Dharumapuram Varnam 12 Rishabapriya

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024
  • நாகசுர மஹா மேதை முதுபெரும் தமிழிசை வாக்கேயகாரர் எங்களது மஹா குருநாதர் தருமபுரம் தெய்வத்திரு அ. கோவிந்தராஜன் அவர்கள் இயற்றிய வர்ணங்களில் 12 - ஆவது வர்ணம் ராகம் ரிஷபப்ரியா தாளம் கெண்ட அட
    இசை பயிலும் மாணவர்கள் புரிந்துகொள்வதற்காக முதலில் சுரமாக இரண்டு காலங்களிலும் பின்பு சாகித்யமாக இரண்டு காலங்களிலும் பாடியுள்ளேன்.

КОМЕНТАРІ • 3