இனி வெயில் காலத்திலும் கரண்டு பில் கம்மியா வரும்| கதவில் தண்ணீர் பாட்டில் வைத்தால் சந்தோஷப்படுவீங்க
Вставка
- Опубліковано 23 тра 2024
- #tipsintamil #amazingkitchentips #kitchentips
My Other Kitchen tips, home tips and reuse ideas videos playlist
• New Kitchen Tips, Home...
Get your favourite Oddy products from below links :
Oddy Ecobake Cooking Paper Tray: amzn.to/3HQoZz7
Please Like, share and subscribe Sajisha Kitchen
Thank you so much for your Love and Support ❤️❤️ - Навчання та стиль
சூப்பர்
Freezer ல் ஐஸ் பிடிக்காமலிருக்க டிப்ஸ் தந்தீங்க. என் வீட்டில் மலை போல் இருக்கும் ஐஸை முதலில் எப்படி கரைப்பது என்று சொல்லுங்களேன் ப்ளீஸ்
Defrost button அழுத்துங்கள்... ஐஸ் கரைந்ததும் உப்பு தூவி விடலாம்....
@@SajishaKitchen defrost button அழுத்தினாலும் கரைவதில்லை, தினமும் அழுத்தலாமா
அப்போ ஃப்ரிட்ஜில் இருக்கும் பொருட்களை எடுத்துவிட்டு...fridge off பண்ணிடுங்க ஐஸ்கட்டி கரையும் வரை...ஐஸ் கட்டி சீக்கிரம் கரைவதற்கு ஐஸ் மேல உப்பு தூவிவிடுங்கள்
There is problem in your fridge condenser check it a service man informed me about it to me
@@akhilanamachivayan9981 thank u, i will check🤝
Good video
Electric charge saving eppade annu sollavillaiya sister.
Video la Sollirukan dear❤️paarungha
Yes full video parthen no electricity consumption video is not there sissy👍
Fridge tips la solirukan ma...check panunga
தாங்கள் வைத்த தலைப்புக்கு பத்தி கடைசி வரைக்கும் சொல்லவே இல்லை
ஃப்ரிட்ஜ் டிப்ஸ் ல சொல்லியிருக்கேன் மா...பாருங்க