ராகமாலிகா ஆர்கெஸ்ட்ரா கள்ளக்குறிச்சி.

Поділитися
Вставка
  • Опубліковано 14 лип 2022

КОМЕНТАРІ • 67

  • @kalyanamm4768
    @kalyanamm4768 2 роки тому +25

    கண்கள் கலங்குகிறது.மீண்டும் ஐயா சிவாஜிகணேசனை நம் கண்முன்னே நிறுத்திய இந்த நடிகருக்கு வாழ்த்துக்கள்.

    • @snowrocksshowtime8174
      @snowrocksshowtime8174 2 роки тому +2

      சிவாஜி மீண்டும் வர வேண்டும் என்று மனம் ஏங்குகிறது.

  • @k.shanmugasundaram6128
    @k.shanmugasundaram6128 2 роки тому +14

    நூற்றுக்கு நூறு நடிகர்திலகம் சாயல்..... 💐💐💐

  • @ramasamym9116
    @ramasamym9116 Рік тому +8

    அருமை மிக அருமை செவாலியரே மீண்டும் கொண்டுவந்த நடிகருக்கு வாழ்த்துக்கள்

  • @karunakaran9635
    @karunakaran9635 Рік тому +3

    உங்கள் நடிப்பினிலே மகா கலைஞன் நடிகர்திலகத்தை பார்த்தேன்

  • @rajendranvellingiri9646
    @rajendranvellingiri9646 Рік тому +4

    வணக்கம் 🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👏👏👏👏👏🌹🌹🌹🌹நன்றி 🙏🙏🙏🙏கண் கலங்கி விட்டது.

  • @paulsolomon8563
    @paulsolomon8563 Рік тому +11

    எங்களுக்கு திரும்ப வந்த( மறுபிறவி) சிவாஜி கணேசன் ஐயா அவர்களுக்கு இனிய நல் வாழ்த்துக்கள்.

  • @panneerselvam4959
    @panneerselvam4959 2 роки тому +9

    இதோ எந்தன்....உன்னை நாங்க அனைவரும் ஆதரிக்கிறோம்... வாழ்க...வளர்க...

  • @kinbamani1364
    @kinbamani1364 2 роки тому +11

    இளைய தலைமுறை கேட்க வேண்டிய அருமையான பாடல். நன்றி.

  • @gandhimahalingam6442
    @gandhimahalingam6442 Рік тому +2

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் மறையவில்லை நம்முடன் தான் இருக்கிறார் என்பது உன்மை வாழ்க அவர் புகழ்.

  • @karthikeyann7428
    @karthikeyann7428 Рік тому +3

    அற்புதம். வாழ்க வளமுடன். இந்த கலைஞருக்கு நாம் அனைவரும் நம்மால் இயன்ற சிறு தொகையை gpay மூலம் அனுப்பி, சிவாஜி ரசிகர்களின் அன்பை வெளி ப்படுத்தலாமே

  • @unthanpayanamyarukkaka7117
    @unthanpayanamyarukkaka7117 2 роки тому +15

    அருமையான நடிப்பு... வாழ்த்துகள் சார்.

  • @jpjp8351
    @jpjp8351 Рік тому +5

    நல்ல ரசிகர் அணு அணுவாக ரசித்திருக்கிறார் .

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 Рік тому +9

    Performance is Good !
    இந்த பாடல் காமராஜர் அவர்களை குறித்தே இருக்கிறது. நேர்மையின் சிகரம், கல்விக் கண் தந்த தெய்வம் காமராஜரின் உண்மைத் தொண்டர் சிவாஜியின் புகழ் என்றும் இருக்கும் !

  • @rajagopalkovai9640
    @rajagopalkovai9640 Рік тому +2

    அண்ணன் சிவாஜி கணேசனை மறுபடியும் கடவுள் பூஉலகத்திற்கு திருப்பி அனுப்பி விட்டார் என்று எண்ணும் அளவிற்கு மிக அற்புதமாக நடித்து வியப்பில் ஆழ்த்தி விட்டார். இவண் சிவாஜி அய்யா வின் தீவிர ரசிகன்

  • @MohanMohan-xd5yo
    @MohanMohan-xd5yo Рік тому +7

    அந்த சிவகாமியின்செல்வரின் விசுவாசமான பக்தர் சிவாஜி அய்யாவின் புகழ் எட்டுத்திக்கும் வீசிக் கொண்டிருக்கும்.

  • @sureshvenugopal2123
    @sureshvenugopal2123 Рік тому +4

    அப்பப்பா சிவாஜியே திரும்ப வந்து நடித்தது மாதிரி மிக சிறப்பாக நடிக்கிறார். வாழ்த்துகள்.இந்த தங்கம் இவ்வளவு நாள் எங்கிருந்தது என்று தெரியவில்லை. பல பித்தளைகளுக்கு நடுவில் ஒரு தங்கம். ஒரிஜினல் சிவாஜி மாதிரி நடிக்கும் நடிகர் .

  • @harikrishnang451
    @harikrishnang451 Рік тому +3

    சிவாஜி சார் நம்மோடு தான் இருக்கின்றார்

  • @tino.a.t2471
    @tino.a.t2471 Рік тому +6

    👍 0:54 - 1:10 super expression வாழ்த்துக்கள் 👏🏼👏🏽👏🏼💐👍👍👍

  • @RaviMeena-vg2pu
    @RaviMeena-vg2pu Рік тому +4

    Super super super 👏💗👏💗👏

  • @mahendrapandian1619
    @mahendrapandian1619 2 роки тому +4

    Avarai Neril parpadhupol erukku.👌

  • @santhamenock8669
    @santhamenock8669 Рік тому +2

    எங்கள் கலை தெய்வம், சிவாஜி. நடிகருக்கும், விழா குழுவினருக்கும், வாழ்த்துக்கள்.

  • @sambaasivam3507
    @sambaasivam3507 Рік тому +2

    Excellent Sivagi sir action

  • @jhonpeter2889
    @jhonpeter2889 2 роки тому +4

    வேற லெவல்..!👍👍👍✔️✔️✔️

  • @mohankp2330
    @mohankp2330 Рік тому +2

    அருமையான நடிகர்திலகம்

  • @anthonychamy3578
    @anthonychamy3578 2 роки тому +8

    Super
    Super
    Super
    Super

  • @mohamedfarook7374
    @mohamedfarook7374 Рік тому +2

    வர்ணிக்க வார்த்தைகளே இல்லை..வாழ்க நண்பர்..

  • @venkadeshdme6002
    @venkadeshdme6002 2 роки тому +5

    வாழ்த்துக்கள் .

  • @jaganathanv3835
    @jaganathanv3835 2 роки тому +8

    "நடிகர் திலகம் சிவாஜி "
    தரை தொடும் வான் மழை
    கரை தொடும் கடல் அலை
    மலை தொடும் கார் முகில்
    வான் தொடும் உம் புகழ்

  • @noor-ul-islam3522
    @noor-ul-islam3522 Рік тому +2

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஐயா அவர்கள் 🔥🔥

  • @kalanithikalanithi6675
    @kalanithikalanithi6675 2 роки тому +4

    Veralevel 👍

  • @tamilpaadagan6545
    @tamilpaadagan6545 Рік тому +1

    Extraordinary performance 🙏👍❤️🙏🌹🌹🌹

  • @sugumarm1313
    @sugumarm1313 2 роки тому +3

    Unbelievable Marvelous How Natural Thanku a lot

  • @vanavaiskumar2906
    @vanavaiskumar2906 Рік тому +2

    அருமை அர்புதம்

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by 2 роки тому +6

    அருமை அண்ணனின்
    நினைவுகள்.

    • @kallaikalakkalsinger8582
      @kallaikalakkalsinger8582  2 роки тому +3

      மிக்க நன்றி நண்பரே யேதேனும் நிகழ்ச்சி இருந்தால் தொடர்பு கொள்ளவும் ராகமாலிகா ஆர்கெஸ்ட்ரா கள்ளக்குறிச்சி 88 25 99 70 84.

  • @gardeningwithnanda3330
    @gardeningwithnanda3330 2 роки тому +4

    Hats off keep it up

  • @moorthyguru7854
    @moorthyguru7854 Рік тому +1

    சூப்பர் ஆக்டிங்

  • @sivakumarsubramaniam4816
    @sivakumarsubramaniam4816 Рік тому +1

    Omg...unbeliaveble, Sivaji sir photocopy..

  • @anandhachristopherd7696
    @anandhachristopherd7696 Рік тому +2

    Super👌

  • @karthikeyanbalu1093
    @karthikeyanbalu1093 2 роки тому +4

    Antony sivaji super.....

  • @cutestar-kw4tc
    @cutestar-kw4tc Рік тому +1

    Super thaliva

  • @audioradio9386
    @audioradio9386 Рік тому +2

    Supparrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr........

  • @holygodworshipcenter3852
    @holygodworshipcenter3852 2 роки тому +3

    GOOD ACTING LIKE S G

  • @sakthivelsakthivel2083
    @sakthivelsakthivel2083 2 роки тому +4

    Excellent 👌🙏

  • @alexandersavarinathan8878
    @alexandersavarinathan8878 2 роки тому +4

    Nice👏👏👏👏👏👏

  • @bharathbharath1442
    @bharathbharath1442 2 роки тому +2

    சிவகாமியின் செல்வன் பட உடையை பாபு படத்திற்கு ..

  • @kumares8552
    @kumares8552 2 роки тому +3

    நன்று

  • @pandian69
    @pandian69 Рік тому +1

    சூப்பர்

  • @rajasekaran6222
    @rajasekaran6222 Рік тому +1

    Super

  • @BhaskaranGiyer
    @BhaskaranGiyer Рік тому +1

    Appadiye sivaaji thaan vaalga vaalthukkal

  • @sundarmoorthy4024
    @sundarmoorthy4024 Рік тому +2

    🙏👏👍

  • @ravichandran6018
    @ravichandran6018 2 роки тому +5

    Kamaraj greatest leader. sivaji ayya disciple of ayya kamaraj

    • @kallaikalakkalsinger8582
      @kallaikalakkalsinger8582  2 роки тому +1

      நன்றி நண்பரே யேதேனும் நிகழ்ச்சி இருந்தால் தொடர்பு கொள்ளவும் ராகமாலிகா ஆர்கெஸ்ட்ரா கள்ளக்குறிச்சி 88 25 99 70 84.

    • @vasanthalvasanthal7124
      @vasanthalvasanthal7124 2 роки тому +1

      🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹,, அருமை அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை நேரில் கண்முன் நிறுத்தியதற்கு மிக்க நன்றி

  • @rajasekaran6222
    @rajasekaran6222 Рік тому +1

    Sema

  • @anthonychamy3578
    @anthonychamy3578 Рік тому +1

    Kamarajargod
    God
    God
    God

  • @srikanthsrikanth2058
    @srikanthsrikanth2058 Рік тому +1

    👏👏👏👏👏👏

  • @dpriya4588
    @dpriya4588 Рік тому +2

    அழ வைத்து விட்டார்

  • @palanie6043
    @palanie6043 Рік тому

    Itya engu irukinga deivame

  • @sathishm1072
    @sathishm1072 Рік тому +1

    இதுபோல உள்ள மேடைகலைஞர்களை அழைத்து அண்ணன் பிரபு அவர்கள் உதவி செய்தால் நன்றாக இருக்கும்

  • @10csu004
    @10csu004 Рік тому

    Vetti vilambaram

  • @nagarajanraajaali6063
    @nagarajanraajaali6063 Рік тому +2

    பாடாலுக்கு தகுந்த உடையணிந்திருந்தால் இன்னும் சிறப்பு

  • @shahulhameedn953
    @shahulhameedn953 Рік тому +1

    ஓவர் நடிப்பு இந்த பாடலுக்கு உடை சரியில்லை

  • @saravananrashiya5574
    @saravananrashiya5574 Рік тому

    Sivaji always overacting its true

  • @deminaabellxavier3440
    @deminaabellxavier3440 2 роки тому +3

    Super

    • @kallaikalakkalsinger8582
      @kallaikalakkalsinger8582  2 роки тому +1

      மிக்க நன்றி நண்பரே யேதேனும் நிகழ்ச்சி இருந்தால் தொடர்பு கொள்ளவும் ராகமாலிகா ஆர்கெஸ்ட்ரா கள்ளக்குறிச்சி 88 25 99 70 84.