விடுதலை மஞ்சுவாரியர் மாதிரிதான் எங்க அம்மா கேரக்டர் - சோழ நம்பியார்!| Viduthalai 2 | Soori PTD

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 3

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q 18 днів тому +3

    மக்களுக்காகவே அதில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே வாழ்க்கை முழுவதும் குடும்பத்தோடு வாழ்ந்து இருக்கிறார்கள்.இப்படி ஏழைகளுக்காக உண்மையாக வாழ்ந்தால் பாடுபட்டால் போராடினால் நமக்கு பிரச்சனைகள் வரலாம் .அதையும் நாம் எதிர்கொள்ள வேண்டும் என்று சின்ன வரதிலேயே சொல்லியே வளர்த்து இருக்கிறார் என்று சொன்னை கேட்டதும் ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.இவர்கள்தான்ய்யா உண்மையான மனிதர்கள்.இந்த குடும்பத்தில் இவர்கள் யாராவது என் சாதியை சொல்லவில்லை என்று யாராவது எப்பாவது கேட்டு இருக்கிறார்களா.சாதி ஒழிப்பே முதன்மையானதாக முன் வைக்கிறார்கள்.உங்களை வாழ்த்த வார்த்தைகள் இல்லை. நம் வணங்குகிறேன் அய்யா. அந்தக் காலத்தில் எப்படியெல்லாம் சமூகப் பணி அதிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக செய்து இருக்கிறார்கள்.

  • @elangovanrasuvel
    @elangovanrasuvel 19 днів тому +2

    ❤😢