Sarvathikari Full Movie | MGR Rare Film | சர்வாதிகாரி

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024

КОМЕНТАРІ • 138

  • @senthamaraikannan2721
    @senthamaraikannan2721 Рік тому +4

    அருமையான படம். எத்தனை முறை வேண்டுமனாலும் குறையாது. மக்கள் திலகத்தின் இளமைக்காலம். வாள்வீச்சு அற்புதம். கொடுமை மற்றும் சுயநல சர்வாதிகாரிகள் அவ்வப்போது தோன்றிய வண்ணம் இருப்பார்கள்.அவர்களை எதிர்கொள்ள மகத்தான வீரர்களும் தோன்றுவார்கள்.ஏழைகளை கிள்ளுக்கீரை நினைப்போர்களும் உண்டு. அவர்களை எதிர்கொண்டு வெற்றிபெற்று ஏழைகளுக்கு நன்மை செய்திட துருவ நட்சத்திரம் தோன்றுவது போல் தோன்றியவர் தான் தமிழகத்தின் எட்டாவது வள்ளல் திரு எம் ஜி ஆர் ஆவார். அவர் சேரனுக்கு உறவு. செந்தமிழர் நிலவு. பாரி வள்ளல் மகன் ஆக தோன்றியவர். அவர் என்றும் வாழ்வார். வாழ்க MGR புகழ்.

  • @senthamaraikannan2721
    @senthamaraikannan2721 4 роки тому +11

    திரு எம்ஜிஆர் அவர்கள் நடித்த சர்வாதிகாரி மிகவும் விறு விறுப்பnன திரைப்படம். சண்டைகாட்சிகள் மிகவும் அருமை. எத்தனை முறை வேண்டுமானலும் பார்க்கலாம். திரு எம்ஜிஆர் அவர்களின் இளமை கால அழுகு மின்னு தூதும். சர்வாதிகாரிகள் அவ்வப்போது தோன்றி கொண்மு தான் இருப்பர். அவர்களை ஒழித்திட ஒருவர் தோன்றுவதும் உண்டு. வானத்தில் தோன்றும் அபூர்வ நட்சத்திரம் திரு எம்ஜிஆர் ஆவார். அவர் படங்கள் எல்லாம் நல்ல பாடங்கள். சமுகத்தில் புரட்சி கருத்துகளை ஊட்டியவை. வாழ்க அவர் புகழ்.

    • @senthamaraikannan2721
      @senthamaraikannan2721 3 роки тому

      இதில் சில எழுத்து பிழை உள்ளது

    • @bharathbharath1442
      @bharathbharath1442 2 роки тому

      நிழல் வேறு.. நிஜம் வேறு. அவர் ஆட்சியில் சாராயக்கடைகள் திறக்கபட்டது.

    • @senthamaraikannan2721
      @senthamaraikannan2721 Рік тому +1

      தவறு. அவர் காலத்தில்தான் மதுவிலக்கு அமுல்படுத்தப்பட்டது. பின்னர் சூழ்ச்சிக்காரர்களின் விஷமூச்சி னால் பின்னர் கைவிடப்பட்டது. வேறு எந்த கொம்பனும் மதுவிலக்கை அமுல் செய்யவில்லை. இன்றுவரை மது பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் பொதுவாகிவிட்டது. இதன் வரலாற்றை ஆராய்ந்தால் புரியும். ஏழைகளுக்கு தம்பிக்கையையும் எழுச்சியையும் ஊட்டிய மகான் அவர். அவரது படங்கள் யாவும் புரட்சிகரமானவை. என்பதை நாடறியும். வாழ்க MGR.

    • @senthamaraikannan2721
      @senthamaraikannan2721 8 місяців тому

      வேறு எந்த ஆட்சியில் சாராயக்கடைகள் மூடப்பட்டன என்பதை ஆராய்ந்தால் உண்மை வெளிப்படும்.

  • @jaawedjaa6205
    @jaawedjaa6205 4 роки тому +12

    படம் முழவதுமாகவே மிக அருமை.மக்கள் திலகத்தை பார்த்துக்கொண்டே இருக்லாம் போல்உள்ளது.அனைவரின் நடிப்புமே யதார்த்தமாகவே உள்ளது.இத படம்மே அல்ல ரியலாகவே இருக்கிறது.வசனமோ கேட்கவே வேண்டாம்.எத்தனை பாடல்கள் அனைத்துமே படமாக்கப்பட்டவிதம் சொல்லவே இயலாது. really super film .

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 роки тому +13

    தலைவர் நடித்த படங்கள் எல்லாமே நவரத்தினங்கள்தான் என்றும் வாழும் இதயதெய்வம் எங்கள் மக்கள்திலகம் வாழ்க வள்ளலின் நாமம்

  • @banukumarthanikachalam3597
    @banukumarthanikachalam3597 4 роки тому +9

    அருமையான சூப்பரான படம். சிரிச்சிகிட்டே இயயற்கையா கத்தி சண்டை போடற ஒரே தலைவரு எம் ஜி ஆர் தான். பாடல்களும் சூப்பர். ஆனாலும் இதில் வழக்கமான தலைவர் படத்துக்கே உரிய விறுவிறுப்பு கொஞ்சம் கம்மி தான் நம்பியார் தான் படம் முழுக்க வராார். இருந்தாலும் இந்த படம் பாத்து சர்வாதிகார ஆட்சி நடத்துற மோடியும் எடப்பாடியும் திருந்தணும்.

  • @sudalaimaninadar7379
    @sudalaimaninadar7379 3 роки тому +5

    புரட்சி நடிகர் புரட்சி வாத்தியார் புரட்சி நாயகன் புரட்சி வீரன் புரட்சி வித்து மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் எதார்த்தமான இயற்கையான நடிப்பு மிகவும் அருமை
    இயற்கை நடிப்பில் இமயம் தொட்டவர் நம் புரட்சி வாத்தியார் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் 🙏

  • @NagarajanSabapathi
    @NagarajanSabapathi Рік тому

    எம் ஜி ஆர் அவர்களின் உடல் அழகும் நடை அழகும் வாள் சுழற்றும் வேகமும் வேறு யாருக்கும் வராத கைவந்த கலை

  • @krishnamoorthym4747
    @krishnamoorthym4747 6 років тому +17

    அருமையான படம். இதில் ஒதுக்கிப்பார்க்க எதுவுமே இல்லை. மனங்கவர்ந்த மல்லிகை.

    • @bharathip6819
      @bharathip6819 6 років тому

      Krishna Moor thy very good song. I enjoyed it

  • @friends5984
    @friends5984 5 років тому +20

    என் தலைவர் இலைமையின் தோற்றம் அழகு. இலமை. அணைவரிடமும் முடிசூடும் மன்னனாக வைத்தது

  • @senthamaraikannan2721
    @senthamaraikannan2721 3 місяці тому

    இந்த சிறந்த காவியத்தில் கடைசி வாள்வீச்சு முழுமையாக காண்பிக்கப் படவில்லை. அது போன்று வீரத்தளபதி பிரதாபன் குறித்து மந்திரி மாறவர்மன் சூழ்ச்சி களை முறியடித்து வெற்றி கண்ட இளம் தளபதி குறித்த பாராட்டுறை இடம் பெறாதது மிகவும் வருத்தமாக வுள்ளது. ஏன் என காரணம் தெரியவில்லை. வீர பிரதாபன், பிரதாப் (அர்சூன்) போன்ற MGR அவர்களின் வெற்றியை தழுவி பின்னாளில் வெற்றி பெற்ற படங்கள். திருMGR எல்லா நற்செயல்களிலும் முன்னோடி (predictor) என்பதை நாடறியும். திருMGR ஓர் மிகப்பெரிய சகாப்தம். கருணாநிதி போன்ற வெல்ல முடியாதவர் களை வென்று காட்டிய பெருமான். வாழ்க MGR புகழ்.

  • @perumalswamysekar557
    @perumalswamysekar557 Рік тому +1

    Life time lessons all mgrs movies to society of past, present and future generations.

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 3 роки тому +7

    தலைவரின் தமிழ் ௨ச்சரிப்பும் குரல் வளத்தால் வசனங்களை வாரி வீசி யுள்ளார் நடை ௨டை பாவனை சிகையலங்காரம் இளமையின் தோற்றத்தில் ௭ழில் கொஞ்சுகிறது ௮ஞ்சலிதேவியின் கண்ணசைவும் நளினமும் நடனமாடுகிறது ௮ருமையானபடம்

  • @asirajudeen374
    @asirajudeen374 7 років тому +34

    இதுமாதிரி நல்ல படங்கள் எங்கே சார் வைத்திருந்திர்கள்.வாழ்த்துக்கள்

    • @GP-bj4wd
      @GP-bj4wd 6 років тому +2

      A Sirajudeen sex

    • @GP-bj4wd
      @GP-bj4wd 6 років тому +1

      Rs

    • @GP-bj4wd
      @GP-bj4wd 6 років тому +1

      Pnono

    • @gunathambu792
      @gunathambu792 6 років тому +5

      Very nice movie. PURATCHITH THALAIVAR dialogues are very much established his feature life. He is the AVATHARA PURUSHAN for Tamilians.

    • @sumathin1985
      @sumathin1985 5 років тому +2

      @@GP-bj4wd super mgr move

  • @rajajoseph8464
    @rajajoseph8464 6 років тому +29

    புரட்சி தலைவரின் ,
    அனைத்து படங்களுமே அருமை தான் .,
    இந்த படமும் அதற்கு விதி விலக்கல்ல.

  • @crimsonjebakumar
    @crimsonjebakumar 2 роки тому +1

    இன்றயை மக்கள் நிலையை அன்றே பறை சாற்றிய படம். எல்லா வரியும் போட ப் பட்டு விட்ட்து. வறுமை கொலோச்சும் நிலைமை மாற ஆட்சி மாற்றம் தேவை.

  • @bharathrajenvj6872
    @bharathrajenvj6872 4 роки тому +9

    PERAMBUR BHARATH
    EXCELLENT MOVIE
    MGR LOOKS VERY
    NICE LIKE BRITISH
    SOLDIER
    EXCELLENT SWORDFIGHTING
    BY MGR
    2020.

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 роки тому +3

    PURACHITH TALAIVAR M G R
    ANJALI DEVI INAITHU NADITHA
    SARVATHIHARI
    THIRAIP PADAM SUPPER O SUPPER
    MY FAVOURITE FILM
    04 02 2021

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Місяць тому

    புரட்சி நடிகருக்கு பின்னணி பாடல்
    பாடியிருப்பவர்
    அதன் இசையமைப்பாளர் எஸ்.தட்சிணாமூர்த்தி.
    சீரங்கத்தார்

  • @pandikani9770
    @pandikani9770 20 днів тому

    அருமை அருமை வாழ்த்துக்கள் 1939ல்தலைவர்படம் அதை பதிவிடுங்கள்

  • @amirthalingam4667
    @amirthalingam4667 4 роки тому +2

    Sarvadhikaraththai veelththum m.g.r.avargalin vetrippadam.m.g.r.anjalidevi v.nagaiyya m.saroja all are doing very fine.arasiyal vilippunarvai undakkakkum miga arpudhamana padam.thankyou sir.

  • @ilangom6866
    @ilangom6866 2 роки тому +1

    MGR. in kuralum, alagum,sandaiyum arumai.

  • @kernailsinghsandhukensandh7572
    @kernailsinghsandhukensandh7572 5 років тому +12

    Great actors M. G. R., V. Nagiah, Muthulaxmi, M. N. Nambiah, Anjali Devi, Karunanidi and Lady Angamuthu and a host of other actors and Actresses in their prime.

  • @mohammedrafee4770
    @mohammedrafee4770 2 роки тому +1

    அருமையான கற்பனை கலைக்களஞ்சியம்

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 3 роки тому +3

    This film fotell the life principles of MGR. The victory against " Dictator " of an evil politician is provided in his real political career. A.V.P. Asaithambi story and dialogue and MGR youth stunt Anjali Devi acting are superb.

  • @maruthupandi1860
    @maruthupandi1860 4 роки тому +3

    Climax fight vera level ah irukkum athu pathiya enga kaanam

    • @venketp1285
      @venketp1285 4 роки тому

      Ubiquitous

    • @puduvai
      @puduvai 4 роки тому

      Correct see it in telegu version

    • @maruthupandi1860
      @maruthupandi1860 4 роки тому

      @@puduvai thanks ippa thaan pathen super

  • @chandranravi9093
    @chandranravi9093 6 років тому +11

    இதயதெய்வம் படங்கள்தான் என்று சூப்பர் அது படங்கள்அல்லபடங்கள்நான்முதலில்பர்த்தபடம்பர்த்தநடிகர்மக்கள்திலகம்நடித்தகாவல்காரன்

  • @jacksonfrancis177
    @jacksonfrancis177 8 років тому +17

    what a beautifull woman angali devi, muthuluxmi saroya( TANGAVELU IS WIFE)most actress are verry young and beautifull,angali devi amma still verry good looking in her old age,thanks to god,

  • @narayananseetharaman8656
    @narayananseetharaman8656 4 роки тому +4

    One of the fine films I have recently seen

  • @murugana7807
    @murugana7807 4 роки тому +4

    superb, fantastic film

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Місяць тому

    அஞ்சலிதேவின் அழகு
    குறைந்ததற்கு காரணம்
    மங்கையர்கரசி படப்
    பிடிப்பில் ஏற்பட்ட
    தீ விபத்து தான்.
    சீரங்கத்தார்

  • @chezheanchezhean980
    @chezheanchezhean980 5 років тому +7

    Makkal thilagaththin super hit movie.

  • @prabhanjeetvitalityarium9980
    @prabhanjeetvitalityarium9980 6 років тому +11

    Excellent movie !!

  • @balam9057
    @balam9057 9 місяців тому

    What a screen play excellent

  • @vijayankv2397
    @vijayankv2397 8 місяців тому

    Arumaiyana padam

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 роки тому +2

    PURACHITH TALAIVAR M G R
    NADITHA
    SARVATHIHARI
    THIRAIP PADAM SUPPER
    22 03 2021

    • @nadarajanpillai8170
      @nadarajanpillai8170 Місяць тому

      சர்வாதிகாரியின் இசை
      அமைப்பாளர் எஸ்.தட்சிணாமூர்த்தி யே
      எம்.ஜி.ஆருக்கு பின்னணி
      குரல் பாடியுள்ளார்.
      சீரங்கத்தார்

  • @HariHari-lj9pg
    @HariHari-lj9pg 4 роки тому +6

    Puratchi Thalaivarin ARPUTHAM sarvathigari

  • @கிருஷ்ணன்வாசுதேவன்

    படத்தில் உள்ள பாடல்களை குறைத்து இருந்தால் இன்னும் விறுவிறுப்பாக படம் இருந்திருக்கும் சூப்பர் படம்

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 роки тому +3

    PURACHITH TALAIVAR M G R
    BANUMATHI INAITHU NADITHA
    SARVATHIKARI
    THIRAIP PADAM SUPPER
    10 08 2020

    • @tiruvallurechambadiaravind6930
      @tiruvallurechambadiaravind6930 2 роки тому

      அன்பரே இந்த படத்தின் கதாநாயகி அஞ்சலி தேவி பானுமதி அல்ல

  • @senthilnayagam2178
    @senthilnayagam2178 Рік тому +1

    🎉

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 роки тому

    PURACHITH TALAIVAR M G R
    ANJALI DEVI
    INAITHU NADITHA
    SARVATHIHARI
    THIRAIP PADAM SUPPER
    EANAKKU VIRUPPAMANA PADAM
    11 07 2021

  • @grasonsoloman5050
    @grasonsoloman5050 8 років тому +10

    super movie

  • @mmahendran1
    @mmahendran1 4 роки тому +2

    A1 SUPER DYNAMITE FILM. MMAHENDRAN. CANADA

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 роки тому +5

    PURACHITH TALAIVAR NADITHA
    SARWATHIKARI
    THIRAIP PADAM SUPPER
    21 03 2020

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 5 років тому +10

    SARVATHIHARI
    SUPPER O SUPPER FILM

  • @mohan9970
    @mohan9970 4 роки тому +4

    How to download..?. Mgr sarvadhikari

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 роки тому

    PURACHITH TALAIVAR M G R
    ANJALI DEVI INAITHU NADITHA
    SARVATHIHARI
    THIRAIP PADAM SUPPER
    04 06 2021

  • @rajkumara3309
    @rajkumara3309 4 роки тому +5

    King mgr

  • @saravanakumar2700
    @saravanakumar2700 6 років тому +5

    superrrrrrrr .

  • @pvsmanian1
    @pvsmanian1 4 роки тому +3

    old is gold.

  • @musadiqali3991
    @musadiqali3991 4 роки тому +4

    ஓர் இரவு முழு படம் Pls

  • @jayeshkumar3018
    @jayeshkumar3018 2 роки тому

    மாடர்ன் தியேட்டரின்(Modern Theatres)செல்ல பிள்ளை,நடிகர்,திரு K.K சௌந்தர் அவர்கள்,இதிலும் முன்று வேடம் ஏற்றுள்ளார்,என்பதை கவணித்தீர்களா...

  • @ananu.n5022
    @ananu.n5022 3 роки тому

    Mgr and devayani (anjalidevi) super pair

  • @shanthaekambaram9572
    @shanthaekambaram9572 4 роки тому +2

    Super 8.7.20

  • @mohammedmoomin7345
    @mohammedmoomin7345 5 років тому +6

    This film bassed in English film The Gallent blade 1948

    • @aasikin1
      @aasikin1 4 роки тому

      Thanq Sir ❤️👍🙏

    • @peermohamed7812
      @peermohamed7812 3 роки тому

      M.G.R. ன் எல்லா படமும் ஹிந்தி,
      தெலுங்கு,ஆங்கில ரீ மேக் தான்.

  • @bharathkumar7193
    @bharathkumar7193 5 років тому +3

    Suprb movie

  • @subramaniams4489
    @subramaniams4489 2 роки тому +1

    பொன்மனச்செம்மெல்என்றுஅன்றேவாரியார்சுவரமிகள்கூறியதுதீர்க்கதரிசனமே

  • @puduvai
    @puduvai 4 роки тому +1

    Yellorum indha padathai teleguvil parkavum yen endral kadesi climax fight thamizhil katagirrukiradhu. Teleguvil full fight parkalam. Adhu MGRin great fight. Innaikum Hollywood kooda appadi fight seinjadhu illa. Fight scene language mukiyam illai.

  • @jayalalithainstitute9022
    @jayalalithainstitute9022 4 роки тому +1

    Nice movie

  • @janakisivakumar1529
    @janakisivakumar1529 5 років тому +3

    good move good print

  • @malar.vmalar8999
    @malar.vmalar8999 5 років тому +3

    Good movie

  • @kudhubudeen.kkudhubudeen.k6967
    @kudhubudeen.kkudhubudeen.k6967 3 роки тому

    Supur

  • @sarojini763
    @sarojini763 2 роки тому +1

    தெளிவான காப்பி

  • @vijayalakshmi-rv4gd
    @vijayalakshmi-rv4gd 4 роки тому +2

    indraya soolalukkum porunthi varum padam

  • @yasmin1885
    @yasmin1885 6 років тому +5

    good movie 3/5 killing karpagam in the story is only dilution

  • @elangovanelangovan9379
    @elangovanelangovan9379 4 роки тому +1

    Assaithambiinvasnamsuper

  • @soansera5770
    @soansera5770 4 роки тому +2

    Dislike மடையர்கள்

  • @ramarajpalanisamy2863
    @ramarajpalanisamy2863 4 роки тому

    The story revolves around MANDRI MAHAVARMAN ie NAMBIYAR, the real HERO OF THE MOVIE. AN AMAZING ACTION BY NAMBIYAR.

  • @ponrajpremkumar4907
    @ponrajpremkumar4907 4 роки тому

    India's kedi Shah

  • @gopinathannan8558
    @gopinathannan8558 3 роки тому

    இனலனம இல்லை இளனம

  • @mahabunisha8260
    @mahabunisha8260 3 роки тому

    No no
    No no

  • @DhanaLakshmi-dy5if
    @DhanaLakshmi-dy5if 3 роки тому

    T

  • @kumaresankumaresan6962
    @kumaresankumaresan6962 2 роки тому

    In

  • @sabithakr7503
    @sabithakr7503 2 роки тому

    A

  • @lalithalalithaamma8816
    @lalithalalithaamma8816 3 роки тому

    Az

  • @miacc6750
    @miacc6750 4 роки тому

    6&on the

  • @gangatharanbalam118
    @gangatharanbalam118 5 років тому +1

    JJ ji ji n by by ml

  • @jeevaadarshg9326
    @jeevaadarshg9326 7 років тому +9

    super movie

  • @vijayalakshmi-rv4gd
    @vijayalakshmi-rv4gd 4 роки тому +1

    indraya soolalukkum porunthi varum padam

  • @parathinathan338
    @parathinathan338 6 років тому +5

    Super movie

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 5 років тому +2

    Super film

  • @aruthra8563
    @aruthra8563 4 роки тому +1

    Super movie

  • @aruthra8563
    @aruthra8563 4 роки тому +1

    Super movie

  • @msmadhankumarmsmadhankumar5145
    @msmadhankumarmsmadhankumar5145 3 роки тому

    Super movie

  • @subramanianmanian9423
    @subramanianmanian9423 2 роки тому

    Super movie