Jayasakthi - Bombay Saradha

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • Om sakthi from the album Jayasakthi

КОМЕНТАРІ • 164

  • @mouthoukoumarane8763
    @mouthoukoumarane8763 Рік тому +5

    ஓம் சக்தி துணை
    🌿🔱🌿
    🔴
    இந்தப் பாடல் கேட்க உடம்பு சிலிர்க்கும்
    மிகவும் அற்புதம் நிறைந்தவை" பாம்பே சாரதா ராகவ் சிஸ்டர்" மிகவும் மூச்சுவிடாமல் வேகமாக பாடல்களை பாடி அனைவரும் மக்கள் மனதில் இடம் பிடித்த முதல் பாடல் இதுவே
    வாழ்க நீடூழி வாழ்க
    வாழ்க வளமுடன் சிஸ்டர்
    இனிய தை மூன்றாம் வெள்ளிக்கிழமை

  • @rameshmaragatham6183
    @rameshmaragatham6183 4 роки тому +8

    அன்பு சகோதரிக்கு இந்தப் பாடல் மிகவும் அற்புதமாக பாடி உள்ளீர்கள் தாங்கள் நல்ல உடல் நலத்தோடு இன்னும் பல ஆயிரம் பாடல்கள் பாட வேண்டும் அம்மன் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்

  • @dolphinmuthu1
    @dolphinmuthu1 2 роки тому +1

    திருமிகு பம்பாய் சாரதா பிரபல பாடகி MR விஜயா அவர்கள் மகள் , பிரபல இசை குடும்ப பின்னணி கொண்டவர் . 7 வயதிலேயே பம்பாய் படத்தில் குச்சி குச்சி ராக்கம்மா பாடல் படி புகழின் உச்சிக்கு அம்மன் அருளால் சென்றவர் இன்று வரை அந்த முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டு இருக்கின்றார் . அவர் பாடியுள்ள இந்த பாடல் மிக அருமையான பாடல் , எந்த அம்மனையும் ஒரு நிமிடம் நின்று கேட்க வைத்து விடும் அற்புத சக்தி கொண்ட பாடல் , உச்சகட்டமாக அம்மன் பக்தர்களை தங்கள் நிலை மறந்து கேட்க வைத்து அந்த அம்மன் ஒவ்வொருவரையும் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி பக்தியை நிலை நிறுத்தும் பாடல் , இந்த அற்புத பாடலை பாடிய அற்புத குரலுக்கு சொந்தக்காரர் சகோதரி பம்பாய் சாரதா மென்மேலும் அந்த ஓம்சக்தி ஆனவளே பராசக்தி உமையவளே அம்மா உனதருளால் அவர்கள் இன்னும் பல பக்தி பாடல்கள் பாடி காலத்தை வென்று இந்த பக்தி உலகில் எங்கும் அவர் புகழ் வளரட்டும் !வாழ்க வளமுடன் !

  • @palanisamyr4042
    @palanisamyr4042 2 роки тому +3

    பாம்பே சாரதாம்மாவின் இந்த பாடல் மிகவும் இனிமையாக உள்ளது. எப்ப கேட்டாலும், மேல்மருவத்தூர் ஓம் சக்தி கோயிலில் சாமி தரிசனம் செய்கிறோம் போல் உள்ளது.

  • @rajaguru108
    @rajaguru108 6 років тому +78

    இந்தப் பாடல் கடந்த ஆறு வருடமாக தேடிக் கொண்டிருக்கிறேன் இப்ப தான் கிடைத்தது பாடல் வரிகளை மறந்துவிட்டேன் எனக்கு ரொம்ப பிடித்த பாடல் பாடியவருக்கு மிக்க மிக்க நன்றி

  • @maragathamRamesh
    @maragathamRamesh 3 роки тому +8

    பாம்பே சாரதா அவர்களுக்கு வணக்கம் இந்த ‌அம்மன்‌ பாடல் மிகவும் அருமையாக பாடி உள்ளீர்கள் கேட்க கேட்க பக்திபரவசம் உண்டாகிறது ஜெயசக்தி போற்றி ஜெயசக்தி போற்றி ஜெயசக்தி போற்றி

    • @srielectricalworks6349
      @srielectricalworks6349 4 місяці тому

      🎉🎉😢😢🎉😢😢😢😢😢😢😢🎉😢😢😢😢😢😮🎉😢🎉😮😮😢😢😢🎉😮😢🎉😢😮😢😢🎉😮😢😢😢🎉😢😢😢😢😢😢😢🎉😢😢😢😢🎉😢😢😂😢😢😢😢🎉😮😢😢😢😢🎉😢😢😢😢😢🎉😢🎉😢😢😢🎉😢😢😢😢🎉😢😮🎉😢😮🎉😢🎉😢🎉😢😢😢🎉😢😢😢😮😢🎉😢🎉😢😢😢🎉😢🎉😢🎉😢😢😢😢😢😢😢😢😢😢🎉😢😢😢😢😢😢😢🎉😢🎉🎉😢😢🎉😢😢😢😢😢😢😢😢😢😢😢😢🎉😢🎉😢😢😢😮😢🎉😢😢😢🎉😢😢🎉😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢🎉🎉😢😢😢😢😢😢😮😢😢🎉😢😢😢😢🎉😢😢😢😢😮😮😢🎉😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢🎉😢😢😮😢😢😢😢😢😢😢😮😢🎉😢😢😢😢😢😢😢😢😢😢😢🎉😢😢🎉😢😢😅😢😢😢😢😢😮🎉😢😢🎉😢😢🎉🎉🎉😢😢😢😮🎉😢😢🎉😢😢🎉😢😢😢🎉😢😢😢😢😢🎉😢😢🎉😢🎉😢😢😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😅😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😢🎉😢😢😢😢😢😢😢😢🎉😅😢😢😢😢😢😢😢😮😢😢🎉😢😢😢🎉😢😢😢😢😢😢😢😮🎉😢😢😢😢😢🎉😢😢😢🎉😢🎉😮🎉😢😢😢😢😢😢😮😢😢😢🎉😢😢😢😢😢😢😢😢😢😢😮😮😢😢😢😢🎉😢🎉😢😢😮😮😢😢😢😢😢😢🎉😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😢😢🎉🎉😢😢🎉😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢🎉🎉😢😢😢😢🎉😢😮😢😢😢😮😢🎉😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢🎉😢😮🎉😢😢😢😮😢😢😢😢😢😢🎉😢😢🎉😢😢😢😢😢😢😢🎉😢😢😢😢😢😢😢😢😢🎉😢🎉😢😢😢😮😢🎉🎉😢😢😢😢😢😢😢🎉😢😢

  • @சரத்குமார்ஆடியோ

    உன் திருநாமம் கோடான கோடி அம்மா

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 роки тому +3

    கடவுளே என்ன பாடல் என்ன தமிழ் உச்சரிப்பு !
    தமிழனாக பிறக்க என்ன தவம் செய்து இருக்க வேண்டும் நான் 🙏🏽🙏🏽🙏🏽

  • @balaindian333
    @balaindian333 5 років тому +6

    அருமை அம்மா தங்கள் குறள் மிகவும் அற்புதம் நன்றி 🙏🙏👍

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 4 роки тому +8

    மூச்சு அடக்கி பாடும் அருமையான பாடல்

  • @mullaiv7817
    @mullaiv7817 4 роки тому +7

    பாம்பேசாரதா அவர்கள் நீடுழி வாழவாழ்த்துக்கள்.

  • @BalajiBalaji-if7st
    @BalajiBalaji-if7st 5 років тому +6

    இந்த பாடல் பெற்ற வரிசையில் ரெம்ப சுப்பர்

  • @priyadharshini1294
    @priyadharshini1294 5 років тому +7

    Mesmerising voice.... hats off..... we feel goodness of God thro' your energy(voice)... May the god bless you too....

  • @sharvendarprasad394
    @sharvendarprasad394 Рік тому

    Super song...semmaya paadirukkinga...ithu ennoda favourite song❤❤❤

  • @manojkumard6546
    @manojkumard6546 4 роки тому +4

    ஓம் சக்தி யானவளே 🙏பராசக்தி உமையவளே 🙏😍🙏🙏

  • @dineshkumaras1646
    @dineshkumaras1646 Рік тому

    Feeling nostalgic , heard this song in my childhood days . My favorite song . What a voice you have mam. Tailor-made for Devotional songs

  • @bharathik2220
    @bharathik2220 6 років тому +13

    this is a song guess that I took,but it is VERY VERY VERY "INTERESTING" and "BEAUTIFUL" song.😍😍😘😻👏👏🤗😱😱😱

  • @santhanakumar9021
    @santhanakumar9021 4 роки тому +3

    ⚜️⚜️காளனம் பட்டி அருள்மிகு ஸ்ரீ 🔱அங்காளபரமேஸ்வரி🔱 துணை ⚜️⚜️🙏🙏🙏

  • @Legendgamer86424
    @Legendgamer86424 7 років тому +9

    l love this song all Amman shakthi name iruku manasuku nimmathi tharuthu thank you Bombay Saratha.

    • @VelMurugan-on8jx
      @VelMurugan-on8jx 5 років тому +2

      Enekku all amman power full songs anuppunga please

  • @chesches973
    @chesches973 7 років тому +11

    Devii dwell in your voice..
    God bless
    Om shaktii

  • @NaveenKumar-ic5ue
    @NaveenKumar-ic5ue 3 роки тому

    Kadantha 18years a oddikondirukum in tha padalgal super super super super super super super super super super super super super super

  • @bbbccc166
    @bbbccc166 4 роки тому +1

    Jaya durga parameshwari para sakthi uma maheswari .. Om sakthi siva, sakthi parvathagiri para sakthi... Very powerful mantra..

  • @romanveera7349
    @romanveera7349 5 років тому +12

    Om sakthi anaval🙏🙏🙏🙏

  • @gayathriprabhu1964
    @gayathriprabhu1964 5 років тому +4

    Nice voice and nice lines
    Super song

  • @sakthivelparijathakannan8418
    @sakthivelparijathakannan8418 5 років тому +3

    What a breathing control!!!!! Fantastic

  • @govindanr1332
    @govindanr1332 2 роки тому

    Om shakthi super song theiviga kural valam

  • @ibuiltme1675
    @ibuiltme1675 5 років тому +11

    old memories nanga morning tution padikum pothu eanga ur kovila intha pattu poduvanga nanga padikama entha patta paduvom enga urr redhills alamaram kovilla entha pattu poduvanaga antha pulal lake kathula enta padal varum pothu atha kekave eneemaiya erukum .....

  • @pavithrans8937
    @pavithrans8937 5 років тому +2

    அருள்மிகு ஶ்ரீ சமயபுரம் மாரியம்மன் துணை

  • @sijupaiyan121
    @sijupaiyan121 5 років тому +21

    கோயமுத்தூர் மேட்டுப்பாளையம் வன பத்திரகாளியம்மன்.
    துணை

  • @dandapaniramanan848
    @dandapaniramanan848 3 роки тому

    Soul stirring holy song. I wish her long live with happiness & more prosperity. More and more success in her carrier.

  • @gayathriprabhu1964
    @gayathriprabhu1964 5 років тому +5

    Beautiful song

  • @praveenkumar-de4nk
    @praveenkumar-de4nk 4 роки тому +1

    Marunthu agivitta maruvatthur thaai...ok Sakthi...ungal kuralili kavai marakIrean...on Sakthi ungaluku Ella nalamum arula vendigirean

  • @dinudinesh5297
    @dinudinesh5297 7 років тому +3

    very devotional feeling most awaited song searching for long time now got it

  • @thirunavukkarasuryesshivar8286
    @thirunavukkarasuryesshivar8286 10 місяців тому

    ஓம் உமை அம்மையே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @radhikags6572
    @radhikags6572 5 років тому

    I feel very relax thank you for uploading Bombay Saradha mam padum pothu Ammanea vanthu padura mathiri iruku

  • @mullaiv7817
    @mullaiv7817 4 роки тому +2

    பாம்பேசாரதா அவர்கள் நீடுழி வாழ்த்துக்கள்.

  • @kathiravan3311
    @kathiravan3311 5 років тому +2

    Thanks long time search this love very proud of you

  • @vaishnavimurugan9164
    @vaishnavimurugan9164 6 років тому +1

    Many days search panen...today kekanum nu irunthuruku...God Grace...Thank u

  • @pugalpugal1128
    @pugalpugal1128 4 роки тому

    Entha song romba nala thadenen epoothan kedaithathu nandri supper song

  • @Legendgamer86424
    @Legendgamer86424 4 роки тому

    இந்த பாடல் புத்தகமாக கிடைக்குமா ? எவ்வளவு மகிமை! உணர்ந்தால் மட்டும் தான் சக்தி பெற முடியும்.. please atleast lyrics send pannunga.

  • @ilayaraja1171
    @ilayaraja1171 6 років тому +9

    intha song romba theiveegamaga ullathu. ....I like this song

  • @LokeshKumar-gq4wm
    @LokeshKumar-gq4wm 5 років тому +1

    Naa intha song type pannuva ana varathu ippa tha vanthirkku I am so happy Amman arulaal...

  • @dharanidharan8920
    @dharanidharan8920 6 років тому +3

    Amma Thaye super song

  • @rajapandi6627
    @rajapandi6627 4 роки тому +1

    Om sakthi my favorite songs

  • @dinakaran6782
    @dinakaran6782 6 років тому +3

    very beautiful nice song

  • @sathishyuvan1215
    @sathishyuvan1215 7 років тому +3

    i love this song.....

  • @NaveenKumar-xf2rw
    @NaveenKumar-xf2rw 5 років тому +1

    Very very nice song
    Nice lyrics

  • @haripriyamahari2865
    @haripriyamahari2865 6 років тому +13

    Intha songs ah keta unga kastama Ellam poitum nega kandipa kekanum intha song matram therium parunga

  • @malinimalu2286
    @malinimalu2286 3 роки тому +2

    ஓம் சக்தி

  • @sankarranjith355
    @sankarranjith355 7 років тому +9

    fantastic song.excellent feel

  • @kumaresankumaresan7537
    @kumaresankumaresan7537 5 років тому +10

    Nan romba naala..thediya padal

  • @anandanrubini2673
    @anandanrubini2673 9 місяців тому

    I like this song ❤

  • @pugalpugal1128
    @pugalpugal1128 5 років тому +1

    Nan romba nalaga thediya song supper song

  • @user.dinesh888
    @user.dinesh888 6 років тому +7

    Very very thanks I was searching for long long days... I am very happy .... Thanks a lot....

  • @balajisuresh4939
    @balajisuresh4939 7 років тому +4

    my favorite la first best song. i love u.

  • @velusamy3756
    @velusamy3756 4 роки тому +1

    திக்கேட்டீலும் உந்தன் ஷக்தி அம்மா

  • @kathirkathiravan8019
    @kathirkathiravan8019 7 років тому +7

    Ammavin Arulil uruvana song arumai

  • @sumithrarajendran7477
    @sumithrarajendran7477 5 років тому +2

    indha song enaku kekum podhu enga vuru Thiruvizha neyabagam varum

  • @rajupaint2033
    @rajupaint2033 7 років тому +5

    my favorite song

  • @SivaSiva-fl3du
    @SivaSiva-fl3du 7 років тому +9

    தாயே மாரி அம்மா

  • @jpgokul9057
    @jpgokul9057 4 роки тому +1

    Fantastic voice

  • @priyakp1954
    @priyakp1954 5 років тому +1

    Nanum entha song first lyric dheriyama dhedittu erundhe semma song super super

  • @chithraivel1495
    @chithraivel1495 3 роки тому +1

    Amma nega thunai ....

  • @pavithrans8937
    @pavithrans8937 5 років тому +2

    super bakthi song

  • @rajapavi6369
    @rajapavi6369 6 років тому +1

    I very like this song

  • @sripazhanimurugancatringse2117
    @sripazhanimurugancatringse2117 6 років тому +2

    om sakthi.....

  • @chithraivel1495
    @chithraivel1495 2 роки тому

    Amma thaye ❤️ nega thunai ❤️🙏❤️

  • @venkatesanvenkatesh4886
    @venkatesanvenkatesh4886 5 років тому +1

    enaku rompa pdicha songs

  • @kanakarajsoundarrajan1700
    @kanakarajsoundarrajan1700 7 років тому +6

    semma song ..... very feel'' i love this is

  • @jayalakshmiparthiban5867
    @jayalakshmiparthiban5867 3 роки тому

    Getting goose bumps

  • @uthayakumarramasamy4408
    @uthayakumarramasamy4408 5 років тому

    Nice voice. Super song

  • @jeyapalan133
    @jeyapalan133 6 років тому +5

    Saradha in firts songs number on

  • @sridurga1201
    @sridurga1201 5 років тому +1

    Vakkrakali album my fav... please upload please

  • @d.monishadeivendran6751
    @d.monishadeivendran6751 5 років тому

    Very nice voice and song so happy

  • @saravanarkb9105
    @saravanarkb9105 6 років тому +1

    Very nice song.

  • @manichinnadurai9859
    @manichinnadurai9859 7 років тому +6

    I love all song

  • @ramakrishangnanam8226
    @ramakrishangnanam8226 5 років тому +2

    10.varadankal Mele.dedivarukiren.ippadakitaitathu.padal padiyarkal. Nanri

  • @subramanian.k946
    @subramanian.k946 Рік тому

    Congratulations.

  • @kannankannanp8146
    @kannankannanp8146 3 роки тому

    my favorite songs

  • @bobbynaidu100
    @bobbynaidu100 3 роки тому +1

    Bombay Sarada best

  • @thathangunalan6674
    @thathangunalan6674 5 років тому

    Very very power full songs.

  • @gubenthrangubenthran1223
    @gubenthrangubenthran1223 5 років тому +1

    Super voice song

  • @rukumanimariappan5460
    @rukumanimariappan5460 5 років тому

    om sakti thayae patham potri namaha🕉🕉🕉🙏🙏🙏

  • @akshayyashika4973
    @akshayyashika4973 5 років тому +2

    goosebumps💯❤❤😭🔥🔥🔥

  • @ashwathraja8937
    @ashwathraja8937 3 роки тому

    Starting music i like it

  • @kalaiarisi2509
    @kalaiarisi2509 4 роки тому

    Om shakti thayee neeyee thunaii

  • @sabariselvaraj1406
    @sabariselvaraj1406 4 роки тому

    Om sakthi parasakthi...

  • @chitraprakash513
    @chitraprakash513 5 років тому +1

    Omsakthi

  • @deelipanr1646
    @deelipanr1646 5 років тому +1

    Very very Nise song

  • @ezhilan2
    @ezhilan2 3 роки тому

    Song : Om Sakthi Aanavale
    Artist : Bombay Saradha
    Album: Jayashakthi

  • @joshikumar6944
    @joshikumar6944 7 років тому +3

    nice song

  • @alavandhanp6253
    @alavandhanp6253 5 років тому +1

    Morning song super

  • @KumarKumar-bf5fs
    @KumarKumar-bf5fs 4 роки тому

    Super cute song

  • @kss383
    @kss383 4 роки тому +1

    Entha pata keta super eruku

  • @elavarasi3208
    @elavarasi3208 6 років тому +1

    Super sang

  • @dhanushreemoviya6821
    @dhanushreemoviya6821 6 років тому +1

    very nice songs

  • @err.k944
    @err.k944 6 років тому

    really mesmerized...I feel very relax.....thank you for uploading

  • @cseswarcseswar2782
    @cseswarcseswar2782 5 років тому

    I love your voice

  • @இயற்கைவிவசாயம்-ட9வ

    Good Great

  • @haripriyamahari2865
    @haripriyamahari2865 6 років тому +9

    Unga valkaila intha song ah keta nalathu nadakum parunga