கண்ணோக்கி பாரும் தேவா I KANNOKKI PAARUM DEVA I Justin Timothy I Kirubavathy I TAMIL CHRISTIAN SONGS

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • கண்ணோக்கி பாரும் தேவா I KANNOKKI PAARUM DEVA I Justin Timothy I Kirubavathy I TAMIL CHRISTIAN SONGS
    #Tamil #Christian #Songs #JustinTimothy #KirubavathyDaniel #SongsOfPrayer #SongsOfPraise #Kannoki #Paarum #justintimothy #belanae #kanmalayae #justintimothyministries #tamilchristiansongs #tamilchristiansongsmessages #trending #musicvideo #songs #newsong #tamil #tamilchristianworship #tamilchristiansongs2023 #newchristiansong #newchristiansongs #latestchristiansong #worship #johnjebaraj #viral #aftsongs #newtamilchristiansongs #worshipsongs #sampchelladurai #fatherberchmans #bennyjoshua #TamilChristianSongs
    Click here to Subscribe: / @justintimothyofficial
    Credits:
    Lyrics,Tune : Levlin Samuel.
    Sung & Perfomed by : Pr. Justin Timothy & Sis. Kirubavathy Daniel
    Recorded by : Mellow Roy.
    Recorded, mixing, mastered at : Shahah Studio, Chennai.
    Video by : Mellow Roy.
    Edited by : Mellow Roy.
    Stay connected with us through ⬇️
    • Facebook
    / justintimothyofficial
    • Instagram
    / justin_timothy_official
    • Twitter
    / prjustintimothy
    Also, don't forget to check out our WEBSITE ⬇️
    justintimothy.com
    TO SOW YOUR SEEDS:
    If you would like to, support to the Kingdom of God, directly you may send your liberal donations, offerings to any one of the following bank Accounts:
    E Banking or Net Transfer:
    Favouring ; TRANSFORM INDIA
    A/C.No ; 3083 7640 527
    IFSCode ; SBIN0000930
    Bank ; State Bank of India.
    Add of Bank ; Cantonment,TRICHY. India. Pincode-620001.
    Favouring ; Justin Themothiyu
    A/C.No ; 3899 4732 544
    IFSCode : SBIN0007487
    Bank ; State Bank of India.
    Add of Bank ; Ramalinga nagar, Trichy, S.India. Pincode-620003
    For Mobile Donation: GPay, Paytm, PhonePe- 99444 86508 (In India)
    கண்ணோக்கி பாரும் தேவா- என்னை
    கண்ணோக்கி பாரும் தேவா-2
    நீரே என் தஞ்சம், நீரே என் ஆசை
    நீரே என் அடைக்கலம்-2
    அப்பா உம்மை நான் நோக்கி பார்ப்பேன்
    1. உமக்கு மறைவாய் நான் எங்கே போவேன்
    நேசரே சொல்லும் ஐயா-2
    எனக்கு நீர் இரங்கி, என்னை உயர்த்தி
    தூக்கி நிறுத்தி விடும்-2
    அப்பா உம்மை நான் நோக்கி பார்ப்பேன்.
    2. ஆவியின் அபிஷேகம் எனக்குநீர் தந்து
    அன்பினால் நிரப்பும் தேவா-2
    அன்பரின் நேசத்தை உலகெல்லாம் சொல்ல
    வரங்களால் நிரப்பி விடும்-2
    ஐயா என்னையும் பயன்படுத்தும்.
    3. எனக்காக யாவையும் செய்து முடித்தீர்
    உமக்காக வாழ்ந்திடுவேன்-2
    அனுதினம் என்னை பரிசுத்தமாக
    மகிமையாய் பயன்படுத்தும்-2
    ஐயா கிருபையால் நிரப்பிவிடும்

КОМЕНТАРІ • 47