சிம்மம் - 30 ஆண்டுகளுக்கு பிறகு விஸ்வரூப வளர்ச்சி! | Simmam Rasi | Rasi Palan | Jothidam | Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 30 січ 2025

КОМЕНТАРІ • 105

  • @immac4313
    @immac4313 Місяць тому +7

    Nalla Vartha Kekuren ❤ God Bless you Sir ❤ Happy New Year ❤

  • @GokulDinesh-fo1mh
    @GokulDinesh-fo1mh 28 днів тому +21

    வணக்கம் ஐயா சிம்மம் ராசி மகம் நட்சத்திரம் 30.4.1985கஷ்டத்தில் பிறந்து கஷ்டத்தில் வளர்ந்து கஷ்டத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் எந்த தப்புமே செய்யாமல் தண்டனை அனுபவித்து வருகிறேன் வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் தவித்து கொண்டிருக்கிறேன் இதற்கு எப்பொழுது விடிவு காலம் வரும் ஐயா 🙏

    • @mahalakshmimanisha1819
      @mahalakshmimanisha1819 27 днів тому

      True

    • @manoharskc
      @manoharskc 25 днів тому +1

      நானும் உங்கள் ராசி தான். ஆனால் நான் கர்வமாக இருக்கிறேன்..... ஒன்று போனால் ஒன்று கிடைக்கும். கவலை வேண்டாம் என்றும் ராஜா நாம் தான்.

  • @netgenious
    @netgenious 27 днів тому +7

    ஒரு விஷயம் நெகட்டிவ் வா போட்டா அது உண்மையாகவே இருந்தாலும் எவனும் பாக்க மாட்டான்.... ஒரு விஷயம் பொய்தான் என்று தெரிந்தாலும் அதை நம்ம மனம் நாடும் என்பது நிதர்சனமான உண்மை... இந்த வீடியோ பார்ப்பதால் யாருக்கு நன்மை என்பது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும்...?! அடுத்தவரின் பலவீனத்தில் பணம் பார்ப்பதெல்லாம் ஒரு பிழைப்பா என்று அடுத்தவரை குறை சொல்லாதே?
    உழைப்பு ஒன்றே உன் வாழ்வில் உயர்வை தரும்... தயவுசெய்து உன்னை நீ நம்பு... உனக்கு நீதான் கடவுள்... உழைப்பு மட்டுமே பரிகாரம்..!

  • @rangaraosumathi7455
    @rangaraosumathi7455 28 днів тому +7

    ஐயா இந்த முறை தான் சிம்மராசிக்கு நல்லபடியாக கூறியுள்ளீர்கள் நன்றி வணக்கம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Tkannamma
      @Tkannamma 28 днів тому

      🙏🙏🙏

    • @Numbers0123
      @Numbers0123 27 днів тому

      மற்ற எல்லாத்தேவ்டியாப்பயலுங்களும் கெட்டத்தாகத்தான்பேசிவச்சிருக்கானுங்க அவனுங்கபுண்டைலசனியப்போட்டு ஓக்க!

  • @rajendhirant3442
    @rajendhirant3442 24 дні тому +1

    💯 உண்மை sir

  • @mohanraj6202
    @mohanraj6202 28 днів тому +1

    Naan ungala nerla partha kaala vilundhuduvan... Awesome speech

  • @Rkms.adadmkRkms.adadmk
    @Rkms.adadmkRkms.adadmk 29 днів тому +1

    வணக்கம் ஐயா ஆங்கிலபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.நீங்கள் கூறுவது அனைத்தும் எனக்கு நடந்தது இதில் எந்த மாற்றமும் இல்லை இனிய புத்தாண்டாக அமைய வேண்டுகிறேன்.உங்கள் வாக்கு திருவாக்காக நினைக்கிறேன் 🙏

  • @பாடும்பறவை
    @பாடும்பறவை 29 днів тому +2

    வணக்கம் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நீங்கள் கூறுவது அனைத்தும் எனக்கு சரியாக இருக்கிறது நன்றி ஊட்டி இயில்இருந்து

  • @Style_me_fresh
    @Style_me_fresh 25 днів тому +1

    Sir your really really great sir

  • @varadharajannadadhurvaradh8746
    @varadharajannadadhurvaradh8746 29 днів тому +1

    I just saw you in front of padmavathy amma temple.

  • @NewsmartsystemsMohanraj
    @NewsmartsystemsMohanraj Місяць тому +3

    என் உயிர் எண்ணிலடகா கோடி நன்றிகள்

  • @R.PreethiDhayo
    @R.PreethiDhayo 28 днів тому

    Super motivational speech.

  • @RaviChandran-xx4mz
    @RaviChandran-xx4mz 28 днів тому +4

    என்பெயர் ரவிச்சந்திரன் சிம்மராசி சிம்ம லக்கினம் மகம் நட்சத்திரம் DOB 25.11.1986 எனக்கு மிகுந்த துன்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது கடன் சுமை, ஏமாற்றங்கள், துரோகங்கள், அதிகம் எனக்கு நல்லது எப்போ நடக்கும்.

    • @mohanraj6202
      @mohanraj6202 28 днів тому

      Same dob.. Same problem 🙏

    • @MinnalSaravanan
      @MinnalSaravanan 27 днів тому

      நா 28.1.1986 சிம்மம் பூரம்

  • @devidevi-by9vj
    @devidevi-by9vj 28 днів тому +1

    💯 true brother

  • @RamaGovindasamymunare-ys3rv
    @RamaGovindasamymunare-ys3rv 8 днів тому

    Ramai ramai arpudam

  • @priyankanithyalakshmi3749
    @priyankanithyalakshmi3749 27 днів тому +2

    Na simma rasi dan.... Ana enaku ena thonudu na.... Sanibagavan avar velaya seirar... Nama nama velaiya yarmelayu enda paliyu podama.... Nama namalyu varuthukama.... Nama 3 vela soruku ena efforts podanumo ada potutu evan kityu pechu vechkama suma erunda ..... Ena perusa agira povdu?
    External factors nadakradu nadaka dan povdu... Thaduki vilundalu savu san vandila adipatalu savuda...
    Sila vishyam nadantha ama nadanthrchunu next velaya pathutu poita... Nama life la oralavku nimathi minjum... Atleast kadavul mela enda paliyu podama erkalam...
    Enoda nambika ena na kadavul epdi erunda darmam erunda darmam ela dan solirkare thavara... Epdi dan erkanum solala....avanga avabga seira thapuku avanga avanga anbavikrom... Seiyada thapuku nama anubavikrada erunda adu karma nu nechi anda moment uh cross pani pogala ....
    Aga mothathla
    Mindsetuh olunga vecha podum nu enaku thonudu ...... Ketadu dan nadakum or sanibagavan ketadu dan panvar nencha onum velangadu.... Nama velaiya olunga pana.... Elame nalade nadakum.
    Olunga panradu means ethics ooda principle oda... Proper uh yarkum prachana nama kudukama😂😂
    Thank you 🎉 have a great year ahead❤

  • @ariyamalai4798
    @ariyamalai4798 29 днів тому +3

    Sir புதுசா சொல்ற மாதிரி சொல்றீங்க. நாங்க பிறந்ததிலிருந்து சிலையகிகிடு இருக்கோம். சிம்ம ராசி எபோமே நீங்க எதிர்மறையாக பேசுறீங்க

  • @mohankumargovindasamy1101
    @mohankumargovindasamy1101 18 днів тому

    எல்லாம் சுய விளம்பரமே.

  • @vasudevanmagalingam6375
    @vasudevanmagalingam6375 29 днів тому +2

    ஐயா ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் என் பெயர் வாசுதேவன், எனக்கு சிம்மம் ராசி மகம் நட்சத்திரம், 03.05.1990 பிறந்த தேதி.... 2025, வருடம் எப்படி இருக்கும் பார்த்து சொல்லுங்க ஐயா 🙏 3:22

  • @Rulenumber1
    @Rulenumber1 21 день тому +1

    01-04-1996 morning 04-45 AM
    எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை தொழில் தொடங்கினேன் தொழிலும் பெரிய அளவில் வெற்றியடையவில்லை அதற்கு ஏதேனும் தீர்வு காண முடியுமா என்பதை சற்று ஆராய்ந்து சொல்லுங்கள் ஐயா😢 😢😢

  • @ganesanr722
    @ganesanr722 28 днів тому

    Tell what will be the effects of transit of various planets with respect to simma rasi during the year 2025 as per astrlogy.

  • @syaam7685
    @syaam7685 28 днів тому

    Good advice for protection

  • @unnikrishnanunni1995
    @unnikrishnanunni1995 17 днів тому

    Simma Raasi - Pooram natchathram

  • @arunadevi6374
    @arunadevi6374 27 днів тому

    Ayya vanakkam en natchathram pooram simmam enaku 2024 padatha paadu illa romba avamanam vethanai intha year yeodi irukkum nu sollunga😢

  • @NewsmartsystemsMohanraj
    @NewsmartsystemsMohanraj Місяць тому

    என் உயிர் எண்ணிலடங்கா கோடி நன்றிகள்

  • @kayalkishor
    @kayalkishor 28 днів тому +1

    ஓகே சார் நான் குட்டி சிங்கம் 😔😔😔😔

  • @manickamrajamanickam.k2863
    @manickamrajamanickam.k2863 2 дні тому

    manickam.k
    26.02.1964
    evening 5.32 pm
    pls give me detais

  • @mohanraj6202
    @mohanraj6202 28 днів тому +1

    Neenga oru aalu dhan nalla solirukinga... Oruthar kuda nalladha sollala.. Naladho ktadho ur speech gives me positive

  • @PriyagGanga
    @PriyagGanga Місяць тому +23

    ஐயா என் பெயர் பிரியா சிம்ம ராசி உத்திர நட்சத்திரம் 13 07 1994 புதன் இரவு 11 மணி மணப்பாறை ல பிறந்தேன் பெண் ஜாதகம் அரசு வேலை கெடக்குமா என் கணவருக்கும் எனக்கும் ஒரே சண்டைதான் எப்போ சரியும்.

  • @MalarMoorthi
    @MalarMoorthi 29 днів тому +3

    Aaga,,30,year,,sani bagavaan
    Engkuuda thaan. Kudumbham
    Pantraar pola😂😂😂😂😂😂😂😂
    OMNAMASHIVAYA

  • @kalaiselvim4671
    @kalaiselvim4671 25 днів тому

    15.05.1997 salem 9.01 am yeppo government job kidaikum life yeppadi irukum

  • @harshithraju5762
    @harshithraju5762 25 днів тому

    Enamo poga sir enga vetukararu Sima rasi tha pavam kastapatutea erukaru business loss agriculture lium loss

  • @ragavseenuragavseenu9972
    @ragavseenuragavseenu9972 25 днів тому

    💯 neega sonnathu unmai oru thappum pannala but en wife enmela veen pali pottu pirunju poita .... intha maathi oru nambikkai dhurogam ethirikku kuda vara kudathu....

  • @abipriya6219
    @abipriya6219 29 днів тому

    Sir, pariharam was really good. 🎉

  • @MeenaVijay2296
    @MeenaVijay2296 28 днів тому

    Hi sir my name meena
    Simma rasi magam natchathiram
    22.06.1996 sadaiyampalayam.
    Govt job kedaikuma and 2 baby kedaikuma🙏

    • @sathishslm93
      @sathishslm93 26 днів тому

      Same Rasi ... Same Question and same blood

  • @RajendraPrasad-x9b3k
    @RajendraPrasad-x9b3k 11 днів тому

    அய்யா வணக்கம் உடல் நோய் திருமா அய்யா

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy7781 28 днів тому

    Man's life is preordined

  • @KalyaniVenkatesh-d3j
    @KalyaniVenkatesh-d3j 29 днів тому

    👌💯

  • @KuwaitKuwait-eu4ne
    @KuwaitKuwait-eu4ne 27 днів тому

    SR 🌺🌺🙏🙏🌺🌺🙏🙏🙏🌺🌺🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🚞🚞🪷🪷🪷🪷🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👍🙏🏿👍👍👍👍👍🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @DevasagayamDevasagayam-vo6nu
    @DevasagayamDevasagayam-vo6nu 29 днів тому

    Yenaku that than ethiri sir yena panradhu

  • @mythilik7287
    @mythilik7287 24 дні тому

    Avoid background music. It's very disturbing

  • @Dina-o1j
    @Dina-o1j Місяць тому

  • @SasiKala-zj7ng
    @SasiKala-zj7ng 26 днів тому

    Enaku velai kedaikuma

  • @bala8728
    @bala8728 29 днів тому +1

    பாலகுரு - பெண்
    39வயது மகம்
    மிகவும் பிரச்சனை
    இனி எப்படி இருக்கும் ஐயா

    • @ramakrishnanaingaran8778
      @ramakrishnanaingaran8778 29 днів тому

      Yow enaku 39 simmarasi ini sary namakku nallakaalam porakkatum, ivlo naal naay padatha paadu

  • @praneetha330
    @praneetha330 29 днів тому

    Hi sir naa sammam rasi samma laknam pura nitsathiram birth day 08.09.1991 5 .15 am en life eppo oru matram varum en life epa sucess akum

  • @ka-id4or
    @ka-id4or 27 днів тому +1

    ஆனால் நீயா நானா நிகழ்ச்சியில் இது ஒரு பெரிய ஆண்டாக இருக்காது என்று சொன்னீர்கள்

  • @kokilamania9801
    @kokilamania9801 27 днів тому

    Sir, my daughter name is D K Amarsathya. DOB is 04.05.1998.at 04.05 pm She is preparing for TNPSC . Does she get government job in 2025?

  • @DineshPriya-pg2wy
    @DineshPriya-pg2wy 29 днів тому +2

    ஐயா என் பெயர் தினேஷ் குமார் சிம்ம ராசி உத்திரம் நட்சத்திரம் 1994 1 30

  • @sundharam7558
    @sundharam7558 29 днів тому +9

    Ennoda name priya dharshini 14/03/2006 magam natchathiram Thursday morning 3 to 4 clock la born Ana naa college padikira naa oru active ah iruka matra yaru ethu sonnalum cry 😭 pandra oru responsibility iruka mattukudhu ya nuu thariyala eppo paru kova padura control pannanum naikara mudiyala Amma recent ah death agitanga avanga eppadi death anaganu thariyala ennoda life la enna nadakudhu nu thariyala ennaku edhana sollunga pls

    • @akferri007
      @akferri007 29 днів тому

      எல்லாம் சீக்கிரம் சரி ஆகி விடும்! கவலை வேண்டாம் 🤝🙂

    • @NRvlogs849
      @NRvlogs849 29 днів тому

      கவலை வேண்டாம், செல்லம் விரைவில் நவ கோள்கல் மாறும் பொழுது அனைத்தும் சரியாகும்.

    • @manicpr7522
      @manicpr7522 29 днів тому

      எல்லாம் அவன் செயல் இனிமே வெற்றி நிச்சியம் வாழ்க வளமுடன் நல்லா இருக்கும் 🙏🙏🙏

    • @Rulenumber1
      @Rulenumber1 21 день тому

      The difficulties in the Simmarasi Maham star are just piling up. I am hopeful that one day it will be resolved and the same will happen to you.

  • @v.magalakshmimaga3702
    @v.magalakshmimaga3702 25 днів тому

    ஐயா வணக்கம் என் பெயர் மகாலட்சுமி நீங்கள் கூறியவை எனக்கு முழுமையாக பொருந்துகிறது. ஐயா நான் 10மாததிற்க்கு எனது கால் வழுக்கி இடறியது அதில்லிருந்து முதுகு கை கால் வலியால் சிரமப்படுகிறேன் என்னால் நிக்க நடக்க கடினமாக உள்ளது இது எப்போது சரி ஆகும் ஐயா தாங்க முடியாத வலி எனது பிறந்த தேதி 18/10/1987

  • @MahadevanK-t9i
    @MahadevanK-t9i 28 днів тому

    16.08.1985.10.45pm
    நம்பவும் கஷ்டத்தில் தான் இருக்கிறேன். நான் இப்ப வந்து ரொம்ப கஷ்டத்துல இருக்கேன் அதனால சாகவும் முடியாம பொழைக்கவும் முடியாமல் இருக்க. எனக்கு ஒரு வழி சொல்லுங்களேன். 😅உங்களுக்கு ரொம்ப புண்ணியமா இருக்கும் ஐயா

  • @ayyappangm680
    @ayyappangm680 25 днів тому

    Ellame kelviya iruke bathile illaya videola

  • @Rkms.adadmkRkms.adadmk
    @Rkms.adadmkRkms.adadmk 29 днів тому

    காவேரி 17:9"1989 மதியம் 12 45

  • @premalatha5526
    @premalatha5526 25 днів тому

    Same person said something different in his previous videos

  • @selvaselva-mo7wp
    @selvaselva-mo7wp 29 днів тому

    Neenga rajini Gan aj

  • @natureerra71
    @natureerra71 4 дні тому

    you should consider other guru and rahu and kethu, he is not having good knowledge

  • @aadhavanscreativity300
    @aadhavanscreativity300 27 днів тому +1

    Total video.. Waste of time 😮‍💨

  • @lasjdoe6114
    @lasjdoe6114 17 днів тому

    I have a prediction for all the idiots in the comments. There is no cure for stupidity... He asked to Whatsapp the details, not to broadcast your horoscope to the Internet.
    You don't need astrologer to tell you that you need to listen
    And to this video, good life lessons if nothing else, so thanks

  • @ManojKumar-br1pw
    @ManojKumar-br1pw 29 днів тому +1

    Ennada solla vara

  • @G_B_R
    @G_B_R 29 днів тому +2

    This is not raasi palan. .Just giving lectures about life. Can you come straight to the point? And I see you tell the same content every year. I don't see any difference.

  • @LakkiL-dz4gb
    @LakkiL-dz4gb 29 днів тому

    You telling lies or true

  • @UmaShankar-tc9nc
    @UmaShankar-tc9nc 23 дні тому

    எல்லம் பொய்

  • @chinnarajnchinna7020
    @chinnarajnchinna7020 27 днів тому +1

    ❤❤❤

  • @KumarKumar-sz4cd
    @KumarKumar-sz4cd 21 день тому