Super very nice vara level எங்கள் வீட்டிலேயும் நான் யாருக்கும் சொல்லாமல் கொள்ளு என்று சொல்லாமல் செய்துவிட்டேன் மிகவும் நன்றாக உள்ளது என்று கூறினார்கள்😅😂❤❤
உண்மைய சொல்ல ஒரு மனசு வேண்டும் அது உங்க கிட்ட இருக்கு சூப்பர் உங்க சமையல் எல்லாமே சூப்பர் எனக்கு இதுவரைக்கும் சமைக்க தெரியாது ஆனால் உங்க சமையல் ஈஸியா இருக்கு புதுசா சமையல் செய்றவங்களுக்கு யூஸ் ஆகும்.
கொள்ளு ஊரவச்சு அவிச்சு..... அந்த தண்ணி மட்டும் ஆரவிட்டு வெதுவெதுப்பா குடிங்க கிட்னி ல உள்ள கல் 1 மணி நேரத்தில் சிறுநீரில் வெளியேறும்...... எனக்கு நடந்தது..... குடித்த 1 மணி நேரத்தில் சிறுநீரில் கல் வெளியேறியது..... அப்போது ஒரு டப்பா வைத்து பிடித்தோம் என்றால் அந்த கல் வெளி வந்து டப்பா வில் விழும்.....அனைவரும் குடிக்கலாம்..... மாசத்திற்கு 2 முறை...... கல் உருவாகி இருந்தாலும் வெளியேறும்
really appreciate you especially for using limited oil.In all videos they wil say 2 tsp and add 1/4 cup oil for evry gravy & say deep fried foods r bad for health.
கொள்ளு இப்படி செய்வதை விட கொள்ளை கழுவி காய வைத்து வறுத்து போடி பண்ணி வைத்துக் கொண்டால் தேவையான நேரம் இலகுவாக இருக்கும். ஊற வைக்க தேவை இல்லை. அப்படி வைத்தால் சுவையும் மணமும் நன்றாக இருக்கும்.
கொங்கு வேளாளர் குடும்பத்தில் இது வரலாறு பைராவும் உள்ளது.வாரத்தில் ஒன்று இரண்டு நாள் கண்டிப்பாக இருக்கும்.கொள்ளு உஷ்ணத்தை தரக்கூடியது.குளிர்காலத்திற்கு ரொம்ப நல்லது.யூரின் நல்லா போகும்.மஞ்சள் காமாலையை சரி மற்றும்.கொள்ளு பருப்பு குழம்பு.இது.
This dish Come out very well today Thank you very much
Most welcome 😊 Thanks for your feedback 🙏
நிறைய பேர்கள் அடுத்தவங்க சமையல் ல காபியடிச்சு போட்டாலும் தானே செய்த மாதிரி போட்டுக்குவாங்க but உங்கள் நேர்மை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது 🎉🎉🎉🎉🎉❤❤❤
நான் இப்படி தான் கொள்ளு குழம்பு வைப்பேன் சூப்பரா இருக்கும் ❤❤
👍
உங்க நேர்மையான பதிவுக்காக பார்த்தேன் ...Bhat sir recipe nu sollitu aarambichingala
Ennamo ivanhale panninapla alatama🎉❤
உங்க நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு 🙏
மிக்க மகிழ்ச்சி
Super very nice vara level எங்கள் வீட்டிலேயும் நான் யாருக்கும் சொல்லாமல் கொள்ளு என்று சொல்லாமல் செய்துவிட்டேன் மிகவும் நன்றாக உள்ளது என்று கூறினார்கள்😅😂❤❤
மகிழ்ச்சி ❤️ நன்றி 😍❤️
Thank u for healthy recipes.
Kollu varuththu seivanga enga amma semmaiya irukku enakku rompa pudikkum
Next time andha paste kuda konjam kollu parupum pottu aringa sis super taste ah irukum
நல்ல விளக்கமா சொன்னீங்க பாராட்டுக்கள் சகோதரி
Nandri
"கொள்ளு கோஆப்ரேட் பண்ணல" 🤣😂🤣 அருமை 👏🙏
உண்மைய சொல்ல ஒரு மனசு வேண்டும் அது உங்க கிட்ட இருக்கு சூப்பர்
உங்க சமையல் எல்லாமே சூப்பர் எனக்கு இதுவரைக்கும் சமைக்க தெரியாது ஆனால் உங்க சமையல் ஈஸியா இருக்கு புதுசா சமையல் செய்றவங்களுக்கு யூஸ் ஆகும்.
மிக்க நன்றி ❤️
கொள்ளு ஊரவச்சு அவிச்சு..... அந்த தண்ணி மட்டும் ஆரவிட்டு வெதுவெதுப்பா குடிங்க கிட்னி ல உள்ள கல் 1 மணி நேரத்தில் சிறுநீரில் வெளியேறும்...... எனக்கு நடந்தது..... குடித்த 1 மணி நேரத்தில் சிறுநீரில் கல் வெளியேறியது..... அப்போது ஒரு டப்பா வைத்து பிடித்தோம் என்றால் அந்த கல் வெளி வந்து டப்பா வில் விழும்.....அனைவரும் குடிக்கலாம்..... மாசத்திற்கு 2 முறை...... கல் உருவாகி இருந்தாலும் வெளியேறும்
Mm
ஊற வச்ச தண்ணீர்லயே வேக வைக்கணுமா
@@pappacreations ஆமா
@@மனிதனாகவாழ் நன்றி சகோ
@@pappacreations ok akka👍🏻🥰🥰
🎉🎉🎉 மிகவும் அருமையான சுவையில் இருக்கும் கொள்ளுக் குழம்பு மிகவும் அருமையாக உள்ளது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என் இனிய பிரியமான தோழி வாழ்க வளமுடன் 🌹🌹🌹
மிக்க நன்றி 🙏😍
Namma kollu corporate panala. .. 😅 😂super
Super ma..silar avangaley senja mathri pesuvanga.great ma.tmrw nama veedula intha kulampu than
கொள்ளு குழம்பு சூப்பர் ❤❤❤
Kollu co operate pannala sema😅😅😅
☺️
😂
@@2Minuteschefmadam ethu yathu yathuku use pls solluga
@@sajvigneshoo3488udal ilaika
Wait lass and cold irunthalum sariahidum continues ah edukanum weekly ones
Subscribed immediately for your sheer honesty in crediting Bhat for recipe
Thanks for subscribing 😊 I am grateful 🥰
U r honest.i like
🤗
Today I tried this it came out very well
Tnq sister
Super
Kootu saaru kaliku supper ah irukum
Sir can I take black coffee without sugar everyday in mis morning or by evening
Kollu chutney same method thalipu konjum a pannvoom
Kollu oora vaikama appadiye 10 whistle vitta nalla mash agura alavuku vegum appadiye seinga
Kolu kanchi yum Nala irukum seinchi saptu paarunga
Kollu co operate pannala ... 😂 neega pannuna dish vida ,indha dialogue vera level mam 😂😂
Nalla sOru pOttu Valathaa kollu cooperate pannum ninaikkren Mam........ great vido ❤❤😂😂😂
😄
Wow super Sis❤
Thank you so much
𝑺𝒊𝒓𝒖𝒑𝒂𝒓𝒖𝒑𝒖 𝒕𝒉𝒂𝒏𝒂𝒎𝒎𝒂 𝒂𝒕𝒉𝒖
Super mam good habit
Kollu co-operate panna la😂😂😂😂😂 Super ❤❤ looks yummy
nan try pannala ana sri lankanla kolla gold nirama varuthu rommba mawa illama arachi kittu , niga eppaum pola thalikira maduri thalichi kittu. coconuct milk la kollu konnjam seththu kalaki andda thalichchadula mix pnnuga konjam nerm mix panna nalla testana kolla kolambu redy😘
enne brand blander ithu sis....blender mudile valicu udraple irkirethu kidaikathu...athan kekren sis
Namma kollu co-operate panna la 😂😂😂😂😂😂😂😂😂vera level comedy
When cooking horse gram we r nt supposed to add mustard seeds in that as both r having same potency. The recipe is good
Ok thank you
பத்து மணி நேரம் ஊற வைக்க வேண்டுமா
Yes
உண்மையைச் சொன்ன உங்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉
I tried this receipe. Good. U try to put all celebrity receipes like this. Helpful for work going people
Thank you so much for your feedback 🙏 good idea will try 👍 Thanks for sharing your suggestion 😍
அசத்தல்ங்க அம்மணி ❤❤
கொள்ளு சாப்பிட்டால் சூடாகி வயிறு வலி ஏற்படுகிறது. இதற்கு தீர்வு கூறுங்கள்
"Kollu cooperate panala"😂 wasn't expecting that😂😂😂😂
Kali ku sapitta kuda superb a irukkum
.திங்கள் பச்சைப்பயிறு குழம்பு, செவ்வாய் கொள்ளுப்பருப்பு . எங்கள் பாட்டியின் உணவு பட்டியல்.
Paati menu and cooking always best 😊
mam.kollu enna measurement . 100gm, ok va
200 gms
👌👌👌👌👌👌👌👌👌
👍
Sis தக்காளி போட வேண்டாம்மா
Superrr🎉
Kollu nu teriyame Apram kadaiyile eppadi Kettu vaanguvinge
Thank you miss
Most welcome 😊
Yummy 😋😋
Mam, micxi jar details solluga
Cook well bullet mixer grinder
நான் செஞ்சு பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுகிறேன் அக்கா
👌👌👌👌
2 விசில் விட்டு எடுத்துட்டு அடுத்து 2 விசில் விடுங்க
ரொம்ப softa வெந்திருக்கும்...
😊😊
Tomato vandama sis
No
Sir video va link la pottudunga
Super 👌crispa neataa explain panneenga, very nice 👏👏👏
Thank you so much 😊
3 visal pottale pothum ka venthudum
Nice 🎉🎉
Thanks 🤗
Thank u madam! Bhat sir na idhai one hr samaippar!
😂
Akka kollu resipi ku manjal thull poda kudaathu inimel podathinga
Ohh I don't know.. Thanks for your information ☺️
Thanks for Replying sister
Applause for being honest 👏
Thank you 🤗
Super🎉
Wow awesome preparation
Thank you 😊
Sis kollu odambu heat aagkuma!
Yes
Kidnila.ulla.kall.dappav😢il.vilunduchi.ellarum.kudikalama
really appreciate you especially for using limited oil.In all videos they wil say 2 tsp and add 1/4 cup oil for evry gravy & say deep fried foods r bad for health.
Thank you sir 😂.. well done
Supar ga bat sir samayalnaa spl tha ❤❤❤
கொள்ளு இப்படி செய்வதை விட கொள்ளை கழுவி காய வைத்து வறுத்து போடி பண்ணி வைத்துக் கொண்டால் தேவையான நேரம் இலகுவாக இருக்கும். ஊற வைக்க தேவை இல்லை. அப்படி வைத்தால் சுவையும் மணமும் நன்றாக இருக்கும்.
பதிவுக்கு மிக்க நன்றி 🙏
This is an old recipe of our house superb ❤
Add brinjal and dry fish. Yummy taste 😋😋
கொள்ளுச்சாறு
Instala pathu seithen enga veetla ellarukuma pudichiruthu
Super
Thanks
😍😋😋😋🤤🤤🤤👌👍
Evvalavu koluppu iruntha kollu cooperate pannama irukum
😅
😂😂😂
Kolluppu kuraiya than 😂
😂😂
😂
Add more coconut my grandma recipe it's delicious
Will try
கொள்ளு ரசம் ரொம்ப நல்லது
Kulambu powder use panala mam
Yes
Kana kulambu thana
Super❤❤❤
Thanks 🔥
Mulaikatti kollu kulambu style
Taste nalla irukuma
சீரகம் வேண்டாமா
No
What is mixie you use
Cook well.. link attached in instapage if you want refer 😊
If you use tomato instead of turmarine it is tasty
Unmaiya solli vedio potrukinga... 🎉🎉🎉.
Sar yaaruing akka
Thankyou
You’re welcome 😊
Kollu co-operate panla😅 nice rhyming and nice recipe too 👍
Thank you so much 👍
Turmeric powder is not supposed to use for horsegram
கொங்கு வேளாளர் குடும்பத்தில் இது வரலாறு பைராவும் உள்ளது.வாரத்தில் ஒன்று இரண்டு நாள் கண்டிப்பாக இருக்கும்.கொள்ளு உஷ்ணத்தை தரக்கூடியது.குளிர்காலத்திற்கு ரொம்ப நல்லது.யூரின் நல்லா போகும்.மஞ்சள் காமாலையை சரி மற்றும்.கொள்ளு பருப்பு குழம்பு.இது.
தகவலுக்கு நன்றி 🙏
புளி போடாமல் செய்தாலும் நன்றாக இருக்கும்
பளிபோட்டால் கெடாமல் இருக்கும்.
Thank u father
Whooo mahesh butt sir 😂😂😂😂
You can sprout and cook for better benefits
Good idea 👍 will try
👍👍❤