3 பட தனுஷ் மாதிரி மனநோய் உள்ள கணவர் - சினிமாவை மிஞ்சும் கொடூரம் : Ranjana Natchiyaar Interview

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 785

  • @AvalGlitz
    @AvalGlitz  2 роки тому +14

    Subscribe - bit.ly/avalglitz We will work harder to generate better content. Thank you for your support 👍

  • @rajiegmathi3931
    @rajiegmathi3931 2 роки тому +203

    மனைவி அமைவது மட்டும் இல்லை...
    கணவன் அமைவதும் இறைவன் கொடுத்த வரம் தான்...
    அதெல்லாம் நிறைய பேருக்கு அமையறதே இல்லை... 😥😓
    Hats off to u 👍🤝 Be bold & stay strong mam 💪

  • @bhaskarsubramani8099
    @bhaskarsubramani8099 2 роки тому +144

    உங்களின் திருமணத்திற்கு பிறகு வாழும் வாழ்க்கை பலருக்கு கண்டிப்பாக தன்னம்பிக்கையை தரும். உண்மையான ஒரு சிங்கப்பெண்ணாக உள்ளீர்கள். 🙏👌

  • @malathivivek5752
    @malathivivek5752 2 роки тому +281

    பெண்கள் அனுசரித்து adjust பண்ணி வாழ கத்து கொடுக்கும் இந்த சமூகம், எதை அனுசரிக்க கூடாது, எதை எதிர்க்க வேண்டும் என்று கட்டாயம் கற்றுக் கொடுக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு.... தேவை இல்லாத பொறுமை மிக பெரிய ஆபத்தே விளைவிக்கும்.

  • @VijayKumar01234
    @VijayKumar01234 2 роки тому +404

    இவ்வளுவு நடந்துக்கு அப்புரமமும் அந்த மிருகத்த 'அவர்', 'இவர்'னு தன்னிலை தாழாமல் பேசுவது உங்களது உயர்ந்த பண்பை காட்டுகிறது. 🙏

    • @hemashrie1241
      @hemashrie1241 2 роки тому

      Ippavathu unaaku tharium vanthathu santhosh em

    • @prabhuchelladurai6290
      @prabhuchelladurai6290 2 роки тому

      Kavalai pada vaendaam sagodhari...nidhaanamaana unadhu paechum, poraata gunamum potrudhalukuriyadhu...irupinum nee kaana vaendiya nalla vizhayangal indha ulagil niramba undu .. siraiyai thagarthu veliyae vaa..unnai kandu kolaadha sutram unnai kandu viyakum padi sei .

  • @deepachandrasekharan3475
    @deepachandrasekharan3475 2 роки тому +98

    Same as my life story....but lower middle class and nota media person....came out of marriage when I was 9 months pregnant... but strongly raised my son
    who is 20 years old now... stay strong and raise your kids ...God is saviour for women like us

  • @lathag517
    @lathag517 2 роки тому +74

    நல்லா படித்து நல்ல திறமையை வளர்த்துக் கொண்ட நாம்தான் இந்த நிலையிலி௫ந்து வெளிவந்து பிள்ளை க்கான வாழ்ந்து காட்ட வேண்டும் கணவன் தேவையில்லை என்று நினைத்து சினிமா துறையில் சாதிக்க முயற்சி செய்ங்க, வாழ்த்துக்கள்

  • @sujithakathirvel9785
    @sujithakathirvel9785 2 роки тому +178

    Please don't accept a toxic relationship...this is not normal....people and parents should understand and support....you are very bold and very kind too

  • @sahiart908
    @sahiart908 2 роки тому +99

    உங்கள பிடிக்கல என்று சொல்லுறதுக்கு அவன் யாரு?இந்த கொடுமையான வாழ்க்கைல இருந்து வெளிய வாங்க உங்களுக்கு என்று நல்ல வாழ்க்கை ய நிம்மதியா வாழுங்க சகோதரி 🥲

  • @jaganathansandor7176
    @jaganathansandor7176 2 роки тому +4

    நானும் இராமநாதபுரம் தான் இந்த சகோதரி தைரியத்தை பார்க்கும் போது எனக்கு பெருமையா இருக்கு நீங்கள் சந்தோஷமா இருப்பீங்க .

  • @balakarishanabala912
    @balakarishanabala912 2 роки тому +60

    ஒருவரை நீ அசிங்கமாக இருக்கிற என்று ட்ரீட் பண்ணுவது மிக கொடூர மான செயல் அதேசமயம் ஒரு பொண்ண நீ அழகாஇல்லை என்று சொல்வது தற்கொலைவரை யோசிக்க தூண்டி விடும் அதை எந்த ஆண்களும் செய்யாதீர்கள்

  • @bharathhhhhh
    @bharathhhhhh 2 роки тому +348

    Naan en மனைவியை சந்தோஷமா பார்த்து கொள்கிறேன் எனக்கு 15 வருடமாக குழந்தை இல்லை

    • @lakshmiashwini2639
      @lakshmiashwini2639 2 роки тому +25

      Seekarama papa varum sir . Inum Nala lfe irukum stay bless

    • @pavithrakumari8003
      @pavithrakumari8003 2 роки тому +14

      neenga dhan sir kadavul. anbe shivam🙏

    • @saimalarmalar510
      @saimalarmalar510 2 роки тому +3

      God please you brother

    • @jothiIyer
      @jothiIyer 2 роки тому +1

      God bless you sikirem God will bless you both with child

    • @peaceofmind6768
      @peaceofmind6768 2 роки тому +3

      God bless u brother. Seekram kutty pappa kidaikum. Ill pray for u bro

  • @kaythanyavenkatesh2225
    @kaythanyavenkatesh2225 2 роки тому +35

    இந்த மாதிரி நடக்கும் போது வெளியில இருக்குறவங்க கேட்கவில்லையா என்று கேட்கிறீரகல் என் வீட்டில் என்னை என் கணவன் அடிக்கும் போது அவர் வீட்டு ஆட்க்களே வெளி நடப்பு செய்வார்கள்.என்னவோ பெண்னாக பிறப்பதே பாவம் என்று நினைக்கும் அளவுக்கு செய்து விட்டார்கள்.

  • @monimoni166
    @monimoni166 2 роки тому +29

    The end shows how strong she is 👏👏👏👏 but wht kinda society we are living 🤦🤦🤦

  • @kalathirunavukarasu1607
    @kalathirunavukarasu1607 2 роки тому +33

    Ranjana, you really are a Iron lady. Hats off to your boldness, composure, and its really great how you have handled this issue. The world is now yours, carry on walking in any field you like. I am sure you'll find great success and happiness and a happy life soon. God bless you

  • @tamilarasikannan1086
    @tamilarasikannan1086 2 роки тому +224

    எதுக்காக இந்த கொடுமையை பொறுத்து கொண்டு இருக்கிறீர்கள். உடன் வெளியேறுங்கள்.

    • @sindhuselvakumar4542
      @sindhuselvakumar4542 2 роки тому +4

      Seam ethu mathri mananilai bathiga patta en husband oda than vazharen nanum pavam pathu kattikten epo en life than pavam aiduchi en husband kum ethey problem ungaloda nilaimaila than eruken etha mari alunga namala vettu tholaiyaum matanga

    • @bharathikv8140
      @bharathikv8140 6 місяців тому +1

      ​@@sindhuselvakumar4542துணிவுடன் செயல் படுங்கள்.தேவையில்லைஇந்த வாழ்க்கை.மாறுங்கள்.😮😮😮😮 😮😮😮😢😢

  • @r.shyamala5317
    @r.shyamala5317 2 роки тому +8

    Even after facing all these struggles. She is calm and composed handling this situation. Very heart breaking story, you showed us how to be strong mam
    God bless you mam...

  • @grtkeyboardtunes
    @grtkeyboardtunes 2 роки тому +30

    கணவன் சரியாக அமையவில்லையென்றால் எத்தனை படிப்பு படித்தாலும் வாழ்க்கை நரகம் ஆகிவிடுகிறது. வருடங்கள் பல கடந்த பிறகு நரகமே நார்மல் வாழ்க்கை ஆகிவிடுகிறது.

  • @sandhanamari2383
    @sandhanamari2383 2 роки тому +44

    துணிய மாதிக்கிற மாதிரி சினிமா நடிகை இருப்பாங்க ஆனால் இத்தன வருஷம் இவ்வளவு கஷ்ட்டம் பட்ருக்காங்க நானும் இந்த நிலைய தாண்டிட்டேன் சாதாரண குடும்பத்தில் நடக்குது

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 2 роки тому +52

    எப்படி பட்ட வாழ்க்கை அமைந்தாலும் அதைத்தான் வாழ்ந்து ஆக வேண்டும் என்று பெற்றவர்கள் கூறும் அறிவுரையே நிறைய பெண்களை கொன்று விடுகிறது மரணத்தால் மட்டும் அல்ல மனதளவிலும் கூட 😡😡😡

    • @bharathikv8140
      @bharathikv8140 6 місяців тому +1

      சரியாசொன்னிங்க😮😮

  • @nadhiyak8751
    @nadhiyak8751 2 роки тому +21

    @38th minute what she says is personally touched.
    Humanity missing in society

  • @_antodanish8833
    @_antodanish8833 2 роки тому +22

    I appreciate your boldness sister I too crossed many problems what you faced with my husband and his family be strong God is with you don't lose your hope

  • @taswinaswin3002
    @taswinaswin3002 2 роки тому +61

    சட்டம் அந்த கிழவனுக்கு தண்டனை பெற்று தரவேண்டும் பாவம் அந்த பொண்ணு இனிமேலாவதுநல்லா இருக்கனும்

    • @venkatesann9096
      @venkatesann9096 2 роки тому

      He will use loop holes which are given for senior citizens

  • @freedomhackers3927
    @freedomhackers3927 2 роки тому +11

    She is bold and her clarity of speech is super clear. Hats off to #sivashankari and avalglitz team

  • @avadaimani2828
    @avadaimani2828 2 роки тому +34

    முதல் பெண் என்றாலே கஷ்டங்களைத் தான் அனுபவிக்க வேண்டும் ... தலையெழுத்து

  • @jayajaya4258
    @jayajaya4258 2 роки тому +28

    அந்த மகள நெனச்சு எனக்கு வருத்தமா இருக்கு 😔இருந்தாலும் மன தைரியத்தை பாராட்டுகிறேன் தைரியமா இருமா.. 💪👍

  • @Msd71-z6i
    @Msd71-z6i 2 роки тому +28

    உங்களமாதிரி எல்லா பெண்களும் தன்நம்பிக்கையோட இருந்தால் பல தற்கொலை நடக்காமல் இருக்கும் , விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் தோழி 👍

  • @seethadevidoss766
    @seethadevidoss766 2 роки тому +36

    இராமநாதபுரம் மாவட்டம் பெண்ணுக்கே உரிய தைரியம்.. பாராட்டுகள் மகளே... நானும் இராமநாதபுரம் மாவட்டம்தான்...

    • @archernanthu5326
      @archernanthu5326 2 роки тому

      Nanum Ramnad

    • @suryadiary1392
      @suryadiary1392 2 роки тому +7

      இவ்வளவு கொடுமை நடந்திருக்கிறது எதிர்க்கக் துணியாமல் இதுவா தைரியம் இவங்க பேரன்ட்ஸ் என்ன மனுசங்க ஒரு வார்த்தை கேட்டிருந்தால் பயம் இருந்திருக்கும் புள்ளையை இழந்தாலும் பரவாயில்லை என்ன கவுரவமோ

    • @lakshmiiyer6209
      @lakshmiiyer6209 2 роки тому +1

      Paythiyam family neeka vetaya vitu veleyil vangha. Please Madam

    • @bharathikv8140
      @bharathikv8140 6 місяців тому +1

      ​@@suryadiary1392என்ன பெற்றோர்? எதற்க்கு அவன் பணம்தேவை?அதுதான்ஒன்றும் புரியவில்லை.சுயமரியாதை தன்மானம்யில்லையா.நம்பவே முடியல.😮😢😮

  • @hiteshvikram3281
    @hiteshvikram3281 2 роки тому +28

    Felt very bad after listening your story , be bold and stay strong, think only about your daughter's career , may God bless you

  • @jeyashriselvadurai2211
    @jeyashriselvadurai2211 2 роки тому +58

    Lots of respect to her for coming out and saying it's an eye opener for many including me from canada

  • @yuvanarayanan8260
    @yuvanarayanan8260 2 роки тому +45

    I literally cried after your interview....Hats off mam..I pray to god that everything you going through gonna end soon..Yu gonna have a beautiful life ..Stay strong mam

  • @priyaprasanth8257
    @priyaprasanth8257 2 роки тому +5

    நீங்க தைரியமா இந்த உலகத்தில குழந்தைய நல்லா வளர்த்து வாங்க கடவுளின் துணை உங்களுக்கு இருக்கும்

  • @shanmugamkattan5070
    @shanmugamkattan5070 2 роки тому +55

    ஏம்மா, இருக்கும் நிலையை பார்த்தால் நடந்தது உண்மை என்று உறுதியாகிறது. இந்த கொடுமையை விசாரித்து பிறகு சட்டத்தினால் சரியான தீர்ப்பு கிடைக்க எத்தனை வருடங்கள் ஆகுமோ? ஆகவே "முள்ளை, முள்ளால் தான் எடுக்க வேண்டும்" இப்போது உனக்கு தைரியம் உள்ளது. ஆனால் இது மட்டும் போதாது. கொடுமைக்கு எதிராக புத்தி கூர்மையுடன் "வெறி கொண்டு" வீழ்த்த வேண்டும்..வரும் காலத்தில் உன் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். இந்த அறிவுரை அனைவருக்கும் பொதுவானது! ஏற்று கொள்ள கூடியது அவர்களது விருப்பம்!

  • @p.rshanmugam2729
    @p.rshanmugam2729 2 роки тому +4

    நாச்சியார் சகோதரி தன்னம்பிக்கையுடன் போராடும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் அந்த மனித மிருகத்தை விட்டுவீடாதீர்கள் மனித வடிவில் இருக்கும் மிருகத்தை சட்டத்தின் முன் நிறுத்த தயங்காதீர்கள்

  • @lilac9261
    @lilac9261 2 роки тому +25

    Hi , when I listen you your story it reminds me of my life . I was cheated the same way and O experienced the same issues that you had suffered with your husband after 12 years of my marriage , I divorced him finally in my story I don’t have kids so it was easy for me to go for divorce . Dear sister plz be strong and God will help you through this .

  • @gowrivasudevan1403
    @gowrivasudevan1403 2 роки тому +50

    Such a bold lady👏👏👏👏

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 2 роки тому +98

    பெரிய குடும்பத்துப் பெண்ணா இருக்கறதோட தவற எதிர்த்துப் போராடுற பெண்ணா இருந்திருக்கலாம் . இவங்க வாழ்வு இவ்வளவு மோசமா இருந்திருக்காது .

    • @rojiramgallery2354
      @rojiramgallery2354 2 роки тому +7

      True , doesn’t mean if u have degrees u can face the world -- all you need is courage and not to worry about the society- your life is important than society. She lived her life only for society- I would say her parents also a big reason for this .

    • @catherinclara3084
      @catherinclara3084 2 роки тому +4

      எதிர்ந்து நின்று இருந்தால் இந்த உலகம் இப்படி பேசி இருக்காது வேற மாதிரி இருந்து இருக்கும்

    • @RathikaRathika3958
      @RathikaRathika3958 2 роки тому

      @@catherinclara3084 இத்தனை அடிய வாங்கிட்டு வீட்டுக்கு வெளிய வந்து உட்காந்தவங்கள ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போகக் கூட ஒருத்தா் வரல இதுதான் உலகம் .

  • @learning-entertainmentvide6339
    @learning-entertainmentvide6339 2 роки тому +42

    நீங்கள் இனிமேல் அந்த வீட்டிற்கு போகாதீர்கள்.அவர்கள் தொடர்பை முழுமையாக துண்டித்து விடுங்கள்.

    • @shyamaladevi1094
      @shyamaladevi1094 2 роки тому +3

      உங்கள் நிலை எந்த பெண் நிற்கும் வர கூடாது. இனி அந்தவீட்டிற்கு போகாதீங்க

    • @roselineroselinepraveen
      @roselineroselinepraveen 2 місяці тому

      Correct 💯 pogathyga

  • @tulip3314
    @tulip3314 2 роки тому +35

    Bold lady. Great women

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan7048 2 роки тому +3

    இந்த மாதிரி அநாதரவாக பெண்கள் இருப்பது நம் சமுதாயத்திற்கு பெரும் தலைக்குனிவு. இவ்வாறான குடும்ப பிரச்சினைகளில் மாட்டி இருப்பவர்கள் அதிலிருந்து விடுவித்து ஆசுவாசமடைய சிறிது காலம் தேவைப்படும்.. அந்த நேரத்தில் உண்டு உறைவிடம் மாற்று ஏற்பாடுகளை நேர்மையாக செய்து தர சில அமைப்பு நிறுவனங்கள் தேவை..

  • @shayamakunanayagam8796
    @shayamakunanayagam8796 2 роки тому +18

    I am very proud of her. In the mean time I am saddened by what has happened to her. Bring more awareness to our society about this. There are more ladies like this and they should come out of it. This issue should be addressed by court and police should take action.

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 2 роки тому +11

    I'm remember my sister 😢😢😢 she also face same problem we lost her 😢😢😢 she also well educated we miss you Geetha 😢😢😢😢

  • @victoriaantony6717
    @victoriaantony6717 2 роки тому +131

    She is highly educated and she can work in any company and earn to take care of herself and her daughter….why she has to suffer so much being there

  • @priyanarayanaswami
    @priyanarayanaswami 2 роки тому +48

    It's very traumatising to even hear this..I hope you will get well soon and be in a better place. More power to you.

  • @sangeethadevaraj9794
    @sangeethadevaraj9794 2 роки тому +12

    கடைசியாக சொன்ன வார்த்தைகள் உண்மை சகோதரி

  • @kamalapriyaswaminathan
    @kamalapriyaswaminathan 2 роки тому +2

    I cried out,While watching her interview. Even my enemy should not face her difficulties. Lov you akka 💕 stay strong ❤️

  • @komalamoorthy810
    @komalamoorthy810 2 роки тому +6

    மேடம் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க உங்கள போய் இப்படி சொல்லி இருக்கானுங்கமேடம் தைரியமா இருங்க உங்களுக்கு மக்கள் சப்போர்ட் எப்பவுமே இருக்கும் உங்கள ரொம்ப பிடிக்கும் எனக்கு சிவகாமி ல சிவகாமிக்கு அம்மா அவங்க ரொம்ப அழகா இருக்கீங்க நீங்க தைரியமா இருங்க மேடம்

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 2 роки тому +83

    இப்படி ஒரு வாழ்க்கைய வாழுவேன்ற உங்க பிடிவாதமும் உங்க பேரண்ஸோட பிடிவாதமும் உங்க வாழ்க்கை இப்படி ஆகக் காரணம் .

    • @indumathi9348
      @indumathi9348 2 роки тому +4

      Kandipa

    • @kanilingam7710
      @kanilingam7710 2 роки тому +2

      Well said… my comments were not as kind.

    • @sagariga4002
      @sagariga4002 2 роки тому +1

      எடுத்தோ, கவிழ்தோம் என்று பேசக்கூடாது சகோதரி. ஒரு உறவிலிருந்து வெளியே வரவேண்டும் என்றால் பல விஷயங்களையும் யோசித்தே செய்யவேண்டும். சட்டென்று முடிவெடுக்க முடியாது. குறிப்பாக திருமணத்திற்கு பிறகு

    • @sinthanaichelviprabakaran3554
      @sinthanaichelviprabakaran3554 2 роки тому +1

      @@sagariga4002 aam sagum varai mudivu yedukka mudiyathu, super

    • @kasthurig2567
      @kasthurig2567 2 роки тому

      @@sagariga4002 5

  • @gayathrimca4181
    @gayathrimca4181 2 роки тому +28

    I have learned a matured way of handling an issue... Thank you sister... Keep going...

  • @maliniselvarasu1645
    @maliniselvarasu1645 2 роки тому +9

    இந்த சகோதரிக்கு நியாயம் கிடைக்கனும்

  • @mahevedha910
    @mahevedha910 2 роки тому +29

    நாச்சியார் என்ற பெயர் வைத் திருக்கும் நீங்கள், ஏன் இப்படி இருக்கீங்க. Get up and live your life🌹

  • @asurangaming3850
    @asurangaming3850 2 роки тому +32

    Please take action tamilnadu government 🙏🙏🙏🙏🙏

  • @govindansubramaniyam7334
    @govindansubramaniyam7334 2 роки тому +19

    மனச்சிதைவுக்குமுக்கியகாரணம்..ஜீன்தான்..அவர்அப்பாக்கும்அந்தகுறைபாடுஉள்ளதுஉள்ளது..உடனடியாககுடும்பத்தைவிட்டுவிலகுவதுதான்.சரி

  • @snirmala4820
    @snirmala4820 2 роки тому

    அன்பு சகோதரி கலங்காதே காலம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் கடவுள் இனியாவது உன்னுடன் இருப்பார்👍👌🙌🙌🙌 வாழ்க வளமுடன் பாதுகாப்பூடன்🙏🙏

  • @swethachanneltamil
    @swethachanneltamil 2 роки тому +27

    Parents support இருந்தால் இப்படி ஆகாது

  • @mgr182325
    @mgr182325 2 роки тому +6

    Madam I can't express my complete views on this comment section but your very much respectable person, please don't change your view about the haters

  • @suseelaarumugamsuseelaarum2628
    @suseelaarumugamsuseelaarum2628 2 роки тому +4

    Akka neenga rompa strong......😘

  • @saivarshan821
    @saivarshan821 2 роки тому +5

    Very much touched ur interview for all the generation one among the people around u....

  • @prasannaerode413
    @prasannaerode413 2 роки тому +11

    I heartily salute.......

  • @srijanani5889
    @srijanani5889 2 роки тому +9

    I admire ur beauty from the beginning I don't know y I like u u r such a sweet angel ma I never expect this is happened to u ma very sorry da come out of this stay alone along with ur kids ma God bless you da

  • @kalpanapandurangan741
    @kalpanapandurangan741 2 роки тому +9

    God will bless you mam.please don't worry.clear explain superb. You are great women.

  • @victoriaantony6717
    @victoriaantony6717 2 роки тому +29

    She should come out of that house and lead a peaceful life in order to save her daughter from trauma

    • @anumohanamoorti6728
      @anumohanamoorti6728 2 роки тому

      She should come out. They begged her to get out their lives. But she wants the property. Hence she tortured them every day and every night. The neighbours also know about this. Hence they have not come to help her. They know she is a very abusive woman.

    • @lakshmiiyer6209
      @lakshmiiyer6209 2 роки тому

      Hsllo Madom ne.gha antha vetay vittu veleyel vangha. Paithyam enakum sariyakathu. God bless you Madom.

  • @rajishiva2283
    @rajishiva2283 2 роки тому +14

    Omg really hurts more..any girl have like a problem .. please come out ...🙏🙏🙏🙏

    • @rajivijay2058
      @rajivijay2058 2 роки тому +1

      I have faced 80% of what she says. I came out of those traumas after 15 years. My parents have also advised me the same way she told.

  • @tamilmaran4423
    @tamilmaran4423 2 роки тому +3

    அன்பு சகோதரி நான் உங்கள மாதிரி தான் உங்களுக்கு இந்த மாதிரியான பிரச்சனைனா எனக்கு வேற மாதிரி எனக்கு பிரச்சனை என்னோட தாத்தா சுதந்திர போராட்ட தியாகி என் அப்பா எங்க ஊர் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்தவர் என் அப்பாவுக்கு நான் ஒரே பொண்ணு என் அப்பா எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார் எந்த ஒரு பிரச்சனைக்குமே சாவு நிரந்தர தீர்வு கிடையாது என்று என்ன கஷ்டம் வந்தாலும் போராடி ஜெயிக்கணும் மன உறுதியோடு இருக்கணும்னு சொல்லிக் கொடுத்திருக்கிறார் எனக்கு திருமணம் ஆகி பத்து ஆண்டுகள் ஆகிறது குழந்தை பாக்கியம் இல்லை என் மாமியார் என்ன குழந்தை இல்லன்னு குத்தி காட்டி கேவலப்படுத்தி பேசிக்கிட்டு தான் இருக்காங்க இன்னிக்கி காலைல கூட குழந்தை இல்லைன்னு கேவலப்படுத்தி பேசுறாங்க நானும் நிறைய வலி வேதனை அவமானம் மன கஷ்டம் இதெல்லாம் அனுபவிச்சிட்டு தான் இருக்கேன் நிறைய முறை செத்துப் போகணும்னு கூட நினைச்சிருக்கேன் ஆனால் கடவுள் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கு கண்டிப்பா எங்களுக்கு குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை இருக்கு என் புருஷன் கிட்ட இருந்து என்னை பிரிக்கணும்னு நினைக்கிறாங்க என் மாமியார் ஆனால் என் புருஷன் நல்லவர் நான் எதுக்காக என் வாழ்க்கை விட்டு கொடுக்கணும் இத்தனை வருஷமா நான் போராடின போராட்டத்துக்கு நான் அனுபவிச்ச மனரீதியான வலி வேதனைக்கு எல்லாம் என்ன அர்த்தம் என் புருஷன் அவங்க அம்மா அப்பாவுக்கு ஒரே பிள்ளை எக்காரணத்தைக் கொண்டால் தனி குடும்பம் போகக்கூடாது ஒரே புள்ளன்றதால என் அப்பா சேர்ந்து ஒன்னா தான் வாழனும்னு சொல்லி கொடுத்திருக்கார் என் அப்பாவோட வார்த்தை நான் என்னைக்குமே மீறியது கிடையாது அதனால தான் இவங்க என்னை இவ்ளோ டார்ச்சர் பண்றாங்க கடவுள்னு ஒருத்தர் இருந்தா கண்டிப்பா எனக்காக கேள்வி கேட்பார் அன்பு சகோதர சகோதரிகளே எனக்காக கடவுள் கிட்ட பிரே பண்ணிக்கோங்க ப்ளீஸ் பெண்கள் என்றைக்குமே மன உறுதியோடு வாழனும் மன உறுதியோடு போராடனும் எந்த கஷ்டம் வந்தாலும் வாழ்க்கைல போராடி ஜெயிக்கணும்

    • @meenarana.r1186
      @meenarana.r1186 2 роки тому

      Kandipa pray panrom u don't worry

    • @tamilmaran4423
      @tamilmaran4423 2 роки тому

      @@meenarana.r1186 thank you so much🙏🙏🙏🙏🙏🙏

    • @yannickjesussongsconstan1197
      @yannickjesussongsconstan1197 2 роки тому

      Hi sister, its pain to hear your situation, I will think of you in my prayer for getting a baby and for your familly. Dint worry sister everything will change by the grace of Jesus christ. Sister please see the sathiyam TV in every saturday and Sunday at 7.00 pm , there is a prayer . So many womans are getting the baby by attending the prayer in the home sister, so many disease are cured by Jesus Christ sister. Please try sister your situation will change sister. Jesus loves you my sister. God Bless you.

    • @tamilmaran4423
      @tamilmaran4423 2 роки тому

      @@yannickjesussongsconstan1197 Thank you Thank you so much🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤

  • @Phoenix77766
    @Phoenix77766 2 роки тому +6

    Very sad! Much love and light and healing wished for you!💚

  • @cutebabychannel1765
    @cutebabychannel1765 2 роки тому +8

    Coffila edhavadhu mix panni potuthallirukakam
    Thappu pannitinga akka

  • @sarabala63
    @sarabala63 Місяць тому

    தைரியமாக இருங்கள். கண்டிப்பா வெல்வீர்கள். God bless you ma

  • @charlesratnasamy885
    @charlesratnasamy885 2 роки тому +8

    Very sorry to hear your story sis. Appreciate your courage and intelligent. It’s a shame even the police suppose to protect the victim rather protect these criminals.
    Pls continue your passion.
    You are beautiful, strong, courageous, intelligent, good mother above all loving child of Jesus. You have what it takes. May God bless you sister

  • @chandran4511
    @chandran4511 2 роки тому +4

    தெரிந்த 3வது மாதமே விலகி இருக்க வேண்டும். ஒரு பெண் குழந்தையை அழகாக வளர்த்து, நீங்களும் நிம்மதியாக வாழ்ந்து இருக்கலாம். பெண்ணியவாதிகள் ,me2எல்லாம் எங்கே?

  • @subhakannan3437
    @subhakannan3437 2 роки тому +8

    வேறவீட்டு பெண் என்றால் பேசும் வாய் தன் வீட்டு பெண் என்றால் பேசுமா? ஒவ்வொரு ஆணும் இப்படி யோசித்தால் ஒழிய இதற்கு முடிவே கிடையாது.

  • @karthickkumar3779
    @karthickkumar3779 2 роки тому +4

    Enna onnu appa Amma sollanum....pora Edam yeppidi poonu santhosam erupala.... think 🤔 pantrathu illa.....so okay ♥️ enimel unnkaluku ana Mari vera yarukum nadaka kudathu...to become good mother in your daughter madam 💜💜✌️

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 2 роки тому +19

    I don't understand why this woman tolerated all these atrocities, being as a self sufficient person.

  • @Mygarden.balcony
    @Mygarden.balcony 2 роки тому +63

    Don't worry Ms Ranjana...... very pathetic to see a woman facing so many problems like this....

  • @devakianandh6377
    @devakianandh6377 2 роки тому +13

    Please take right decision at the right time. All are human being's. Please respect women's.

  • @godisgoodallthetime3663
    @godisgoodallthetime3663 2 роки тому +4

    Avalglitz hats of you 👍❤️

  • @saravanansubramani3631
    @saravanansubramani3631 2 роки тому +1

    Don't wory I am support Madam

  • @vimalaraju5370
    @vimalaraju5370 2 роки тому

    இப்படித்தான் நிறைய பெண்கள் தங்கள் வாழ்க்கையை வாழ்கிறார்கள். பாவம் இந்த பெண். கடவுள் துணை இருக்கட்டும்.

  • @kannamalkaliappan8159
    @kannamalkaliappan8159 2 роки тому +1

    பொறுத்தது போதும் தோழியே அழகு தைரியம் கல்வி இதற்கு மேல் தன்னம்பிக்கை அழகு தோழி பொறுத்தது போதும் தோழி உனக்காக வாழ் உன் குழந்தைக்காக வாழ் தன்னம்பிக்கையுடன் தைரியத்துடனும் முக்கியமாக ஒழுக்கத்துடனும் தலை நிமிர்ந்து உன் குழந்தைகளை உயர்வான கல்வியும் தன்னம்பிக்கையும் தைரியமும் கொடுத்து காப்பாத்து பெண் என்பவள் சக்தி பொறுமை உண்டு பொறுமைக்கு எல்லை உண்டு உன்னில் காளியும் உண்டு நல்லது

  • @kanirajs559
    @kanirajs559 2 роки тому +1

    Evvalavu maturity yana speech you are well deserve will be have a good life

  • @vennilavennila1480
    @vennilavennila1480 2 роки тому +2

    Neenga thaan mam lady super star, ranjani mam

  • @Ishwarya-rv9eg
    @Ishwarya-rv9eg 2 роки тому

    my god😮 ivanga evlo theliva pesranga romba ivlo arivu irukuravanga Ella vishyathulaum correct ah irukuravangalku ipdi oru life ah . ivlo nadanthum romba casual ah pesranga shock ah iruku

  • @krishnavani1508
    @krishnavani1508 2 роки тому +4

    Hats off Rajana🌹🙏🏼🌹🙏🏼

  • @jananigovindaraj9790
    @jananigovindaraj9790 2 роки тому +33

    Same things happened in my life also...i have 4 yr girl..my husband used to abuse me and always use to drink with having ganja..he wont sleep and tourchered me and my baby..he also also same symtom but he wont come to hospital..husband mom and dad supports him not to go hospital..they wont help us also...daily he used to beat me undressed with all windows shut..i used to shout ..but no came for us...i couldnt survive like this..came outside..living with my own money..working and taking care of baby now by past 6 months..i have no support my family and friends ...but girls dont accept or adjust for things which is unjustice for u..we can take care of ourself without any one support..Trust me...

    • @grenay3075
      @grenay3075 2 роки тому +1

      Yes absolutely correct....

    • @arun9790-v6v
      @arun9790-v6v 2 роки тому +1

      Great mom for your baby

    • @varshaviswakumar7175
      @varshaviswakumar7175 2 роки тому

      Did your husband's family get punished legally for their wrong doings.?

    • @jocelyn2308
      @jocelyn2308 2 роки тому

      I am in ur situation sister.. i want to come out too

  • @alagukuttichellam6724
    @alagukuttichellam6724 2 роки тому +6

    குழந்தை கொடுக்க தெரிந்த எருமைக்கு மனைவிய எப்படி பாத்துகனும் என்று தெரியல....

  • @elakkiyamary147
    @elakkiyamary147 2 роки тому +1

    I am happy that my parents supported me in my decisions regarding my relationship when I was in similar situations

  • @prabhasamayal3509
    @prabhasamayal3509 2 роки тому +2

    Stay strong Ranchana you are truly Good human stay blessed will pray for you 🙏🙏

  • @shinyswetha9834
    @shinyswetha9834 2 роки тому +5

    Strength and prayers to you Ms. Rajana
    You have underwent so much of struggles yet you're standing strong for your kids.. surely you will be answered for what all you have faced and they are answerable too.. let your spark of courage and confidence shine forever.
    Wishing you a better life with peace of mind..

  • @hemamanian9486
    @hemamanian9486 2 роки тому +15

    அப்படியாவது இவர் கூட வாழணுமா வேண்டாம் நீங்க உங்க பசங்கள பார்த்து தனியா வாழுங்க மா ப்ளீஸ்

  • @nachiyar1554
    @nachiyar1554 2 роки тому +1

    நம்ம Adjust பண்ணி வாழுறது சரி தான்.. ஆனால் எல்லா விசயத்துக்கும்,எல்லா இடத்துலயும், எந்த நேரமும் அனுசரித்து போகனும்னு அவசியமே இல்ல.

  • @jothimilitary516
    @jothimilitary516 2 роки тому +1

    Very gentle decent lady...really

  • @vinodhini2023
    @vinodhini2023 2 роки тому +3

    God bless you Mam. Don't worry. Be bold. I pray for you

  • @syedameena6165
    @syedameena6165 2 роки тому +18

    இந்த பதிவை பார்த்தவுடன் எனக்கு கண்ணீர் தான் வந்தது சொல்ல வார்த்தை இல்ல😭😭😭

  • @karthikrajaist
    @karthikrajaist 2 роки тому +3

    Ranjana madam...don't worry..
    Pls..we support you...as a bro va sollren...divorce vangitu...Unga life parunga...Kashta patathalam pothum...interview kekavay avlo kashtama iruku...

  • @leelapooja591
    @leelapooja591 2 роки тому +3

    Valga valamudan🙏 👍

    • @loverose5281
      @loverose5281 2 роки тому

      வயசு சின்னதா இருந்தாலும் வாழக்கா பெருசுதானே🤣😂🤣😂. இப்டி சொல்றது போல் இருக்கு உங்க கமெண்ட். நல்லா யோசிச்சு வேற கமெண்ட் பண்ணுங்கோ 🤣😂🤣😂

  • @என்ஜனமே
    @என்ஜனமே 2 роки тому +57

    இந்த மாதிரியான பெண் கிடைக்கவில்லையென்று வருத்தப்படகிறவர்கள் பலர்...அந்த கஞ்சா குடிக்கியை உரிச்சு உப்பு வைக்கவும்..

  • @sundarbabu5962
    @sundarbabu5962 2 роки тому +7

    Don't worry ranjanaNachiyar we r with you Get well soon....

  • @binubinu9283
    @binubinu9283 2 роки тому +26

    உதவி இல்லாமல் கூட இருக்காட்டும்.ஆனால் தேவையன்றி பேசாமல் இருந்தலே போதும்.

  • @thooriighaa
    @thooriighaa 2 роки тому +14

    I request the society specially women that stop backbiting of women's divorce or any kind of personal issues.... stop saying girls should adjust all, we should
    Live for the society.... all rubbish..no need to live in toxic relationships, a relationship where basic respect is also not there??
    Moreover , pls don't spoil anybody life ,being a women we should respect other women's, there passion, beauty,talent ....don't get jealous n pull women's down ...specially in social media .... they get thousands times depression pls ... 😔 😪

  • @malathiharish9688
    @malathiharish9688 2 роки тому +5

    LEAVE THAT FELLOW AND LIVE HAPPILY MAM

  • @laksharagavi1330
    @laksharagavi1330 2 роки тому

    Neenga romba brave akka...sathiyama solran