Shocking Truth about Reliance JIO Network | CK. Mathivanan Daring Interview

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • CK. Mathivanan , Senior Vice President National Federation of Telecom Employee BSNL has given an Interview about JIO Network with Newsglitz.
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
    www.youtube.com...

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @dhanaseelanm2969
    @dhanaseelanm2969 6 років тому +147

    நீங்க சொல்லறது எல்லாம் சரி சார். BSNL விட்டு மக்கள் விலகுவதுக்கு காரணம் மெத்தனமும் ஊழலும் தான். மக்களிடம் நம்பிக்கை பெற முயிற்சியை தொடருங்கள்.

  • @salinjose21
    @salinjose21 6 років тому +50

    IAS அதிகாரிகளின் நிர்வாகத்தில் செயல்படும் பொதிகை டிவி வளரவில்லை
    ஆனால் சாதாரண மனிதரின் நிர்வாகத்தில் செயல்படும் தனியார் டிவிகள் பல கிளைகளுடன் பெருகுகின்றன.
    காரணம் என்ன?
    அதே காரணமே BSNL வீழ்ச்சிக்கும்
    JIO வளர்ச்சிக்கும்
    காரணம்.

  • @ruban7898
    @ruban7898 6 років тому +257

    தாத்தா நாங்க எல்லாருமே ஜியோ சிம் ல தான் உங்க வீடியோவ பாத்துட்டு irukom 😂😂

    • @mohammedlukman5807
      @mohammedlukman5807 5 років тому +4

      Dai ippa thatha solratha kaalu . Nalaiku ambani ellorukkum AAPPu vaippan

    • @superstar8174
      @superstar8174 5 років тому +3

      All sim company close panna jio vaikira price than vera vali illai

    • @bxeagle3932
      @bxeagle3932 5 років тому

      vera level bro 🤣🤣🤣

  • @kuberanmech417
    @kuberanmech417 6 років тому +209

    முதலில் உங்கள் bsnl அலுவலகத்திற்கு வரும் வாடிக்கையாளருக்கு மதிப்பு கொடுங்கள்..பிறகு bsnl வளர்ச்சி யைப் பேசலாம்...

  • @rameshveeramuthu2365
    @rameshveeramuthu2365 6 років тому +282

    கொஞ்சம் கூட வெட்கம் இல்லாம பேசறார் பாருங்க, போய் BSNL வெப்சைட் பாருங்க தலைவலி வந்துடும், லைன் ஒர்க் அகலனு கம்பளைண்ட் பண்ண 10 நாள் கழித்து வருவார்கள், இப்ப கூட லைன் மேன் connection கொடுத்துட்டு தலையை சொரிஞ்சுகொண்டு பிச்சை கேட்பார்கள், நான்னேல்லாம் 30 வருஷமா BSNLனால நொந்து போனவன்! ஒரு காலத்துல BSNL மாட்டும் இருந்த போது புது connection கொடுக்க வரும்போது நாங்க 4 பேர் இருக்கோம், 5 பேர் இருக்கோம் 2 ஆயிரம், 3 ஆயிரம் கொடுனு புடிங்கி மாதிரி புடுங்குவானுங்க, அப்போது அண்ணன் தூங்கிட்டு இருந்தார் போல, எல்லாத்துக்கும் லஞ்சம் வாங்குவானுங்க, தனியார் கம்பெனி தனி தனியா புடுங்குவான் என்ற கதையெல்லாம் விட்டு விட்டு, பொய் உங்க நிர்வாகத்தை ஒழுங்கு படுத்தற வேலைய பாருங்க, உங்க நிர்வாகத்துல வேலை செய்ற சில சோம்பேறிகளை ஒழுங்கா வேலை செய்ய சொல்லுங்க, உங்க சேவை ஒழுங்கா இருந்த நாங்க ஏன் நெட்ஒர்க் மாத்தறோம். அநேகமா பேசறவர் கொடிபிடித்து சம்பளம் வாங்கற கூட்டத்தை சேர்ந்தவராய் இருப்பார்னு நினைக்கிறேன்.

    • @gocoolkrsh
      @gocoolkrsh 6 років тому +10

      Super ji

    • @dineshkumarp2123
      @dineshkumarp2123 6 років тому +6

      Well said and very true

    • @vigneshlr2527
      @vigneshlr2527 6 років тому +3

      Factu jii

    • @akbarbatcha
      @akbarbatcha 6 років тому +5

      Neenga solradum sarithan naanum BSNL thaan use panren But speed illa
      Melum nirvaaham lanjam ivaihalai sariseyyanum
      Net work Speedum pannanum

    • @karthikeyans4658
      @karthikeyans4658 6 років тому +2

      Superrrr

  • @jagadheshmusic6979
    @jagadheshmusic6979 5 років тому +8

    Bsnl க்கு தேவையான கொள்கைகள்:
    1. வரும் வாடிக்கையாளரை மரியாதையுடன் நடத்துதல்
    2. நிரந்தர ஊழியரை நீக்குதல்
    3. Jio போன்று குறைந்த கட்டணம்
    4. மக்களுக்கு தேவையான சேவையை உடனே வழங்குதல்
    5. லஞ்சம் வாங்க கூடாது

    • @sharputheen7973
      @sharputheen7973 5 років тому

      Siya nengal oruvar nearmaya iruntha pttathu BSNL eappadi eandru eangallukkum teareyum 200bell atharku 1000rs vasil seayum ok vaa sharputheen t r k vpm dt

  • @mbarath1989
    @mbarath1989 6 років тому +525

    Who are all watching through jio network

  • @ranjith9152
    @ranjith9152 6 років тому +6

    நானும் எட்டு வருஷம் BSNL இணைய சேவை தேர்தெடுத்து நொந்து நூல் ஆனவன். நுகர்வோர் சேவை மையம் எதுக்கு இருக்குனு தெரியாத ஒரே நிறுவனம் BSNL. ஒரு complaint குடுத்தா பத்து நாள் கழிச்சு வர வேண்டியது. பாதி நாளுக்கு மேல் சேவை இருக்காது. மழை வந்த அப்போ இருந்து எனக்கு சேவையே வரல. சரி சேவை நிறுத்துங்கன்னு சொன்னா மாசம் bill மட்டும் கட்டுங்கன்னு சொல்லிட்டு வந்தாங்க. Fibrenet எங்க வீட்டுக்கு போடுங்கன்னு சொன்னதுக்கு உங்க வீட்டுக்கு இது போதும்னு சொல்லிட்டு போனவன் தான் இந்த BSNL ஆளுங்க. மழை வந்த அப்போ 1 மாசம் எனக்கு இப்போ உபயோகிக்கும் இணைய சேவை நிறுவனம் அந்த மாசம் பணம் கட்ட தேவையில்லைன்னு சொன்னாங்க. பல நாள் எனக்கு bsnl சேவை வரல அதுக்கு எதுக்கு காசு கட்டணும்னு கேட்டதுக்கு இங்க அப்படி தான்னு சொல்லிட்டு போனவங்க தான் இந்த எச்ச BSNL. Fraud company and fraud employees. No wonder there's backstabbers for you....

  • @Vasu_Bro
    @Vasu_Bro 5 років тому +16

    நீங்க சொல்றது 100% சரி... மற்ற நெட்வொர்க் குளோஸ்ஆனதும் jio Call Rate and incoming Call Rate la Increase aagum sure 100%.

    • @r.aravindmechkumar2140
      @r.aravindmechkumar2140 5 років тому

      Apothaiku jio mari puthusa oru netwrkum varalam ilana makkal net use panrathu koranji lifela munaravum nalarukum

  • @trending2900
    @trending2900 6 років тому +108

    1G=265 data users never forget this cheating

    • @bxeagle3932
      @bxeagle3932 5 років тому

      you mean 1GB
      265 too much
      videocon gave 500mb for 3 days 15rs.... then closed

  • @manjunathmmp
    @manjunathmmp 6 років тому +34

    Neenga office la thungama olunga work panale BSNL and Doordharshan top la irukum. Lunch sapta udane poi thunguna ipdi dha agum. Internship pana pona ellarum nella korata vitutu thoonguringa 😤

  • @navinmnrk
    @navinmnrk 6 років тому +34

    Jio changed mobile internet life and cost

  • @logachandirank9641
    @logachandirank9641 5 років тому +11

    BSNL Oru Waste company... Waste government employees in BSNL...

  • @kethu8
    @kethu8 6 років тому +141

    போப்பா,அன்று bsnl ஊழியர்கள் ஆடிய ஆட்டம் என்னாதெரியும்மா? நாங்கள் நாலு பேர் வந்து இருக்கோம், ஆலுக்கு இருநூறு ரூபாய் கொடுங்க என்று மிரட்டி வாங்கி ய காலத்தை நாங்கள் மறக்கவில்லை

    • @jackjackie83
      @jackjackie83 5 років тому +1

      உண்மை

    • @ramalingamayyanar7985
      @ramalingamayyanar7985 5 років тому +2

      100% fact I am also one of the people having such a bitter experience.

    • @rajagopalcp2431
      @rajagopalcp2431 5 років тому +2

      ரொம்ப சரியாக சொன்னீர்கள் நானும் அதில் பாதிக்கப்பட்டவன்

    • @asokandsafl1324
      @asokandsafl1324 5 років тому +2

      I am also suffered from BSNL arrogant field staff.

    • @raghunilakandan8737
      @raghunilakandan8737 5 років тому +1

      100% true.

  • @aravindraj461
    @aravindraj461 6 років тому +107

    இவன் bsnlலில் வேலை செய்பவன்.... இவனுக வேலையே செய்ய மாட்டானுக... கஷ்டமருக்கு மரியாதை கொடுக்க மாட்டானுத

    • @c.mathanraj7121
      @c.mathanraj7121 6 років тому +1

      Aravind Raj கஸ்டமருக்கு மறியாதையா?
      அப்படிண்ணா?

  • @bornjanfive
    @bornjanfive 6 років тому +8

    Dear sir, I am completely with your point. But, these days public's are attracted to more freebies - it's because of their financial condition... And purposely government made the public to long for this. These are like vappaatis, the longevity is very less. I can say that people are using Jio as vappaati, the day they declare they will charge more and freebies will be cut, then people will still survive by their 1st/mother connection. But, the point is... Other service providers (apart from Jio) also should come up with competitive business models to compete them. Bsnl towers is always praised by public for it's range and connectivity, even in hill station. So it's time for Bsnl to develop a new plan and strategy to stand and serve the people.
    Don't give up.... Every family is at least having one connection of Bsnl and try to expand it.... Thanks

  • @சு.செந்தமிழன்
    @சு.செந்தமிழன் 6 років тому +689

    இங்க முக்கால்வாசி பேர் jio ல தான் இந்த வீடியோ வை பாபங்க😂😂

  • @volcanovolcano3638
    @volcanovolcano3638 5 років тому +2

    Vanakkam,
    Ivaru etho pesittu,
    BSNL office - ku
    Poittu thoongiru varu.
    Nantri aiyaa !

  • @govindarajanjayaraman4731
    @govindarajanjayaraman4731 6 років тому +8

    Bsnl home internet connection would not work most of the days I had to run behind bsnl lineman to get it done. But they are very good in sending monthly bills without any delay.

  • @BigFoodiz
    @BigFoodiz 6 років тому

    ரொம்ப அழகா பேசறீங்க சார் வாழ்த்துக்கள் !!! திருச்சி bsnl ஆபிஸ்க்கு ஒரு கம்பளைண்ட் எடுத்துட்டு போங்க 3 வது மாடிக்கு போ ஆறாவது மாடிக்கு போங்கன்னு கதறடிச்சு கடைசியா4 நாள் கழிச்சு நாளைக்கு காலைல வாங்கன்னு சொல்லுவாங்க நாமளும் அடுத்த நாள் காலைல 10 மணிக்கு போனோம்னா என்னங்க விடிய காலைலயே வந்துட்டிங்கன்னு ஒரு கேள்வி கேப்பாங்க பாருங்க அப்ப தெரியும் உங்களுக்கு ஒரு சாமானியனின் வலி என்னனு

  • @humanoid746
    @humanoid746 6 років тому +264

    bsnl employee are responsible for loss of bsnl

    • @vadivelv51
      @vadivelv51 6 років тому +4

      padmanaban c dear bro you are partially ignorant. You are correct to the extend that quota brings inefficient people inside. It does not mean all of them are inefficient. Majority of them are so. Trade unions negative activities (positive is also there). Politicians attitude of encouraging private cos. Bsnl is competing with private cos in a decathlon with hands and legs tied. It has given job security and employment to around 4 laks people who are dedicated (cream of citizens). Now see private operators: the employees are under stress. No quota. No trade union. No job security. Profit of the owner only matters. In bsnl service only matters. It is people like you and the pseudo secular govt who are responsible for wrongly advertising about it. Do you remember who gave service to citizens in chennai during flood. Please dont be blind to injustice.

    • @krajaram85
      @krajaram85 6 років тому +2

      padmanaban c . but where is the fund ti expand??

    • @ArunG273
      @ArunG273 6 років тому +9

      Bsnl employees are very lazy people. Always they ask bribes.

    • @harikrishnavelus4665
      @harikrishnavelus4665 6 років тому +4

      padmanaban c correct bro.govt sectors are mostly failed by their own employee

    • @surajm4547
      @surajm4547 6 років тому

      padmanaban c You're right.

  • @nshanbansp1
    @nshanbansp1 6 років тому +1

    நீங்க சொல்கிறது எல்லாம் சரிதான், எல்லாரும் அவங்க வேலைகளை சரியா பண்ணா ஏன் இதுமாறி நடக்கிறது. இனிமேல் ஆவாது, இதுமாறி நடக்காம நம்பதான் சரியா இருக்கனும்.
    " தீதும் நன்றும் பிறர்தர வாரா"

  • @YHWH979
    @YHWH979 6 років тому +91

    BSNL ஒழுங்கு ஊரறிந்த விஷயம். அரசு வேலையில் இருப்பவர் கடமையை ஒழுங்காக செய்யவும் பின்னர் பேசுங்கள் ஐய்யா.

    • @aravindkumar3726
      @aravindkumar3726 6 років тому +1

      dai Ena da sollavara

    • @sridevidevi1537
      @sridevidevi1537 5 років тому +3

      ஊழல் செய்வது அரசு ஊழியர்கள் மட்டுமே. 8 laks அரசு ஊழியர்கள் +134 பேர் சேர்நது 8 கோடி தமிழர்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்கின்றனர்.
      வெட்ககேடு.

    • @ramavijaya148
      @ramavijaya148 5 років тому

      Sir , very simple - before govt CLOSES your BSNL , pl search for a job. You just ask for a JIO sim , & A BSNL sim in your exchange You will know your self how fast you get .

  • @kishores5617
    @kishores5617 6 років тому +6

    I am watching this video because of JIO.........

  • @rajbalraj344
    @rajbalraj344 6 років тому +120

    I'm both user sim1 jio and sim2 BSNL

  • @dangerworld4424
    @dangerworld4424 5 років тому +7

    Jio real god for poor people,youngsters,students, lovers etc.munna 1 GB 1 month ku 192 but jio god 399 perday 1.5 Gb 84 days

  • @lucy_autoworld
    @lucy_autoworld 5 років тому +7

    Jio illena, innum nanga 1 month ku 1 gb tha use pannitu irupom, neenga enna sonnalum evanum mind panna mattan, pesama poya 😌😌

  • @user-cf2dk5kp3s
    @user-cf2dk5kp3s 5 років тому

    வணக்கம் மதிவாணன் ஐயா. தங்கள் கருத்துக்கள் அனைத்தும் உண்மையானவை. இதை அரசாங்கம் மட்டுமல்ல. பொதுமக்களாகிய நாங்களும் திருந்தினால்தான் நாட்டை காப்பாற்ற முடியும். ஏன் இதை மக்களும் உணர்ந்து தங்களது சேவைகளை ஏற்றுக்கொண்டான் இதுபோன்ற தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ அமைப்பை முற்றிலும் அப்புறப்படுத்த முடியும்.

  • @rajag9307
    @rajag9307 6 років тому +388

    ஆட்சியே அம்பானிக்கும்,
    அதானிகும், தான் நடக்குது .நீங்க வேற sir.

    • @PradeepKumarMK
      @PradeepKumarMK 6 років тому +14

      அது அவருக்கும் தெரியும் ஆனால் அரசு ஊழியர் என்பதால் வெளிப்படையாக சொல்லவில்லை

    • @raghu_explorer
      @raghu_explorer 6 років тому +3

      raja G exactly bro....

    • @prabhusboy
      @prabhusboy 6 років тому +3

      Unamaitha nanba

    • @manikandanj5234
      @manikandanj5234 6 років тому +2

      Raja ninga jio vantha apuramtha mobile pack evalo kammiya erukunu parunga

    • @sarveshpaarthasarathy3227
      @sarveshpaarthasarathy3227 6 років тому +4

      Manikandan ... 5 years ku apro... Jio naala... net pack poda neenga loan vaanguveenga 🙂

  • @s.vvenkatesan5781
    @s.vvenkatesan5781 5 років тому +2

    We have applied for address change in 20 Sep 2018, today at 22 November. BSNL has not taken any action. We are keep on following..

  • @shyamsj9669
    @shyamsj9669 6 років тому +45

    oh bsnl employee ah 😂😂

  • @fathimamydeen1884
    @fathimamydeen1884 5 років тому +2

    I'm using BSNL .....its great and good working.....

  • @gopalsamyk1786
    @gopalsamyk1786 5 років тому +5

    I am happy to spend 200 per month for Jio...

  • @bibletreasure2181
    @bibletreasure2181 5 років тому

    இப்படி ஒரு பதிவை போட்டதற்கு நன்றி

  • @r.arulkumar7349
    @r.arulkumar7349 5 років тому +5

    Aircel-க்கு முன்னாடியே Reliance Communications-அ மூடிட்டாங்க,RCom தா jio-க்கு Tower குடுத்தது,அதனால தா RCom shutdown ஆச்சு

  • @regin.p
    @regin.p 6 років тому

    உங்கள் பேச்சை கேட்டதற்கு அப்புறம் BSNL மேல் ஒரு மரியாதையே வந்துவிட்டது

  • @electrolk3811
    @electrolk3811 6 років тому +181

    When is coming BSNL 4G...?

  • @bulk900
    @bulk900 5 років тому +2

    Jio ஆப்பு இனிதான் தெரிய போகுது போது மக்களுக்கு

  • @vijayakumari5157
    @vijayakumari5157 5 років тому +4

    Jio made least income people to have net connection and learn needed information...at the affordable rate...Thank you Jio... We need your service 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

    • @harivignesh2603
      @harivignesh2603 3 роки тому

      Because avan tower ethum built pannala.BSNL tower ellathaium pudungikitaan.So avanala Low cost la kuduka mudunchathu.BSNL illana Jio 1gb=Rs.500 nu solluvan appo Namma vaangi thaan aaganum. This is the master plan of Jio

  • @jayarajjoseph
    @jayarajjoseph 6 років тому

    great knowledgeable speach & good suggestion...we do...

  • @Makkal_atrocity
    @Makkal_atrocity 5 років тому +6

    BSNL la work panravanga kuda ipo Jio tha use panranga😜🤭

  • @anilkumar-nj1xn
    @anilkumar-nj1xn 5 років тому

    அண்ணே 18 வருடத்திற்கு முன் நான் மோபைல் சிம் வாங்க தாங்கள் கூறுவது போல BSNL Anna Nagar branch கற்கும் சென்றேன். ஏதோ பிச்சை கேட்க சென்றவனை எப்படி நடத்துவார்களோ அதே அனுபவம் தான் எனக்கு அங்கே கிடைத்தது. பிறகு நான் தனியார் மொபைல் அலுவலகம் சென்று புதிய connection பெற்றேன். வெறும் 5 நிமிடங்களில். இப்போது சொல்லுங்கள் BSNL நம் நாட்டுக்கு தேவையா?????????
    தங்கள் பேச்சைக் கேட்டால் வேலை செய்யாமல் சாப்பிடும் இடதுசாரி தலைவர் போன்ற தான் இருக்கிறது.

  • @muneesbalakrishnan6683
    @muneesbalakrishnan6683 6 років тому +7

    போங்க சார்....BSNL−ல எவ்வளவு நாளால துங்கீனால.....

  • @muruganandhamem
    @muruganandhamem 5 років тому

    I will try to switch from Vodafone to BSNL asap. I will stand for BSNL from now on. I could now realize the private sectors cunning plan. thanks for such speech.

  • @vijaykrishnamurthy1480
    @vijaykrishnamurthy1480 6 років тому +9

    Sir,
    If you don't know about technology means, Pls stop spreading wrong info. Jio haves own tower across India Which no other company's haves. Moreover it's volte tech which can't be use like normal.. yes sir we agreed that aircel have moved out from telco business!! That due to finance crisis!! And they very strong in our state circle only but they failed other 22 circles... Sir, For simple SIM replacement customer has to wait for 2hrs in bsnl.. if u want customer to use bsnl services means!! Pls change your company too customer friendly & treat them fairly!! One more suggestion sir, if you want to grow to company means pls remove all your associations, profit automatically comes to u....

    • @gayathrisundaram4958
      @gayathrisundaram4958 6 років тому

      vijay k sir, reliance now changing over to rental system for towers. By bro working there

    • @karthikeyankalaimani8431
      @karthikeyankalaimani8431 6 років тому

      Mr.BSNL employee i went to BSNL exchange dindigul to change my existing number to BSNL i waiting for more then 30 minutes no response.Just all govt employee who getting paid about laks and laks they chating with each other,no one ready to respond the customers.Then you asking us to save BSNL.You people go and work for your salary.
      குட்டையில் ஊர்ன மட்டைகள் தனியார் ஆபரேட்டர் அல்ல, நீங்கள் தான் சாக்கடையில் வாழும் பன்றிகள்.BSNL க்கு மட்டும் சொந்த டவர் இருக்கா அட வெக்கம் கேட்டவர்களே... மற்ற நிறுவனத்தை பற்றி கூட தெரிய இந்த மனிதர் குறை சொல்ல மட்டும் வந்திருவீங்க..
      உண்மையிலே உங்களுக்கெல்லாம் ரோஷம் மானம் சூடு சொரணை இருந்த உங்க பையனையும் பொன்னையும் இதே bsnl லதான் வேலைக்கு சேர்த்து அழகு பார்ப்பீர்கள் தகுதியில்லை என்றாலும் கூட..
      இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் ஒரு வேலைக்காக நிறைய படித்து தகுதி இருந்தும் நிராகரிக்கப்பட்ட ஒருவனின் அவன் வயிற்றில் அடித்து உங்கள் பிள்ளைகளுக்கு வேலை வாங்காதீர்கள்.Beyond 4G ன்னு போறீங்களே அப்படின்னா என்ன அர்த்தம் உங்களமாதிரி அரசு இயந்திரங்களை அரசு நம்பி அதில முதலீடு செய்யலை இருக்கிறத வச்சு லாபம் சம்பாரிச்சு உங்க retirement காலம் ஊடுங்க ன்னு அர்த்தம்.
      இதுல இவருக்கு சும்மா உக்காந்து சம்பளம் வாங்க மற்ற அரசு சார்ந்த ஊழியர்களை BSNL மட்டுமே பயன்படுத்த சட்டம் கொண்டு வரனுமாம். அப்பக்கூட நீங்களா வேலை செய்து வாடிக்கையாளர்களை கொண்டு வர மாட்டிங்க...
      வாங்குற சம்பளத்துக்கு மற்ற நிறுவனத்தில் வேலை செய்கிற ஒரு சின்ன பையன் செய்ற வேலைய நீங்க அதிக சம்பளம் வாங்கிட்டு செஞ்சுருந்தா என்ன....
      தூர்தர்ஷன் மாதிரி அரசு நிறுவனங்களை அழிக்க முடியாதாம் ஏன்னா இவனுங்களுக்கு பென்ஷன் எப்படி வரும் அதுக்காக சம்பளம் வாங்கிக்கிட்டு போராட்டம் பண்ணுவாங்க அதுக்கு அரசியல் சாயம் வேற பூசிப்பாங்க. வெக்கம் இல்லையா உணக்கெல்லாம்....

  • @praveen8809
    @praveen8809 5 років тому +1

    Perfect ahh pesuraru aiyaa idhu unmaithan 🙏 #alert

  • @kaushalram5241
    @kaushalram5241 6 років тому +8

    With such a hopeless service, how do you expect people to come to BSNL

    • @Rohank05
      @Rohank05 6 років тому

      Kaushal Ram well said!!!First improve your crappy network and comment on other networks!!BSNL is worst..

  • @jaimelkote9555
    @jaimelkote9555 6 років тому +2

    Very good speech by Sri Manivanan. He has given clear picture about Telecom Business, which has enlightened the Public. Good information!

  • @ponnuvel659
    @ponnuvel659 6 років тому +39

    Poda loosu unga BSNL use pannarathuku na mobile use pannamale irunthuduven.....

    • @ilovemakeuplove612
      @ilovemakeuplove612 6 років тому +2

      Ponnuvel siva 😂😂! Bt if it improves I think people wil b benefited only bro ! Else only Ambani wil rule !monopoly agidum

    • @ponnuvel659
      @ponnuvel659 6 років тому

      ilovemakeup Love yes your correct but they won't improve bro...one of the worst network u know they won't give any respect first in case your calling for any issue.then who will use. But if it is organized by private it may be possible whatever u said.

    • @ilovemakeuplove612
      @ilovemakeuplove612 6 років тому

      Ponnuvel siva correct dhan, govt officers feel they r owners n public’s are servants

  • @E-Power2023
    @E-Power2023 5 років тому +1

    Yes

  • @indiarealty9071
    @indiarealty9071 6 років тому +10

    Pooya waste, when you people not concentrating into ur job defiantly other network will easily enter, you people hv giving the chance to them and now wasting all of our time . Talk less work more ...

  • @gmksusil4871
    @gmksusil4871 6 років тому

    சூப்பர் information sir. I support for government employees alike you

  • @kirubakaran766
    @kirubakaran766 6 років тому +9

    BSNL முதல எல்லா இடத்திலும் சிம் கிடைக்க வழி பன்னுங்க

  • @tamiltamil-ui5tb
    @tamiltamil-ui5tb 5 років тому +1

    அருமையான பேச்சு அண்ணா ஆனால் ஜியோ ஒழிக்க முடியாது
    அனைவரும் ஜியோ ஜியோ என்றுதான் ஓடுகிறார்கள்
    அவர்களுக்கு பிற்காலத்தில் ஆபத்து வரும் என்று தெரியவில்லை

  • @shanmugasundaram9579
    @shanmugasundaram9579 6 років тому +4

    I am watching it on jio internet

  • @vasudevanrajapandi
    @vasudevanrajapandi 6 років тому

    அருமையான தகவல் அனைத்து மக்களும் BSNL மாறுங்கள்

  • @sugumarc3244
    @sugumarc3244 5 років тому

    தெளிவான புரிதல் ஐயா.......நீங்க சொன்ன உண்மை இங்க யாருக்கும் புரியாது........நானும் சொன்னேன் ஐயா ஆனா யாரும் கேட்கல........நீங்க சொல்றத கேட்க்கும் போது மனசு வலிக்குது ஐயா.....என் நாட்டையும்,என் நாட்டு மக்களையும் இந்த பணக்கார ஆசாமிகள் நல்லா மாட்ட வைக்கிறாங்க......

  • @gopalsamyk1786
    @gopalsamyk1786 5 років тому +17

    Airtel and other telecom have cheated people these many days.. I love jio

  • @mellamomano7864
    @mellamomano7864 4 роки тому +1

    He is correct athan First unlimited free ah iruntha jio Ipa callku seconds fix panirkan. Bsnl ponathum Adiga charge panuvan polla.

  • @vettrivel6640
    @vettrivel6640 6 років тому +8

    ore gb 225ku thantu irunthingalay apolam enagla neega emathaliya.2g laiye kolai adichiga.ipo epdi ungala 250ku daily 1gb thara mudithu nastalaiya tharinga...!evolo naal kolai adichi irupinga

  • @venkatesanseenivasan3207
    @venkatesanseenivasan3207 5 років тому +1

    Please talk about service provided by BSNL in terms customer relations and timely repair. Also introduce target based pay structure

  • @thiruvalluvan4124
    @thiruvalluvan4124 5 років тому +5

    Iam using BSNL for past 10 years and my whole family using it more than 5 years,😃😊

  • @rizzzicoorgi1228
    @rizzzicoorgi1228 6 років тому +2

    Sir. That not far coming soon It’s True !
    No more any network in India 🇮🇳 only jio 😡

  • @vinithrrvinu06
    @vinithrrvinu06 6 років тому +23

    BSNL must upgrade to 4g and provide constant speed networking

    • @jothip6673
      @jothip6673 6 років тому

      TAMIL You Tube ya off course BSNL can give stable network provided you must pay money under the table to all BSNL employees from top to bottom.

    • @wordtv4001
      @wordtv4001 6 років тому

      4G is dangerous to health the radiation in it is more that’s why in China they still stick with 3 only

  • @arjunameera6658
    @arjunameera6658 5 років тому

    எங்களுக்கும் Bsnl பயன்படுத்தத்தான் ஆசைதான். மத்திய அரசு நிறுவனங்களே Bsnl க்கு கான்ட்ராக்ட் கொடுக்குறதில்லை காரணம் உங்கள் சேவை அப்படி. Bsnl விடுங்க, எந்த அரசு நிறுவனம் லஞ்சம் வாங்காம வேலை செய்றாங்க. லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம்

  • @Iphonevideologger
    @Iphonevideologger 6 років тому +7

    We were using 50 rupees per 250 mb for 7 days now 50 rupees 1 gb for a month with calls. Its only due to jio.

  • @AG-fj6qe
    @AG-fj6qe 6 років тому +1

    10000% fact

  • @ALAN-ALAN1997
    @ALAN-ALAN1997 6 років тому +9

    Konja nallu munnadi RS 20 ku 100 MB data vachi sale panningaley adha kollai illaiya uncle #jio is best

    • @benjaminbellarmin2212
      @benjaminbellarmin2212 6 років тому

      TIME PASS MACHINE market la thakaali rate kammi ya irumdhuthunna namaku happy than, aana adha vilaya vatcha vivasaayiku athu nashtam (just example).entha oru porulukum athioda mathipuku vilai kidaithe aakanum. Indru aduthu aduthu network maatrum namuku naalaiku maatruku networke iruka kudaathunnu ninaikum soozhtchi than jio.ella company kalum moodapadum. Indru ore oru arasu, arasiyal vathikalidam Matti chinnabinnamaakum nilamai dhan naalai jio best nu soldra namakum. Pls think about that.

  • @mubarakfathima9005
    @mubarakfathima9005 6 років тому

    Thank u sir

  • @gokukn2336
    @gokukn2336 6 років тому +6

    Guys BSNL only the network have their own towers in lot of villages too..🤔 So we should use atleast one sim or landlind phone in our home to save and support them..🙁 Otherwise we will suffer from jio in near future..🙁 everything he said about jio is true..🙁

    • @ganesannaidu7467
      @ganesannaidu7467 5 років тому

      I am also do this but data and voice are jio

  • @ravindranelumalai
    @ravindranelumalai 6 років тому

    Wonderful sir. Nicely said. I am not against Reliances but we need Public sector and Government company should be first choices for all so that no monopoly can play with middle-class people.

  • @anandarajperiyasamy9077
    @anandarajperiyasamy9077 6 років тому +74

    idhe stratagy thaan wallmart india vula seiyya nenachaan

    • @92sathish
      @92sathish 6 років тому

      anandaraj periyasamy yendha field la?

    • @colddaniel4266
      @colddaniel4266 6 років тому +6

      WALMART FAILED in india COZ our provisional local annachi like stores throughout india ...their supply chain to our people is efficient,people frndly,we can buys goods on credit n pay dues @ end of the month n easy to access

    • @nocompulsioninlove2148
      @nocompulsioninlove2148 6 років тому

      Flipkarta Walmart vangitan!!!

    • @colddaniel4266
      @colddaniel4266 6 років тому

      flipkart like sites shined on electronics nt on food services...

    • @ATG2016
      @ATG2016 6 років тому

      now Walmart come as like Dmart....

  • @yuvarajumamageshwaran1228
    @yuvarajumamageshwaran1228 5 років тому

    Good, All Government departments should use BSNL service

  • @rameshkumarb3458
    @rameshkumarb3458 5 років тому +3

    5.34 la "Thaathaa" nu thaana soneenga thaathaa:) 😀

  • @ramkumars6175
    @ramkumars6175 6 років тому

    Super sir. It's good to hear all the news that BSNL has paved way for many. But still they are in the game.

  • @Priyanka_vasu_26
    @Priyanka_vasu_26 6 років тому +19

    supbr sir.... Wat u spoke is d truth not oly telecommunications Dept thy r planing to rule total India

    • @Navaneenavi
      @Navaneenavi 6 років тому

      priyanka karuna ......not telecom companies....all corporate companies.....

    • @balasiva2626
      @balasiva2626 6 років тому +2

      podi loose he is telling lie search internet also ok

    • @aadhavanninparvai
      @aadhavanninparvai 6 років тому +1

      Bala Siva correctu bro

    • @avinashravi4729
      @avinashravi4729 6 років тому +1

      Iyoo.....epd ipd la pesurnga.....ivalo nal ungala ela network uh emathitu irudnga....JIO..gives u an optimised price.

    • @MrJohngold63
      @MrJohngold63 6 років тому

      Jio service வந்த பிறகு தான் இந்தியால நடுத்தர வர்க்கம் கூட தடையில்லாம பேசவும், இணைய சேவைய பயன்படுத்த முடிஞ்சது... மத்த நெட்வொர்க் இருந்து இருந்தா இது எல்லாம் ஏழைகளுக்கு எட்டா கனியே...!!!

  • @pradeeppandiaraj
    @pradeeppandiaraj 5 років тому

    Actually M Mathivanan is a great speaker and a terrific union leader one thing he didn’t admit is that the BSNL people are the most lethargic people and too highly paid uncommitted and providing the “lousiest “Broadband Service .
    All outdated telephone CDOT exchanges and very poorly managed cable networks.
    It’s just a proud talk .What JIO has achieved in the last 1 year BSNL has failed to achieve in the past 75 years.
    Highly incredible

  • @hmcindia1584
    @hmcindia1584 6 років тому +6

    1st staffs elloryum nalla velai seyya sollu. .

  • @muthuvpc5113
    @muthuvpc5113 6 років тому

    @newsglitz enquiry the policy of government as like this (disadvantage and advantage ) make the awareness to the people .. proud to be follower of newsglitz

  • @rajeshkannan3225
    @rajeshkannan3225 6 років тому +4

    Ayya first nalla service and good speed kudunga apro ethuku nanga jio use panna porom.. First unga service ah improve panitu engala maara solunga bsnl ku

  • @rahulgaja5000
    @rahulgaja5000 6 років тому

    sir really daring speech.... we support bsnl sir.... innum en phone la oru bsnl sim irrukku and also na atha recharge pannittu than irrukken.....

  • @dineshkumarp2123
    @dineshkumarp2123 6 років тому +4

    Dont tell lies.Reliance jio has own towers.I have seen Jio launching tower near my native village

    • @harivignesh2603
      @harivignesh2603 3 роки тому

      1 or 2 thaan iruku meethi tower laam BSNL kitta irunthu pudingitaan

  • @muhammediliyas5725
    @muhammediliyas5725 6 років тому

    100% true Sir,
    Nowadays telegram is not used so there is no telegram in India.
    Govt have to expand and save BSNL.

  • @clickflix8062
    @clickflix8062 6 років тому +5

    Neenga olungaa irunthal ean jiovirku poraan.

  • @srimanojkumarmphil
    @srimanojkumarmphil 5 років тому +1

    Force full words it's true i appreciate congrats.

  • @shankarsiva7416
    @shankarsiva7416 6 років тому +34

    யோவ் போயா காதோட அப்பிட போறேன்

  • @shreenivasansprobe2528
    @shreenivasansprobe2528 5 років тому

    On my opinion, BSNL staffs are kind and generous in treating their customers. They address all my queries every time I reach them. They offer good public service and support. I am still using BSNL, Airtel and Jio mobile services. I am still not happy with Airtel's services, for their hefty charges although they provide good signal and area coverage; and that's probably the only reason why I am sticking to it. Jio is completely new to me and I don't like the idea of annual membership fee of ₹100/- which I think is completely absurd. Seems like l cannot own my Jio number and I need to spend ₹100 to hold on to it. Seems like it was planned to avoid any customer switching their services through MNP.
    But as far as BSNL is concerned, I am happy and contented for their services offered. They offer real service to the public and are not profit minded unlike others. They have their own drawbacks. Few are: signal quality and agility in highly crowded areas; transfer speed and data rate; customer support and back up team must be organised; Time period or transition period in incorporating new technologies and quick adaptability to meet customer demands and rival challenges.
    I think that they need to work on infrastructure development to begin with.
    I would like to further add that they must be focused and given importance with autonomy status similar to that of Navarathna and Maharathna companies and more funds must be allocated. They should form joint venture with ISRO, BEL and DRDO and come out with economical but innovative ideas and solutions thereby introducing competitive products with other leaders like Cisco and Toshiba under Make In India policy. If lndia could achieve good development and niche by carving out a good reputation in missiles and space programs, then this is also possible. India must focus on developing radiation safe technologies like LIDAR, the need for the future.
    As discussed above, we should keep our politics and indirect corporate influences aside and rejuvenate BSNL and help it sustain and thrive. And lastly, the customer support is very essential. Above statements are purely my opinion and I welcome your feedback through comments.
    Last word, I am happy to be a BSNL customer. They serve with smile to do their best, inspite of their pity situation.

  • @sathya.r6493
    @sathya.r6493 6 років тому +4

    Pls upload more videos like this

  • @ohhohhhapdiyavishiyam9717
    @ohhohhhapdiyavishiyam9717 6 років тому

    சரியான விளக்கம்

  • @mrsathish2020
    @mrsathish2020 6 років тому +8

    everybody making money pa... how to get other people's money... thats the basic principle of business.. finally money matters...😂😂😂😂

  • @anigrapixravi
    @anigrapixravi 6 років тому

    இன்றே நான் எனது குடும்ப உறுப்பினர் அனைவரின் jio வயும் நீக்குவேன்.

  • @aravindraj461
    @aravindraj461 6 років тому +5

    Bsnl totally waste

  • @manojkumar-mu3tk
    @manojkumar-mu3tk 5 років тому +1

    Sir I respect ur words...sure one or the other day..this will be coming into execution... Appo avan soldradhu _dha rate ah irukkum...people those who all scold this is for u... If we get things in easy, soon and cheaper...it will not stay for long and it will not be a genuine product...but things brought with struggle and limited..will teach us the worth and use of product..it will also be genuine... As much as technology grows..society gets worst..Think about future...Thank u.. Lord Jesus bless u all...🕊️

  • @HarshA-qu3jn
    @HarshA-qu3jn 6 років тому +5

    Coustmer service suthama seri illa

    • @elangovanm.7340
      @elangovanm.7340 6 років тому +1

      Harsh A
      உண்மை

    • @nogamestar5081
      @nogamestar5081 6 років тому

      BSNL la customer service iruka bro? Athuvey ippa neenga solli thaan theriyum.

  • @balamurali47
    @balamurali47 6 років тому

    நான் இருக்கும் இடத்திற்கு bsnl broadband connection கொடுக்க வேண்டி விண்ணப்பித்து விண்ணப்பித்து ஓய்ந்து போனேன். முதலில் bsnl broadband connection கொடுக்கும் department ஐ சரிப்படுத்துங்கள். பிறகுதான் bsnl ஐ காப்பாற்ற முடியும்.

  • @arunk2170
    @arunk2170 5 років тому +3

    Jio da

  • @kumarakrish3976
    @kumarakrish3976 5 років тому +1

    2019 i am watching this jio become no. 1 now

  • @Mkds369
    @Mkds369 6 років тому +3

    Ungakitta tower irukku
    Ungakitta office irrukku
    K all things are any time failure so we aren't accept BSNL because of Jio before 1GB I have 220 something but now a days I have 2GB daily just Rs 550 84days why you can't give me before Jio came I accept your speech but your BSNL not satisfied your customer service

    • @padmanabhanvenkatesan483
      @padmanabhanvenkatesan483 5 років тому

      Government decides the rates. Government wants to promote Gujarat based JIO only. Jio is not giving its hard earned money. The politics of India is based master corruption. If JIO can give BSNL can give much more than JIO. But Government wants only JIO to progress. This is a game to enslave common people to private monopoly. How many people of India understands what is in store? D D was destroyed in the same way. Politician can not take money by allotting new channels in D D but to private parties. You and I always praise whoever gives benefit to to us but we don't which way the other person earned it. It is your money guys. This is called smart corruption. We are happy to ignore this, isn't it.

  • @karthicknarayanan2516
    @karthicknarayanan2516 6 років тому

    Give an uninterrupted network without toggle between 3G & 2G we use your network This is main problem we switch over to Jio..... I personally congrats you because your network has greatest upload speed than the Jio

  • @heatertraveller
    @heatertraveller 6 років тому +6

    பேசியே கெல்ரான்