பிரதிஷ்டை பண்டிகை - Tamil Christian Skit - RPTM Mumbai
Вставка
- Опубліковано 22 тра 2022
- This is an very motivational and awareness skit for all Christian peoples. we hope so you will like this short film.
Plz like share and subscribe to our RPTM MUMBAI Channel for more short film.
This is Our RPTM Mumbai.
EMERGENCY PRAYER REQUEST
WHATSAPP NUMBER : 9321658067
EMERGENCY CALL PRAYER : 9321658067
E-MAIL : rptmmumbai@gmail.com - Розваги
சூப்பர் நாடகம் பிரயோஜனமான மெசேஜ் கொடுத்துள்ளீர்கள் இந்த நாடகத்தில் நடித்துள்ள ஒவ்வொரு சகோதரியின் நடிப்பு சூப்பர் நீங்க போடும் ஒவ்வொரு நாடகம் பிரயோஜனமாக இருக்கிறது உங்கள் ஊழியத்தை கர்த்தர்தாமே ஆசீர்வதிப்பாராக ஆமென்
தேவனுக்கே மகிமை
Praise the lord pastor Amma and Saratha akka and White akka 🙏🙏🙏
Fantastic. யதார்த்தமான நடிப்பு; உள்ளத்தில் உறைக்கின்ற கர்த்தரின் செய்தி! நெல்லை மண்ணின் மணம் மாறாத original slang! நன்றி யாவருக்கும்!!
தேவனுக்கே மகிமை...
Sharada ka's fight with her husband 😂😂😂😂 ultimate..
Wow.. new places something difrent...but I miss twin sis n beulah sis...new guys is not nice in this skit ..but 3 sisters act super...👍👍😂😂🤩🤩😍😍
Super akka jesus thanks
Nice skit... Moonu peroda acting super 👌
I am eagerly waiting this skit
Super. Thank you. God bless you all. 🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👍👍👍👍👍
Super 🌹🙏 AMEN Jesus Christ Jesus Amen
Super sister unmai than god bless u
Akkaa next skit sound nalla kekuramari poduinga akkaa ithu sound sari ahh keka mataiku
Sound olunga kaetkamatuku
Amen praise the Lord
Wonderful 🌹 God bless you 🌹
Praise the Lord sister and pastor Amma,
Awesome skit fantastic 👌👌👌
I am eagerly waiting akka
Waiting...
Sister's yella program heart touch pannuthu. Super
Thank you
Super akka God bless you 🙌
Awesome 🤗🤗😍😍
Praise the Lord
Skit Super very nice
Superb concept....enta function ta ooruku poningla angaium nalla skit yosichurukinga 👍👍👍👍 God bless u rptm family
Tq
Fantastic🤘
Amen Amen Nice
Good concept..👏Happy to see new location with new people.. 😍 quoted verses are nice.. God bless u team..
Tq so much
Audio is not clear
God bless you sisters
Waiting
Thanks for watching
Nice.useful
Super 👏👍🙌🙏
Super concept
Praise the Lord Pastoramma. Good conceptSkit. Jesus bless your👪 &your team.
Tq
Amen
Super skit
Super concept..God bless RPTM team members. This skit very useful to every christian..
Tq
அடுத்த skitல்லா சவுன்டு சரியாக கேட்கும்படி போடவும்
Sound not clear
@@freedamgr5772 with headphones it's clear
Good
Amen hallelujah
Jesus love you
I am eagerly waiting ☺️☺️☺️
I Am Eagarly waiting
பாஸ்டர் அக்கா போதகம் பண்ணிணா நல்ல இருந்துயிருக்கும்😇
Very nice and very use full l am waiting for next video ✝️✝️✝️✝️✝️✝️
Hi akka super akka
Hi team members. Jenisha Joe win
l am 👍
Please tell me thoothukudi la entha oor ithu na patha vantha mari irukku ,please sollunga
Keelakulam
👍👍👍
Nice skit👍🏻.. But audio is not clear
Nice skit with a good needed concept
சபைகளின் வேதனைக்குரிய அவல நிலையை அருமையாக எடுத்துக்காட்டியுள்ளீர்கள்.இந்த நிலை மாறி, சபை எழுப்புதல் அடைந்தால் எவ்வளவு அருமையாக இருக்கும்.
ஆமேன்
Reality ya apdiya solirukinga super ipdi neraiya useful video potuinka
Tq
Praise lord entha uru ongalukku
Mumbai
@@rptmmumbai tirunelveli la entha uru
I am waiting
Hi where ae those twin sisters not found in recent videos,,🤔🤔🤔
que música perfeita! GLÓRIA A DEUS 🙌💖🇧🇷🇧🇷
Super concept nijama ithu natakuthu
Ithu entha oor prathishtai Sis?
Common aa eduthom
@@rptmmumbai na antha church oor name ketta
@@rptmmumbai background LA irukka church
Ennaku notification la onum varalai ,why,wat happened
Neenga subscribe panni irukingala chk panni parunga
I have subscribed already
Mothalla Namma thirunthanum apram tha mathavangala pesanum . Am I correct sisters 😁😁
Idhu endha ooru
Keelakulam
திருநெல்வேலி யில் இது எந்த ஊர் நாங்க வருடம் தோறும் பிரதிஷ்டை பண்டிகைக்கு போவோம் இப்படி அல்ல சந்தோஷமாக சமாதானமாக கொண்டாடுவோம் மிகவும் அருமையான நாடகம்
தேவனுக்கே மகிமை
இது எந்த வூர்
@@sangeethang3198 கீழக்குளம், சாத்தான்குளம் அருகில்...
Sound sareyaha ellai
Sound not audible...plz check
Ok
Sound very low
Sorry...will give you better quality on next video
Ungaluku keelakulama
உங்களுக்கு என்ன ஊர் அக்கா
திருநெல்வேலி
Wow, super concept. But ipom 1000 illa lakhs than kodukuranga,avan evlo kuduthurukan nu ketutu atha Vida athikama kodukuraanga.
Enga cherch ethi than prayer panninga sister
Prayer panrom
Vattiku vanga vantha anna acting super😀😀
Saw Pastor standing outside near the Gate ...
Very nice skit
Thanks sister na than antha vattikaran 😅😅
@@renostepilon3495 oh wow ...Thanks for replying bro ...U continue to act 🎬 in these series bro...your acting super 👌
பல சபைகளில் பிரதிஷ்டை என்ற பெயரில் ஆடம்பரம் மற்றும் சபைக்கு பிரதிஷ்டைக்கு வருகிறவர்கள் பணக்காரரா ஏழையா என்று பாகுபாடு பார்க்கிறார்கள் நான்தான் என்ற ஆணவத்தோடு வாய்க்கு வந்ததை பேசுகிறார்கள் கடவுள் பயன் இல்லாமல் நான் தான் என்று நிற்கிறார்கள் இயேசு பணக்காரருடைய காணிக்கையை பார்ப்பதில்லை ஏழை விதவை தன்னிடம் இருந்த ஒரு காசை மட்டுமே பார்த்தார் என்று வசனம் இருக்கிறது பிரதிஷ்டை நடந்துகிறவர்கள் நான் தான் என்று நிற்காமல் பைபிலில் இருக்கும் வசனத்தின்படி நடந்தால் நல்லது .
உங்கள் பதிவுக்கு நன்றி சகோ...
JESUS BIESS Dubai
Dhonanur church
Praise the Lord
Amen