufseyaduwappu2279
      @lohorufseyaduwappu2279 Рік тому

      அடேய் கிருக்கா அவ கடவுளா லூசா

    • @arjunsk1998
      @arjunsk1998 Рік тому +3

      Aamaa Manitha uruvil vandha deivam

  • @user-oj5qr7ve9n
    @user-oj5qr7ve9n 3 місяці тому +4

    Hats off..🥺👏 Andha ponnu kandipa nalla nelamaiku varuva💯

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 2 роки тому +49

    கடுமையான தண்டனை இவளுடைய அம்மாவிற்கு கொடுக்க வேண்டும். இவள் தாய் இல்லை பேய்.அந்தப் பள்ளி ஆசிரியர்,தலைமை ஆசிரியர் அவர்களுக்கு கோடானு கோடி நன்றி

  • @mohanapriya5244
    @mohanapriya5244 Рік тому +27

    கன்னியா பாபு அம்மா உங்களுக்கு மிக்க நன்றி. அந்த பெண்ணை காப்பாற்றியதற்கு நன்றி. நீங்களும் அந்த பெண்ணும் நல்லா இருக்கனும். இந்த சேனலில் பணிபுரியும் அனைவருக்கும் நன்றி. கடைசி நிமிடத்தில் தொகுப்பாழினி சொன்ன வார்த்தைகள் 100 % உண்மை.

  • @anandrengu8328
    @anandrengu8328 2 роки тому +20

    விழிப்புணர்வுக்காக தங்கள் முயற்சி ...hats off..

  • @kothair1856
    @kothair1856 10 місяців тому +6

    😭😭 romba manasuku kashtama iruku indha ponnu evvalavu pain a anubavichiruku paavam

  • @manojhvalavan
    @manojhvalavan Рік тому +231

    அந்தத் தகப்பனை விட அந்த தாயே முதல் குற்றவாளி, முதல் தவறு நடந்த போது அவள் கண்டறிந்து கடுமையாக கண்டித்திருந்தால் இவ்வளவு பெரிய வன்கொடுமை அந்த பெண் குழந்தைக்கு நேர்ந்திருக்காது..

    • @MAGGIMOHAN
      @MAGGIMOHAN Рік тому +2

      Correct

    • @hudhaarisma4266
      @hudhaarisma4266 Рік тому +2

      True

    • @Karpagam02
      @Karpagam02 11 місяців тому

      😭ama ........enakum sila visayam ithe maathiri thaan ..enha amma ennaiya kandukkala😭😭😭😭

    • @skk5405
      @skk5405 10 місяців тому

      ​@@Karpagam02இப்ப ok வா sis, police complaint பண்ணுங்க, collector office la மனு கொடுங்க, sp office la மனு கொடுங்க...

  • @priyypriya1974
    @priyypriya1974 Рік тому +84

    இந்த நிலைமை எதிரிக்குக் கூட வரக்கூடாது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு 😭😭

  • @rahmanworldvlogs
    @rahmanworldvlogs 2 роки тому +490

    அய்யோ இந்த குழந்தையை காப்பாற்றிய அனைவருக்கும் தலை வணங்குகின்றேன்😡😡😡🙏🥰

  • @Mekala370
    @Mekala370 4 місяці тому +5

    உங்கள் பணி தொடரட்டும் தோழி ❤❤❤❤

  • @apbaby1940
    @apbaby1940 Рік тому +383

    இப்படி ஒரு கலிகாலத்தில் எப்படி வருங்கால குழந்தைகளை வளர்க்க போகிறோம் என்று நினைக்கும் போது நெஞ்சம் வலிக்கிறது

  • @moulirajan1400
    @moulirajan1400 Рік тому +17

    இந்த குழந்தையுடைய கதை கேட்கிற போ என் மனசு உடைஞ்சு போச்சு என்ன உலகம் இது என்ன நடக்கிறது.. சொந்த ....................... மிருகம்... ரொம்ப ரொம்ப நன்றி அந்தக் குழந்தையை காப்பாற்றியவர்கள், 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭

  • @rnirmala1193
    @rnirmala1193 2 роки тому +56

    கன்யாபாபு அவர்களுக்கு சலுயூட், தெய்வத்திற்கு சமம், 🙏🙏🙏🙏🙏🙏இனி அந்த பெண்ணின் வாழ்வு சிறக்கும்.

  • @sreedevik4546
    @sreedevik4546 8 місяців тому +2

    Thank you Kanya babu mam for rescuing this girl child . And helping all the girls who are in problems .

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 2 роки тому +91

    🌸🌹அந்த நாய்ங்க முகரை யை போட்டோ எடுத்து publish பண்ணி போட்டோ எடுத்து போஸ்டர் ஒட்டி இருக்கணும் 🌸🌹🙏

  • @vasu8661
    @vasu8661 2 роки тому +29

    Antha teacher ku mega periya nantri 🙏 very good friends 👍

  • @y-axisfilmproduction3683
    @y-axisfilmproduction3683 Рік тому +40

    கேக்க ரெம்ப கஷ்டமாக இருக்கிறது , இதுபோன்ற பெற்றோர்கள் கண்டிப்பாக கடுமையான தண்டனைக்குள்ளாக வேண்டும் .... வாழ தகுதியற்ற ஜென்மங்கள் ..... 😢

  • @shivavelu8140
    @shivavelu8140 20 днів тому

    Aval glitz hats off .. thanks for safeguarding the child ... Thanks ungal seyalkaluku evolo thanks sonnalum pathathu... Innum pala thappana nigaivukalai nengal veliya kondu varunum.. congratulations.

  • @joshuaesthar973
    @joshuaesthar973 2 роки тому +338

    நினைத்து கூட பார்க்க முடியவில்லை இந்த சகோதரி நடந்த கேவலமான கொடுமையை. இப்படி எத்தனை பிள்ளைகள் வெளியில் தெரியாமல் சித்தரவதையை அனுபவிக்கிறார்களோ?????

    • @saravanakumar9364
      @saravanakumar9364 2 роки тому +2

      Amanga

    • @venmathik1861
      @venmathik1861 2 роки тому +1

      Kamuganai Kazuki yetrinalum not sufficient have to give different or peculiar punishment has to give

    • @jaleelaskitchen4500
      @jaleelaskitchen4500 2 роки тому +3

      ஐயோ நினைத்தாலே நடுங்குது 😥😥

    • @skalavathi1724
      @skalavathi1724 2 роки тому

      😭

  • @Nalini9047
    @Nalini9047 9 місяців тому +6

    Appa Amman nu sollatha ma avainggala thukkula podanum neenacha ennakea kollanumpola erukku unnakku nalla friends, teacher ladi super star mam ❤🎉 congratulations madam entha papava kappathi erukkeing ka super

  • @richartpreethi-fv8de
    @richartpreethi-fv8de 10 місяців тому +12

    பாப்பா உங்களுக்கு நடந்தது நம்பிக்கை துரோகம்,எனக்கு ரொம்ப கஷ்டம் இதை கேட்டவுடன் என்னால தாங்க முடியல உங்க அப்பா அம்மாவ இப்படி பண்ணது தான் சரி..இதுக்கு அப்புரம் நீ நல்லா இருக்கணும்..கடவுள் உனக்கு துணையா இருப்பாங்க..உனக்கு துணையா உண் அண்ணாண் நான் இருக்கிறேன்..கவலை படாதே பாப்பா

  • @harini8572
    @harini8572 2 роки тому +556

    தூக்கு தண்டனையை தயவுசெய்து நிறைவேற்றுங்கள்..

  • @jeyarajeya295
    @jeyarajeya295 Рік тому +94

    💔💔💔💔இப்படிப்பட்ட மிருகங்களுக்கு கடவுள் குழந்தை கொடுத்திருக்க கூடாது

  • @DharaniRanjitha-bp9tw
    @DharaniRanjitha-bp9tw Місяць тому +1

    மிக்க நன்றி டீச்சர் 🙏🙏🙏🙏

  • @Rngalata
    @Rngalata 2 роки тому +270

    தக்க சமயத்தில் அந்த குழந்தையை காப்பாத்திய அம்மாவுக்கு👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

    • @ashokp1238
      @ashokp1238 2 роки тому +8

      Thakka samayam lam ilanga... Elam utchathulam poiii mudunja piragu tha veliya vanthuruku...

    • @Rngalata
      @Rngalata 2 роки тому +2

      Ithuku mela yum pathikka padama kappathunatha sonnen bro