இலங்கையில் தங்க விலையில் மரக்கறிகள் Sri Lanka Vegetable Price | Jaffna Suthan

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • இலங்கையில் தங்க விலையில் மரக்கறிகள்😭 Sri Lanka Market Price | Jaffna Suthan
    வணக்கம் நண்பர்களே , யாழ்ப்பாணத்தில் இருந்து சுதன் . இந்த காணொளியில் இலங்கை திருகோணமலை மாவட்டத்தில் காணப்படும் சந்தையையும் சந்தையின் தற்போதைய நிலைமையையும் காணொளியாக எடுத்து பதிவேற்றியுள்ளேன் .
    நன்றி🙏
    Hello Everyone, i’m Jaffna Suthan From jaffna Sri lanka .
    in this video, you can see the trincomalee vegetable market and vegetable prices during the sri lanka economic crisis.
    Thanks 🙏
    #jaffnasuthan
    #market
    #tamilvlog
    #srilanka
    #srilankaeconomiccrisis
    #srilankacrisis
    #vlog
    #jaffna
    #colombo
    #trincomaleevlog
    #srilankatravel
    #jaffnayoutubers
    #இலங்கை
    #vegetableprice
    #travelvlog

КОМЕНТАРІ • 99

  • @Shafunworld83
    @Shafunworld83 2 роки тому +27

    Intha rateku vangaratuku avanga avanga avanga vitliye gardening pannikalam bro ...

    • @priyapriyaa1114
      @priyapriyaa1114 2 роки тому +5

      Crt than Ana orea naal LA epdi ellam valathu harvesting pana mudium.. Enimel avanga Idha purinji pananum

  • @mikhaildp5362
    @mikhaildp5362 2 роки тому +10

    இந்த அரசாங்கத்தில் நமது விவசாயிகளும் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களும் கோடீஸ்வரர்களாக மாறிவிட்டார்கள் என்று நான் நினைக்கிறேன்😄

  • @mikhaildp5362
    @mikhaildp5362 2 роки тому +5

    அனைத்து உணவுகளும் தம்புள்ளையில் இருந்து வருகிறது என்றால், நமது விவசாயிகள் என்ன செய்கிறார்கள் இது நமது விவசாயிகளுக்கு நல்ல வாய்ப்பு எனவே இதை பயன்படுத்துங்கள்

  • @shyanasbegum3664
    @shyanasbegum3664 2 роки тому

    உங்கள் தமிழ் மொழி மிகவும் அழகு உங்கள் கஸ்டம் விலகா இறைவனிடம் வேண்டுகிறோம்

  • @manickarasathuraisamy1109
    @manickarasathuraisamy1109 2 роки тому +1

    ஒரு நேரம் தோட்டக்காரர் வேண்டுவார் இல்லாது காய்ந்து கொண்டு
    இருந்தவர்கள் . நன்றி இந்த மாற்றத்துக்கு.

  • @kanthym7669
    @kanthym7669 2 роки тому +1

    நல்லசந்தோசம் எனக்குப்பிடித்தநாடு இந்தசந்தைக்குஎவ்வளவு காலம்போய் நல்ல உயிர்மரக்கறிஎல்லாம்வேண்டி சமைத்துசாப்பிட்டநினைவை திருப்பித்தந்தற்க்கு நன்றி.👍👍👍

  • @naveennaga679
    @naveennaga679 2 роки тому +8

    இந்தியாவில் இதைவிட விலை அதிகம்தான், பண அளவை ஒப்பிடும் போது

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 2 роки тому +3

    Vanakkam Suthan and Shen 🙏🥰Super video 👍🥒🍆🍅🥕

  • @jebamalairaj7367
    @jebamalairaj7367 2 роки тому +2

    இந்தியாவை சேர்த்து பார்க்கும் போது இலங்கையில் ரேட் ஓரளவுக்குத் தான் அதிகமா இருக்கு ரொம்பவும் அதிகம் கிடையாது

    • @jebamalairaj7367
      @jebamalairaj7367 2 роки тому

      இன்னும் சொல்லப்போனால் பல பொருட்கள் இந்தியாவைவிட கம்மியாத்தான் இருக்கு உங்களிடத்தில்

  • @vijayarajuvijayaraju6043
    @vijayarajuvijayaraju6043 2 роки тому

    Pattima ninga remba super intha vayasilum viyaparam pakkuringa ippadi ellarum irunthal srilanga vallarasa irukkum.kutiyasikkiram srilanga munnera bithave ventukiren

  • @mahendrans7866
    @mahendrans7866 2 роки тому

    உங்கள் காணொளி அருமை அண்ணா!

  • @nayanapadmini1226
    @nayanapadmini1226 2 роки тому

    Super 👌 video butterfly 👌 jaffna ❤

  • @ragavanvijay3809
    @ragavanvijay3809 2 роки тому

    Unga ooru man supper.enga thanjaur pommai kedikkuma....

  • @ratamil1
    @ratamil1 2 роки тому

    Bro ippo than yenga ooru santhai ku poitu vanthan.carrot 1kg -Rs 40, tommato 1kg - Rs 10, brinjal 1kg - Rs 20, big onion - RS 40, small onion 2kg- 50 , keerai -10 rs, cauliflower big - Rs 30, potato- Rs 30,apple 1kg - 100 rs .ippo tamilnadu la vegetables cheap ayiruchu.

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 роки тому

    Thanks bro information

  • @ST-hk8ob
    @ST-hk8ob 2 роки тому

    Good quality videos.enna camera use pannurai sakothara...?

  • @nambirajant2091
    @nambirajant2091 2 роки тому

    இந்த விலை நிலமை தமிழ்நாட்டிற்கு வரவேண்டாம் ஆண்டவனே காப்பாற்று

  • @alameen4123
    @alameen4123 2 роки тому +4

    😢😢🥕🧅🥒🍆🧄🌶️🍅 பாவம் மக்கள் ரொம்ப நிலைமை கஷ்டம்தான்

  • @devananda8840
    @devananda8840 2 роки тому

    நல்ல தமிழ் கேட்பதற்கு..

  • @moonshadowspring
    @moonshadowspring 2 роки тому +1

    Good Video Suthan
    Antha Amma tta kachan vaangi saapudringa avanga ewwalo kastta pattu udachi thanthavanga
    Oru Rs10 aavathu kuduthittu varalaamallo!
    Vayasu pona aakkal🥺🥺

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 роки тому

      நன்றி அக்கா ,🙂

  • @sammysayonsatchithanandam.9947
    @sammysayonsatchithanandam.9947 2 роки тому

    SUPER THAMPI CONGRATULATIONS SAMMY SAYON CANADA.

  • @tharminyhenikshan4653
    @tharminyhenikshan4653 2 роки тому

    Thanks for the information annaa

  • @amiemohan8578
    @amiemohan8578 2 роки тому

    Hope things wl get better soon....

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 2 роки тому

    Thanks for the information Bro 👍

  • @onetrueindian1
    @onetrueindian1 2 роки тому +7

    I have seen lots of videos of Mr.Prabhakaran, and have listened to his world view and his understanding of Geo Politics, the man was a thorough revolutionary and a feminist to the core, he inducted as many women tigers as he did of men, we can argue about the path he took to achieve his goals till the world ceases to exist but he did what he thought was needed to be done, we are living in a world where we have people hating Mother Theresa for reasons they think are quite genuine so i have come to the conclusion that i cannot be any judge of a person who decided to experience the freedom the way it needs to be experienced, who decided to seek a life of dignity one that does not seek his meek obedience to the Sinhala facist gun that's been put to his head just for vocing his opinion .... He believed in the India which celebrated Mahatma Gandhi as its father and in the end he got betrayed and met the fate of all the revolutionaries who had been an hindrance to the expansion of the insatiable greed of a Globalized world.... it took the effort of more than 12 countries to put an end to this man.... HE WAS A FIGHTER TILL THE END...... Mr.Prabhakaran was a revolutionary extraordinaire and till his last breath he stayed loyal to his land and it's people , till he was alive Not even Americans could step on the Srilankan Soil and look at Srilanka now a Chinese colony with a begging bowl in its hands ...

    • @GOATedits36
      @GOATedits36 2 роки тому

      He recruited females and children, as he ran out of men. Not as feminist as you said.

    • @ashrefaashrefa2438
      @ashrefaashrefa2438 7 місяців тому

      😢😢😢asselamu asselamu asselamu asselamu asselamu asselamu asselamu alikkum w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w w

  • @speedcn4341
    @speedcn4341 2 роки тому

    Fast like

  • @n4reviews484
    @n4reviews484 2 роки тому +1

    THALAIVAR PRABAKARAN

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 2 роки тому

    Nice🌹

  • @selvaaniesh4322
    @selvaaniesh4322 2 роки тому +1

    தம்பி வழக்கமாக திருகோணமலையில் மரக்கறி விலை கூடத்தான். இப்போது இன்னும் அதிகமாக இருக்கு.

  • @vannipodiyan
    @vannipodiyan 2 роки тому

    Super anna

  • @klumpedumpeis
    @klumpedumpeis 2 роки тому

    நன்றி 🙏👏

  • @sathyapirakash9349
    @sathyapirakash9349 2 роки тому +2

    எல்லா பொருட்களும் விலையாகத்தான் இருக்கு தம்பி

  • @wilsonrd9063
    @wilsonrd9063 2 роки тому

    Every one should live with peace, food, respect and success , tamilians also

  • @KethTamilTubing
    @KethTamilTubing 2 роки тому +2

    சகோ, மக்கள் உங்களுக்கு சுவைக்க வழங்கும்போது, ​​நடத்தை மற்றும் நன்றியை காட்டுங்கள். அவர்களுக்கு 100 ரூபாய் கொடுங்கள். நீங்கள் யூடியூப்பில் பணம் சம்பாதிக்கிறீர்கள். கொஞ்சம் மரியாதை மற்றும் மனிதாபிமானத்தை பரப்புங்கள்.

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 роки тому +2

      நேரில் வாருங்கள் வந்து எங்களுடன் நின்று பாருங்கள்🙂

    • @soundharrajanmanickam2596
      @soundharrajanmanickam2596 2 роки тому

      மரியாதை இரு பக்கமும் ஒரு நல்ல உதாரணம்

    • @KethTamilTubing
      @KethTamilTubing 2 роки тому +1

      @@jaffnaSuthan bro. please understand onething. Universe is abundance. The more you give, the more you'll receive.
      சகோ. தயவு செய்து ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். பிரபஞ்சம் ஏராளமாக வரம்பற்றது. நீங்கள் எவ்வளவு அதிகமாகக் கொடுக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாகப் பெறுவீர்கள்.

  • @kumarakanna783
    @kumarakanna783 2 роки тому

    சின்ன வெங்காயம் நாங்கள் விளைவித்து நஷ்டம் கிலோ 10 கூட எடுக்க மாட்டிங்கராங்க தமிழ் நாட்டில் ஆனால் அங்கு 350 . 3 டன் சின்ன வெங்காயம் உள்ளது

  • @thefoodchannel316
    @thefoodchannel316 2 роки тому

    Hello Suthan

  • @ManjuHerath-um3ij
    @ManjuHerath-um3ij 5 місяців тому

    S

  • @karthkarth9382
    @karthkarth9382 2 роки тому +4

    Chaina ku support panni Indiavuk aapu adikka patha iethan nilamai aliyattum 😡😡

  • @malailakshana4935
    @malailakshana4935 2 роки тому

    இலங்கையிலே விலைவாசி எல்லாம் உயர்ந்துவிட்டது பொருட்கள் பற்றாக்குறை சொல்றாங்களே அது இப்ப எப்படி இருக்கு

  • @professionalcreator27
    @professionalcreator27 2 роки тому +1

    Coconut 75.. apo india currency la 20 rubai dhana🤔

  • @KethTamilTubing
    @KethTamilTubing 2 роки тому +2

    Bro, when people offer you to taste, thank them with some generosity. give them hundred ruppes. you are making money on youtube. Please spread the manners.

  • @yogaraj1267
    @yogaraj1267 2 роки тому

    Karma of prabhagaran

  • @jagadeeshkandasamy8909
    @jagadeeshkandasamy8909 2 роки тому

    Tamil nattil lum ithe vilathan ingu coconut indian rupail 30 to 40 rupu. Marakkari vilail sirithu than matram ullathu. Fish adhe vilaithan.

  • @MrShamintha
    @MrShamintha 2 роки тому

    Soru saappidum pothu marakkarinu paper 📄 la eluthi pakkathila vachchikkondu paaththu paaththu saappidanum pola

  • @sharjunmufeetha4819
    @sharjunmufeetha4819 Рік тому

    One day salary evloo bro

  • @ismailvlog9003
    @ismailvlog9003 2 роки тому +1

    Pattida kaila ewalow sari kududa kanja pisanari suthan

  • @mekalajoseph7867
    @mekalajoseph7867 2 роки тому

    😍மரக்கறி விலை ?

  • @m.prakash7904
    @m.prakash7904 2 роки тому

    Hi bro
    தமிழ்நாட்டுக்கு வரவேண்டும் என்று நினைத்தீராகள் என்று தேவையான விசா ( ம )passportடுடன் எடுத்து வாருங்கள்...

  • @lifeinindia9624
    @lifeinindia9624 2 роки тому

    Please do agriculture

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 2 роки тому

    Thala engaiyum antha விலை tha

  • @manickarasathuraisamy1109
    @manickarasathuraisamy1109 2 роки тому

    தோட்டக்காரன் மில்லியனோர்.

  • @AbdulRahman-jv2eh
    @AbdulRahman-jv2eh 2 роки тому

    Adi mattum than endha vedio la wangalla bro

  • @jesuschristloves8727
    @jesuschristloves8727 2 роки тому

    thavakaran youtuberukku indiavil today police visaranai ennajittu please visarikkavu

  • @Thamilnilavan_Muthulingam
    @Thamilnilavan_Muthulingam 2 роки тому

    sanathukku kathai neiram illa ainka ellam gota thalaivan seitha thiru vilaiyadal

  • @RHDXproduction
    @RHDXproduction 2 роки тому

    Hallo senthuran

  • @yogaraj1267
    @yogaraj1267 2 роки тому

    Cholargal saabam chumma vedumaa

  • @aahdhan3717
    @aahdhan3717 2 роки тому

    Muttai kinnyavulea rs30 anga 24 laafamaairukku.

  • @kskanthanvilgcar9983
    @kskanthanvilgcar9983 2 роки тому

    Anna batticolo vanga

  • @DILAXSAN_VIEW
    @DILAXSAN_VIEW 2 роки тому +1

    160000 என்ன மரக்கறி இருக்குது

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 роки тому

    INDIAVIL AVITHU SAPIDUM KATCHAN IRUKIRATHU.NAANKAL VANKI SAPITOM IN 2002.NOW VEGETABLE PRICE TOOMUCH

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 2 роки тому

    சுதன் ரொம்ப ஓவர் நெல்லிக்காய் தெரியாதோ???😀

  • @garfield7298
    @garfield7298 2 роки тому

    7:10 அதிலயும் ஒருத்தன் ஸ்ரீவல்லி பட்டு பாடுரான் பாருங்க🤣🔥

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg 2 роки тому +1

      என்ன ஒரு கூறுக்காது😂😂😂

  • @jesuschristloves8727
    @jesuschristloves8727 2 роки тому

    Today avar thanathu nilaikuriththu kanoli poddavar anal eppothu antha kanoliyai kanavillai

  • @gamerking244
    @gamerking244 2 роки тому

    தமிழ் நாடு இதை விட மோசம

  • @ayubansary2196
    @ayubansary2196 2 роки тому

    இந்திய விலையில் கொஞ்சம்.கூடுதல் அம்புட்டுதான்...ஓவரா பில்ட் அப் போட்டு டிவியில் கூவுறாய்ங்க

  • @jathujathu1827
    @jathujathu1827 2 роки тому

    என்னப்பா ஒரு கிழங்கு 60/- வா

  • @nayanapadmini1226
    @nayanapadmini1226 2 роки тому

    මල්ලි මට පොඩි උදව්වක් කරන්න පුලුවන්ද තමිල් අය හොදට සාත්තර කියන්න දන්නවා බොරැ කරන්නෙ නැ ඔයා දන්න හොද කෙනෙක් මට හොයල දෙන්න පුලුවන්ද ගොඩක්ම පින්සිද්ද වෙනවා ඔබට

  • @jesuschristloves8727
    @jesuschristloves8727 2 роки тому

    visarikkavum

  • @abdulaziz9873
    @abdulaziz9873 2 роки тому

    Ponga machan chaina pakkam
    Sri lanka sale to chaina

  • @bhuvaneshwarisuresh9290
    @bhuvaneshwarisuresh9290 2 роки тому +1

    இலங்கையில் அனைவரும் தமிழ் தான் பேசுவார்களா🤔

    • @jmc945
      @jmc945 2 роки тому

      Loosu

    • @selliahsivananthan5410
      @selliahsivananthan5410 2 роки тому

      ஏன்

    • @selliahsivananthan5410
      @selliahsivananthan5410 2 роки тому +2

      இலங்கை தமிழர் தமிழ்தான் பேசுவார்கள்

    • @janu5077
      @janu5077 2 роки тому

      இலங்கையில் பெரும்பான்மையினர் சிங்கள மொழி பேசுபவர்கள், 40 லட்சம் பேர் தமிழ் மொழி பேசுபவர்கள், 🇱🇰,

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg 2 роки тому +3

      இந்துக்களும் இஸ்லாமியர்களும் மட்டும்தான் தமிழ் பேசுவார்கள் பௌத்தர்கள் சிங்களம் மட்டும்தான் பேசுவார்கள் ஆனால் பௌத்தர்கள்தான் பெரும்பாண்மையினர் 75%

  • @mkdwarakanathnath1189
    @mkdwarakanathnath1189 2 роки тому

    Very sad, try and give this financial support concept from giventakeworld, thank you