| Andavar Padaitha vetriyin naalidhu | ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது | | JNAG Vallioor |

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024
  • Praise and Worship By Rev.W.Morwin Davis
    Originally Sung By @ Fr.S.J.Berchmans
    ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது
    இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம்
    அல்லேலூயா பாடுவோம்
    அல்லேலூயா தோல்வி இல்லை
    அல்லேலூயா வெற்றி உண்டு
    1. எனக்கு உதவிடும் எனது ஆண்டவர்
    என் பக்கம் இருக்கிறார் - 2
    உலக மனிதர்கள் எனக்கு எதிராக
    என்ன செய்ய முடியும் - 2
    தோல்வி இல்லை எனக்கு
    வெற்றி பவனி செல்வேன்
    தோல்வி இல்லை நமக்கு
    வெற்றி பவனி செல்வோம்
    2. எனது ஆற்றுலும் எனது பாடலும்
    எனது மீட்புமானார் - 2
    நீதிமான்களின் சபைகளிலே
    வெற்றி குரல் ஒலிக்கட்டும் - 2 - தோல்வி
    3. தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும்
    மூலைக்கல்லாயிற்று - 2
    கர்த்தர் செயல் இது அதிசயம் இது
    கைத்தட்டிப் பாடுங்களேன் - 2 - தோல்வி
    4. என்றுமுள்ளது உமது பேரன்பு
    என்று பறை சாற்றுவேன் - 2
    துன்பவேளையில் நோக்கிக் கூப்பிட்டேன்
    துணையாய் வந்தீரய்யா - 2 - தோல்வி

КОМЕНТАРІ • 2

  • @RJgg.
    @RJgg. Рік тому

    இயேசு அப்பா ஒவ்வொரு நாளும் வெற்றியாக நாடத்தும் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென்

  • @christyantony1265
    @christyantony1265 Рік тому +2

    Praise God