"கடவுளே மனுஷனா பொறந்திருக்காரு.. 2026ல விஜய்தான் முதலமைச்சர்" | Vijay Education Awards | TVK | PTD

Поділитися
Вставка
  • Опубліковано 27 чер 2024
  • "கடவுளே மனுஷனா பொறந்திருக்காரு.. 2026ல விஜய்தான் முதலமைச்சர்" | Vijay Education Awards | TVK | Public Opinion | Elections 2026 | PTD
    #puthiyathalaimuraitv #vijaystudentsmeet #tvkawardsceremony #publicopinion #tvk #tvkVijay #tamilagaVetriKazhagam #Thalapathyvijay #Actorvijay #vijayspeech #thalapathyspeech #thalapathyvijayspeech #thalapathystudentsmeet #Chennai #vijay #vijaymeetsstudents #10thtoppers #12thtoppers #latestnews
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 102

  • @chandraleka7919
    @chandraleka7919 День тому +11

    தற்கால உலகில் விஞ்ஞான அறிவாற்றலால் உலகையே மாற்றி அமைத்திருக்கின்றனர் அறிவால் தற்போது விஜய் நடிகர் நம் தமிழகத்தையே அறிவாற்றலால் உலகளவில் முன்னிறுத்தும் வகை மாணவர்களை உற்சாகப்படுத்தி உலகளவில் நாட்டளவில் பெற்றோர் கடமையை சுமையை இவர் உற்சாகத்தோடு மாணவர்கள் முன்னேற்றம் அடையும் வழிகாட்டியாக தெய் அருள் இவர் வழிமுறை மக்களே அனைத்து வகையிலும் அறிவு சார் முன்னேற்றம் இவர் நீடுழி வாழ்ந்து நலம் பல பெற்று வாழு இறை அருள் கொடை என்றும் உண்டு பெற்றோர் செய்த தவம்

  • @Princypradeep
    @Princypradeep 2 дні тому +13

    Thalaphathi vijai anna cute❤❤❤🎉🎉🎉

  • @user-dx6me3uw8u
    @user-dx6me3uw8u День тому +8

    ஆமா, விஜய் கடவுள் தான் அந்த பிள்ளைகளோட பெத்தவங்க மனச குளிர வச்ச கடவுள் ❤

    • @karthiknagarajan1293
      @karthiknagarajan1293 6 годин тому

      பிண்ண உங்க அப்பா யாருடா

  • @shanmugamchelliyan6963
    @shanmugamchelliyan6963 2 дні тому +29

    நடிகர்கள் அரசியலுக்கு வருவதாக இருந்தால் மக்களுக்கு நல்லது செய்து விட்டு வரவேண்டும் அதில் ஒருவர் விஜயகாந்த் மட்டுமே

    • @UdhayaChinna-rq8sm
      @UdhayaChinna-rq8sm День тому

      சூப்பர் அண்ணா 💥

    • @PushpaRaj-mn2os
      @PushpaRaj-mn2os День тому +7

      இவரு மட்டும் ipo ena senjitu irukaru

    • @jamesjames-or9bz
      @jamesjames-or9bz День тому +1

      Ada mental ko🔥 Epo avar ena seiraru😅

    • @tajshayan3257
      @tajshayan3257 21 годину тому

      இவங்களைக்கு நல்லது பண்ண கூடாது கேப்டன் இழப்பை தாங்க முடியல

  • @artistmadhujeyaram4389
    @artistmadhujeyaram4389 День тому +6

    தளபதி விஜய் அண்ணா ❤❤❤❤❤❤

  • @user-ff5oe5cb3g
    @user-ff5oe5cb3g 2 дні тому +9

    ❤❤❤❤ vijay ❤❤❤❤

  • @chandraleka7919
    @chandraleka7919 День тому +5

    தமிழ் மண்ணில் கொடைவள்ளல் பலர் வாழ்ந்து மறைந்தாலும் வாழ்கின்றனர்

  • @Reng454
    @Reng454 2 дні тому +10

    விஜய் அண்ணா cm 26 tvk❤️❤️❤️❤️❤️❤️

  • @umabalacreation6990
    @umabalacreation6990 День тому +1

    Thalapathy ❤❤

  • @jittafdo2653
    @jittafdo2653 День тому +5

    இப்போது இருந்து மக்கள் யோசிங்க
    300/500/1000 முக்கிய மல்ல
    பிள்ளைகள் வருங்காலம்‌ நல்லாயிருக்கும்.

    • @saravananperumal9869
      @saravananperumal9869 День тому

      Nope, people don't want any job opportunity or development for their kids, just want freebies

  • @anu.A94
    @anu.A94 19 годин тому +1

    Unlike other actors and actresses, he comes forward to do something for society with his selfless nature, which is really challenging among the worst politics and this society people. really hats off to Vijay.👏🏻

  • @cvalarmathi5489
    @cvalarmathi5489 День тому +2

    உதவிகள் செய்யலாம் அரசியல் அவருக்கு வேண்டாம். மரியாதையை இழக்க நேரிடும். விஜய காந்துக்கு ஒரு நல்ல இடத்தை கொடுக்காத மக்கள் மறக்க வேண்டாம் விஜய்.

  • @vishvinpannerselvam
    @vishvinpannerselvam 2 дні тому +9

    Tharkurigal

  • @nocomentsnaenna2575
    @nocomentsnaenna2575 День тому +4

    இங்கு பேட்டி குடுக்கற எவனும் காமராஜர் குணத்த கேள்வி பட்டதில்ல போல வாய்க்கு வந்தா என்ன வேணாலும் பேசுவாங் கா போல😂

    • @rajasekar-gw1gg
      @rajasekar-gw1gg День тому

      டேய் காமராஜர் முதலமைச்சரா நல்லது பண்ணாருடா இவரு CM இல்லடா இவரு சொந்த காசு காமராஜர் சொந்த காசுல எதுவும் செய்யல

    • @azosiva
      @azosiva 23 години тому

      உண்மை

  • @praveenakalai9606
    @praveenakalai9606 День тому

    Enga Anna Thangam indha manasu yaruku varum ivalo vasathium seithu thandhu irukaru Thangam thangam❤❤❤❤

  • @praveenakalai9606
    @praveenakalai9606 День тому +1

    Enga Annanum seiraru yean ungaluku theriyala avaroda sondha kaasula seiraru ivara vida yarukum apary oru Thaguthiumilla Thalapathy thaan next cm enga aasaiume ithu thaan❤❤❤❤❤❤❤

  • @ramalingam865
    @ramalingam865 2 дні тому +13

    Cinema la than cm aka mutiyum

    • @BalaBala-lh6mk
      @BalaBala-lh6mk 2 дні тому +6

      ஏண்டா இப்படி க 😂😂😂தரீங்க

  • @idas5710
    @idas5710 День тому +2

    விஜய் வெற்றி பெற பிறந்தவன்

  • @rajkumark3073
    @rajkumark3073 11 годин тому

    தளபதி அண்ணா❤❤❤❤❤❤❤❤tvk

  • @ecotourist2749
    @ecotourist2749 22 години тому

    பாவம்...இந்த மக்களைப் பார்த்தால் பாவமாக உள்ளது.

  • @MunishwarabrabhunPrabhunprabhu
    @MunishwarabrabhunPrabhunprabhu День тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @seythylingam2343
    @seythylingam2343 2 дні тому +4

    padathukku vaankiya karuppu panathai vellaiyaakka varukirara Vijay

  • @thanamthanam3313
    @thanamthanam3313 День тому +1

    Government school students ku mattum than kudupingala.

  • @onedayone75
    @onedayone75 2 дні тому +10

    நான் விஜய் ரசிகன். இருந்தாலும் என் மொழி கலாச்சாரம்.. என் இனம் என்று பார்க்கும் போது இன மானம் தான் முதலில் வருகிறது. விஜய் அவர் தொழிலை செய்கிறார் நடிப்பு.. தான் சம்பளம் வேண்டிக்கொண்டு இருக்கிறார் அதை இப்போது அரசியலுக்க்க மாணவர்களுக்கு உதவி செய்கிறார்.. எல்லாமே சுயநலம் தான்.. விஜய் நடிப்பு தொடக்கி எத்தனை வருடம் ஆகிவிட்டது ஏன் ? 5 வருடத்துக்கு முதல் இதை செய்யவில்லை? நல்லாக நடிக்கிறார்.. சரி அரசியலுக்குள் வரட்டும் .. என்னுடைய ஆதரவு தமிழ் தேசியத்துக்கு மட்டுமே.

    • @rajraja2783
      @rajraja2783 8 годин тому

      Neegalam yengerurunthu varenga un vote thevai illa

  • @ajohnedwardselvaraj2911
    @ajohnedwardselvaraj2911 День тому +1

    இந்த உலகில் உள்ள உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கும் அனைத்து மக்களுக்கும் மனித ஜனனம் எடுக்க காரணமாக இருந்தவர் விண்ணகத்தந்தை ஒருவரே.அவரால் மனித உயிர் கொடுத்து வந்த நம் மூதாதையர்களால் வாழையடி வாழையாக மனித குலம் பெருகி அவரவர் தந்தை தாய் மூலமாக பிறந்து வாழ்ந்து வருபவர்கள் நாம் எல்லோரும்.அப்படி தான் நம்மை போன்று பிறந்தவர் தான் திரு.ஜோசப் விஜய்.இவர் தற்போது நம் இந்திய திரையுலகின் தளபதி என்று அழைக்கப்பட்டு வருகிறார்.அப்படி இருக்கும் போது திரு.விஜயயை சுட்டி காட்டி கடவுளே மனுஷனாக பொறந்து இருக்காரு என்பதற்கு என்ன அர்த்தம்?நம் அனைவரும் போன்று தந்தை தாய் மூலமாக பிறந்தவர் கடவுளே மனுஷனாக பொறந்து இருக்காரு என்றால் நாம் அனைவரும் அப்படிப்பட்டவர்கள் தானே?

  • @manigandanmani4818
    @manigandanmani4818 День тому

    🔥💯

  • @hattoriInfo
    @hattoriInfo День тому

    Actor know very well how to act in front of audience

  • @Muruganantham37
    @Muruganantham37 День тому

    Proud on new generation ❤ knowledge is power V I J A Y ❤

  • @AshokKumar-l3q
    @AshokKumar-l3q 2 дні тому +1

    🎉🎉🎉❤

  • @kamalikishore
    @kamalikishore 2 дні тому +3

    10th 487 coimbatore TVK team kuppitala

  • @vickysvicky7826
    @vickysvicky7826 День тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @raghupathypoongavoor5691
    @raghupathypoongavoor5691 День тому

    If Vijay gives assurance that he will close down all liquor shops and ban liquor in Tamilnadu if he becomes the CM of Tamilnadu his selection as CM is certain and all our votes will go to Vijay.Can Vijay be like Kamaraj we will wait and see.

  • @sathyakala6012
    @sathyakala6012 22 години тому

    TN CM menesters eloruem matra pada venduem new yonguter varanaem makkal pracanaiyae narimayana murali Vali nadatha venduem evergal.❤❤🎉

  • @prabupalani2280
    @prabupalani2280 День тому

    Super bro

  • @user-ft4uv4lu7q
    @user-ft4uv4lu7q 20 годин тому

    2026 sampvam eruku ❤️❤️❤️

  • @JayaPrakash-xk3de
    @JayaPrakash-xk3de День тому

    Captain vijayakanth ❤

  • @abdulgafoor6156
    @abdulgafoor6156 2 дні тому +1

    Kaasu ethirparkiranga vijay

  • @kingtamilan001
    @kingtamilan001 День тому +6

    ❤❤❤CM OF TN 2026❤❤❤
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    haters comment 💬 button kila iruku. Enna venalum pesikonga. TVK 🔥 DON'T CARE.

  • @Sam77429
    @Sam77429 День тому

    அரசியல் சாக்கடயில் கடவுள் விழுந்து.

  • @Krishnan-vv1dq
    @Krishnan-vv1dq 2 дні тому +4

    வாய்பே இல்லை...............

  • @AjithVelu-so1nk
    @AjithVelu-so1nk День тому

    Bro nanum vijay anna va pakkanum my drem please

  • @user-xo9xh6qm8n
    @user-xo9xh6qm8n 2 дні тому +5

    சிகரெட் பிடித்து, தண்ணி அடிக்கும் சினில் நடித்தவர்! அரைகுறை ஆபாச நடிகை பாடல்கள் கூட நடனம் ஆடியவர்! இவர் சிறந்த தலைவனா? நல்ல தலைவனா? சொல்லுங்க! சொல்லுங்க! சொல்லுங்க!

    • @paramankrishnan5017
      @paramankrishnan5017 День тому +6

      சினிமா வேறு அரசியல் வேறு. MGR பாட்டெல்லாம் பாத்ததில்லையா

    • @paramankrishnan5017
      @paramankrishnan5017 День тому +2

      சினிமா வேறு அரசியல் வேறு. MGR பாட்டெல்லாம் பாத்ததில்லையா

    • @sanjeevsmart1506
      @sanjeevsmart1506 День тому

      Ama bro...​@@paramankrishnan5017

    • @PushpaRaj-mn2os
      @PushpaRaj-mn2os День тому +2

      ஜெயலலிதா songs pathu irukingla ilaya

    • @rajraja2783
      @rajraja2783 8 годин тому

      Hey paithiyama nee

  • @nagarajangajendran1663
    @nagarajangajendran1663 День тому

    Sir my daughter 497/500 engaluku no response marks vachi correct ta prize kuduka mudiyala evanga enga makkal kuraigala kandupudichi sariseiya poragga

  • @sbalakrishnan9938
    @sbalakrishnan9938 День тому

    Only captain

  • @RamMR82
    @RamMR82 День тому

    Ticket vilaya kuraikka sollu 😂😂😂

  • @cresirj6238
    @cresirj6238 2 дні тому +3

    Useless cult of personality promotion from puthiya thalaimurai. If PT wants to promote cult, they can continue indulging in such stupid promotions

  • @muthurajthangayanadar3307
    @muthurajthangayanadar3307 День тому +1

    😅😂

  • @senthilkumarsenthilsenthil7393
    @senthilkumarsenthilsenthil7393 23 години тому +1

    விஜய் அவர்கள் புதிய படத்தின் முதல் ஷோ டிக்கெட் விலை 100ரூபாய் என்று அறிவிப்பார்

  • @seythylingam2343
    @seythylingam2343 2 дні тому +5

    Thirunthatha kooddam

  • @jaiganeshp2392
    @jaiganeshp2392 День тому +1

    Next Pawan Kalyan. Seeman CM. Vijay Sir Deputy CM. Tamil Nadu Nalla Irukkum. My Expectations 2026.

  • @vijaykumar.m2089
    @vijaykumar.m2089 2 дні тому +5

    அறிஞர் அண்ணா காமராஜர் எம்ஜிஆர் ஜெயலலிதா இவர்கள் அமர்ந்த முதலமைச்சர் நாற்காலியை விஜய் வீரத்துடன் அலங்கரிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது

  • @chitrak149
    @chitrak149 День тому

    எல்லாம் நாடகம் தன் சொந்த நலனுக்காக உங்களுக்கு உதவி செய்கிறார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.ஏன் இவ்வளவு நாள் செய்யவில்லை.

    • @manoj5718
      @manoj5718 23 години тому

      Sister Neenga solradu correct, namma oorula Padicha muttaluga neraya Peru irukanga, ivanungaluku sonnalum புரியாது, correct ta pesura ஆளுங்கல இவங்க திட்டுவாங்க. Konja kooda yosikama blinda nambuvanga

  • @KennyKenny-g7l
    @KennyKenny-g7l День тому

    அவர் சுன்னியநல்லா ஊம்பிட்டு கிளம்புங்க

  • @user-eb3nh5jk7i
    @user-eb3nh5jk7i День тому

    Yennangada idhu vulagam 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @kanagarajanramaiyan6036
    @kanagarajanramaiyan6036 День тому

    தமிழ்நாடு இன்னும் நாசமாக போயிடும்....
    நல்ல விளம்பரம்...
    பாவாடைகளின் பினபுலம்

  • @arungss7145
    @arungss7145 День тому +1

    Administration isnot easytask

  • @pkumar718
    @pkumar718 День тому

    Matra manilathai parthu therunthunka makale

  • @srithangavadivel8161
    @srithangavadivel8161 День тому

    எல்லாமே பைத்தியம் தான், இங்கே😂😂😂😂

  • @vellaisamy5063
    @vellaisamy5063 2 дні тому

    வருங்கால பிரதமர் வாழ்க

  • @yezdikdamo9613
    @yezdikdamo9613 День тому +3

    பொது அறிவு, சுய மரியாதை , ஒழுக்கம் இல்லாத ஆட்டுமூளை கூட்டம் . Even God cannot save this present Tamil youngsters. I feel sorry for this Tamil people.

  • @NandaKumar-eu9ds
    @NandaKumar-eu9ds 18 годин тому

    Foolish people, they don't know who is actor who is politician , real politician is kaamarajar

  • @Kalki1967
    @Kalki1967 День тому

    ரொம்ப பார்பதற்கு மனம் வேதனை அடைகிறது இப்படி மக்கள் நடிகர்கள் பின்னால் சென்றால் வர போகின்ற காலம் இளைஞர்களை நினைத்தால் அய்யோ மனம் பதறுகிறது ஆனால் உங்களை போன்ற ஊடகங்கள் விளம்பரத்திற்காக இளைஞர்களை மடை மாற்றி விடுவது மகா கேவலம் 😢

  • @user-kk9si2gu8u
    @user-kk9si2gu8u 2 дні тому +3

    Vijai oru thiyaki

  • @antoniamalfrancis9717
    @antoniamalfrancis9717 День тому

    Romba mukiam

  • @5stars.suresh525
    @5stars.suresh525 16 годин тому

    😂கி

  • @travelwithscreen
    @travelwithscreen Годину тому

    Super dubu master😂😂😂😂😂. Ivan oru fraud adatha fraud seeman. Before politics they didn't donated after entering politics now started donating

  • @ananthg9566
    @ananthg9566 2 дні тому

    3000 குடுத்துக்கு என்ன கூவு கூவுறாண்டா😂😂😂 இது தான் அரசியல். நீட் பற்றி பேசாத விஜய் 3000 எதற்கு? . சேமித்த பத்தை எப்படி காப்பாற்றுவது என்று தெரியாமல் அலைபாயும் விஜய். என்றும் தல❤ என்றும் தல❤

    • @pavithra9769
      @pavithra9769 День тому +1

      Aana DMK sombuku ellam nalla erithu da 😂😂😂

  • @gnani8664
    @gnani8664 День тому +1

    Urupadungada….tamilan … moothakudi😅😅😅😅

  • @raman2731
    @raman2731 День тому +1

    Bayama 😂😂😂😂😂 yenda ipdi saaguringa

  • @maniradha571
    @maniradha571 День тому

    பார்த்து உஷாராக இருங்கள் தளபதி அவர்களே திராவிட மாடல் காரர்கள் உங்களையே மோப்பம் பிடித்து சுற்றி வருகிறார்கள்