Dubbing பேசுவது என்பது எளிதான காரியம் அல்ல, தொண்டை பிரச்சனை அல்லது குரல் வளம் இழக்கும் அபாயமும் உண்டு... அழகான குரல்வளம் பெற்றவர் தீபாவெங்கட். நல்வாழ்த்துகள் சகோதரி 🤝🙏🏻🙏🏻
உண்மையை சொல்லனும்னா இவங்களோட குரல் திறமையை ருத்ரம்மாதேவி படத்துல கேட்கணும். அதுல அனுஷ்கா ஆண் வேடத்தில் வரும்போது அதற்கு தகுந்த மாதிரி குரல் bold ஆ இருக்கும். பெண்ணாக வரும்போது அதற்கு தகுந்த மாதிரி கொஞ்சம் மென்மையா குரல் கொடுத்து இருப்பாங்க....🎉🎉🎉🎉
Enakku eppavum en thalaivan Vikram sister a tha parkuren Dil film kangavel . Enn life a change panna film ippo na police a irukken thank you genny❤❤❤❤❤
aaaama....innummm....avangadhaan. Becausee...aduththavangalukkum...channels..chance tharadhillaeyy.... If others are given chance...more women can earn money....individuality....confidence nnu...famous..aagalaam...above all....family kku..nalla income.
சினிமாவில் இரண்டு மூன்று பெண்கள் மட்டுமே தொடர்ந்து குரல் கொடுப்பதால் ரசிக்கும் தன்மை குறைந்து வருகிறது... குரல் கொடுப்பவர்கள் முகம் தான் நினைவு வருகிறது.
ராட்சசி படத்தில் குரல் நல்லா இருக்கும் நா ஜோதிகா பேசி இருப்பாங்க னு நினைத்தேன் ஏன் என்றால் ஜோதிகா நடிப்பிற்கும் அவர்கள் குரலுகக்கும் செம பொறுத்தம் செம நடிப்பு இவங்க குரல் என்று தெரிந்ததும் அதிர்ச்சியாக உள்ளது அனுமை அருமை வாழ்த்துக்கள் அக்கா
I love தீபாவெங்கட்.❤❤❤
ராட்சஸி படத்தில் ஜோதிகா பேசும் குரல் அவங்க சொந்த குரல் என்று நினைத்தேன்
Yess naanum apdithaa nenachen
Me
Yess
Yes
Yes me also
தீபாவ கோலங்கள் கதையிலிருந்து ரொம்ப பிடிக்கும் ❤❤❤
எனக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும்
பொன்னியின் செல்வன் ல ஐஸ்வர்யா ராய்க்கு பேசியிருக்கிறார்
வைரத்தின் செல்வி ல ப்ரியங்கா சோப்ரா கு கொடுத்திருப்பாங்க
இயற்கை movie ல குட்டி ராதிகா கு குடுகுருக்காங்க.... ஏழுமலை la சிம்ரன் கு குடுத்துருப்பாங்க 😘👍
PS movie ishwarya rai
கொஞ்சம் கூட வித்தியாசம் தெரியல
ரொம்ப அழகா பேசிருக்காங்க.நன்றி
Dubbing பேசுவது என்பது எளிதான காரியம் அல்ல, தொண்டை பிரச்சனை அல்லது குரல் வளம் இழக்கும் அபாயமும் உண்டு... அழகான குரல்வளம் பெற்றவர் தீபாவெங்கட்.
நல்வாழ்த்துகள் சகோதரி 🤝🙏🏻🙏🏻
நல்ல வார்த்தை பேசுங்கமா
90's serial superstar ivanga❤❤❤
Kolangal Usha 🥰🥰🥰
Yes
கோலங்கள் Serial
Usha thana
ஆர்த்தி
@@Ambigayu9217 yes
Deepa ma'am always unique👌
உண்மையை சொல்லனும்னா இவங்களோட குரல் திறமையை ருத்ரம்மாதேவி படத்துல கேட்கணும். அதுல அனுஷ்கா ஆண் வேடத்தில் வரும்போது அதற்கு தகுந்த மாதிரி குரல் bold ஆ இருக்கும். பெண்ணாக வரும்போது அதற்கு தகுந்த மாதிரி கொஞ்சம் மென்மையா குரல் கொடுத்து இருப்பாங்க....🎉🎉🎉🎉
Hi. Supper vosh
Yes very true👋👋👋
ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, சினேகா.123,ஜோதிகா.👌👌👌செம வாய்ஸ்
Devayani - (Appu) ,
Simran - (Ezhumazhai),
Nayanthara-(Raja Rani , Dora, ithu kathirvelan kadhal, Aram , bigil , Colamavu cokila, imaikka nodigal, Darbar , jawan , annapoorni, ayyra, netrikkan ) .
Anushka - ( rudramadevi )
Snehavirkku anandham, king, pandi, silambattam, oru kal oru kannadi sneha cameo roll
Simran ku varanan ayiram
Simran ku kannathil muthamittal movie sema voice
இவங்க குரல் பிடிக்காதவங் க யாருமே இல்லை 👌👌👍👍
அருமையான வாய்ஸ் சூப்பர்
Kolangal usha ❤ caracter romba pudilkum
Nice voice 😊😊😊
Ungaluku than evanga deepa எங்களுக்கு எப்பவுமே உஷா தான்
நடிகர் விக்ரமிற்கு பிடித்த நடிகை தீபா வெங்கட், 👌💕💕💕💕💕💕💕
Enakku eppavum en thalaivan
Vikram sister a tha parkuren Dil film kangavel . Enn life a change panna film ippo na police a irukken thank you genny❤❤❤❤❤
சிம்ம குரல்.....கர்ஜனை sema
Kolangal serial my fav person ❤❤
Suuuuper
My favorite dubbing artist
சூப்பர்
சூப்பர் ❤️
90s serial superstar..excellent voice
Apa sema super ivanga👋👋👋💞💞💞💞
Ellarkkum voice set aaguthu 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Ponnyin selvan Aishwarya rai,dhool jyothika, bahubali -anushka,rudrammadevi-anushka,simian in some movies
❤️😍👌👌👌❤️
❤🎉🎉👍
Superbb🎉❤
Rombave stylish ahna voice😍
Sema talent
அருமை அருமை வாழ்த்துக்கள்
👌👌👌👌👌😍😍😍
❤ semma vera leval
aaaama....innummm....avangadhaan.
Becausee...aduththavangalukkum...channels..chance tharadhillaeyy....
If others are given chance...more women can earn money....individuality....confidence nnu...famous..aagalaam...above all....family kku..nalla income.
Excellent cute voice!!
Congrats Deepa!!
My fav ❤
My All time favorite dape vice Deepa sis ❤❤❤❤❤❤❤❤❤
Semma voice
Superb talent, nice voice, great tamil pronunciation, very sweet to listen to her talk. 👌👍
Deepa very nice voice love you Deepa
இவங்க குரல் எனக்கு மிகவும் பிடிக்கும்
Vaaranam aayiram simran ku dubbing pannirupaanga❤❤❤
❤❤❤...❤❤❤.... சூப்பர்.சகோ
So beautiful my favourite one
சித்தி சீரியல் ல காவேரி என்ற character ல நடிச்சு இருக்காங்க.
Kaveri illa Viji
@@srkastro5409 mm SS
Supera akka🤝🙏🎉
Simran - Elumazhai eppadi patta dialogue pesiruppanga, ippo ninaichalum pullarikkum ............
Super good acter
I love deepa venkat acting and her lovely voice too.❤
Ponnien selvan ishwariya rai ku.....
ponniyin seivan la nandhini ku voice koduthaga
Super.
so cute
congrats deepa....❤❤❤ talented person......❤❤
Ivanga ponniyin selvan movie la sema voice 🎉🎉🎉❤
God bless you Amma
Deepa voice epavume super ana iniku ivanga tha mass opposite whit saree
She's not only a dubbing artist, actress too.
👏👏👏👌
Supper ❤
Dhinanthorum muraly thangachi semmaya panniruppanga innum apdye irukkanga ilamaya romba pudikkum ivangala
Super
I like yr voice♥️♥️♥️♥️♥️
சினிமாவில் இரண்டு மூன்று பெண்கள் மட்டுமே தொடர்ந்து குரல் கொடுப்பதால் ரசிக்கும் தன்மை குறைந்து வருகிறது... குரல் கொடுப்பவர்கள் முகம் தான் நினைவு வருகிறது.
Super sago🎉🎉🎉🎉
Super voicedeepa
ராட்சசி படத்தில் குரல் நல்லா இருக்கும் நா ஜோதிகா பேசி இருப்பாங்க னு நினைத்தேன் ஏன் என்றால் ஜோதிகா நடிப்பிற்கும் அவர்கள் குரலுகக்கும் செம பொறுத்தம் செம நடிப்பு இவங்க குரல் என்று தெரிந்ததும் அதிர்ச்சியாக உள்ளது அனுமை அருமை வாழ்த்துக்கள் அக்கா
Super voice
Pandi moviela Sneha mamkum
Nice voice❤❤
❤❤❤
super cute
Supper
Super😂😂😢
I love தீபா மேடம்
My favourite Dubbing
Super ♥️💞🌺🌺❣️
Very nice 👍
👌👌👍
Great❤️😊
Super sister ❤️
செம்ம வாய்ஸ் லவ்லி face ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
I like Deepa akka she is my favourite actress kolangal serial❤❤ love from Mumbai tamilan
Ezhumazhai simran ❤️❤️🔥🔥
Voice nice
Kolangal sereal la irunthu unkala Roma pudikkum usha
She use to act in Serials
And as a child actress
🎉🎉🎉🎉🎉
Congratulations
Wry nice deep mem
❤❤❤❤❤❤
DeepaVenkat Voice...❤️❤️❤️🥰
Superrrrr❤
Hey wow super my favourite Deepa mam i love you so much mam am also only for your big fan with you mam
Super voice sister