OLD TMS Susila duets Part 1

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2020

КОМЕНТАРІ • 653

  • @karuppiahkaruppiah6282
    @karuppiahkaruppiah6282 26 днів тому +4

    இந்த பாடல்களை ரசித்தவர்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள் என்று பூரிப்போடு சொல்லி கொள்கிறேன்.

  • @t.kannuswamy7414
    @t.kannuswamy7414 4 місяці тому +6

    Tms voice is the old, but it is the gold always, he is a king of the singer, of our south indian cinema inthe kozhiwood,

  • @helenpoornima5126
    @helenpoornima5126 23 дні тому +2

    எல்லாமே வேதாஇச ஜெய்சங்கர்ப்பாடல்கள் எல்லாமே அருமை ! நன்றீ ❤❤❤❤❤

  • @amuthanayyanar3554
    @amuthanayyanar3554 2 роки тому +19

    மீண்டும்.அய்யா.டி.எம்.எஸ்.அவர்களை.படைக்கவேண்டும்.என்று.இறைவனை.வேண்டுகிறேன்.நாங்கள்.செய்தபாவம்.அவரைஎங்களால்.கானமுடியவில்லை

  • @rajarajacholanraja7402
    @rajarajacholanraja7402 2 роки тому +19

    குழலினுந் இனியது யாழினும் இனியது மழலை யினும் இனியது காரணம் நம் தமிழ் இனியது

  • @sundaresanvictoria7446
    @sundaresanvictoria7446 29 днів тому +12

    மீண்டும் எனது பள்ளி நாட்கள் நினைவுகள் மனதில் கொண்டு வந்து சேரக் கூடிய வகையில் இந்த பாடல்கள் அமைந்துள்ள து வாழ்த்துக்கள்

  • @manoharantms5965
    @manoharantms5965 Рік тому +7

    I am happy to listion the lyrics, musicians instruments ,valuable singers voice appada sorkathil iruppathu mathirethan

  • @murugayalgnm5320
    @murugayalgnm5320 Рік тому +18

    அனைத்துப் பாடல்களுமே டி.எம்.எஸ் ஐயா,பி.சுசீலா அம்மா குரலில் மிக மிக அருமை

  • @vaithisaroja7673
    @vaithisaroja7673 2 роки тому +12

    மனம்இனிதாகுரல்இனிதா. நன்றி ஐயா. 😍😇👑🌱🌱🦃🦃🦃🦃🌹🌹🌹🌷💐

  • @ashokkumard1744
    @ashokkumard1744 Місяць тому +3

    First I must be thankful to MUSIC DIRECTORS composed all these Sweet, sweet, sweety songs.
    Next Male No 1 voice TMS,
    Female No.1 Voice susheela Amma.
    What a super voice from TMS and susheela.
    If we hear TMS and susheela songs more than 1000 times, it is always gives us happiness
    Many thanks for uploading

  • @prakashmyl6214
    @prakashmyl6214 Рік тому +7

    இருவரும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர்கள்

  • @vvijayanand5227
    @vvijayanand5227 3 роки тому +38

    தமிழ் பாடல்கள் கேட்கும் போது எனக்கு புரியாத மொழியில் விளம்பரமோ பாடலோ வருகிறது அறிவு பூர்வமாக பாதிக்கின்றது‌ மனித உரிமைகள் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்படி விளம்பர வந்தால் மொழி ஆப்கனில் பார்க்கட்டும் அரசின் கவணத்திற்கு போகவேண்டும்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 23 дні тому

    உன்பழக்கத்தின் இதுவும்வேதா ஜெய்சங்கர் படம்!வேதாவின்உசையும் குரல்களூம்அருமை ! நன்றீ ❤❤❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 23 дні тому

    குயிலாக நானீருந்தென்ன அருமை இதுவும்ஜெய்ப்படம் எம்எஷ்வீ நன்றீ ❤❤❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 23 дні тому

    அந்த சிவகாமி இது கோவர்த்தன இசை அதே ஜெய்சங்கர் நன்றீ❤❤❤

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 2 роки тому +18

    ❤️ சத்தியமாகச் சொல்கிறேன் ❤️
    ❤️நான் மலரோடு தனியாக❤️
    ❤️என்ற பாடலை கேட்கும்❤️
    ❤️ஒவ்வொரு நொடியும்❤️
    ❤️வயது 16ஐ நோக்கி வேகமாகக்❤️
    ❤️ குறைந்துகொண்டே போகிறது ❤️
    ❤️போன்ற உணர்வு ஏற்படுகிறது❤️

    • @jaykrishnanjai1995
      @jaykrishnanjai1995 2 роки тому

      NnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnmnnMInn

    • @thouheedahmed9394
      @thouheedahmed9394 2 роки тому +2

      👍👏👉

    • @mohanaselvaraj6506
      @mohanaselvaraj6506 2 роки тому +2

      உண்மை

    • @rajendranmunuswamy41
      @rajendranmunuswamy41 2 роки тому +2

      Yes..........true..........himsagar...........jaisir........l.vijyalaxmi.......super

    • @jayarams5270
      @jayarams5270 Рік тому

      கண்டிப்பாக வயது 60 தை தொட்டவவர்க்கு நிச்சயமாக பதினாறு நோக்கி செல்லும்

  • @jabamani6674
    @jabamani6674 Рік тому +3

    வாழ்க்கை என்னும் இவ்வுலக வாழ்வில் இசை முக்கிய பங்களிப்பு. அம்மா சுசிலா மற்றும் TMS அவர்கள் பாடிய பாடல்கள் எனக்கு ரெம்ப பிடிக்கும். அவர்கள் புகழ் என்றும் நிலைத்திருக்கும். வாழ்த்துக்கள்.

  • @ravichandranp2400
    @ravichandranp2400 Рік тому +8

    இனிமை.இனிமை.இனிமை.

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 2 роки тому +20

    ❤️ அன்புள்ள மான் விழியே❤️
    ❤️ ஆசையில் ஓர் கடிதம் ❤️
    ❤️மனமே அலுக்கவில்லையா❤️
    ❤️ எத்தனை ஆயிரம் முறை❤️
    ❤️இந்தப் பாடலை கேட்பாய்?❤
    ❤️ மறுபடியும் மறுபடியும் ❤️
    ❤️குடிகாரன் sorry குடிமகன் ❤️
    ❤️போன்று....❤️

    • @shanthiperumal5723
      @shanthiperumal5723 Рік тому +2

      😂😂😂😂😂 Tamil unggalukku bothai yetri vittrathu nanbarae 👍

    • @Z.Y.Himsagar
      @Z.Y.Himsagar Рік тому +1

      @@shanthiperumal5723 இசை-பாடல்-நல்லகுரல்-
      மனம் விரும்பும் நடிகர் நடிகை - பாடல் பசுமரத்தாணி ஆக பதிந்து விட்டது.

    • @discopalanisamy2686
      @discopalanisamy2686 Рік тому

      v

  • @lalithan466
    @lalithan466 2 роки тому +17

    மறக்க முடியாத பாடல்கள்.சிறந்த இசை.TMசௌந்திரராஜன் மற்றும் P*சுசீலா அம்மா இனிமையான பாடல்கள்

  • @user-fb3jl9ks9n
    @user-fb3jl9ks9n 3 місяці тому +4

    Oldsongs. Enimai. Enpam. Subai.
    Mikkathu. Kalathal. Aliyathathu
    ❤❤😂😂❤❤❤❤❤

  • @MohanKumar-qj9kc
    @MohanKumar-qj9kc 3 роки тому +11

    பத்தும்முத்தானபாடல்

  • @murugayalgnm5320
    @murugayalgnm5320 Рік тому +16

    எத்தனை முறை கேட்டலும்,இப்பொழுது தான்,முதல் முறை ,கேட்பது போல் உணர்வு ஏற்படுகிறது.அதிலும் வேதாவின் இசையில் நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன் பாடல்,ஆகா......ஓகோ...... என சொல்லத் தோன்றுகிறது.நான் டி.எம்.எஸ் ஐயா,பி.சுசீலா அம்மா குரல்களுக்கு அடிமை.

  • @balasubramanian524
    @balasubramanian524 Рік тому +11

    உயிரை உருக்கும் பாடல்கள்.
    உணரத்தான் முடியுமே தவிர உணர்த்த முடியாது.
    இறைவனுக்கு நன்றி.

  • @dr.pratheepkumarnarayanan846
    @dr.pratheepkumarnarayanan846 7 місяців тому +5

    Golden Songs.

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 2 роки тому +10

    இந்த இரண்டுகுரல்களின்இனிமையை காதால்கேட்டுர்ந்தும் உண்மையை ஒத்து.க்கொள்ளாதகூட்டம்இருக்கும்வரை உண்மைஇருக்காது

    • @vijeyathasveluppilli9331
      @vijeyathasveluppilli9331 2 роки тому +1

      உண்மையை ஒத்துகொள்ளாதகூட்டம்உருவாகிஉள்ளதால் தெள்ளுத்தமிழை எப்படிவிளங்கிசிப்பார்கள் தியாகறாஜபாகவதரின்காலத்தில்இருந்துஇன்றுவரைசினிமாப்பாடல்களைகேட்கின்றேன் ஆனால்இப்பபாட்டுக்காரரும்சரிஇசைஅமைக்கின்றவர்களும்சரிபாடல்எழுதுகின்றவர்களும்சரிஎப்பபடிகையாளுகின்றார்கள் என்பதைபுரிந்துசெயல்படாததால் தமிழ்இருக்கும்இடம்தெரியாமல்போய்விடுமோஎன்றுபயமாகஉள்ளதுநாகரீகம்என்றபோர்வையில்இளம்சந்ததிஎங்கேபோகுது.

  • @user-xg9my1rq9d
    @user-xg9my1rq9d 11 днів тому +1

    அருமையான தொகுப்பு.அன்புடன்.மோகன்ராஜி.சேலையூர்

  • @johneypunnackalantony2747
    @johneypunnackalantony2747 2 роки тому +10

    TMS and susheela madam God gift for us 💐💐🌹🌹🌟🌞🙌🔆🙏✅

  • @helenpoornima5126
    @helenpoornima5126 23 дні тому

    மனம்என்னும்மேடை வேதா இசை அருமையானப்பாடல் நன்றீ ❤❤❤

  • @samsathbegum2943
    @samsathbegum2943 Рік тому +13

    கேட்க கேட்க திகட்டாத பாடல்கள் .இனி இது போன்ற பாடல்கள் எழுதவும் முடியாது, பாடவும் முடியாது. வாழ்த்துக்கள் ஐயா அம்மா

  • @dr.pratheepkumarnarayanan846
    @dr.pratheepkumarnarayanan846 7 місяців тому +6

    All Song is Golden & Sweetest

  • @subramanianp6172
    @subramanianp6172 2 роки тому +17

    சுப்பிரமணியன் பி டி எம் எஸ் ஐயா அவர்கள் பாடல்கள் என்றும் கேட்க கேட்க இனிமை யான ப்பாடல்கள் மகிழ்ச்சி

  • @rukmanisashti8425
    @rukmanisashti8425 3 роки тому +7

    டிஎம்சுஸிலாப்பாடல்கள் மிகநன்றாகேட்டுசந்தோஷம்

  • @ChandraSekar-ie7up
    @ChandraSekar-ie7up 3 роки тому +44

    அப்பாடி.எத்தனை தடவே கேட்டாலும் திகட்டாத பாடல்கள்.TMS அய்யா அவர்களின் வாய்ஸ் எந்த நடிகருக்காக பின்னனி பாடவேண்டுமோ அந்த நடகரின் வாய்ஸாக மாறியது நாம் செய்த புன்னியம்.

    • @kaladevi6792
      @kaladevi6792 3 роки тому +4

      //////////////////////////

    • @manokaranmano9832
      @manokaranmano9832 3 роки тому +4

      Super

    • @shanthin7513
      @shanthin7513 2 роки тому +3

      Oruvar orutharaipol pesalam anal padamudiyathu, ippadi paduvathu athisayame, only one tms can done it , saiyana recognise Tamil makkal kodukka villai

    • @rajagopalj4497
      @rajagopalj4497 2 роки тому +2

      @@manokaranmano9832 1l7

    • @duraipoongodi3044
      @duraipoongodi3044 2 роки тому

      |

  • @balaravindran958
    @balaravindran958 2 роки тому +14

    நல்ல அருமையான பாடல் தொகுப்பு...இனிமையாக இருந்தது..

  • @helenpoornima5126
    @helenpoornima5126 23 дні тому

    அன்புள்ளமான்விழியே ஜெய்சங்கர் படம் இருவல்லவர் இசை நன்றீ ❤❤❤❤

  • @shanthiperumal5723
    @shanthiperumal5723 Рік тому +4

    Anaiththum en manam kavarntha paadal. Nandri nandri 🙏👍🙂

  • @paramasivan5295
    @paramasivan5295 2 роки тому +3

    முத்தான பாடல்கள்
    TMS அய்யா ,சுசீலா அம்மாவின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை.
    காலத்தால் அழியாத இனிமையான பாடல்கள்.
    தொகுத்து அளித்தமைக்கு வாழ்த்துக்கள்

  • @samidurai8237
    @samidurai8237 2 роки тому +10

    அருமையான பாடல்கள்

  • @k.p.arumugam7357
    @k.p.arumugam7357 3 роки тому +12

    ஆஹா என்ன அருமையான பாடல் வரிகள் அருமை நன்றி

  • @sabbainaidu9443
    @sabbainaidu9443 2 роки тому +22

    இந்த பாடல் தொகுப்பு என் உயிரோடும் , உணர்வோடும் , ஒன்றானது ! அனுபவித்தால் மட்டுமே உணரமுடியும் ! என் மனமார்ந்த நன்றிகள் !

  • @pmar5541
    @pmar5541 Рік тому +19

    ரணமான உள்ளங்களை தேனால் குணமாக்கும் எங்கள் தாய் தமிழ் இசை

  • @raghavandesikan6170
    @raghavandesikan6170 3 роки тому +6

    மிகவும் அருமையான பாடல் பதிவுகள்

  • @kboologam4279
    @kboologam4279 2 роки тому +10

    இப்போது இந்தகாலத்தில்
    குயிலைக்கூடகாணமுடியவில்லை

    • @Meena-db7mg
      @Meena-db7mg Місяць тому

      Dr.TMS was not recognised his lifetime. Why can't his birthday be. celebrated as "Playback singers' day " every year ? Higher officials in the film industry can make arrangements for that .

  • @karthinathan7787
    @karthinathan7787 2 роки тому +16

    முதல் நான்கு பாடல்களின் இசை
    மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும்
    மணம் உண்டு என்ற வகையில் இரு
    குரல்களும் சேர்ந்து மல்லிகை முல்லை
    பூ பந்தலாய் மணம் வீசியது.

  • @krishnamoorthys2942
    @krishnamoorthys2942 3 роки тому +17

    பாடல்கள் அனைத்தும் அருமை செலக்சன் செய்தமைக்கு மிக்க நன்றிகள் பல God bless you

    • @vaithisaroja7673
      @vaithisaroja7673 2 роки тому +3

      அத்தனை பாடலும். அருமை அருமை 💯❤💯🙏🙏

    • @pathupattu-747
      @pathupattu-747  4 місяці тому

      Thank u

  • @kboologam4279
    @kboologam4279 3 роки тому +26

    குயில்இசை
    குன்றாது
    குருகாது
    வளரும் நாள்தோறும்
    வாழ்க வளரும் மேன்மேலும்

  • @manivelkumarasamy1907
    @manivelkumarasamy1907 2 роки тому +3

    Remarkable old songs

  • @helenpoornima5126
    @helenpoornima5126 23 дні тому +1

    தூங்கீத கச் இது கேவீஎம் நன்றீ ❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 23 дні тому

    நான் மலரோடு இநுவும் வேதா இஉவுதஜையசங்கர ஆஹ அழகு நன்றீ ❤❤❤❤

  • @francisyagappan7345
    @francisyagappan7345 2 роки тому +6

    When I was small, my brother use to listen to these kind of songs. I didn't like these songs those days. But now when I happened to listen to these songs really catching me, also taking me back to my childhood days and makes me to remember my brother too..

  • @rafeekkm4104
    @rafeekkm4104 7 місяців тому +4

    Melodious excellent fantastic splendid superb heart warming
    Sweet what else I can say
    Lovely songs by TMS & P Susheela

  • @saminathanr4355
    @saminathanr4355 3 роки тому +16

    தேனினும் இனிய பாடல்கள்!!
    அருமை!! வாழ்த்துக்கள்!!

    • @saminathanr4355
      @saminathanr4355 3 роки тому +3

      செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்று இதைத்தான் சொன்னார்களோ!! அற்புதமான பாடல்கள்!!

  • @helenpoornima5126
    @helenpoornima5126 23 дні тому +1

    சந்தனத்துல் இது சிவாஜி எம்எஸ்வீ நன்றீ ❤❤❤

  • @user-yx8bg9gf6n
    @user-yx8bg9gf6n 2 місяці тому +1

    மனதுக்கு இதமான பாட்டு இதுபோன்ற இன்று கிடைக்குமா மனநிறைவு உண்டாகிறது தெளிவு உண்டாகிறது

  • @kandasamys7620
    @kandasamys7620 2 роки тому +10

    காதுக்கினியபாடல்கள்மிகவும்அருமை.வாழ்த்துக்கள்

  • @jagandeesanvijay731
    @jagandeesanvijay731 3 роки тому +36

    டிஎம்எஸ் சுசீலா பாடல்கள் கேட்க வேண்டும். அதிலே மனம் மகிழ்ந்து உறங்கவேண்டும். வயதாகி போனவர்கள் இதை ரசிக்க முடியும். இளம் தலைமுறை யினருக்கு இது போன்ற பாடல்களை கேட்கவே மாட்டார்கள்.

    • @shunmugasundarame7045
      @shunmugasundarame7045 3 роки тому +2

      எல்லோருமே ரசிக்கலாம்!
      ஒழுக்கம் சார்ந்த
      விஷயங்களில் நாம் இன்று தவறான பல சமரசங்களை ஏற்றுக் கொண்டு விட்டோம்! நல்ல இசையை ரசிப்பது போன்ற ஆரோக்கியமான பல விஷயங்கள் புறக்கணிக்கப்படுவதற்க்கு அதுதான் காரணம்!

    • @muthulakshmik9285
      @muthulakshmik9285 3 роки тому

      @@shunmugasundarame7045 super

    • @n.chandrasekar5409
      @n.chandrasekar5409 2 роки тому

      👌👌👌

    • @vijikkovai
      @vijikkovai 2 роки тому +1

      உங்களின் கூற்று 100 சதவீதம் சரி. இளைய தலைமுறைக்கு உரத்த தாளமும் விதம் விதமான இசை கருவிகளின் ஒலியும் மட்டுமே பிடிக்கிறது. வரிகள் அனுபவித்ததால் இன்று வரை பாடல்கள் மனதில் நிற்கின்றன.

    • @santhiyasathish2501
      @santhiyasathish2501 2 роки тому +1

      யார் சொன்னது எனக்கு இந்தப் பாடல்கள் அனைத்தும் மிகவும் பிடிக்கும்

  • @kboologam4279
    @kboologam4279 3 роки тому +9

    சாதனைபடைத்தவர்ஐயா
    சவுந்தரராஜன்அவர்கள்

  • @thalabalu1235
    @thalabalu1235 2 роки тому +4

    Very beautiful songs all collection super 👍👍👍💐

  • @thangamstore5260
    @thangamstore5260 Рік тому +3

    super song(22.03.2023)

  • @thillaipalam4170
    @thillaipalam4170 Рік тому +7

    டிஎம்எஸ்-ன் குரலின் இளமை என்றும் புதிது. இறைவன் தமிழ் சமுதாயத்துக்கு தந்த பொக்கிஷம். சுசிலா வின் குரல் அதற்கு ஒரு மகுடம்.

  • @sankarinatarajan9441
    @sankarinatarajan9441 Рік тому +12

    பழமை என்றும் இனிமை

  • @kalyanamm4768
    @kalyanamm4768 2 місяці тому +10

    ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு முத்துக்கள்.

  • @sekarmanickanaicker3520
    @sekarmanickanaicker3520 2 роки тому +5

    Elaingergal ,Andrum,Indrum,Endrum Rasithu,Rusithu,Esaimayakkathil ketkum Sugamana Paadalgal! Ketpoma !! Thozhargale !!!

  • @vijaikannikothandaraman5254
    @vijaikannikothandaraman5254 3 роки тому +18

    Good collection of songs. Each one is soooo sweet. Just lie down with eyes closed and listen to these songs you will be in another world. Divine...

  • @baskarbaskaran2555
    @baskarbaskaran2555 3 місяці тому +2

    அருமையான பதிவு

  • @Universalshakthi
    @Universalshakthi 2 роки тому +6

    Antha Sivagami magenidem......
    My all time favourite song.....

  • @gokulanrao648
    @gokulanrao648 3 роки тому +5

    Santhanathil nalla vasan yeduthu super oh super

  • @nagendrank-gc7ke
    @nagendrank-gc7ke Рік тому +11

    அத்தனையும் பொக்கிஷமான பாடல்கள். மிகவும் தெளிவாக இருக்கிறது

  • @RajuRaju-cb9pk
    @RajuRaju-cb9pk 2 роки тому +16

    மிக மிக அருமையான பாடல்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துகள் சூப்பர்

    • @pathupattu-747
      @pathupattu-747  2 роки тому +2

      Thank u

    • @malayarasanv2998
      @malayarasanv2998 2 роки тому +1

      👍👍👍❤❤❤ந

    • @malayarasanv2998
      @malayarasanv2998 2 роки тому

      👍👌

    • @malayarasanv2998
      @malayarasanv2998 2 роки тому

      🌹💞👍❤❤❤👌

    • @nivascr754
      @nivascr754 4 місяці тому

      மனம் என்னும் மேடையிலே நீங்காத பாடல்கள் பதிவிட்ட தங்களுக்கு எப்படி நன்றி கூறுவது தெரியவில்லை.......🙏🙏🙏

  • @selvamk9920
    @selvamk9920 2 роки тому +8

    அருமையான பாடல் வாழ்த்துக்கள் சார்

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 2 роки тому +10

    தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட்
    மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களின் படத்தின் பாடல்கள் அனைத்தும் அருமையான பதிவு.
    மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் பாடல்கள்.
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பாடல்களுக்கு பிறகு
    என்றும் நிலைத்து நிற்கும் பாடல்கள் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களின் பாடல்கள்.

  • @gracedominic9764
    @gracedominic9764 2 роки тому +5

    So sweet songs doubled my mental and physical strength

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 2 роки тому +5

    Thank you very much you have a great day 🌺🌺🌺Old song very good thank you

  • @sivananthamsiva6888
    @sivananthamsiva6888 Рік тому +3

    இப்பாடலை கேட்டாலே உடம்பெல்லாம் புல்லரிக்கும். இனிமை.

  • @AbdulRahman-zr6xn
    @AbdulRahman-zr6xn 4 місяці тому

    பாடல்கள்அனைத்தும்சூப்பர்

  • @sivarevathy935
    @sivarevathy935 2 роки тому +8

    anbulla maan viliye kuyilaga naan irunthenna songs en favourite song thank u

  • @helenpoornima5126
    @helenpoornima5126 23 дні тому

    இன்னும் பாத்துக்கொண்டிருந்தால் வேதா டிஎம்எஸ் சுஈமா ஜெய்சங்கர்படம் நன்றீ ❤❤❤❤

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 Рік тому +1

    சிந்தனை துளிகள் எடுத்து சிற்ப்பி சிந்தனை துளிகள் போல ஆட்டம் பாட்டும் அன்பு பிரியா போல் தெரிகிறது இருக்கிறது உங்கள்லுக்கும் நன்பர்களுக்கும் எல்லோருக்கும் நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் 💪💪👍👌🏼💞💓💓💓🌷🌷🌷🌷🌷🌷🌷

    • @pathupattu-747
      @pathupattu-747  Рік тому

      Thank u Sir

    • @loganathanranggasamy1643
      @loganathanranggasamy1643 Рік тому

      @@pathupattu-747 welcome 🤗

    • @loganathanranggasamy1643
      @loganathanranggasamy1643 Рік тому +1

      @@pathupattu-747 old is gold 🪙🥇 அதே போல் உங்கள் மனமும் உடலும் குனமும் தங்கம் போல் மின்னும் துல்லும் வண்ணம் இருக்கட்டும் என்று என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 👍💝

  • @maharajanraja7531
    @maharajanraja7531 2 роки тому +4

    சொல்ல வார்த்தை இல்லை

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 роки тому +1

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தேன் பாடல்கள்

  • @BalaKrishnan-kz6uz
    @BalaKrishnan-kz6uz 3 роки тому +25

    How gifted we are to enjoy the honey like music of TMS,Susila, kannadasan, Valli, Viswanathan Ramamurthi, and so many greats of Tamil cinema. How lucky we are

  • @bharathikumar4273
    @bharathikumar4273 2 роки тому +2

    These are ceylon radio songs❤

  • @santhimahalingam210
    @santhimahalingam210 11 місяців тому +2

    தேன்தமிழ் சிதறிய முத்து வரிகள் கணீர் குரல்களில் பாடல்களாக பரவசமாக இனிமையாய் ஒலிக்கின்றது

  • @kalaivananpackirisamy5876
    @kalaivananpackirisamy5876 2 роки тому +19

    இனிய பாடல்கள். ப.கலைவாணன், திருச்சி - 12.

  • @babuji8423
    @babuji8423 2 роки тому +4

    யார் வந்தது,அங்கே யார் வந்தது
    கேட்டதும் பழைய நினைவுகள்,ஒரு
    படபடப்பு, நினைவலைகள்
    இன்னும் என்னென்னவோ

    • @pathupattu-747
      @pathupattu-747  2 роки тому

      யார்தான் வந்தது

  • @subramanianmani4937
    @subramanianmani4937 2 місяці тому

    பாடல் அனைத்தும் கேட்க்கமிகவும்இனிமைஇருக்கிரதுநன்றி🎉❤

  • @chandramohankts
    @chandramohankts 3 роки тому +22

    தினமும் குறைந்தது இரண்டு மணி நேரம் இந்த பாடல்களை கேட்டு மயங்குகிதேன். திகட்டாத தேனமுது

  • @SundarKumar-ix6fy
    @SundarKumar-ix6fy 2 роки тому +11

    பாடல்கள் அனைத்தும் அருமை கேட்பதற்க்கு மிகவும் இணிமை

  • @velligiri6970
    @velligiri6970 Рік тому +4

    1987 அப்போது நான் டைலர் கடையில் பட்டன் வைத்துக் கொண்டிருந்தேன் அப்போது இந்த பாடல் தீபாவளி நைட் வேலை செய்வோம் அப்போது பாடல் மிகவும் கேட்போம்

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 2 роки тому +13

    ❤️குயிலாக நான் இருந்தென்ன❤️
    ❤️குரலாக நீ வர வேண்டும்❤️
    ❤️பாட்டாக நான் இருந்தென்ன ❤️
    ❤️பொருளாக நீ வர வேண்டும் ❤️
    என்ற அந்த பாடலை கேட்கும் ஒவ்வொரு முறையும், திருப்பூரில் வசித்து வரும், என் உடன் சிதம்பரம் அண்ணாமலை சர்வகலாலையில் 1976-1979ல் பி.ஏ. பொருளாதாரம்/ஆங்கிலம் படித்த அருமை நண்பர் திரு. எம். விஜயகுமார் ஞாபகம் மட்டுமே மனதிற்குள் மத்தாப்புக்களாக வரும்🔥❤️

  • @kanagaraj6064
    @kanagaraj6064 2 роки тому +26

    சுசீலாவின் தேன் குரல்; டிஎம்எஸ்ஸின் கம்பீரக் குரல்; ஆகா ஆகா...

  • @S.a.Kannan-bq9wl
    @S.a.Kannan-bq9wl 3 місяці тому +5

    கெட்க்க கெட்க்க
    சலிக்காத பாடல்

  • @rameshrithesh7698
    @rameshrithesh7698 Місяць тому

    கடவுளால் படைக்கப்பட்டவர்கள் கண்ணதாசன், MSV, TMS P Susila

  • @manoharan5579
    @manoharan5579 3 роки тому +18

    அருமையான பதிவு மிகவும் அருமையாக உள்ளது அற்புதமாக இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா 🙏

  • @gayuma4835
    @gayuma4835 Рік тому +7

    பாடல் கேட்க அருமை

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Рік тому +1

    💎நலம் நலம் தானே
    💎நீ இருந்தால்
    💎சுகம் சுகம்தானே
    💎நினைவிருந்தால்
    💎எவ்வளவு
    💎உண்மையான
    💎மனம் விரும்பும்
    💎 வரிகள் 💎

  • @malaapmuniandykpm-guru1266
    @malaapmuniandykpm-guru1266 3 роки тому +4

    Ever green songs.

  • @rajendranr77
    @rajendranr77 2 роки тому +4

    All songs are superb
    Favorite also

  • @thilakas1156
    @thilakas1156 2 роки тому +12

    ALL SONGS ARE MY FAVORITES WHICH I ENJOYED IN MY 16S. &NOW IN 60S. HOW MANY TIMES WE HEAR THEM THEY ARE INSATIABLE. SO SWEET DUETS.
    TMS P. SUSHEELA A VERY GOOD MATCH. WE MISS TMS SIR.