SI செலக்ஷனில் அப்பட்டமாக நடக்கும் முறைகேடுகள்! பாதிக்கபட்ட மாணவர்கள் விக்கி மற்றும் விஜய் நேர்காணல்

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • #Nakkheeran
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official UA-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

КОМЕНТАРІ • 148

  • @akbarali-hu9cc
    @akbarali-hu9cc 3 роки тому +43

    நீங்க தேர்ச்சி பெறவில்லை என்பதற்காக நேர்மையாக தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற நான் பாதிக்கப்பட்ட வேண்டுமா. முறைகேடு செய்துவிட்டதாக ஆதாரம் இருக்கும் 400 நபர்கள் தண்டிக்கப்பட வேண்டும் அதுதான நியாயம். நீங்கள் தேர்ச்சி பெறவில்லை என்பதற்காக மறு தேர்வு கேட்பது உங்கள் சுயநலம் தானே. உங்கள் உரிமையை நீங்கள் கண்டிப்பாக பெற வேண்டும், ஆனால் அது மற்றவர்களை (நேர்மையான தேர்வர்கள்) பாதிக்கப்படா வண்ணம் இருக்க வேண்டும்.

    • @gopim2740
      @gopim2740 3 роки тому +1

      👍

    • @policelover570
      @policelover570 3 роки тому

      நாங்க மட்டும் கஷ்ட பட்டு படிகலயா

    • @lakshmananl5393
      @lakshmananl5393 3 роки тому

      @@policelover570 then y u didn't score high marks???

    • @policelover570
      @policelover570 3 роки тому

      @@lakshmananl5393 49 mark eduthen copy அடிச்சா naiku supportaa

    • @prammarahesh3256
      @prammarahesh3256 3 роки тому

      @@lakshmananl5393 poi padinga nanba inum itha nambathinga time waste

  • @tamilanvijay7376
    @tamilanvijay7376 3 роки тому +25

    ஐயா நக்கீரன் கோபால் அவர்கள் உதவி ஆய்வாளர் முறைகேடு பற்றி பேச வேண்டும்.

  • @indianhuman143
    @indianhuman143 3 роки тому +24

    What to do, court act as 🙉,,,, tnusrb act as 🙊,,, previous government 🙈,,, we believe this govt...

  • @kaviyarasanm3885
    @kaviyarasanm3885 3 роки тому +11

    உங்கள் இருவர் வார்த்தைகள் ஓவன்றும்👌, படித்து வரும் அனைத்து மாணவர்களுக்கும்💯, மிகப்பெரிய தன்னமாம்பிக்கையை தரும்.... 🙏

  • @yogipillai
    @yogipillai 3 роки тому +67

    ஏண்டா வீடியோ முழுசா கூட பாக்காம எவன்டா dislike போட்ருக்கீங்க 🤔திருட்டு பசங்களா

  • @kaavalkaaran343
    @kaavalkaaran343 3 роки тому +27

    Nakkeeran nandri

  • @Social_Media96
    @Social_Media96 3 роки тому +9

    காவல் துறை தேர்வுகள் அனைத்தும் TNPSC கீழ் நடத்தினால் நல்லது...

  • @DineshKumar-tr3cb
    @DineshKumar-tr3cb 3 роки тому +19

    Well done for your bravery in making hidden forgeries to come out

  • @prakashm2054
    @prakashm2054 3 роки тому +4

    TNUSRB ல ஆரம்ப நிலை முடிவுகள் வரும் போது
    தமிழ்வழி கல்வி கற்றவர்கள் அவர்களுக்கான PSTM 20சதவீதம் அளிப்பதில்லை.....
    இறுதியில் தான் தருவேன் என்று சொல்கிறார்கள் ஆனால் இறுதியில் PSTM quota
    நிரம்புவதில்லை..........

  • @NareshKumar-tg5zz
    @NareshKumar-tg5zz 3 роки тому +2

    விக்கி அண்ணா நீங்கள் பேசுவது டீ கடையில் நண்பர்களிடம் பேசுவது போல் உள்ளது.ஏன் இவ்வளவு நேரம் பேசிக்கொன்டே போகிறீர்கள் அண்ணா, விஜய் அண்ணா அருமையாக அவருடைய கருத்தை முன்வைத்துள்ளார் அதே போல் முன்வைத்து இருந்தால் சிறப்பாக இந்த நேர்காணல் அமைந்து இருக்கும். உங்களுக்கு நியாயம் கிடைக்க எனது வாழ்த்துக்கள்

  • @Social_Media96
    @Social_Media96 3 роки тому +3

    ஐயா, இந்த தேர்வுகள் எல்லாம் நம்பிக் கொண்டு நான் படித்துக் கொண்டு இருக்கிறோம்... எங்கள் வலியை புரிந்துக் கொள்ளுங்கள்...

  • @karnalswamy9090
    @karnalswamy9090 3 роки тому +34

    சிகரம், ஆகாஷ் மையத்தை இழுத்து மூடுங்கடா

    • @blackblack-cq5xi
      @blackblack-cq5xi 3 роки тому +5

      Aakash uhm ah bro... Pls suresh academy uhm check oanuga... Anga irunthu 350+ members poirukaha

    • @gowthamcr2166
      @gowthamcr2166 3 роки тому

      @@blackblack-cq5xi ithu verayaa

    • @blackblack-cq5xi
      @blackblack-cq5xi 3 роки тому

      @@gowthamcr2166 yes nan poster pathen today...

    • @gowthamcr2166
      @gowthamcr2166 3 роки тому

      @@blackblack-cq5xi 😭

  • @lawrencee3184
    @lawrencee3184 3 роки тому +5

    உடனடியாக cm cell க்கு எழுதவும்.. இது போன்ற புகாறை விசாரிக்கவே separate IAS officer நியமிக்கப்பட்டுள்ளார்... உடனே செய்யவும்...புதிய DMK அரசிலாவது உங்களுக்கு நியாயம் கிடைக்கட்டும்... 👍

    • @chandra5828
      @chandra5828 3 роки тому

      காசு வாங்கிட்டு வேலை பொடுறதே அவங்க தான் ப்ரோ ஆரம்பிச்சாங்க

    • @blackblack-cq5xi
      @blackblack-cq5xi 3 роки тому +2

      @@chandra5828 soldratha seinga bro... Negative ah pesama..

  • @sakthiindar8372
    @sakthiindar8372 3 роки тому +3

    அதிகாலை நேரத்தில் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைவரும் முறைகேட்டில் ஈடுபட்ள்ளனர் அவர்களை நீக்கினால் சரியாகிவிடும் என்று நினைக்கிறேன்....

  • @black1827
    @black1827 3 роки тому +4

    எல்லாம் தீர்வுக்கும் ஒரே பதில், அரசு அரசு அரசு
    ஆனால் தீர்வு தர வேண்டியவர்களே தீர்வுக்கு காரணமாக இருந்தால்
    😖😖😖😖😖😖😖😖😖😖😖😖😖😖😖
    நக்கீரன் ஐயா இதை பேச வேண்டும்

  • @mani4524
    @mani4524 3 роки тому +3

    yes there is a need of updation... well said Vijay

  • @nilashlr2378
    @nilashlr2378 3 роки тому +9

    We need justice

  • @caddtrainingservicescatia161
    @caddtrainingservicescatia161 3 роки тому +8

    ஐயா நக்கீரன் கோபால் அவர்கள் இதை பற்றி பேசினால் நன்றாக இருக்கும்... இது போன்ற செய்தி அனைவரும் நன்றாக சென்றடையும்... பிறகு இது போன்ற தவறுகள் நடக்காமல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது...

  • @shivaprakash8060
    @shivaprakash8060 3 роки тому +3

    TNPSC & TrB mattuma. SSC, rrb innum koduma. Exam um veka maataanga. Vachaalum corruption charges irukum. India full ah idhe problem dhaaan. Except UPSC

  • @veerapathiran3487
    @veerapathiran3487 3 роки тому +5

    எவ்வளவு முறைகேடுகள் செய்தாலும் TNUSRB காப்பாற்றுவார்கள். ஏன் என்றால் தவறு செய்தது அவர்கள் தானே...

  • @elangogopalkrishnan
    @elangogopalkrishnan 3 роки тому +9

    What kind of government machinery is this ?? They are not willing to share OMR key of the suspected fraudulent candidates and not released community wise roaster of selected candidates. Instead of finding the truth in this exam and give justice to the true aspirants both government and TNSURB doing all the things to cover this case under the wrap. They didn't release the data that when and where, this suspected candidates applied for this exam. All the suspected candidates applied for this exam at odd time. What to say !!!!

  • @udumalaisenthil7907
    @udumalaisenthil7907 3 роки тому +7

    இவர்கள்கூறுவது சாதாரண மக்களுக்கு புரியவில்லை....

  • @sivamaharajan7060
    @sivamaharajan7060 3 роки тому +6

    Interview point of view la pesavemateegala

  • @kannanm1076
    @kannanm1076 3 роки тому +1

    If you studying in a institute then they will apply for your exam ,
    So others students studying in the same institute also applied by them ,
    So they will get continuous reg number,

  • @RajanRajan-tm2ef
    @RajanRajan-tm2ef 3 роки тому +8

    yathuku bro epde pandranga ......namma cm nalla mudevu yadukanum .....pray god

  • @dinesh9411
    @dinesh9411 3 роки тому +1

    Unmai 👌👌👌

  • @sivamaharajan7060
    @sivamaharajan7060 3 роки тому +7

    Try pandradhu ok....but Ella stages la nadandha problem um solluga

  • @elangogopalkrishnan
    @elangogopalkrishnan 3 роки тому +6

    The higher echelon of TNUSRB, will you behave in the way if your children suspected to be cheated in a highly competitive exam like this ??? Please answer.

  • @thamaraiselvan7685
    @thamaraiselvan7685 3 роки тому +6

    Sir yaaru thavaru seithargalo avargalai vesaranai seiya vendume thavira thervai rathu seivadhu enbathu thavaru

  • @partheepang3058
    @partheepang3058 3 роки тому

    நக்கீரன் சார்... லட்சதீவு பற்றி முழுமையான காணொளி கொடுங்கள்... நீங்கள் பேச வேண்டும்

  • @Ashvik007
    @Ashvik007 3 роки тому

    Super speech nanba

  • @sivamaharajan7060
    @sivamaharajan7060 3 роки тому +5

    Reservation olunga fill pannala.so roaster wise list publish pannala ada solluga

  • @murugansiva691
    @murugansiva691 3 роки тому +2

    Cpl விசாரனை தேவை

  • @murugansiva691
    @murugansiva691 3 роки тому +1

    Other districts la exam எழுதுணவங்கள விசாரிக்கனும்

  • @meeranaarif
    @meeranaarif 3 роки тому +2

    Bro vera level speech same pls release television also

  • @bharathimotivator1104
    @bharathimotivator1104 3 роки тому +2

    Nakkeeran sir do something

  • @Ashvik007
    @Ashvik007 3 роки тому

    Correct speech

  • @prabhakaran269
    @prabhakaran269 3 роки тому +5

    👍👍👍

  • @abbala6062
    @abbala6062 3 роки тому +5

    Super 💪

  • @SanthoshKumar-fi3hn
    @SanthoshKumar-fi3hn 3 роки тому +4

    Neega sollura mathiri thavaru nadathu errunthal thavaru seithavargal thandika padavendum engala mathiri kasta pattu olacha vanga thandika padakudathu group 4 exam la nadantha mathiri thavaru seithirunthal thavaru seithavargalai mattum thaguthi neecam seiya vendum elloraum alla

    • @yogipillai
      @yogipillai 3 роки тому

      Yen da dai over all 50% Frauds, avanga veliya ponalum adutha irukagala yevlo Peru irukanga theriuma

  • @sundarm4993
    @sundarm4993 3 роки тому +9

    Thelivana pechu!!..viraivil theervu kidaika poraduvom...nandri nakkheeran

  • @hajithbasha2482
    @hajithbasha2482 3 роки тому +6

    Dmk gvt and honest officers take action...

  • @kingofhistory5084
    @kingofhistory5084 3 роки тому +2

    நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர் 🔥🔥🔥
    Good works Nakeeran team

  • @santhoshkumar-bs1nf
    @santhoshkumar-bs1nf 3 роки тому +5

    Waiting for justice

  • @rbdeendinesh4997
    @rbdeendinesh4997 3 роки тому

    Super sir

  • @Arunpoopathi
    @Arunpoopathi 3 роки тому +7

    Vijay bro good speech. Pls do action new govt

  • @Vijay-bh9ex
    @Vijay-bh9ex 3 роки тому

    Sir durgs test adukka solluga intha year 2020 pc physical ku ..kandippa unmaya practice pandravagaluku work kedikum

  • @RajanRajan-tm2ef
    @RajanRajan-tm2ef 3 роки тому +4

    entha kunnaiku yathuku exam 🔥🔥first physical last exam 🤘

  • @t.rajprasath4264
    @t.rajprasath4264 3 роки тому

    Brothers your efforts to show the truth 👏🙌🙌

  • @praveenmanoharan3001
    @praveenmanoharan3001 3 роки тому +5

    U are right vijay bro!! Worst selection process by tn police

  • @sp-rt9bm
    @sp-rt9bm 3 роки тому +1

    Bro kita thata nan 16000 pay panen steroid 💉💪 medicine ku but ithu pc la 2017 la

  • @Kinsleen_Tamizhan
    @Kinsleen_Tamizhan 3 роки тому +7

    Si scam .... as like tnpsc scam

  • @GokulT340
    @GokulT340 3 роки тому +2

    Ratthu senja nalla erukkum...

  • @vijayantonyfan3185
    @vijayantonyfan3185 3 роки тому +2

    Bro narai ya Peru fraud pani tha bro poraga 😒😒😒

  • @vijayantonyfan3185
    @vijayantonyfan3185 3 роки тому +1

    S ivaga solirathu crt

  • @karnalswamy9090
    @karnalswamy9090 3 роки тому +8

    ஏண்டா இப்படி ஏமாத்துறீங்க.

  • @mkm0585
    @mkm0585 3 роки тому +2

    Please talk about sushilhari international school

  • @sakthivelm3358
    @sakthivelm3358 3 роки тому +3

    Good speech and good work vijay 👏👍👌

  • @ungalinoruvanbala
    @ungalinoruvanbala 3 роки тому +3

    Good spech vinoth

  • @sp-rt9bm
    @sp-rt9bm 3 роки тому

    Nanum ungala mathiri tha bro

  • @RajKumar-vs6ys
    @RajKumar-vs6ys 3 роки тому

    Cancel...........cancel.........cancel .......the exam 2019 ..sub inspector exam.............

  • @aadhipolice6736
    @aadhipolice6736 3 роки тому +6

    tnusrb is very very worst

  • @mohankr6043
    @mohankr6043 3 роки тому

    After joining Tamil Nadu Police even a honest person will become corrupt; and intelligent will become dull and dishonest. Better not become a cop earn curse of people!!!!!!!!

  • @uniformaspirants3320
    @uniformaspirants3320 3 роки тому +2

    Olungaa padingaa daa daie.... Last batch si laa fail agiee .... Inthaa timee kudaa pass panaa mudiuyamaa irukaa olungaa padi

  • @mohandev9402
    @mohandev9402 3 роки тому

    When next sub inspector exam sir?

  • @sadhasivam174
    @sadhasivam174 3 роки тому +4

    Exam cancel panniye aganum

  • @dinesh9411
    @dinesh9411 3 роки тому +1

    Vijay anna Vera level hats off u

  • @ilavarasan779
    @ilavarasan779 3 роки тому +3

    உங்களுடைய நேர்மைக்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும் விஜய் அண்ணா....

  • @rbdeendinesh4997
    @rbdeendinesh4997 3 роки тому

    சிபிஐ விசாரணை வேண்டும்

  • @blackkaruppu1
    @blackkaruppu1 3 роки тому +1

    We want justice in Tnusrb si exam scam 2019-2021

  • @veluvenkatesan5252
    @veluvenkatesan5252 3 роки тому +1

    Sir, dr. Shalini interview yea kaanam?

  • @rbdeendinesh4997
    @rbdeendinesh4997 3 роки тому

    Exam chancel seiyugal

  • @sinnakaalai9046
    @sinnakaalai9046 3 роки тому

    Si reexam conduct panunga..

  • @lakshmananl5393
    @lakshmananl5393 3 роки тому

    Eppo dai ...Ne vanthu paatha maariyea pesura...... Steroid pootatha pathiya venna ......24hrs la 12hrs full workout ...Full diet la erukanga.....Summa therinja maari pesatha venna ........Angha vanthu paarungha da appothaan unghaluku theriyum....Coaching epdinu....18hrs full ah padichitu erukanga.with proper guidense.....orutha nalla varana.avanuku negativities neraiya varu....Atha thaa ethuvum.....Poi nalla padichu vera xam elutha paaru

  • @selvamjeeva5053
    @selvamjeeva5053 3 роки тому +3

    We want justice

  • @SanthoshKumar-fi3hn
    @SanthoshKumar-fi3hn 3 роки тому +1

    Nanba nan veetula errunthu tha padicha en written mark 52.5 physical self fa prepare panna 15 marks vanguna ncc nss certificate mark interview Mark ella sethu ennaku posting kedachuthu athumattum ella enga district la select annavaga ella nermaya kasta pattu vanthavanga

    • @blackblack-cq5xi
      @blackblack-cq5xi 3 роки тому

      Nss ncc ku ethana mark annna pls tell

    • @sakthiindar8372
      @sakthiindar8372 3 роки тому

      Which district bro

    • @Vijay-bh9ex
      @Vijay-bh9ex 3 роки тому

      Neega solldrathuku crt but drugs test adutha ungala mathiri nermaya irukka students kum job kedachi irukkum .itha yarum yen kandukka matraga...

  • @user-xe8lu1zq4c
    @user-xe8lu1zq4c 3 роки тому

    Pc exam laum than bro

  • @GixxerRider7848
    @GixxerRider7848 3 роки тому

    Yow naaanga Anga training thaaan pannitu varom. Avanga si aagi irukanga na.. avanga training pannitu varanga... anga vanthu nee irunthu paaaru.. appo theriyum anga muraikedu nadakkutha.. illa nermaiya porangala nu theriyum

    • @Vijay-bh9ex
      @Vijay-bh9ex 3 роки тому

      Drugs 💯 adukuranga unga center la ..

    • @GixxerRider7848
      @GixxerRider7848 3 роки тому

      @@Vijay-bh9ex Apadi la onnum illaya.... anga vanthu grund la paaru.. oru oruthanum yevalo kasta paduraaan nu.. atha pathuttu sollu.. drugs edukurangala.. or practice pannathh naala slecet aagurangala nu theriyum

    • @Vijay-bh9ex
      @Vijay-bh9ex 3 роки тому

      @@GixxerRider7848 dai yen frn anga than da physical ku pona intha year pc ku ..drugs 💯 edukringa nu sonna kannula patha tha kuda poi nu solluvinga frud pasgala ... drugs test adutha matta poringa ...intha year 💯

    • @GixxerRider7848
      @GixxerRider7848 3 роки тому

      Naaanum ipo aga thaaan training edukuren Apadi la onnum nadakkala....

  • @SPK020512
    @SPK020512 3 роки тому +1

    Really it's shocking to hear this Vijay....

  • @kmarahmanabdhul4063
    @kmarahmanabdhul4063 3 роки тому +1

    Correct vijay sir

  • @tamilrajd3947
    @tamilrajd3947 3 роки тому +1

    ஒன்னும் சொல்றதுக்கு இல்லை...

  • @mrashwin8308
    @mrashwin8308 3 роки тому +1

    😯

  • @blackblack-cq5xi
    @blackblack-cq5xi 3 роки тому

    Suresh academy la 300per irukanga... Doubt ah iruku anna

  • @vimalsankar4324
    @vimalsankar4324 3 роки тому +6

    Evlo interview koduthalum engal annan selvam dash kooda ungalala pudunga mudiyathu...avaru power theriyama neengha mothureenga...

    • @yogipillai
      @yogipillai 3 роки тому +1

      Enimel ava class yedukave yosipan

    • @nandhakumar7162
      @nandhakumar7162 3 роки тому +2

      Selvam ah fraud .

    • @vimalsankar4324
      @vimalsankar4324 3 роки тому

      @@kj-lk8sk Adey na ipo tsp la SI da en jipsu...Nee poi taluk la SI manoharan fraudu varuvan avanuku sombhu adi...😂😂😂

    • @kishorekumarrajaseaker8564
      @kishorekumarrajaseaker8564 3 роки тому +2

      @vimal sankar pudunga mudiyala na Blade eduthu mottaai podalam.

  • @saranaagri427
    @saranaagri427 3 роки тому

    21.00 time . 😂 Spr questions anna👍