சாம்பார் பொடி, ரச பொடி, மல்லி தூள் வீட்டில் செய்வது பற்றிய வீடியோ தேவை படுபவர்கள், இந்த வீடியோவை LIKE செய்யவும். இந்த வீடியோ 1000 like வந்தால் கண்டிப்பாக விரைவில் பதிவிடுகிறேன்!!
நல்ல பயனுள்ள பதிவு.மாடியில் காயவைத்து பிறகு போய் பார்த்தால் பறவைகளும் அணில்களும் கலைத்து பாழாக்கி விடுகின்றன மேலும் உங்கள் பதிவுகளின் பிண்ணனியில் மயில் அகவும் ஓசையை கேட்டது , இதனால் நான் சொன்ன பிரச்சினை வராதா? மேலும் குழம்பு மிளகாய்த்தூள் இந்த முறை கொஞ்சம் கூடுதலாக அரைத்து உள்ளேன்.இதை பாதுகாக்க (4 முதல் 6 மாதம்) வழி சொல்லுங்கப்பா.
மேடம், முடியுமானால் நீங்கள் வாங்கியுள்ள பொருட்களின் லிஸ்டும் அதனுடைய விலை விபரங்களை descriptionல் attach செய்தால், நாங்களும் அதே கடையில் ஆர்டர் செய்ய உதவியாக இருக்கும்.
Super vedio rate pathi pesi irukinga area thaguntha Mari rate marum villege kampiya kidaku city konjam athigama Iruka atha yarum yosikala apuram avanga vedio Ku bigg quantity vangi aganu avanga vedio pathu iruntha therium avanga athigama senji old-age people tharanga so avanga budget athigama iruku. Frds so nama athum yosikanu no negative CMT pls
Hai mam unga almn thambalam romba nalla irukku idhu pola than nan thedittu irukken kedakkavillai .idhukku edhachum particular name irukka?.enga vangineenga ma?.thankyou.
மிளகாய்த்தூள் அரைக்கும் முன் மிளகா கழுவாமல் காய வைக்கிறீங்க பரவாயில்லை யா ma? அரிசி பருப்பு காய வைக்கும் போது அணில் புறா சாப்பிடுது அதற்கு ஏதாவது tips சொல்லுங்க ma pls
அக்கா நீங்க அந்த பொருட்கள் கையாள்ற விதம் பொறுப்பு அழகா இருக்கு நீங்க என் பின்னி மாதிரி இருக்கீங்க ரொம்ப நாளைக்கு முன்னாடி சொல்லணும்னு நினைத்து இப்போ சொல்லுறேன்
சாம்பார் பொடி, ரச பொடி, மல்லி தூள் வீட்டில் செய்வது பற்றிய வீடியோ தேவை படுபவர்கள், இந்த வீடியோவை LIKE செய்யவும். இந்த வீடியோ 1000 like வந்தால் கண்டிப்பாக விரைவில் பதிவிடுகிறேன்!!
அம்மா கண்டிப்பாக போடுங்க எல்லாரும் ஸ்பூன் அளவு தான் போடுகிறார்கள் நீங்க மட்டும் தான் அதிகமான அளவுகள் போடுகிறீர்கள் 500kg & 1kg la போடுங்க
கண்டிப்பா போடுங்க அம்மா 😍😍🤝
அருமையான பதிவு. நன்றி.
நீங்க இன்னைக்கு போட்ட வீடியோ ரொம்ப பயனுள்ள வீடியோ அம்மா நன்றி
nandri maa
நல்ல பயனுள்ள பதிவு.மாடியில் காயவைத்து பிறகு போய் பார்த்தால் பறவைகளும் அணில்களும் கலைத்து பாழாக்கி விடுகின்றன
மேலும் உங்கள் பதிவுகளின் பிண்ணனியில் மயில் அகவும் ஓசையை கேட்டது , இதனால் நான் சொன்ன பிரச்சினை வராதா? மேலும் குழம்பு மிளகாய்த்தூள் இந்த முறை கொஞ்சம் கூடுதலாக அரைத்து உள்ளேன்.இதை பாதுகாக்க (4 முதல் 6 மாதம்) வழி சொல்லுங்கப்பா.
Very useful instructions
மேடம், முடியுமானால் நீங்கள் வாங்கியுள்ள பொருட்களின் லிஸ்டும் அதனுடைய விலை விபரங்களை descriptionல் attach செய்தால், நாங்களும் அதே கடையில் ஆர்டர் செய்ய உதவியாக இருக்கும்.
Super! Amma 👌👌 l like your every videos 👏👏 🌹 God bless you abundantly 👑
Super amma 👍😘😘👍
Fish fry masala .malli milagai fish fry masala video podunga amma
Very nice
Very nice Uma mam. I used to do like this only. But you are an eminent and energetic person. Hats off
thankyou ma
Very useful vedio ma
Super amma
ஆமா mam நான் எப்பொழுதும் மண்ணு கட்டின பருப்புதான் யூஸ் பன்னுவேன் சூப்பரா இருக்கும்
அதுவும் நாங்களே மண்ணு கட்டி யூஸ் பன்னுவொம்
😊😊
Amma super ah pesareenga
Jesus bless you and family.......in all your works,,,,,,,,,
Excellent progress.... God bless u
சூப்பர் அம்மா
Rocking...superb...
👍👍👍
Very nice video Amma
tq ma
super mam parava illai neenga maligai vangiyachu nanga innum vangalai inni thaan vanganum
Arrumai madam. Unga video pathu thatavadai seithen. Nalla vanthathu ma. Thank you very much
Welcome maa
இப்ப ஒரு வேளை சாப்பாடு
சாப்பிடற்கே கஷ்ட மாக இருக்கு
இப்ப எப்படி யம்மா
வருடப்பொருள் சேமிக்கிறது
Venu vangika sonnaga ungaluku vendamna avoit pannikalam frs
🤦
Masi mathan vangi semikka vendiya porulgal. Vilai romba kammiya Salem sevapet lee bazar la kidaikum. Nangalum ipditha vanguvom. Apdi vangunathalatha ippa vikkira vilaiku manage panna mudiuthu. Monthly Maligai selavil pathiku mel kuraium. 3 per irukura family ku 5000 to 6000 selavagum. Bt varusathuku ithelam theenthudum vanganumra tension illa. Arisium intha tm la vilai kuraiva kidaikum nalu bag 25 kg vangi nilalil kayavachi eduthuvachikita. Varudam muluka panja kalathilum samalika mudium. Itharkana panam maatha mathan semithal allathu bonus varumpothu apdiye serthu vaithu irunthu vanguthal kooduthal siramangalai thavirkalam. My hubby mnthly income 13k nw. Na house wf veetla seira velaiyala mnthku 2 to 4k velai irukaratha poruthu my income. Intha mnth no income rendu perkume. Rent house than. Baby private scl 3rd padikaran. Budget pottu avasiyathu mattume selavu seithal eppothum nam kudumbathuku unavuku panjam etpadathu. Ithai nan totally 10k irunthapa irunthe senjitu iruka
Vanakkam ma ungala mathireye organised aa irruka aasaiyaga irruku suuper ma ,
Super ma sema 🤩🤩🤩🙏👌👍
Thankyou ma
Amma chicken and mutton masala 1kg ingredients podunga
Doing heavy duty in the sun Amma too much of patience.
Amma This video is very useful.
Sambar,rasam,chilly and turmeric powder yepti prepare patrathunu video poduga amma. Messerment soliruga
check the latest video ma
Ok amma
Chicken masala how to prepare video poduga amma
Super
Nice sister
Mm
Super sis
Super vedio rate pathi pesi irukinga area thaguntha Mari rate marum villege kampiya kidaku city konjam athigama Iruka atha yarum yosikala apuram avanga vedio Ku bigg quantity vangi aganu avanga vedio pathu iruntha therium avanga athigama senji old-age people tharanga so avanga budget athigama iruku. Frds so nama athum yosikanu no negative CMT pls
Super ma!! Naan solla nenaithadhai neengal sollivittirgal!! nandri
Super mam nice video....
Super ma
Sambar podi, kulambhu podi, rasam podi, idly podi preparation katringala madam?
Thanks Amma
Pakka va pandringa ma
tq pa
Amma ,enge oorle kunde milkai than vivasyam pandrom idhuke padhil kunde milakai use pannalama?
குண்டுமிளகாய் உபயோகப் படுத்தப்படுகிறது ஒன்றும் தவறு இல்லை . சற்று காரமாக இருக்கும்.
Soodu Ara vaithu porulgalai eduthu vaithal varudam varai thangum. Soodu oda boxing panna kudathu
Nice video
How much all together?
Nenga kodhumai maavu araikaradhu Ellam eppadi wash panni araikaradhu please video podunga
Vellam kettu pogamal romba nal vetchurukka tips sollunga madam
Hai mam unga almn thambalam romba nalla irukku idhu pola than nan thedittu irukken kedakkavillai .idhukku edhachum particular name irukka?.enga vangineenga ma?.thankyou.
Amma sekarama ella podi alavoda araikalam nu video post pannunga waiting....
sure ma.. shoot lam mudinjudhu, sekiram post pannarean
Red chilli. Vilai romba adhikam. Ella porulkkalum appadi thane ?
பொருகளின் விலையோடு சொல்லி இருக்கலாம்
Rate enna sollunga oru oru item kku
பூச்சி வராமல் இருக்க என்ன போட்டு வைப்பது
elachi vanguningala mam enna rate
Totel rate. Solugama
Nanri akka. Delivery charge free aa?
Super sister. 😀
Super mam.மிளகு, சீரகம் விலை எவ்வளவு அம்மா.
Maligai rate sollunga please
Total amount?
தவிப்பு வடகம் சொல்வது எப்படி
We r waiting for other podi verities ma pls upload it soon
Hi amma onga recipe ellame super engalugu romba use fulla irugu amma market address solluga pls amma
Thankyou ma... Modachur Market, Gobi satday market... For home delivery Deacription la erukka num check oannunga
porul list, quantity required edhume sollala. sari eluthuvom nu eluthunaa pathi poruluku quantity sola maatringa. rate um sollala
Now lockdown poga mudiyathullama so price different varuma lockdown clear agi vangumpothu bcz neenga sonna mudiyapothu ma
Nanunga new subscriber nenga ellama neat and cleana panringama
Welcome pa!!
தாலிப்பு வடகம் செய்வது எப்படி
Ration arisi la idly Dosa batter sollunga mam.. pls
உங்கள் வீட்டை வீடியோ போடுங்கள்
பெருந்துறை என்பது எங்கே உள்ள ஊர் மேடம்? எந்த ஏரியா?
Erode pa
@@FoodieTamizha தேங்க்ஸ் மேடம்
Erode district
Ovoru porulukum rate slunga mam
Please give subject title in English also
Cost is too much mam come to my native place pulli 150 kg
Depends on the place pa
அருமை அம்மா விலை சொல்லுங்க
என்னுடைய சந்தை விடியோவில் அனைத்து பொருட்களில் விலை சொல்லி உள்ளேன் மா!! அந்த வீடியோவை பார்க்கவும்..
இவை அனைத்தும் எவ்வளவு ரூபாய் ஆனது என்று சொல்லுங்க அம்மா
பதினொரு ஆயிரம் ஏழு நூற்றி முப்பத்தி மூன்று ரூபாய் ஆனது
Birds don't eat them?
Hi mam na muthur tha purunthuraila enga Amma.
which day sandhi location pl tell
Every Saturday
Every Saturday in Gobichettipalayam
Every Saturday in Gobi
Every Saturday near gobi busstand
Vathal vadam podunga ma
New subscribers ma
Super ma
1:41
Dham katti pesaama konjam nidhanama explain pannunga.
Anathu porulum vilai Athikam
Hai mam iam new subscriber
Amount avalavuchu vugaluku
Dosa batter recipe sollunga
Sathu mavu preparation podunga amma 4yrs baby ku arumaiyana pathivu ma
already potu eruekan maa last week check panni parunga
Oh ok thank u
நன்கு ஆற வைத்து சம்படத்தில் போடவும்
1 வருஷம் வருமா பருப்பு பச்சை பருப்பு இல்ல நடுல வாங்குவீங்களா.... வண்டு இல்லாம வருமா வெயில் ல வெச்சா.. வண்டு தொலை தான் அம்மா எனக்கு
Rate not mention all the items
Amma total cost solluga Amma..hai solluga
hi ma.. llamae seathu 11,733rs ma
மொடச்சூர் எங்க இருக்கு
ஈரோடு மாவட்டம் பா
நீங்க வாங்கின பொருள் விலை ரொம்ப அதிகம்
bro vilakammiyil angawkidaikkum covai appadi vila kammiya jastiya
Pona varam ah????
nope 20 days bef this video has been shooted
@@FoodieTamizha oh k k bayathuta..athu tha doubt la ketanga
Malli price per kg
புது வரத்து மல்லி, 140perkg
மளிகைபொருள்வாங்க போன்நமானநம்பர்தேவை
பூச்சிவருகிறது என்னப்பண்றதூ
அம்மவசை அன்று வெய்யிலில் காயபொட்டு வைக்கவும்.. பூச்சி வராது!!
@@ennaichaddy apudiya Yan apudi anaki kayapodanuma puthusa iruku
@@ennaichaddy ohh yanga vi2 Patti thatha eilla so yanaku theriyala epo therinjikita use full tips
மிளகாய்த்தூள் அரைக்கும் முன் மிளகா கழுவாமல் காய வைக்கிறீங்க பரவாயில்லை யா ma? அரிசி பருப்பு காய வைக்கும் போது அணில் புறா சாப்பிடுது அதற்கு ஏதாவது tips சொல்லுங்க ma pls
Nice video mam
Amma gobi-ngala
Konjam siriga
அக்கா நீங்க அந்த பொருட்கள் கையாள்ற விதம் பொறுப்பு அழகா இருக்கு நீங்க என் பின்னி மாதிரி இருக்கீங்க ரொம்ப நாளைக்கு முன்னாடி சொல்லணும்னு நினைத்து இப்போ சொல்லுறேன்
Seeni chilly ₹200
250rs
Shop phone numer
Super amma
Video very super Amma