பாஜகவில் இணையும் படப்பை குணா ? யார் இவர்? முழு விவரம் JV Crime Time | Padappai Guna | Gangster
Вставка
- Опубліковано 6 лют 2025
- #crime #padappaiguna #vikatan #jvcrimetime #gangster
Link In Description:
Homeocare International
wa.me/message/...
9686112222
Gunasekaran, alias Padappai Guna, is a popular rowdy who hails from the Maduramangalam area of Sriperumbudur circle in the Kanchipuram district. He has more than 50 cases of attempted murder and robbery against him. For more than 10 years, the three districts of Kanchipuram, Thiruvallur and Chengalpattu have been dominated by Padappai Guna.
JV Crime Time Playlist Link : rb.gy/1hgpdk
Host & Producer - Karthick.R
Asst. Channel Head - Raghuveer
Channel Manager - Nivetha
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile....
Udal mannuku uyir guna annanukku ❤🔥🔥🔥kanchi boys🚬🚬🚬
இவனை என்கவுண்டர் செய்யாமல் ஏன் இன்னும் விட்டு வைத்துள்ளது தமிழக காவல் துறை...
🇮🇳police. Bjp.dog
@@sivanadarajah9351 சரியா சொன்னீங்க bro
Bjp supporters
Neeraya padaam paapiyoo?
Political party problem
ரௌடி என்றாலே அரசியல்வாதி
அரசியல்வாதி என்றாலே ரௌடி என்ற நிலை வேரூன்றி விட்டது.
Makkal thaan ellam therinchum vote poduraane
என் கவுண்ட்டர் தான் சரியான தண்டனை.திரு வெள்ளைத்துரை போன்ற உயர் அதிகாரிகள் விரைவில் இதை நிறைவேற்றுவது உறுதி.இவனைப்போன்றவர்களுக்கு பாஜகவில் இடமில்லை என்பதை தலைமை உறுதி செய்ய வேண்டும்.
Hey buddy neeyum sangi ah🤣
அப்படி பாத்தா பாதிபேர் கட்சியில் இருக்க மாட்டான்.!
வாழ்க காவல் துறை பேசாம காக்கிகு பதிலாக சேலை அணிந்து கொள்ளலாம்.
🤔
Sootha moodra potta
@@charlescharles-su4dh நீ ஏன் பொங்குற நீ காக்கியா
Dai boomer ... vedio pathya ............. moditu eerukunam thavaellama police eekakodathu
தம்பி limit your words
அனைத்து வகையான குற்றவாளிகள் குறைந்த விலையில் வாங்க விற்கபடும் ஒரே இடம் ...சூப்பர் கட்சி..
மற்ற கட்சியில் உள்ளவர்கள் அனைவரும் உத்தமர்கலா உத்தமரே
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ??
பொது மக்களுக்கு சேவை செய்பவர் - MP, MLA, CM, PM மற்றும் அரசு ஊழியர் - ஏன் சலுகை, சம்பளம் - கார்- பெட்ரோல்- ரயில்- பஸ்- ஏர் பஸ் ஓய்வூதியம்-GAS- PH - SERVENT - அனைத்தும் இலவசம் ஏன் ?? அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் குடும்ப அட்டை மானியம் ரத்து செய்து மற்றவர்களுக்கு உதவ வேண்டும். சாதாரண மக்களுku ?
@@lashmananj9868 rowdy na athu bjp than ipo
@@lashmananj9868 Modhala neenga olungaana paaru aana oona na poi aduthavanuku pogadha 🤣🤣🤣
@@esairaj170 குற்றம் சொல்பவன் முதலில் யோக்கியவனாக இருக்கனும்
Waiting for துப்பாக்கி தோழன் ADGP வெள்ளைதுரை sir entry 🔥🔥🔥🔥🙏
Where are you sir waiting for your action #vellaidhurai
Wow wow wow
Very wonderful✨😍
ADSP
Onnum panna mudiyadhu 😂😂.. chengalpattu Chennai rowdys having DMK power..
@@naturelove4661 😂😂 apdlam kedayathu bro yellam oru limit than athuku mela pona #velladurai #esakiraja rendu per vantha avlothan 😂😂😂😂😂😂😂😂
ரவுடிகளால் மட்டுமே இன்றையஅரசியலில் வெற்றி பெற முடியும்.. நல்லவர்களுக்கு அங்கு இடமில்லை.😥😥😥😥😭😭😭😭
அரசியல் வெற்றி என்பது மக்களாகிய நம் ஒற்றை விரல் ஓட்டுப் பதிவுகளால் மட்டுமே என்பதை மறந்து இலவசத்திற்கும், பணபேரத்திற்கும், மது போதைக்கும் கொத்தடிமை வாழ்க்கை வாழ்கின்ற அறிவீழித்தனமே தமிழகம் நிலையின்றி தள்ளாடி கொண்டிருக்கிறது.
@@svksimhan7187 எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரத்தை கண்டுபிடித்த வெளிநாட்டினரே அதன் மீது நம்பிக்கை இல்லாமல் அதை பயன்படுத்தாமல் பேப்பர் ஓட்டு முறையை இன்னும் பயன்படுத்துகிறார்கள் ஆனால் நம்மவர்கள் அந்த எந்திரத்தை தங்களுக்குசாதகமாக எப்படி எல்லாம் செய்யணுமோ அப்படி செய்து கொள்கிறார்கள்.. அதுமட்டுமின்றி தேர்தல் கமிஷனையும் தங்களுக்கு சாதகமாக வளைத்து விடுகிறார்கள்...
@@vetrivelmurugan1942 வருத்தம் தான் சகோ 🙏
இந்த சமூகத்தில் யாரும் ரௌடியாக வேண்டும் என்று நினைப்பதல்ல
இந்த சமூகம் தான் ஒரு தனி மனிதனை ரவுடியாக உருவாக்குகின்றது.
P
காவல்துறை உங்கள் நண்பன் என்பதும் உண்மைதான் போல.என் கவுண்டர் ஒன்றே தீர்வு.
ரவுடி நாயகம் மக்கள் பாவம் வாழ்த்துக்கள் விகடன்
எல்லாம் ஒரு நாள் முடிவு உண்டு. தற்போதைக்கு பிரபலமான ரவுடி என்று சொல்லி கொள்ளலாம். ஆனால் காலப்போக்கில் விரைவில் மிகவும் சோகமான முடிவு அவனுக்கு உண்டு. வரலாறு சொல்கிறது முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும். அவன் சந்ததி அவன் பாவத்தை சுமக்கும். இருப்பது சில காலம் அதில் இவ்வளவு ஆட்டம் தேவையா. நாம் நல்லது செய்தால் நம் சந்ததி நலமா இருக்கும். இல்லை என்றால் மிகவும் பரிதாபமாக இருக்கும்
W xx😅 to
In
Inda sanianai encounteril podanum. Ivaneelam saaganum
இவன் இப்படிப்பட்டவன் என்று தெரிந்தும் இவன் மனைவிக்கு வாக்களித்த அந்த ஊர் மக்களை என்ன செய்யலாம் நண்பர்களே இவர்கள் இன்னும் பட வேண்டும்
ஊருக்கு மட்டும் கெட்டவன் இல்ல அவ்ளோதான் bro
Crt ha sonniga 💯💯💯💯
காசுதான் bro
ஐய்யா எனக்கு ஒரு சந்தேகம்.இவர் செய்ற குற்றங்களுக்கு நீதி துறைக்கே ஆதாரம் இல்லை.உங்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு ஆதாரம் கிடைச்சு
இப்போது ஆதாரம் கிடைத்துவிட்டது அல்லவா நீதித்துறை என்ன செய்ய போகிறது?
இன்றைய தலைப்பு செய்தி...பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்... உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
இவனை எண்கவுண்டர் செய்யுங்கள்..
படப்பை குணா உடனடியாக Encounter செய்யப்பட வேண்டும் .
Encounter pannugga,🔥😡
சரியான இடம்தான
எங்கள் அண்ணன் சைலேந்திரபாபு அவர்கள்
?????
காவல்துறையில் உள்ள சிலர் குணாவின் கூட்டாளிகள் கேட்பதற்கே வெட்கமாக உள்ளது 😂😂😂😂😂😂
சட்டம் சரியில்லை
என்றால் இப்படி தான் நடக்கும்.
ஜனாதிபதி விருது
வழங்க வேண்டும்
மிக மோசமான நிலையில் காவல் துறையினர்.
Valka valamudan nanparkal 🤩🤩🤩🤩
Vikatan ithula sonna ellame rombo correct
தம்பி ரவுடிகளை லிஸ்டில் அரசியல்வாதியாக இருந்தாலும் encounter -ல் போட்டு தள்ளய்யா ரவுடிகள் மறைந்து கொள்ளும் கூடாரம் தான் அரசியல்வாதியாக வலம் வருவது இவர்களின் தொழில் நுணுக்கம் நன்றி தமிழ் வாழ்க வாழ்க தமிழ் இனிய தமிழ் நன்றி
எங்க அண்ணன் நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு பயங்கரமான கெட்டவன் எங்கள் அண்ணா வாழவைத்தது எத்தனையோ பேர் வந்து கேட்டுப்பாரு காஞ்சிபுரம் மாவட்டத்தில் குணா வெறும் சொற்கள் அல்ல பல பேரின் வாழ்க்கை மீண்டு வருவோம் அனைத்திலும்
சட்டம் தன் கடைமையை செய்யும்,பாவம் தன் கடைமையை செய்யும்
Satam than ketttavangaloda sorgam nanbare samaniya makkaluku than sattam arasiyal vadingalaki illai
விகடனில் இது போன்ற காணொலிகள் ஒளிபரப்பாவது அதன் தகுதிக்கு நன்றன்று.
ஏன் பிறகு யாரு இதை மக்களுக்கு கொண்டு செல்வது.... நீங்கள் யாரு ரவுடி கூட்டமா
@@tamilpechuchannel2015 மீடியாக்கள் தான் இது போன்ற ரவுடி நாய்களை திரையிட்டு நாயகன் போன்று சித்தரிக்கின்றது. ரவுடி பயலுகளை சித்தரிக்கும் போது கடைக்காரர்களிடம் மாமூல் என்ற பெயரில் பிச்சை எடுப்பது கட்டப்பஞ்சாயத்து என்ற பெயரில் பண வசூல் செய்து வெக்கமே இல்லாமல் எருமை மாடு போல் உடம்பை வளர்த்துக் கொள்வது இது போன்ற கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தி மீடியாக்கள் சொல்லலாம். ரவுடி நாய்களுக்கு பில்டப் தேவையில்லை என்பது தான்
@@tamilpechuchannel2015 ,நண்பரே நான் ரவுடி இல்லை.அதற்கென்று சில காணொளிகளை வெளியிடும் நிறுவனங்கள் வெளியிடுகின்றன.ஆயினும தங்கள் பதிவினை வரவேற்கிறேன்.நன்றி.
அப்டின்னா எதை காட்டணும் துணிவு வாரிசு பத்தி போட்டா தான் உங்களுக்கு பிடிக்கும்...
சமூக அறிவில்லாதவர்கள்
இதை போடாமல் கள்ள காதல் மேட்டர் போடணுமா... இதை எல்லாம் தோலுரிச்சு காட்டுனாதான் விழிப்புணர்வு வரும்
Vikatan👍🏻❤️🔥❤️🔥
அரசியல் வாதிகளின் பதவியை காப்பாற்ற இவர்களை போல ரவுடிகளை உருவாக்கி பொதுமக்களை துன்புறுத்துகிறார்கள்
படபடப்பை உண்டாக்கிய படப்பை குணா
Simple 😂
Due to police extreme support he will become big rowdy....
Full credit goes to our good police 😎
Sometimes police is tha big crimnal
ஒட்டு மொத்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு
இவனை என்கவுண்டர்
பண்ணவேன்டும்
அடேய் ...
தமிழ்நாட்டில் என்னதான்டா நடக்குது...???
காவல்துறைக்கு வெட்கமா இல்லையா இந்த விசயம்..??
Avangalu ku veala irukula,bike insurance irukanu keatu kasu vankanu I'm,rowdy kita laptop and sila prize la vankanu I'm,varsathu ku oru thada va army ya vara vachu yelavanau poda nu I'm police sa nambu na waste
இனி இதே பாஜகவில் ஏதோ ஒரு பொறுப்பு இல்ல பதவியே வாங்கி விடுவான் இதே காவல்துறை அவனுக்கு சல்யூட் அடிக்கும்
CM DGP 👎 😭
Police will do whatever the power orders.
@@selvinsiva8144 7u
Wow superb bro unmai nalla pathivu wow
Superb ithaa digital India 😅🙏 oru naal enga annae seeman varuvnga apo iruku ellrukum 😴
இது BJP க்கு கிடைத்த வெற்றி....
BJP ன் வருங்கால தலைவர் வாழ்க 😂
திரு சைலேந்திரபாபு அவர்களே உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் அதிகமாக உள்ளது இதையெல்லாம் கேட்டுக் கொண்டுதான் சும்மா இருக்கிறீர்களா 🙁🙁🙁🙁
Encounter is better than Indian Lwa and Rules ❤
இனி இவன் படப்பை குணா இல்லை டா இனி பாடை குணா டா..... 😆👍
Poda...😂
Ama ga..
கட்சி தலைவர் IPS , வட்டம் , மாவட்டம் , அடி பொடி எல்லாம் Rowdy.
Shame on BJP if they admit him in the party.
There are many rowdies joined in BJp in last two years...
நேர்மையான காவல்துறை அதிகாரி அண்ணன் சைலேந்திரபாபு
48 வழக்குகள் 🗣️💦💦💦💦 👮
போலிசிடம் இருப்பது பொம்மை துப்பாக்கி தானொ😡 ஒரு துப்பாக்கி கூட உண்மை துப்பாக்கி இல்லையா
சரியான கட்சியில் தானே படப்பை குணா அடைக்கலம் போகிறார். பொன்னார் முன்னிலையில் படப்பை குணாவின் மனைவி பாஜகவில் இனைகிறார் ஆஹா பாஜக பொன்னார் எவ்வளவு நல்ல மனிதர்?
Encounter la podunga...
Welcome Vellaithurai sir
Thanks again
Very good rowdy pjp political party invitation from best deal your TV show wonderful greatest happy
இது எல்லாம் தமிழ் நாட்டில்தான் வெட்கம் வெட்கம்
இது மாதிரி news எல்லாம் DMK க்கு போட முடியாது. வேணும்னா ரவுடி, பொறுக்கி குணம் இல்லாத ஒருவர் திமுக வில் இருக்கிறார்ன்னு episode போடலாம்
Good fruend for nidi
Everyone is a gangster, until Real Monster arrives..Don Sridhar
இப்படி பட்ட நாட்டில் வாழ்க வளர்க இது உங்களுக்கு என்று தான் உள்ளது இது தான் இந்தியா கொடுமை டா பாவிகளா
ஒரு மனிதன் ரவுடி ஆவதுக்கு சில போலீஸ்சி சில அரசியல் தலைவர்கள் தான் கரனம்
IPS கட்சி ரவுடி களை சேர்ப்பது இதனால் தான்
திராவிட கட்சிகளோட ரௌடிகளை போட மாட்டீங்களே? மக்கள், நீங்கள் பிம்பம் கட்டமைப்பதை கவனித்துக் கொண்டிருக்கின்றனர்.ஊடக தர்மத்தை இனி பார்க்க முடியாது.
இதுவரை ஏன் இந்த தகவலை வெளியிடவில்லை நீங்கள்
Na nu rowdy tha na nu rowdy tha comedy 🤣 😆
Velladurai sir.. 👍
😮
மக்கள் சரி இல்லனா யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்
தெய்வம் நின்று கொல்லும்
Definitely it needs to resolved
இவனை எப்பொழுது தான் என்கவுன்டர் பண்ணுவீங்க
Ooo ooo ethu nalla irukeaaa... Apa yantha thappu naalum pannalam.. .
பிஜேபி இல் சேர இந்த தகுதி மட்டும் போதாது,
குறைந்தது 2கற்பழிப்பு வழக்கு
இருக்க வேண்டும்.
அது ஆண் கற்பழிப்பா இருக்கணும்.
Appo avarthan BJP in padai thalapathy, Annamalai's body guard ok ! Very good signal for Thamilnadu and Thamil people!
இவனை ஏன் என்கவுண்டர் பன்ன பயப்பாடுராங்க
No rowdisim only for response people's 💯💯
Again and again bjp sangies party is proving the saying of George Bernard Shaw " bjp sangies party is the last resort for most worst scoundrels"
வெள்ளை துரை மாதிரி அதிகாரிங்களா சினிமாவில் காட்டுக்குள் ஏன் கடைசியில் அனுப்புறீங்க முதல்ல கோர்ட் போலீஸ் ஓட வேலைய முடிச்சு மிச்சமா இருக்குங்க
ரவுடி தான் எல்லா என்றால், காவல் துறை எதற்கு, சட்டம் எதற்கு, என்ன கொடுமை சார்
படப்பை குணா வன்னிய நாயகர் 💛🔥
😂😂😂😂😂😂😂 கடைசி வச்சான் பாரு ஆப்பு😂😂😂🤭🤭🤭😂🤭🤭
நல்லவர்களாக மாறினால் வாழ்த்துக்கள் 🙏.
இதல்லா மரமாயிருச்சு இனி வளைக்க முடியாது.அப்படியே கட்டைல போகவேண்டியது தான்.
அப்போ இவனால செத்தவங்க
குணா அண்ணன் மீது எவ்ளோ மரியாதை உங்களுக்கு ❤❤❤
Singai 🦁 G 🦁 BROTHER'S 🔥👑🔥
Daiii Lossu ku***
🔥🔥🔥💥💥💥
இத்தனை கொலை செய்தவன்
இவ்வளவு சுதந்திரமாக உலவ முடியுதுனா எவ்வளவு கேவலம்
சரியான ஆதாரம் இல்லையென்றால் தப்பிப்பது எளிது!
@@236715238221 🤔
If this happens then I will be the first person to boycott BJP. It is better to stay with ADMK or NOTA
தமிழ் நாடு பொலிஸ் சரியில்லை வெஸ்ட்
இது தான் உலகம். நல்லவனுக்கு.இந்த உலகத்தில் வேளை யில்லை. நீதியும் நேர்மையும், நியாயம் நிரம்பி வழிகிறது.வளர்க
மண்ணிப்பு கடிதம் கொடுத்தால் எத்தனை உயிர்கள் பிரிந்து உள்ளது தூக்கிலிட வேண்டும் இதைப் பார்த்து மற்றவர்கள் திருந்துவார்கள் இல்லை என்றால் அவருக்கு ஒன்றும் செய்யவில்லை நம்மளையும் ஒன்றும் செய்ய முடியாது என்று நெஞ்சில் தைரியம் வைத்துக்கொண்டு இவர்கள் திரும்பவும் சிறுசிறு ஆட்களாக ஒவ்வொரு கிராமத்திலும் தலை எடுப்பார்கள் எனவே இவருக்கு எல்லாரும் இன்னும் ஆட்டோ சங்கர் போல் இவருக்கும் தண்டனை அனுபவிக்க வேண்டும்
சட்டம் தன் கடமையை செய்யும் 💯
இல்லையென்றால் ஈசன் 😂
ரவுடிகள் என்கவுண்டர் செய்யப்படுவதை மக்கள் கோரிக்கை வைக்க வேண்டும்
கடையசிய சொன்னிங்களே அது உண்மையா ரவுடிகள் கடைசி ஆயுதம் அரசியல்னு . .இப்போ இருக்க எல்லோரும் ரவுடிகள் ah....🤣🤣🤣
பாஜக திமுக ரெண்டு கட்சியுமே ஒரே மாதிரிகள் தான் அராஜகம் அட்டூழியம் மக்கள் இது போன்ற கட்சிகளை புறக்கணிக்க வேண்டும்
Local inspector action edukala.
Ntk it's only one solution in TamilNadu
Open challenge dhaan
Sylendra babu mudinja encounter senju parunga pakalam😂😂😂
Rowdy not Hero the real hero police no problem
நமதுகாவல்துறைகம்பீரமிகுந்து
காவல்துறைக்கு அரசாங்கம் கொடுக்கும் ஊதியத்தை விட அதிகமாக தருகிறாராம் 🤫🤫🤫🤫😂😂😂😂😂
Wait for encounter
காவல்துறை அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்னையா கொடுமை
Ithu mari dmk la iruka rowdys pathi vedio podunga bro
Appo onnu panunga tn police 🚓 elathukum podava and valayal kuduthu potuka solunga
ரவுடிகளை வைத்து தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைபிடிக்க முயல்கிறது இதை இதை அரசியல் அமைப்புக்கள் அரசு மற்றும் தனியார் மற்றும் மக்கள் யாராக
இப்படி செய்தால் எதுக்கு கவர்மெண்ட் என்று இருக்குது தெரியலையே நிறைய பேருக்கு இது மாதிரி ஆயிருவாங்க இல்ல அப்ப எப்படி எல்லாம் பிடிக்கிறது ஒன்னும் பண்ண முடியாது பார்ப்போம்
அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுத்து விட்டால் இவா்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்......
Super
Encounter pls