சார் நீங்க சொல்லக்கூடிய தகவல் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், தேவையானதாகவும், இருக்கிறது நீங்கள் செய்யும் இந்த பணி சிறப்புக்குறியது, மேலும் அதிகமான சட்ட தகவலை தரும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்
காவல் நிலையம் சென்ற பிறகு நாம் காவல் நிலையத்தில் உள்ள அதிகாரியால் தரக்குறைவாக பேசப்படும் பொழுது அது சம்பந்தமாக அந்த அதிகாரி மீது யார் இடம் புகார் தெரிவிக்க வேண்டும் என்பதனை கூறுங்கள் ஐயா அப்பொழுதுதான் எங்களைப் போன்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு வழி கிடைக்கும் இந்த காணொளியில் யாரிடம் புகார் கொடுக்க வேண்டும் என்பதை தாங்கள் கூறவில்லை
காவல் நிலையம் ல புகார் குடுத்தும் அப்போது எந்த நடவாடிகை எதுகல காலைல குடுத்த மனு இரவு 7:30 மேல நாங்க லேடீஸ் எங்க குழந்தைக்கு இருக்காங்க எப்படி நாங்க போறது .அப்படியே போனாலும் எங்க பேசவிடுற
ஐயா நான் என் மனைவியும் மட்டும் காவல் துறைக்கு சென்றோம் அது கவர்மெட் இடம் எங்களை நடக்க கூடாது தகத வார்த்தைகளை பேசினார் ஆனல் அவர்கள் அரசியல் வாதியை கூட்டிக்கொண்டு வந்து எதும் இல்லை என்று பேசி நாங்கள் சொல்வதை கேட்க வில்லை ஐயா நிநயாம் கிடைக்க வில்லை ஐயா 😌😌
வணக்கம் ஐயா எங்களது ஊராட்சியில் சமூகத் தணிக்கை கிராம சபை அறிவிப்பு இல்லாமல் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படாமல் நடத்தப்பட்டிருக்கிறது இதற்கு நான் என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
நீங்கள் சொல்வது உண்மைதான் மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்ட காவல்துறை உள்ளூர் காவல்துறை நெய்வேலி டிஎஸ்பி இவர்களிடம் நேரில் சென்று பலமுறை பின்பு முதல்வர் கடிதம் தீர்வு கிடைக்கவில்லை மூன்று வருடங்கள் ஆகிவிட்டது
No awareness still in policestation,create a lawyer bench each station,he must act neutrally and help the public to avoid illegaldetention and he can direct the pettioner to resolve the matter 😊

இந்தப் பதிவு அப்படி அல்ல
அய்யா வணக்கம் சிறப்பான தகவல் நன்றி ஐய்ய
சார் நீங்க சொல்லறது விஐயகாந்து படத்தில் மட்டுமே நடக்கும் நாங்கள் பாதிக்கபட்டு சொல்லறன் சாரி சார் please
ஆமாம் சார்,😢
வாழ்த்துக்கள் நண்பா உங்களின் இந்த பணி சிறக்க...
அருமையான விளக்கம் ஐயா....
இன்னும் இது போன்று சட்டம் விழிப்புணர்வு மக்களுக்கு சொல்லி கொண்டே இருங்கள். 👍
அடிப்படை சட்டங்கள் தெரிந்து கொல்ல வேண்டும்
அருமையான பதிவு நன்றி ஐயா
பயனுள்ள செய்தி நன்றி ஐயா
காவல் நிலையம் சென்ற பிறகு நாம் காவல் நிலையத்தில் உள்ள அதிகாரியால் தரக்குறைவாக பேசப்படும் பொழுது அது சம்பந்தமாக அந்த அதிகாரி மீது யார் இடம் புகார் தெரிவிக்க வேண்டும் என்பதனை கூறுங்கள் ஐயா அப்பொழுதுதான் எங்களைப் போன்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு வழி கிடைக்கும் இந்த காணொளியில் யாரிடம் புகார் கொடுக்க வேண்டும் என்பதை தாங்கள் கூறவில்லை
pathil solla Matta re
😂😂😂adhuvum oru police kita than😂😂😂
உண்மை
உண்மை.
Very good speech sir 👍👍👍
Weldon Sir.
ஸ்பென்னிக்.ஜெயராஜ்நிலைமைதான்
அதுல வேற ஏதோ விஷயம் இருக்கு பாஸ்.
Super iyya
மிக தெளிவாக கூறினார்கள்
யாரிடம் புகார் தரவேண்டும் ஐயா
Thanks
Super sr
Nice iyya
காவல் நிலையம் ல புகார் குடுத்தும் அப்போது எந்த நடவாடிகை எதுகல காலைல குடுத்த மனு இரவு 7:30 மேல நாங்க லேடீஸ் எங்க குழந்தைக்கு இருக்காங்க எப்படி நாங்க போறது .அப்படியே போனாலும் எங்க பேசவிடுற
ஐயா, இந்திய சாட்சிய சட்டம் 1872 இன் உறுபு 74,76 பற்றி கூறுங்கள். அனைவருக்கும் மிகுந்த பயனளிக்கும்...
அய்யா, தகவல் ஆணையம் வலியுறுத்தியும் தகவல் தரவில்லை. தகவல் ஆணையத்திற்கு புகார் அளித்தும் எவ்வித பலனும் இல்லை என்ன செய்வது?
ஐயா நான் என் மனைவியும் மட்டும் காவல் துறைக்கு சென்றோம் அது கவர்மெட் இடம் எங்களை நடக்க கூடாது தகத வார்த்தைகளை பேசினார் ஆனல் அவர்கள் அரசியல் வாதியை கூட்டிக்கொண்டு வந்து எதும் இல்லை என்று பேசி நாங்கள் சொல்வதை கேட்க வில்லை ஐயா நிநயாம் கிடைக்க வில்லை ஐயா 😌😌
Makkal adhigaram uangal paguthiyel thodaebu kollavum......
வணக்கம் ஐயா எங்களது ஊராட்சியில் சமூகத் தணிக்கை கிராம சபை அறிவிப்பு இல்லாமல் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படாமல் நடத்தப்பட்டிருக்கிறது இதற்கு நான் என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
உண்மை தாங்க sir...
யாரிடம் புகார் குடுப்பது (?)
சார் நல்லா தத்துக்கு நன்றி ஐயா
நீங்கள் சொல்வது உண்மைதான் மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்ட காவல்துறை உள்ளூர் காவல்துறை நெய்வேலி டிஎஸ்பி இவர்களிடம் நேரில் சென்று பலமுறை பின்பு முதல்வர் கடிதம் தீர்வு கிடைக்கவில்லை மூன்று வருடங்கள் ஆகிவிட்டது
Eravaaanin Santi uindakatum sir supper
Sir பணம் இல்லாமல் காவல் நிலையம் செல்லமுடியவில்லை sir
ஐயா உதவி பண்ணுங்க ஐயா
ஐயா.ஒரு.நிலதகராறுக்கு.புகார்.கொடுத்தபிறகும்.எதிர்.மனுதாரர்.மீண்டும்.மீண்டும்.தகராறு.செய்தால்.என்ன.செய்வது.ஐயா
மணல் கடத்தல் யாரிடம் புகார் அளிப்பது...
Doctor
நம் ஒருவர் மீது புகார் அளித்தால் எதிர் தரப்பும் எமது பேர் புகார் பொய்யான புகார் கொடுத்தால் சட்டப்படி என்ன செய்யலாம் ஐயா 🙏
Sir. வணக்கம். சட்ட ஆலோசனை பெற உங்க name number வேண்டும்..
Unga kitta personal problem solli solution kekanum unga kitta pesa mudiyuma sir
ஐயா வணக்கம்
ஐயா உங்க போன் நம்பர் வேண்டும்
ஐயா வணக்கம் ஐயா
ஐயா 1 வருடம் கழித்து புகார் அளிக்கலாமா
Traffic police complete epdi kodukkanum
சார் எங்க அம்மா ஒரு விதவை ஒருவர் எங்க அம்மாவை டெய்லி இடையூறு செய்கிறார்... அசிங்கமாக திட்டுகிறார்... நா என்ன செய்யலாம்
Enna seitherrgal
No awareness still in policestation,create a lawyer bench each station,he must act neutrally and help the public to avoid illegaldetention and he can direct the pettioner to resolve the matter 😊
27.12.2022
சார் என் நகையை மாமியார் மாமனார் வாங்கி தர மறுப்பு என்ன செய்வது
🐪🐪🐑🦌🦁🐂🐄🐄🐃🐂🐑🦓🦄🐱🐱🐈🐈🦝🦝🐒🐒🦍🐆🐅🐅🐯🐆🐄🦙🐃🐂🐂😮😮😮
உன்கிட்ட என் குறையெல்லாம் சொல்லணும்
Neengga sollurathu pechikku nalla irukku ana ponathn thrium angga enna nadakummnu.
போன் நம்பர் கொடுத்ததும் உங்ககிட்ட
Unka mobile number