யாழ் போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சையின் போது ஏற்பட்ட தவறால் இளம் பெண் உயிரிழப்பு |

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 116

  • @prashathnadaraj
    @prashathnadaraj 6 місяців тому +20

    உண்மை இப்படி பல உயீர்கள் பறிக்கப்படுகின்றது மற்றவர்கள் வெளிப்படுத்துவதில்லை

  • @suvethasuve8345
    @suvethasuve8345 6 місяців тому +28

    இனி இவ்வாறான தவறால் அநியாயமாக உயிர் போகக்கூடாது ...நியாயம் கிடைக்க வேண்டும்

    • @ratnarajahsundararajah2824
      @ratnarajahsundararajah2824 6 місяців тому +3

      Jaffa Government hospital always too much problem studying doctor don't care eelai makkal ujir 😢😢 take the actoin saththiyamoorthi and surgery seitha doctor go to jil ippadi seithaal
      thaan eelai makkal ujir paathu kaappathuvankal

    • @PuleynThas
      @PuleynThas 6 місяців тому +1

      So this is new method of genocide?

  • @kalamahendran5967
    @kalamahendran5967 6 місяців тому +15

    யாழ் போதனா சாலையில் என்னதான் நடக்கிறது. தொடர்ந்துநடக்கும் இந்த அவலங்களுக்கு பாராமுகமாக நடந்துகொள்ளும் தலைமைத்துவம் சீர் செய்யப்படவேண்டும்.The Hospital Management should take the Total Responsibility, careless of this management needs to be addressed by High authorities.

  • @navalannathan3529
    @navalannathan3529 5 місяців тому +5

    உரும்பிராயில் ஒருவர் செய்த மருத்துவம் பிழை, அங்கிகரிக்கப்படாத மருத்துவம் என்று சொல்லி நீதிமன்றம் வரை சென்றார்கள். இவர்களுக்கு ஒரு நீதி மற்ற மருத்துவங்களுக்கு ஒரு நீதியா?

  • @ahilaalagarajah9610
    @ahilaalagarajah9610 6 місяців тому +11

    மக்களே மிகவும் விழிப்புணர்வு அவசியம் பொறுப்பில்லாத மருத்துவர்களையும் தலமைத்துவத்தையும் ஒன்றாய்க்கூடி மாற்றுங்கள் 😂

  • @rajah5385
    @rajah5385 6 місяців тому +25

    இதை விடக்கூடாது வைத்தியருக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.

    • @majilthangam
      @majilthangam 6 місяців тому +1

      எல்லா வைத்தியசாலைகளிலும் இதுதான் நடக்குது. தட்டிக்கேட்க ஆள் இல்லை மேக்களே ஒன்றுதிரள வேண்டும்

  • @nadarajarasasooriar5486
    @nadarajarasasooriar5486 6 місяців тому +48

    சத்தியமூர்த்தி தலைமையை மாற்ற வேண்டும்!

    • @ratnarajahsundararajah2824
      @ratnarajahsundararajah2824 6 місяців тому +5

      Correct 💯 💯

    • @PuleynThas
      @PuleynThas 6 місяців тому +9

      குதிரையா ஓட வைச்சு பாஸ் பண்ணினவலெல்லாமா வைத்தியர்கள்.

    • @ratnarajahsundararajah2824
      @ratnarajahsundararajah2824 6 місяців тому +3

      Really true 💯

    • @PuleynThas
      @PuleynThas 6 місяців тому +1

      சத்தியமூர்த்தி என்றவனை உடனடியாக பதவி நீக்கம் செய்து ஒரு சிங்கள வைத்தியரை பதவியில் வைத்தால் 3 மாதத்தில் 5* Hotel மாதிரி மாறும் யாழ்ப்பாண ஆஸ்பத்திரி.

    • @venthaji
      @venthaji 6 місяців тому +3

      avaru ariylalai la syringe , pambers kaaja vidurar ithukkelam time illa

  • @NzdxThreesixty
    @NzdxThreesixty 6 місяців тому +44

    யாழ் வைத்தியசாலையில் கிட்ணி சிறுநீரகம் திருடுவதாக பலர் கூறியுள்ளனர்....... மறு பரிசோதனை செய்யவும். இதனை விடாதீர்கள்

  • @mathuramathu5116
    @mathuramathu5116 6 місяців тому +19

    கிட்னியை திருடிவிட்டு கொண்டிருக்கலாம்

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 6 місяців тому +20

    இது எத்தனையாவது இழப்புக்கள் 😭, தற்போது என்ன நடக்கின்றது யாழ்ப்பாணத்தில் ஏன் இந்த நிலை 😭இவையெல்லாம் யாருடைய கவனக்குறைவுகள்

    • @PuleynThas
      @PuleynThas 6 місяців тому +1

      தமிழனால் தமிழனின் மயிரையே புடுங்க முடியாது அதுக்க வேறு இனத்தவனோட முதுகை சொறிய மட்டும் முன்னுக்கு முட்டாள்களாக போய் நின்று நாறி நாசமாக மட்டும் தெரியும்.

  • @guruhulanalvappillai
    @guruhulanalvappillai 6 місяців тому +24

    மருத்துவம் நான் முடித்து 12 வருடம் என்னை #ERPM எழுதவிடாத நாடு உதவ யாரும் இல்லை Newspaper ல மட்டும் 50000 Doctors தேவை என்று #srilanka 😢 கேவலம் மாற்றம் வாக்கால் மாற்று. இன்னொருவன் மன்னாரில் அவனுக்கு orthopaedic surgeon ஆக வர ஆசை அவனும் அப்படி. எனக்கு வேலை இல்லை. என்ன தேசம் இது 😢 #யாழ்ப்பாணம்
    #குருகுலன் #மருத்துவம்கேள் #புதியமாற்றம் வருமா ? எப்ப பார்த்தாலும் TNA சைக்கிள் 😢
    கடிதம் ஜனாதிபதி பிரதமர் அமைச்சர் அவன் இவன் என்று கடிதம் கொடுத்தேன் ஒரு தீர்வு இல்லை.

    • @NzdxThreesixty
      @NzdxThreesixty 6 місяців тому +4

      தம்பி உங்கள் தொலைபேசி பதிவிடுங்கள் உ

    • @PuleynThas
      @PuleynThas 6 місяців тому +1

      Guruhulam
      எஏன் அப்பு உனக்கும் கொலைகள் செய்ய விருப்பமோ?

    • @RajaniKanista
      @RajaniKanista 6 місяців тому


      யாழ்.போதனா
      வைத்தியசாலை.ஓருகொலை.களம்
      உயிர் காவி​@@NzdxThreesixty

    • @humanitySL
      @humanitySL 6 місяців тому +2

      நல்ல தீர்வு கிடைக்க
      வேண்டும். கவலையாக உள்ளது

  • @kodda152
    @kodda152 6 місяців тому +38

    யாழ் போதனா கொலைக்களம்😂😂😂😂😂

    • @ShanthyLinges
      @ShanthyLinges 6 місяців тому

      காசை கொடுத்து கொலை பண்ணுறானுகள்

    • @Kalai-s4z
      @Kalai-s4z 6 місяців тому

      இது சிரிப்புக்குரியது இல்லை.அழுக்கைக்கு உரியது😩☺️

    • @Thabint
      @Thabint 6 місяців тому

      நீங்கள் நாகநாதன் என்ற மனநிலை பாதிக்கப்பட்ட டொக்டர் தானே? வெவேறு பெயர்களில் வந்து புலம்புகிறீர்கள்?

  • @yogaselva8963
    @yogaselva8963 6 місяців тому +16

    தவறுகள் நடக்கலாம் ஆனால் திருடர்போல் நடக்கக்குடாது

  • @KanesinKural
    @KanesinKural 6 місяців тому +7

    இவங்களை சந்தியில வைத்து கொழுத்த வருவாங்ள்,

  • @BavaniSanmugam
    @BavaniSanmugam 6 місяців тому +11

    காசா உயிரா
    உயிரா காசா?
    கை வைத்தியம் செய்து நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் உயிர் வாழ்ந்த காலத்துக்கு. சாவால் விடும் இந்த காலம்.

  • @rachelkubetharatnam5143
    @rachelkubetharatnam5143 5 місяців тому +1

    So sad why they do like that 😢😢

  • @marysoosainayagam2704
    @marysoosainayagam2704 6 місяців тому +2

    பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தவும் பரிசோசனை புகைப்படங்கள் எடுக்கவும்

  • @RajambikaiNagulaeswaran-rj3lf
    @RajambikaiNagulaeswaran-rj3lf 6 місяців тому +11

    Jaffna jaffna hospital now not good

  • @vallipuramsubramaniam3720
    @vallipuramsubramaniam3720 5 місяців тому +1

    Oh Doctors, you all are representing gods for the helpless people. Take some care about them.

  • @anneperciya2384
    @anneperciya2384 6 місяців тому +2

    யாழ்பாண Hospital ல என்ன நடக்குது?

  • @shanthinys3661
    @shanthinys3661 6 місяців тому +1

    Sorry amma very said

  • @t.rajkumar1080
    @t.rajkumar1080 6 місяців тому +3

    நம் நாட்டில் மருத்துவத்துறையின் பொறுப்புக்கூறலிற்காக வலிமையான சட்ட அமைப்பு காணப்படவில்லை என்று நினைக்கிறேன்.இப்படி பல சம்பவங்களை போதனா வைத்தியசாலை கண்டிருப்பது தமிழ்மக்களிற்கு சாபக்கேடான விடயமாக இனிவரும் காலம் இருக்க போகிறது.

  • @thusythiraviyam9018
    @thusythiraviyam9018 6 місяців тому +1

    A fair human right committe should be appointed especially for hospital careless .

  • @ShanthyLinges
    @ShanthyLinges 6 місяців тому +14

    கிட்னி இருக்கா பாருங்கோ அதை எடுத்தணுகளோ தெரியல

  • @SkUbt-nq5xf
    @SkUbt-nq5xf 6 місяців тому +8

    அண்ணா இப்படிதான் 6மாத மகளான எங்கள் செல்லத்தையும்... .. பண்ணிராங்க...வேறு ஒரு அரசாங்க வைத்தியசாலை.. யாழ்ப்பாணம்.😢😢😢😢...

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran4919 6 місяців тому +1

    கடவுளே இதற்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா?😢😢😢😢😢

  • @surenchristopher894
    @surenchristopher894 6 місяців тому +4

    Reminds me of Captain Vijeyakanths Movie

  • @rajaperinpam3981
    @rajaperinpam3981 6 місяців тому +2

    Jafna hospital IL vaittheeyam seireggaala kidney s thiruterkalaa ner agku padithai

  • @ravisangartharany5067
    @ravisangartharany5067 6 місяців тому +1

    ஆ.,..கடவுளே நம் இலங்கை இந்தியா படத்தில் பார்த்தது போல் ஆகிவிட்டதே

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 6 місяців тому +4

    Don't know what is happening at Jaffna hospital? I lost my beloved sister in 2005, even my brother in law was a principal, he didn't have the knowledge about her death. Sh was only suffered from rumatitise . I went to Jaffna after the. peace in 2002, took her to a Dr who was known that time. Three years later my sister gone.2021 Nov 29, again I lost my aunt's daughter she was only child and mother of three children, went to Jaffna hospital at 2 p.m
    died around 6 p.m. Unfortunately my relatives not have knowledge anout her death . She was only 57 y. She dud have any problems except she was a diabetic person. At the moment every family in Jaffna loosing a family member at Jaffna hospital. Where we go and ask the justice. We just talk about what is the Government dies for us. Who will sort it out our Drs behaviour.?😮

  • @thenmollykarunanithy8152
    @thenmollykarunanithy8152 6 місяців тому +7

    இப்ப உள்ள dictors china இல் படித்து வந்தவர்கள் .இவர்களின் வைத்தியம் இப்படி தான் இருக்கும்

  • @mary-id6xx
    @mary-id6xx 6 місяців тому +13

    அட பாவிகளா

  • @Thusanthinithuraisingam
    @Thusanthinithuraisingam 6 місяців тому +1

    Anna eppidiththan ammavaijum kola panninaga😢

  • @vijaivijai4614
    @vijaivijai4614 6 місяців тому +1

    Jaffna hospitar eppa vara vara sharijana ujir elappu than varuthu ethu karanam enna olunkana vaiththijar ellai nalla makkal erunthal oru vaiththijarai veddanum

  • @suganthimarina5979
    @suganthimarina5979 6 місяців тому +10

    தணியார்ஆஸ்பதிரியைமூடினால்எல்லாசரிவரும்

  • @nironiroshanniro1789
    @nironiroshanniro1789 6 місяців тому +1

    வடாதிர்கள் கிட்னி எடுத்து விட்டு கொன்று விட்டார்களோ தெரியவில்லை 😢😢😮

  • @sinthujasrikanth8407
    @sinthujasrikanth8407 6 місяців тому +2

    Doctor and nurse people salary won't to money bmw care 😮😮😮😮😮

  • @uthayankumar1629
    @uthayankumar1629 6 місяців тому +7

    Dr. Rosan. Jaffn. Hospital. Veddavenum. Para. Naai ennudaiya. Ammakkum. Ethemathiri. Saakkadinavamkal. Para. Naai.

    • @Thabint
      @Thabint 6 місяців тому

      சிங்கள வைத்தியரா அவர் அல்லது ஆனைக்கோட்டை கத்தோலிக்க தமிழ் வைத்தியரா?

  • @raneguna5739
    @raneguna5739 6 місяців тому +2

    😢😢😢😢😢😢

  • @srikajathirisatheesan613
    @srikajathirisatheesan613 6 місяців тому +2

    Doctors killed my dad in 1997 August 20. Like these but different problem. I never ever forgot on the day.
    If you ask me i am not tell you like these now. That started ages ago.

  • @rameshnadarajamani6465
    @rameshnadarajamani6465 6 місяців тому +2

    So sad 😭

  • @Nisanth220
    @Nisanth220 6 місяців тому +2

    Jaffna hospital 🏥 la ithe pola than nadanthidu iruku Colombo Private hospital Good

  • @saravanaprinters573
    @saravanaprinters573 6 місяців тому +5

    Doctor criminal my experience

  • @Raj-et7oj
    @Raj-et7oj 6 місяців тому +2

    Sad

  • @tharshinysathasivam6722
    @tharshinysathasivam6722 6 місяців тому +1

    ethuvaka irunthalum unmaiya solli seijalame..opration ennendu sollamal ena seiragal doctors..so sad

  • @rajsundaramsundaram1808
    @rajsundaramsundaram1808 6 місяців тому +5

    கொலைகாரர்கள்

  • @A._Creation-g6i
    @A._Creation-g6i 6 місяців тому +2

    😮😮😮😮

  • @pratheepanpuvanendran8697
    @pratheepanpuvanendran8697 6 місяців тому +7

    அன்று மருத்துவ கழிவுகள் நாவற்குழி யில் இன்று இப்படி இந்த சிகிச்சை செய்த மருத்துவரின் படத்தை சமூக வலைத்தளங்களில் போட்டு பரப்பினால் தான் சரிவரும் அன்மையில் சாப்பாடு விலை முறை கேட்டால் சமூக வலைத்தளங்களில் பொங்கி நார்கள் இப்ப ஒரு உயிர் போயிடிச்சே

  • @DhayaniFernando
    @DhayaniFernando 5 місяців тому +1

    Sambalatha kuracha ellam sariyagum

  • @DaniDani-gs5jf
    @DaniDani-gs5jf 6 місяців тому +1

    Intha hospital a um athula Vela seirathukalayum moththama close pannanu

  • @JanahanPathmanathan
    @JanahanPathmanathan 6 місяців тому +3

    Jaffna hospital they are playing the dirtiest games with the lives of the poor patients.The head of the hospital has to be transfered to a hospital where you find only empty beds,without any patients. because they play game with the poor lives.Medsicine and medical treatments are commerzalized.What our great MPs and the minister of health are doing ??????????????????
    They make demostration and protests for what??????? MAY BE FOR PUBLICITY.POOR AMMAH &the POOR GRAND CHILD I am really disoriented..SATHIAMOORTHY a curse to the society

  • @VavuniyaVavuniya-ct6sb
    @VavuniyaVavuniya-ct6sb 6 місяців тому +1

    En appavaium ippudithan konnuddangka itha vida kudathu

  • @saranasri2694
    @saranasri2694 6 місяців тому +2

    ❤😭😭😭❤

  • @SupramaniyamPushparasa-jk2fq
    @SupramaniyamPushparasa-jk2fq 6 місяців тому +5

    சத்தியமூர்தி சரத்குமார மாறிட்டான் இதுக்கு வியஐகாந்தான் வேனும்

    • @mathyratna8089
      @mathyratna8089 6 місяців тому

      ivan saththiyamoorthi kanakka eelai makkalai konduddan
      ivanai road thun kaddi vaichu thalaijil sorting pannanum

  • @raguragu1468
    @raguragu1468 6 місяців тому +1

    Amma thappu jar panrankalo avanka eppajum mannikka padamaddanka nithi sakala,??

  • @vinojakirushnakumar4166
    @vinojakirushnakumar4166 6 місяців тому

    அந்த பிள்ளைக்கு அம்மாவை கொடுக்க முடியுமா

  • @ThrishPirakash
    @ThrishPirakash 6 місяців тому

    Kulantha pirakka kuddiddu pona Kulanthaya sakadichchiddu anuppiddankal jaffna hospitalila ippa poravankal ellarayum sakadichchu anuppurankal

  • @bettydaniel1462
    @bettydaniel1462 6 місяців тому +2

    😭😭👨‍👩‍👦‍👦🙏🙏🙏🙏🙏🇫🇷

  • @meerasupper3590
    @meerasupper3590 6 місяців тому +1

    கொடூரம்

  • @uthayankumar1629
    @uthayankumar1629 6 місяців тому +2

    Jaffna. Hospital. Dr. Para. Naai. Eliyanaai. adipodaveendum.

    • @uthayankumar1629
      @uthayankumar1629 6 місяців тому +1

      Jaffnahospital. Dr.name. Rosan. Eliyanaai..enudaya
      .ammavum .saakkadenavan.. Eliyanaai.

  • @Jaffnapodiyan123
    @Jaffnapodiyan123 5 місяців тому

    Doctors enna kadavulada..sakthi viddu kaappatha..

  • @TharshaTharsi-zq1zr
    @TharshaTharsi-zq1zr 6 місяців тому

    Ivanugal anupavippangal😢😢

  • @avanivan2108
    @avanivan2108 6 місяців тому +1

    Ippadi veddal satrevarthu

  • @PavithraRadhan
    @PavithraRadhan 6 місяців тому +2

    Doctara pudinga

  • @selvarasabalasingam4265
    @selvarasabalasingam4265 3 місяці тому

    Kevallam,keddavagkala summa,vedakkudathu

  • @rahinikuhatharan316
    @rahinikuhatharan316 6 місяців тому +1

    😂😂

  • @KanesinKural
    @KanesinKural 6 місяців тому +4

    இவங்களை சந்தியில வைத்து கொழுத்த வருவாங்ள்,

  • @KunaKaran-mq6sp
    @KunaKaran-mq6sp 6 місяців тому +1

    😢😢😢😢

  • @KanesinKural
    @KanesinKural 6 місяців тому +3

    இவங்களை சந்தியில வைத்து கொழுத்த வருவாங்ள்,