புற்று மண் வீட்டில் வைத்தால் இவ்வளவு பொன் பொருள் சேருமா | நல்ல சக்திகளை வீட்டிற்க்கு தரும் புற்றுமண்

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 40

  • @ArjunArjun-ff4fm
    @ArjunArjun-ff4fm 7 місяців тому +10

    குலதெய்வ கோவிலில் உள்ள புற்று மண் கொண்டு வந்து வீட்டின் பூஜை அறையில் வைக்கலாமா

  • @srinisanthas6740
    @srinisanthas6740 7 місяців тому +4

    சார் நுரையீரல் சுருக்கம் சரியாக மருத்துவம் சொல்லுங்க சார்

  • @adavan4378
    @adavan4378 5 місяців тому +7

    என் வீட்டில் நெகடிவ் எனர்ஜி இருக்கு அதனால் புற்று மண் கொண்டு வந்து வீட்டின் முற்றத்தில் மஞ்சள் துணியில் கட்டி தொங்க விடும்படி ஒரு பெரியவர் முருகனுக்கு மாலை போட்டு வந்து 6 வருடத்திற்கு முன் சொன்னார் அதன் பின் அவரை நான் பார்க்க வில்லை அவர் சொன்னதை நான் செய்யலாமா? என்ற பயத்தில் அப்பவே அதை மறந்து விட்டேன் அதன் பலன் தொழிலில் நஷ்டம் கோடிக்கணக்கில் நட்டம் சொத்தெல்லாம் கைவிட்டு போய் என் தலையில் பிளாக் வந்து என் மகள் கல்யாணம் ஆகி இரண்டு அரை ஆண்டில் கணவரை இழந்து இப்ப கைக்குழந்தையுடன் நிற்கிறாள் தயவு செய்து மாயன் சார் சொல்வதை யாரும் அலட்சியம் செய்ய வேண்டாம் நான் ஏமாந்த மாதிரி நீங்க யாரும் ஏமாற வேண்டாம் எங்க நிலமை யாருக்கும் வரக்கூடாது 😢😢😢😢😢

  • @Padmini-by8nt
    @Padmini-by8nt 7 місяців тому +3

    நன்றி

  • @KalaiyarasiKathiravan-cy1wj
    @KalaiyarasiKathiravan-cy1wj 6 місяців тому +4

    ஐயா எங்கள் வீட்டில் கரையான் புற்று எல்லா இடங்களிலும் உள்ளது உள் சுவர் வெளி சுவர் மாமரம் மற்றும் தரையில் நான் அதை அகற்றிவிட்டேன்அது சரி தவறா என்று தெரியவில்லை எனக்கு பதில் சொல்லவும் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்

  • @selvis3006
    @selvis3006 5 місяців тому +1

    தம்பி எங்களுக்கு வீட்டில் புற்று இருந்து உள்ளது அனால் அதை இடித்து உள்ளது நான் இப்போது ரொம்ப கஷ்டப்பட்டு உள்ளேன் இதற்கு பரிகாரமாக வேண்டும் சார்

  • @SanthoshGandhi-t8u
    @SanthoshGandhi-t8u 6 місяців тому

    Very very thanks ayya nallathu natakkattum ayya

  • @yazhini3302
    @yazhini3302 5 місяців тому

    ௭ங்கள் வீட்டில் கரையான் புற்று இ௫க்குது அந்த மண் பயன்படுத்தலாமா சார்

  • @srinivassalouvingayen4036
    @srinivassalouvingayen4036 Місяць тому

    Eppozhudhu thengai matra vendum

  • @ShashikalaC-qr4ng
    @ShashikalaC-qr4ng 7 місяців тому +1

    Nandri sir

  • @ammuvengadesh524
    @ammuvengadesh524 7 місяців тому

    Sir kanavula mulaipari thooki vandhu kovila thirunangai vangi atha vaikkura mari kanavu vandhuchu palan sollunga sir pls

  • @Shanthi-z5g
    @Shanthi-z5g 7 місяців тому +1

    Kanavula pambu vadha ena palan

  • @ArjunArjun-ff4fm
    @ArjunArjun-ff4fm 7 місяців тому +2

    வீட்டின் நிலை வாசலில் கட்டலாமா

    • @adavan4378
      @adavan4378 5 місяців тому

      பிளீஸ் அதை முதலில் செயுங்க

  • @UmaMaheswari-sl6ml
    @UmaMaheswari-sl6ml 6 місяців тому +1

    ஐயா 🙏

  • @shalini.s7576
    @shalini.s7576 7 місяців тому +2

    Putru man business start aidichi

  • @anpuarasumantayan6261
    @anpuarasumantayan6261 7 місяців тому +2

    எங்கள்விட்டில்கரையாண்வந்துக்கிட்டேஇறுக்குதுதட்டீவிட்டலும்மிண்டும்வறூதுஅதைநான்அடைத்துவிட்டேன்சார்இதனால்எனக்குபிரச்சனைகள்அதிகம்வருன்னுநிணைக்கிறேன்நீங்கள்ஒருபதிவுபோடுங்கள்சார்

  • @anandhiprasanna590
    @anandhiprasanna590 5 місяців тому

    Tq anna

  • @sudhaprem6474
    @sudhaprem6474 7 місяців тому +1

    Nanri guruve.... Guruve sarnanam

  • @palaneeswaribharathi8216
    @palaneeswaribharathi8216 7 місяців тому +2

    புற்று மண்ணு எப்படி ஐயா எடுத்துக் கொண்டு வர முடியும் காற்றில் உள்ள புற்று மண்ணை எப்படி எந்த முறையில் எடுத்துக் கொண்டு வர வருவது புற்று மண் எடுக்க ஏதாவது முறைகள் இருக்கா கரையான் புற்று மண் எடுக்கலாமா இல்ல பாம்பு புற்றுமண் சொல்லுகிறார்கள், அதை எடுப்பதா விளக்கம் சொல்லுங்க ஐயா 🙏

    • @vijayalakshmik7201
      @vijayalakshmik7201 7 місяців тому +1

      Thank you so much Sir for sharing this wonderful message.

    • @HemaHema-px8ys
      @HemaHema-px8ys 7 місяців тому

      Temple la iruthu yeduthuttu varalama

    • @HemaHema-px8ys
      @HemaHema-px8ys 7 місяців тому

      Sivan temple la pottru irukerirathu anga iruthu yeduthhu varalama

    • @Vijayarani-j5r
      @Vijayarani-j5r 7 місяців тому

      திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில் புற்று மண் எடுத்து வாசலில் கட்டலாம்

  • @gobijothi4506
    @gobijothi4506 6 місяців тому

    Pambu putra illa karaiyan puutra sollunga sir

    • @gobijothi4506
      @gobijothi4506 6 місяців тому

      Na pambu putru nilai vasalil katti iruka sir

  • @poojaroshan9511
    @poojaroshan9511 7 місяців тому +1

    Erumbu putru Mann veikalama sir.

    • @poojaroshan9511
      @poojaroshan9511 7 місяців тому

      black colour periya erumbu putru enga veetla perusa katti iruku pambu putru mathriye iruku.pls reply sir

  • @Pramila-ds7lb
    @Pramila-ds7lb 6 місяців тому

    புற்று மண் என்றால் கரையான் புற்று மண்ணா வேண்டும்

  • @DeivanaiVR-dq2tt
    @DeivanaiVR-dq2tt 7 місяців тому

    Veedu katta vendi vaikkala

  • @vikramhampannavar5970
    @vikramhampannavar5970 7 місяців тому

    Yendha nalil konduvaranu guruve

  • @perumalrengasamy8613
    @perumalrengasamy8613 7 місяців тому

    மட்டை தேங்காயாஅல்லது உரித்த தேங்காயா தெளிவுபடுத்தவும்

  • @sivabakiyamsivabakiyam3728
    @sivabakiyamsivabakiyam3728 7 місяців тому

    Sir 💐🥰

  • @dhanabakkiyambakkiyam8140
    @dhanabakkiyambakkiyam8140 7 місяців тому

    Super