இந்த ஐசிக்கு WD09A பதிலா இந்த ஐசி போட்டு VIper12A equivalent ரெடி பண்ணலாம் வாங்க to

Поділитися
Вставка
  • Опубліковано 22 січ 2025

КОМЕНТАРІ • 22

  • @EEE_MATHESH
    @EEE_MATHESH Місяць тому +3

    🎉

  • @sivaguru_natural
    @sivaguru_natural Місяць тому +2

    Supper 🎉❤

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  Місяць тому +2

      Thanks 🤗 சிவா எலக்ட்ரானிக்ஸ் 🫂💐❤️‍🔥🫂

  • @ravishanker1941
    @ravishanker1941 Місяць тому +3

    அப்பா உடல்நிலை தெறியபடுத்தவும் வீடியோ பதிவு அண்ணா சூப்பர் 🌹🌹❤️♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏💞💞👍👍👍

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  Місяць тому +2

      அப்பாவுக்கு இப்பொழுது சிறிதளவு பரவாயில்லை இருந்தாலும் மூன்று மாதங்களுக்குப் பிறகு உடல் நிலத்தின் ஆரோக்கியம் தெரியும் நண்பரே 🫂💐❤️‍🔥🙏🥰❤️‍🔥🫂🙏

    • @ravishanker1941
      @ravishanker1941 Місяць тому

      ❤​@@srigayathriservicecenter❤️❤️♥️👍🙏🙏🙏🙏

  • @vimalvimal27
    @vimalvimal27 Місяць тому +2

    Brother unga shop setup katuga

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  Місяць тому +1

      நண்பருக்கு மாலை வணக்கம் என்னுடைய ஷாப் வீடியோ ஆல்ரெடி பதிவிட்டு இருப்பேன் நண்பரே

  • @ramasamy7625
    @ramasamy7625 Місяць тому +2

    ❤❤❤❤❤

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  Місяць тому +1

      உங்கள் ஆதரவை எதிர்பார்க்கும் உங்கள் நண்பன் உங்கள் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றிகள் 🫂💐❤️‍🔥🫂🫂🙏🥰❤️‍🔥💐🫂

  • @Erodegeorge
    @Erodegeorge Місяць тому +2

    நேற்றுதான் நினைத்தேன்.இன்று கானொலியில் சந்தித்த மகிழ்ச்சி.❤

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  Місяць тому +1

      மிக்க மகிழ்ச்சி நண்பரே உங்கள் ஆதரவு தந்ததற்கு 🫂🥰🙏🙏💐💐💐🥰🫂🫂🥰

  • @aurr123
    @aurr123 Місяць тому +2

    சில பழைய videoவில் Main supply series or parallel ல குடுத்து check பண்றதா சொல்றிங்க. அதபத்தின விளக்கம் கொடுங்க bro. அதோட பழைய video link இருந்தா அனுப்புங்க.

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  Місяць тому +1

      இன்றும் கவலை வேண்டாம் என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் அதற்குண்டான விளக்கத்தை சொல்கிறேன்🫂💐❤️‍🔥🙏🥰🫂

  • @samraj3595
    @samraj3595 Місяць тому +3

    நலமா நண்பரே உங்கள் அப்பாவுக்கு பரவாயில்லையா உங்கள் வீடியோவை தான் தேடிக்கிட்டு இருந்தேன்

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  Місяць тому +1

      @@samraj3595 நன்றி நண்பரே உங்கள் ஆதரவுக்கு அப்பாவுக்கு இப்பொழுது நலமாக தான் இருக்கிறார் மேலும் 6 மாதம் கழித்து அவருடைய உடல்நிலை என்னவென்று தெரியும் இனி வீடியோக்கள் தொடர்ந்து வரும் மிக்க நன்றி🫂🫂🫂❤️‍🔥🙏🥰🥰🫂❤️‍🔥🙏

  • @Nothing_8890
    @Nothing_8890 Місяць тому +1

    சகோ...Diode ல வட்டம் போட்ருக்க பக்கம்தான் மைனஸ்...

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  Місяць тому +1

      ஒரு டையோடின் அளவை தெரிந்து கொள்ள டிஜிட்டல் மல்டி மீட்டரில் பார்க்கக் கூடாது அனலாக் மல்டி மீட்டரில் மட்டும் தான் பார்க்க வேண்டும் அதில் தான் பிளஸ் மைனஸ் சரியாக தெரியும் டிஜிட்டல் மல்டி மீட்டரில் மாறுதலாக தான் தெரியும் 🫂💐🙏🙏🙏

  • @user-muthamil
    @user-muthamil Місяць тому +2

    Iam first like comment

  • @sekars9009
    @sekars9009 Місяць тому +2

    Appa nalla irukangala bro

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  Місяць тому +1

      நண்பருக்கு வணக்கம் தந்தை இப்பொழுது நலமாக இருக்கிறார் மேலும் என்றென்றும் நலமாக இருக்க நாங்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம் 🫂🫂💐❤️‍🔥❤️‍🔥🙏💐🫂❤️‍🔥🥰