விடிவைத் தேடி மீனவர்கள் பிரச்னை | Kachchatheevu | Bjp | Narendra modi | Congress

Поділитися
Вставка
  • Опубліковано 1 кві 2024
  • விடிவைத் தேடி மீனவர்கள் பிரச்னை | Kachchatheevu | Bjp | Narendra modi | Congress
    #Modi #Katchatheevu #Srilanka #Congress #Bjp #Soniyagandhi #Rahul #Karunanidhi #Nirmalasithraman #Dmk #MKstalin #Dinamalar

КОМЕНТАРІ • 278

  • @user-hv6go4oi4f
    @user-hv6go4oi4f 2 місяці тому +51

    வாழ்க மோடி ஜி 🙏
    வாழ்க அண்ணாமலை 🎉

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 2 місяці тому +31

    இனியாவது தமிழக மீனவர்களுக்கு விடிவு பிறக்கட்டும்..

  • @narayananraghunathan438
    @narayananraghunathan438 2 місяці тому +25

    தன் பதவி சுகத்திற்காக அனைத்தையும் விட்டு கொடுத்தவர் தான் நேரு.

  • @gopalakrishnan7074
    @gopalakrishnan7074 2 місяці тому +29

    சாகும் வரை மோடி இந்தியா உள்ளவரைBJP

  • @g.natarajannatarajan6087
    @g.natarajannatarajan6087 2 місяці тому +56

    நேரு ஒரு கேவலமான கோழை. ஆனால் சர்தார் வல்லபாய் படேல் அமைச்சரவையில் இருந்ததால்தான் இன்று இந்தியா என்ற நாடு இருக்கிறது.

    • @gop1962
      @gop1962 2 місяці тому +3

      Nehru was honey trapped by Lord Mountbatten and ruled India even after partition indirectly.

    • @raveesbrahma1834
      @raveesbrahma1834 Місяць тому

      He was a Playboy.

  • @arumugaraj9937
    @arumugaraj9937 2 місяці тому +77

    இலங்கையில்2009யில் தமிழ் மக்களை
    கொன்று குவித்தகாங்கிரஜை தி.மு.காவை
    புறக்கணிப்போம் BJPக்குவாகளிப்போம்

    • @vijivasudevan
      @vijivasudevan 2 місяці тому

      The interviewer is not the right one to get more details from him. He has loads of details. The interviewer 's responsibility is to get maximum details from the person they are interviewing. jaisriram, Jaihind.

    • @karthikeyannair742
      @karthikeyannair742 2 місяці тому

      😅😅😅😅😮😂​@@vijivasudevan

    • @maharajam1863
      @maharajam1863 2 місяці тому +2

      மோடி அரசு பாலம் போட. ..முடியுமா...ராமேஸ்வரம்...முதல்.....இலங்கை....யாழ்ப்பாணம்..... ஊர்.....வரை....இல்.........மோடி....இக்கு..... இந்த வீடியோ ஆநுப்புங்க🎉🎉🎉🎉❤😂🎉🎉

    • @maharajam1863
      @maharajam1863 2 місяці тому

      மோடி...அரசு.....ஒரு.....பயனும்....இல்லை.....மக்களுக்கு.......உமி.... பொக்கு😅😅😅🎉❤🎉

  • @mrraja2772
    @mrraja2772 2 місяці тому +4

    கட்சித் தீவு இலங்கைக்கு கொடுத்து திமுகவும் காங்கிரஸ்சும் ஆனால் இப்போது திரு அண்ணாமலை அவர்கள் தலைமையில் திரு ஜெய்சங்கர் அவர்கள் முன்னிலையிலும் கட்சத்தீவை திரு நரேந்திர மோடி ஜி அவர்கள் நிச்சயமாக தமிழர்களுக்கு மீனவர்களுக்கு கட்சத்தீவை இந்தியாவுக்கு வாங்கி தருவார் இது முற்றிலும் உண்மை வணக்கம்

  • @user-fo1jh3kv7x
    @user-fo1jh3kv7x Місяць тому +1

    மிகவும் யதார்த்தமான அழகான பேச்சுத் திறமை வாய்ந்த இரு பேச்சாளர்கள் எங்கேயும் யாரையும் புண்படுத்தாமல் நாட்டு நடப்பு சர்வதேச அரசியல் உள்நாட்டு அரசியல் சத்தியமான யதார்த்தமான உண்மைகள் பாராட்டுகிறேன் உங்களை தமிழை விட்டுக் கொடுக்கவில்லை சூப்பர் சூப்பர் மெய்மறந்து ரசித்து கேட்டேன் அத்தனையும் உண்மை சூப்பரான உரையாடல் நான் கேட்ட உரையாடலில் மிகச்சிறந்த உரையாடல் இதுதான் பாராட்டுகிறேன்🙏👌👌👌👌👌👌👌👌👌💯 ராஜகுரு ஜோசியர் சூப்பர்

  • @krishnamoorthyk1392
    @krishnamoorthyk1392 2 місяці тому +10

    இதுக்கெல்லாம் காரணமே காந்திதான். அதனால் தான் சுட்டான்!!!

    • @prabuvit1
      @prabuvit1 2 місяці тому

      British raj in madras was resposible. Lord Mountbatton gave it to srilanka.

  • @truewanter8879
    @truewanter8879 2 місяці тому +10

    பிஜேபிக்கு ஓட்டு போடுங்க

  • @aruns75
    @aruns75 2 місяці тому +23

    ஐயா இந்தியா சுதந்திரம் அடைந்த பின் திபேத், நேபாளம், பூடான், இந்தியாவோடு இணைய கேட்டார்கள். அந்த கேனை மாமா மறுத்து விட்டான். அதையும் சொல்லுங்க.

  • @venugopaljeyanthi744
    @venugopaljeyanthi744 2 місяці тому +5

    சில உண்மைகள் மக்களிடம் மறைக்க பட்டதால் இன்று வரை இந்த நிலைமை.

  • @karuppasamys2261
    @karuppasamys2261 2 місяці тому +5

    சொதப்பலான கேள்வி திறமையான பதில் வாழ்க பாரதம்

  • @subapasupathi4538
    @subapasupathi4538 2 місяці тому +8

    😊😊 பாகப்பிரிவினை 😮
    ❤ மக்கள் மனம் குழைந்தையாக இருக்கு ம்சமயத்தில் செய்ய பட்டது😊இது
    தமிழக மக்களுக்கு தான் சொந்தம்
    அதுவும் ராமநாதபுரம்
    🐟 மீனவர்களுக்கு தான்
    சொந்தம்
    இதைபாஜாகா
    ராமநாதன்
    ராமேஸ்வரம் கோவிலுக்கு
    அப்துல் கலாம் சாட்சி யாக
    சமர்ப்பணம் 🎉❤
    மோடி ஜி செய்வார்கள் என்பது நம்பிக்கை சிவன் அண்ணாமலை துணை*ராம்*ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ❤

  • @user-qd8hs6xx4t
    @user-qd8hs6xx4t 2 місяці тому +22

    ❤❤❤❤ Modi ❤❤❤
    ❤❤❤ ANNAMALAI ❤❤❤❤
    ❤❤❤❤❤BJP ❤❤❤❤❤❤
    AFTER THIS BLUNDER..
    😢😢😢😢😢😢😢

  • @ravinram5963
    @ravinram5963 2 місяці тому +17

    Excellent discussion
    Good analysis 👏👍

  • @ravimuthulaksh
    @ravimuthulaksh 2 місяці тому +4

    Katcha theevai. Modi
    Sarkar meetkum 👍🏻🙏🏼

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 2 місяці тому +11

    A very nice dialogue! Thanks to Ganeshkumarji & Shyamalaji! Let’s hope for the best! Jai Hind! Jai Shriram!

  • @harig812
    @harig812 2 місяці тому +8

    இலங்கை வாழ் தமிழ்மக்களுக்காக என்று கூறி கொண்டு அவங்களுக்கும் வாழவில்லை தமிழக மீனவர்களும் வாழவில்லை ஆக மொத்தம் கச்சதீவு தாரை வார்த்து கொடுத்ததால் நட்டம் தான் இதில் கச்சத்தீவை தவிர்த்து நமக்கான கடலோர எல்லைகளும் சுருங்கி விட்டது என்பதே மாபெரும் உண்மை இதைப்பற்றி யாரும் அதிகமாக பேசுவதில்லை

  • @ramalingammuthusamy7937
    @ramalingammuthusamy7937 2 місяці тому +3

    அருமையான பதிவு

  • @user-fo1jh3kv7x
    @user-fo1jh3kv7x Місяць тому

    மிகச்சிறந்த ஆளுமை மோடி ஜி இதைவிட அழகாக எடுத்துச் சொல்ல முடியாது மென்மையான பொறுமையான பேச்சுவார்த்தை சூப்பர் சூப்பர்

  • @SriniVasan-ng6ii
    @SriniVasan-ng6ii Місяць тому +1

    கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்ததால் இந்தியாவுக்கோ அல்லது மத்திய காங்கிரஸிக்கோ தமிழக திமுக விற்கோ ஏதாவது லாபம் வந்ததா

  • @venkataramanisundaresan2769
    @venkataramanisundaresan2769 2 місяці тому +6

    Excellent and true information. Keep it up.

  • @PCRRAMAR
    @PCRRAMAR Місяць тому

    நன்றி வணக்கம் நண்பரே

  • @mallikar9389
    @mallikar9389 2 місяці тому

    திரு.பிரதமர்.ஐயா.நம்.நாட்டின்.நதிகளை.இனையுங்கள்.ஐயா.நம்.கச்சை.தீவை.மிட்டுங்கள்.ஐயா.ஜெய்ஹிந்

  • @maharajam1863
    @maharajam1863 2 місяці тому +2

    ...............modi.......... மோடி அரசு......இந்தியா.. கேட்... ம்...பாக்கிஸ்தான்... கேட்.... ம்...போல.......இலங்கை.... கேட்....இந்தியா... கேட்....என்று....கச்சத்தீவு...இன்....நடு..வில்.....இரண்டு.......நாட்டின்.....ஆபீஸ்..... ம்.....இரண்டு......நாட்டு.... கேட்.... ம்........அமைத்து...இரண்டு.....நாட்டின்.....இராணுவ.....வீர்ரர்கள்....தினமும்...... காலை மாலை....... சல் யூட்.....மரியாதை.....தினமும்.......செய்தால்.....தமிழ்....மீனவ.....சொந்தம்...... பாதுகாப்பு.......உறுதி.......செய்க...🎉🎉🎉😂❤🎉🎉🎉😂

  • @sivananathamsivananatham611
    @sivananathamsivananatham611 2 місяці тому +2

    1974 மீன் பிடிக்கும் உரிமையை தாரை பார்த்ததுதான் தவறு வேறு எதுவும் தவறில்லை

  • @pandianv2999
    @pandianv2999 2 місяці тому +2

    Mr. Ganesh give unbiased information

  • @VidhyaVidhya-ri8ni
    @VidhyaVidhya-ri8ni Місяць тому

    Thanks ji

  • @lathabalakrishnan9529
    @lathabalakrishnan9529 2 місяці тому +4

    Very well answered

  • @saisayee3244
    @saisayee3244 2 місяці тому +4

    V.amicabl suggn., jai bharat.

  • @kannanpanchalingam1174
    @kannanpanchalingam1174 2 місяці тому +5

    IF MODIJI IS NOT POWER INDIA LOST SO MANY LAND TO CHINA BUT GREAT MODIJI NEVER LET

  • @BabuBabu-cb7ep
    @BabuBabu-cb7ep 2 місяці тому +4

    Jaihind

  • @hardlion50
    @hardlion50 2 місяці тому +2

    DrGanesh Kumar has deep knowledge about post-independence India's history. Excellent analysis. He is very correct to assess that Nehruvian Congress always took the line of least resistance when facing complex border/intra-regional issues involving neighbouring countries,right from 1947.

  • @senthilvel6365
    @senthilvel6365 2 місяці тому +3

    நண்பரே எழுத்துப்பூர்வமாக இந்திரா பொரோஸ் கான், கருணாநிதி ஆல் கொடுக்க பட்டது

  • @sundarrevadhi9118
    @sundarrevadhi9118 2 місяці тому +2

    We support annamalai Sir

  • @user-ov2jt4sk3b
    @user-ov2jt4sk3b 2 місяці тому +5

    India like with India won.

  • @trajantrajan5795
    @trajantrajan5795 2 місяці тому

    Very nice explaination👌👌

  • @yogarajahsgy3553
    @yogarajahsgy3553 2 місяці тому

    நல்லெண்ணம் குறைந்த அரசியல் கழுதைகள் மத்தியில் ஏற்பட்டுள்ள.
    .

  • @shanthamary7398
    @shanthamary7398 2 місяці тому +3

    எப்படியோ கச்சத்தீவை வாங்கி கோடுத்தால் சரித்திரம் புகழும்

  • @shanramasamy8863
    @shanramasamy8863 2 місяці тому +2

    கச்சதீவை இலங்கைக்கு கொடுத்தது தவறு. ஒரு நாட்டின் கடல் பரப்பின் எல்லை பரப்பை நிர்ணயிப்பது தீவுகள் கூட்டம். நாடு எப்போதும் எல்லையை சர்சைக்குரிய பகுதியாக இருப்பது நல்லது.

  • @manface9853
    @manface9853 2 місяці тому +2

    Bjp rs super y 1 bharath 1 bharath people 1 hindus country bharath hindus help hindus thanks

  • @Rajesh50
    @Rajesh50 2 місяці тому +2

    Appreciate the clarity in his thoughts. Not just Kachatheevu, he explains how Aksaichin, Tibet, Coco island etc were also handedover by Congress which they could have controlled and retained but had let go for no good reason.

  • @geethanath3111
    @geethanath3111 2 місяці тому +1

    Very good

  • @npramakrishnan6012
    @npramakrishnan6012 2 місяці тому

    Simple and lucid explanation I think many youngsters should watch this.

  • @raveesbrahma1834
    @raveesbrahma1834 Місяць тому +1

    This lady is siding with culprits.

  • @habilajahir1180
    @habilajahir1180 2 місяці тому

    நேரு பிரதமராக இருக்கும்போது வல்லபாய் பட்டேல் வந்து மிலிட்டரி அமைச்சராக இருந்தார் நேரு ஒப்புதல் கொடுத்ததால் தான் செய்ய முடிந்தது

  • @kumaravelambhujavalli695
    @kumaravelambhujavalli695 8 днів тому

    😊❤

  • @radhakrishnachalla33
    @radhakrishnachalla33 2 місяці тому

    Overwhelming presentation. Factual, forceful: the author is very well informed person. Thank you Dinamakar!

  • @gobindapudu1856
    @gobindapudu1856 2 місяці тому +2

    ❤❤❤❤

  • @yuvaraje3890
    @yuvaraje3890 2 місяці тому +1

    ❤❤❤❤jai modi ji🎉🎉🎉🎉

  • @kalicharan5251
    @kalicharan5251 2 місяці тому +4

    இவர் பூசி மொழுகுகிறார

  • @kmurugan6952
    @kmurugan6952 2 місяці тому +4

    Jai shree Ram BJP Jai 🙏

  • @pbs59
    @pbs59 2 місяці тому +1

    இ‌ன்று போயி நாளை வா என்று சொன்ன பாரம்பரியம் கொண்ட நாடு

  • @murugesanp820
    @murugesanp820 2 місяці тому +1

    My opinion. Nehru, Indira Gandhi and Congress totally spoiled our INDIAN Nation's feature. Nehru was totally unfit for rules our Nation. He was afraid with China or Nehru acted as a agent of China and still the same condition going by Congress party's leaders.

  • @rajaramkrishnasamy880
    @rajaramkrishnasamy880 2 місяці тому +7

    தலைப்பு முக்கியமானது. ஆனா‌ல் இந்தம்மா ஷியாமளா சத்தம்தான் சகிக்கல. நான் ஜூட்!!.

    • @srmss1
      @srmss1 2 місяці тому +1

      இந்த அம்மாவுக்கு இந்த உடை தேவை தானா..?

  • @user-kq4rm1rr6u
    @user-kq4rm1rr6u Місяць тому

    D M K Kangrasum Baratham Makalmanikamatargal Vaiga Baratham

  • @baarathan1431
    @baarathan1431 2 місяці тому +3

    மீனவரை கைது செய்யலாம் ஒரு போதும் எக்காரணம் சொல்லியும் கொல்ல முடியாது. இதற்கு இருநாடும் கலந்து பேசவேண்டும்.

    • @rajagopal9061
      @rajagopal9061 2 місяці тому

      மீனவர்கள் வாழ்வாதாரம் மீன்பிடி தொழில்!தனது வாழ்வாதாரத்துக்காக தொழில் செய்யும் மீனவர்களை எந்த வித எழுத்துபூர்வமான ஒப்பந்தங்களும் இல்லாத இலங்கை அரசு தமிழக மீனவர்களை கைது செய்வதும்.அவர்களை சிறையிலடைப்பதும் அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் ஏற்புடையதல்ல?கடற்பகுதியில் எல்லை தெரியாத நிலையில் அவர்களை எச்சரிக்கை செய்வது மட்டுமே கடமையாக இருக்கலாம்!துப்பாக்கிசூடு நடத்துவதும் .சிறையிலடைப்பதும் அதிகாரதுஸ்பிரயோகம்!இந்திய கடற்படை இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை வேடிக்கை பார்ப்பது நல்லதல்ல?காங்கிரஸ் .திமுக கூட்டணி தலைவர்கள் தமிழக.இந்திய மக்களுக்கு துரோகம் செய்வதை வாடிக்கையாய் கொண்டுள்ளனர்!அவர்களுக்கு தமிழக மீனவர்கள் ஆதரவு கொடுப்பதும் அவர்களுக்கு ஓட்டளிப்பதும் தன் தலையில் தானே மண்ணள்ளி போட்டு கொள்வதற்கு ஒப்பாகும்!தமிழக மீனவர்கள் துரோகிகளுக்கு(காங்கிரஸ்.திமுக) சரியான பாடம் கற்பிக்க வேண்டும்!

  • @thyagarajanvenkataramasast8045
    @thyagarajanvenkataramasast8045 2 місяці тому

    Very prudent detailed discussion by both' Interviewer.interviewee

  • @kittusamys7963
    @kittusamys7963 2 місяці тому

    ❤🎉super super good

  • @lalgudisuryanarayanan4221
    @lalgudisuryanarayanan4221 2 місяці тому

    I like the solution tbought of by the gentleman

  • @flavourkid
    @flavourkid 2 місяці тому +1

    Nehru also conceded the u n security council seat to China.it also one such Himalayan blunder.

  • @jemsbond-yz7nv
    @jemsbond-yz7nv Місяць тому

    சோமாலியா தொப்பிகொடி தமிழக கடல் கொள்ளையர்களுக்கு வை ஆப்பு ஒன்று பட்ட இலைகையன் 💪🇱🇰😆😆😆

  • @_MR_NOBITA_GAMING_
    @_MR_NOBITA_GAMING_ 2 місяці тому

    Ahanra baratham uruvakkuma bjp modi government

  • @sankarmilksankarmilk1068
    @sankarmilksankarmilk1068 2 місяці тому

    Neenga masss ya ne

  • @raghunathvaduvoor1760
    @raghunathvaduvoor1760 2 місяці тому

    Very good explanation given.

  • @mbrajaram3246
    @mbrajaram3246 2 місяці тому

    Sri Lanka can give Hamban Thotta Harbour to Red China on lease due to its debt although China is in no way connected to that Harbour. But as a owner of Katcha Thevu (owned by Ramanad Raja once as per record) India has full rights to reclaim that strategic island for territorial security. JAIHIND

  • @venkateswarannarayanan2252
    @venkateswarannarayanan2252 2 місяці тому +2

    Hello Ms Shyamala,
    I think it is better you carry out primary and secondary sources research and get clarity on national boundary and defense strategies. Please don't blindly believe Nehru was a great statesman and flawless. He's done many blunders due to which india is still suffering. Don't get carried away by fake and relentless Dravidian propaganda of 60 years on matters of religion, social justice, autonomy, external affairs, development etc. Please get enlightened on these matters and try to be a balanced journalist. Also, be bold enough to call a spade as spade. No need to be goody goody to powers that be.

  • @rvcharry830
    @rvcharry830 2 місяці тому

    We lost more places to pakistan, China,Nepal,Srilanka,Myanmar during the Nehru's period. Very poor administration after Sashtri period we had stablized our Army make it strong

  • @ramasundaram1631
    @ramasundaram1631 2 місяці тому

    Kattachathivu issue have it's life till 2024 Parliament Election. On or after July 24 this issue will automatically closed and the arrangements to be made by almost all political parties

  • @sanjaikumarja
    @sanjaikumarja 2 місяці тому

    Best articulation on this subject by Mr. Ganesh Kumar, straight facts on what can actually happen further.
    But then I don't see any tags or description giving him the credit for this interview

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 2 місяці тому

    என்னவோ தெரியல எனக்கு மட்டும் கடைக்காரன் கண்ணை மூடி கொண்டு கேட்டால் கடலை எண்ணெய் தரமாட்டேன் என்கிறார்😅😅😅

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 2 місяці тому +2

    Fisherman part is not the only problem, china coming near to our country

  • @gop1962
    @gop1962 2 місяці тому +1

    The Ahinsa policy is not practical India should be aggressive like China.Only policy of Lord Krishna is practical in this Kaliyug.

  • @user-bo6zy2hg6r
    @user-bo6zy2hg6r 2 місяці тому

    Dmak 👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣

  • @ragub6
    @ragub6 2 місяці тому +1

    Why interviewers act smart and keep interrupting? Its not entertaining - Allow the person to talk - learn to develop art of conversation - This is not a test of interviewer's intelligence

  • @sridharanjs
    @sridharanjs 2 місяці тому

    Sir, Has the due process of law been followed in surrendering a maritime border. Why did not the DMK speak the truth
    Why were the people not informed. Why did the governments surrender the fishing rights?

  • @mathanpearlcity1005
    @mathanpearlcity1005 2 місяці тому +1

    இதுவரை இறந்த மீனவர்களின் எண்ணிக்கை எத்தனை அத பஸ்ட் சொல்லுங்க

    • @aquaworld240
      @aquaworld240 2 місяці тому +2

      Modiji period none before 2014 34

  • @vijivasudevan
    @vijivasudevan 2 місяці тому

    The interviewer is not allowing the person to give more details. This person is treasure of knowledge. You have to make use of the interview to get more information. Jaisriram, Jaihind.

  • @maharajam1863
    @maharajam1863 2 місяці тому +1

    😅😅😅🎉❤😂

  • @user-dc1jt1nc2m
    @user-dc1jt1nc2m 2 місяці тому +1

    ஏம்மா அவரா தான் கொஞ்சம் பேச விடேம்மா.

  • @maharajam1863
    @maharajam1863 2 місяці тому

    ........
    Modi...... மோடி.... ஐயா........தெரியுமா.........😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮தமிழர்களின்....தலைவர்கள்....
    . ஒ ட்ருமை..... ஆக..... கூரணும்.....மோடி....இக்கு.....தமிழர்....ஆலோசகர்...ஆக...... இரு ந்தால்
    .வலிமை....பயன்.....தமிழருக்கு...கிடைக்கும்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    😮😮😮😮😮😮😮
    சி ங்களன் மொழி... கார்கள்......குறுக்கு... வலி...இல்.இந்தியா...வை... ஏ மாத்தி......வாழும்....கள்ள...மூளை...
    உள்ளவ ன்கள்........😮😮😮😮😮😮😮😮😮😮
    😮😮😮😮😮

  • @ravimuthulaksh
    @ravimuthulaksh 2 місяці тому

    Etharkku modi sarkaar meendum veandum 🫡🇮🇳🇮🇳🇮🇳🫡👍🏻
    Vote for BJP🪷🪷🪷
    “I’m common man”

  • @lifesent2000
    @lifesent2000 2 місяці тому +1

    யோவ் திமுக என்ன பண்ணுச்சு என்று சொல்லுயா

    • @adakalamandy7366
      @adakalamandy7366 2 місяці тому

      When Eelam was burning,
      Karunanithi was : fasting, with his manaivi, thunaivi& ,
      inaivi in the beach .

  • @ganeshapimkv5928
    @ganeshapimkv5928 2 місяці тому

    Javvu

  • @eswarane3855
    @eswarane3855 2 місяці тому

    The DMK and Congress parties were not favour always for India The two parties are acting selfish manners So Modiji alone can be taken the kactatheeu

  • @manface9853
    @manface9853 2 місяці тому

    Bjp bjo rss rss super ino y people thinging caa super y danger peo go out

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 2 місяці тому

    கச்சத்தீவை மீட்பது இரண்டு வருடங்களுக்கு தமிழக மீனவர்கள் கொள்ளையடிக்க உதவும். ஆனால் வாழ்நாள் முழுவதும் ஈழ தமிழ் மீனவர்கள் சிறிது சிறிதாக சாவதற்கு பயன்படும். இந்த தீவு இலங்கை வசம் இருப்பதே நல்லது. இலங்கை தமிழக மீனவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @agswamyphone9219
    @agswamyphone9219 Місяць тому

    Chacha mama is kacha mama n cigarate , Liquor , women are chachas favourite accha . Puccha mama finallly gave to people finally miccha n finaly left his family baccha to do politucs of kiccha.

  • @sharadasivashankar1403
    @sharadasivashankar1403 2 місяці тому

    Waste p.m all mistakes by only Gandhi

  • @leoprinceznirp39
    @leoprinceznirp39 2 місяці тому

    காங்கிரஸ்க்கு நிதி, உள்துறை, BJP க்கு பாதுகாப்பு , வெளியுறவு கொடுத்தால் சிறப்பா இருக்கும். இது நடக்குமா.

    • @Kumarspeaks7
      @Kumarspeaks7 2 місяці тому

      2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் எத்தனை குண்டு வெடிப்பு நடந்தது என்று கூட தெரியாமல் கருத்து சொல்லலாமா?

  • @suseeladevi5575
    @suseeladevi5575 2 місяці тому

    Ask Modi to enter bollywood for acting because he is so scared towards srilankan.

  • @user-jl5ko1xj4e
    @user-jl5ko1xj4e 2 місяці тому

    Madam facilitator don't quote Neru he is the guy one who destroy and put India in this situation, no respect for him. India suppose to be in one of the stable position in the world today lost all opportunities because of leaders like Neru.

  • @yuvaraje3890
    @yuvaraje3890 2 місяці тому

    ❤❤❤❤❤jai sree ram🎉🎉🎉🎉

  • @vijayakumari9088
    @vijayakumari9088 2 місяці тому

    Super news sir neenga solrathu unnmai sir ithanai years kazhichi intha news varuthunna fisherman avargalukku vidiyal vanthuvittathu endru means ithai pathi pesuvathey political stability than sir congress dmk sernthu 50 years ethanai uyirgal dmk than suyanalathirukku katchatheivai koduthuttanga

  • @gowrivellasamy9625
    @gowrivellasamy9625 2 місяці тому

    The guy is absolutely right, without land/country what democracy? Nehru is a weak leader without any backbone to defend his country. He is busy with lady mountabatein😅 nehru can't make tough decision. The lady is dmk mouthpiece so she will not accept it her ultimate goal is to blame bjp

  • @sengamaladevib92
    @sengamaladevib92 2 місяці тому

    இந்த லேடி தான் ரொம்ப அறிவாளியா நினைத்து அவரை பேச விடாமல், தானே ரொம்ப பேசுது. Let she allow him to express the correct information. He is so informative but the lady is very poor of knowledge to ask questions 😡

  • @user-di3cw9un5i
    @user-di3cw9un5i Місяць тому

    Sariyana solutions solla villai , and why srilanga taken kachatgeevu endru sollavillai

  • @rajeswarichandran3266
    @rajeswarichandran3266 2 місяці тому

    It's not the issue of " Chinna Theeva" it's abt thousands of Indian fishermen being shot at, Killed and arrested and released minus their fishing vessels etc due o maritime reasons...
    Again congress also didn't keep the KOKO islands, now a threat to India with China building a port. No one knows weather its a normal port or a military Naval Base of China.

  • @user-vb3if6vh8h
    @user-vb3if6vh8h 2 місяці тому

    Dmk moolam enna enna makkalugu avashthai, ariketta dmk payavolulaale. Kodumai dmk oliya ventum . Adhaanvitivu tamil makkale, yochikgal vote for BJP.