பணம் வரவு அதிகரிக்க ஒரு எளிய பரிகாரம் | panam sera

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024

КОМЕНТАРІ • 78

  • @ommuruga5088
    @ommuruga5088 3 роки тому +13

    அம்மா உங்களுடைய எல்லா விடியோ வும் ஈப்பத பாக்குற மா எல்லா நல்லா இருக்கு மா

  • @Kalaimani2109
    @Kalaimani2109 2 роки тому +1

    Enaku unga video romba pudikum ma romba arumaiyana pathivu amma

  • @yuvasrisivakumar6656
    @yuvasrisivakumar6656 2 роки тому

    Nandri amma very nice and positive energy pariharam

  • @manjularaju8467
    @manjularaju8467 3 роки тому +1

    மிக்க நன்றி அம்மா🙏

  • @rajendran7681
    @rajendran7681 3 роки тому +7

    அம்மா மிகுந்த நன்றி 🙏🙏🙏👪❤❤❤
    அம்மா எனது குடும்பத்தில் சொத்து விற்று எனது அண்ணனும் அண்ணியும் எங்களுக்கு பணம் தராமல் ஏமாற்றி விட்டார்கள் நாங்கள் கேட்க போனால் எங்கள் மீது அவதூறு பலி போட்டு பேசிகிறார்கள் இதற்கு எனது அம்மாவும் உடந்தை நாங்கள் மிகுந்த மனவேதயில் உள்ளோம் இதற்கு ஏதாவது பரிகாரம் உள்ளதா( or) உங்களை நேரில் சந்திக்கலாமா please reply mam 🙏

  • @K.Azhagu-zf4mz
    @K.Azhagu-zf4mz Рік тому

    அம்மா என் கணவர் வாரம் முழுவதும் வேலை பார்த்து வார கடைசியில் 3000 வரை சம்பளம் வரை என் கையில் தருவார் ஆனால் அந்த பணம் ஒரு நாள் கூட வீடு தங்காது அனைத்து பணமும் கடன் அடைக்கவவே சரியாகிவிடும் இந்த கடனை முடித்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம் என நினைத்தால் ஒன்று முடியும் முன் இன்னொன்று வந்துவிடும் ஆடம்பர வாழ்க்கை வாழவில்லை மாமிசம் கூட இரண்டு மாதத்திற்கு ஒரு முறை தான் இருந்தும் சராசரி வாழ்க்கு கூட வழியில்லை சுய தொழில் தொடங்க நினைக்கிறேன் அதுவும் நடக்கவில்லை எனக்கு பெண்குழந்தை உண்டு என் திருமணத்திற்கு முன் நகைகள் அணிந்திருந்தேன் ஆனால் இப்போது என் குழந்தைக்குகூட ஒரு நகையும் இல்லை என் கணவரின் பெற்றோர் எனக்கு திருமணமான 15நாளில் 3மாத்தில் தருவதாக கூறி என் நகையை வாங்கினர் 4ஆண்டு ஆகியும் இன்னும் தரவில்லை நான் கேட்டாலும் 15நாள் 1மாதம் என கூறுகிறார்கள்.உழைத்து சம்பாதிக்கும் பணமும் வீண் செலவாகிறது உதவி செய்யாத உறவுகள் கூட இனிமேல் உன் நகையை தரமாட்டார்கள் உன்னை ஏமாற்றிவிட்டார்கள் என கூறுகிறார்கள் இதனால் எனக்கும் என் கணவருக்கும் தினமும் சண்டை வருகிறது நாங்கள் சந்தோசமாக இருந்த நாட்களை விட சண்டை போட்ட நாட்கள் தான் அதிகம் இருந்தும் பிரிய நினைக்கவில்லை என்ன செய்வது அம்மா.

  • @manimalamanimala9674
    @manimalamanimala9674 3 роки тому +3

    Thanks amma

  • @sundarikrishna3836
    @sundarikrishna3836 3 роки тому +4

    அம்மா இந்த பரிகாரம் jathakathil கிரக நிலை பாதிப்பு இருந்தா கூட பலிக்குமா

  • @kalaivani5007
    @kalaivani5007 3 роки тому +4

    Nalla arumaiyana pathivugal Amma 🙏

  • @kalaivani3747
    @kalaivani3747 3 роки тому +2

    Thank you Amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajaswaripavadai6098
    @rajaswaripavadai6098 3 роки тому +1

    Nandri amma

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 2 роки тому +1

    Thank you Amma

  • @meenashabigil
    @meenashabigil Рік тому

    நன்றி அம்மா

  • @sudharaj1565
    @sudharaj1565 2 роки тому +1

    nanri amma🙏🙏🙏🙏🙏

  • @chithraveerappan2791
    @chithraveerappan2791 2 роки тому

    Romba nandri ma

  • @radhikamoorthy570
    @radhikamoorthy570 3 роки тому +5

    Alaga. Irukinga. Amma.. Thevika. Kalai. Appatiya. Irukku...

  • @sunjukumar7279
    @sunjukumar7279 2 роки тому

    Amma super and tks...

  • @moushikakarthikeyan4593
    @moushikakarthikeyan4593 3 роки тому +3

    Kudutha kadan thirumba vanga enna panala konjam solunga please !

  • @gajalakshmi4533
    @gajalakshmi4533 2 роки тому

    Super amma

  • @subashini2037
    @subashini2037 2 роки тому

    Amma nalla padippu erathukku neyabagam varathukku nalla video podoga Amma🙏

  • @MathiMathi-my8te
    @MathiMathi-my8te Рік тому

    Viyabaram nalla aganum athuku parigaram sollunga Amma

  • @sekarnaidusekarnaidu7420
    @sekarnaidusekarnaidu7420 2 роки тому

    ஓம் சிவ போற்றி சக்தி போற்றி கருமாரி தாயே போற்றி கால பைரவா போற்றி

  • @prasannavenkatesan8419
    @prasannavenkatesan8419 Рік тому

    இரண்டு வருடங்கள் ஆவது இத இப்ப தாரேன் அப்ப தரேன்னு சொல்றாமா என் பணத்தை மா எனக்கு கையில வச்சிருக்காமா இல்லை இல்லை என்கிற மா ஏதோ மருந்து இருந்தா சொல்லுங்கம்மா என்னால முடியல மா அம்மாக்கு உடம்பு சரி இல்ல பணம் குடுறானா கொடுக்க மாட்டான்

  • @manosumathi8757
    @manosumathi8757 Рік тому

    Amma g.m.gokul police exam poss paina vaarahi Amma Jai vaarahi

  • @prasannavenkatesan8419
    @prasannavenkatesan8419 Рік тому

    மா என் நண்பன் பணத்தை வாங்கிட்டு கொடுக்கவே மாட்டான் அம்மா அவன் என்னென்னமோ வாங்கிட்டு இருக்கான் எனக்கு செய்ய மாட்றான் மா நான் தயவு செய்து மருந்து இருந்தா சொல்லுங்கம்மா

  • @ashwini2234
    @ashwini2234 2 роки тому +1

    🙏

  • @kavitham9405
    @kavitham9405 3 роки тому

    Good

  • @varathana8925
    @varathana8925 3 роки тому +3

    ❤️❤️❤️❤️❤️🙏

  • @aijah2127
    @aijah2127 3 роки тому +1

    Mm

  • @kavyamuthu1436
    @kavyamuthu1436 3 роки тому +2

    Amma ungalai meet panna num epothu varalam sollunga pls
    மை போட்டு பார்க்க வேண்டும் அருள்வாக்கு கேட்க வேண்டும் அம்மா please sollunga pls 🙏

  • @anishar3268
    @anishar3268 3 роки тому

    Yappo vanganoma

  • @jenifferjeniffer4919
    @jenifferjeniffer4919 3 роки тому +2

    Plz reply pnunga a.mma

  • @shajibaby8032
    @shajibaby8032 3 роки тому

    Ammadinam vyaparam saivarkal eppadi panathe vekkuthu

  • @jenifferjeniffer4919
    @jenifferjeniffer4919 3 роки тому +1

    Lock down la unga epdi ma contact pnrathu

  • @ajaykutty2671
    @ajaykutty2671 3 роки тому

    sonthakar veetuku vanthu epadi seiyalama

  • @ajaykutty2671
    @ajaykutty2671 3 роки тому

    amma veetil sonthakar mothiram thirudinu poi tar avaruku niga thandanai kodunga mothiram kuda vena

  • @selviselvi9117
    @selviselvi9117 3 роки тому

    Amma kaliamman kanavil en udambil vanthu aaduvathu pola kanavu vanthuchu athuku artham enna amma

  • @HemaLatha-hv7hw
    @HemaLatha-hv7hw 3 роки тому +3

    Ungaloda panam serura video la pachai karpuram, yelakai, krambu vachi use pana soninga. Adhu enaku nalla results kudukudhu ma. Sure edhaum try panren amma

  • @tarunpradeepsince2011
    @tarunpradeepsince2011 2 роки тому

    Ethanai nalaiku oru murai matra vendum

  • @poongodimithran1337
    @poongodimithran1337 Рік тому +1

    🙏🙏🙏🙏😭

  • @ajaykutty2671
    @ajaykutty2671 3 роки тому

    amma na theivama vungala nambi tha kekura enoda vazkaila sonthangal emathitanga epothaiku niga matum tha

  • @saravanankumari
    @saravanankumari 3 роки тому

    Palli vitil erukku ana sathamtharala enna seyvathu amma

  • @dhanalakshmidhanalakshmi9219
    @dhanalakshmidhanalakshmi9219 3 роки тому

    Vanakkam ma, ippo tha unga videova parthe ma, yenoda beero va guberan mulaiyala vekka idam illa ma, paisa, nagai, nikkala yenna seiyavathu sollunga ma plz ma....

  • @ajaykutty2671
    @ajaykutty2671 3 роки тому

    sarandar

  • @ammuakka8610
    @ammuakka8610 3 роки тому

    Entha nalla saiyanum ma ,na nariya custama irukara ma

  • @singersongstatus
    @singersongstatus 6 місяців тому

    Niga sonathai senjan ...onumea difference illa😢

  • @ajaykutty2671
    @ajaykutty2671 3 роки тому

    enaku oru vazhi pl

  • @ammuakka8610
    @ammuakka8610 3 роки тому

    Entha time la saiyanum ma

  • @amuluamulu8562
    @amuluamulu8562 3 роки тому +3

    Amma Sami vathu ponaparu ninga sonathu Ella thariuma

  • @GovindrajanThambu
    @GovindrajanThambu Рік тому

    உனக்கு.எப்படி

  • @suesundaram9972
    @suesundaram9972 Рік тому

    Hi amma im really suffering no money,no peace husband always curse me even call bitch and vulgar words sometimes feel.Y still im alive. Help me.

  • @tarunpradeepsince2011
    @tarunpradeepsince2011 2 роки тому

    2;40 video started

  • @ajaykutty2671
    @ajaykutty2671 3 роки тому

    theervunu

  • @rudrabommi2823
    @rudrabommi2823 Рік тому

    Amma ungew number venum plz🙏

  • @saravana4129
    @saravana4129 2 роки тому

    Naa ipom thama paghan

  • @anusuyajayaraj174
    @anusuyajayaraj174 2 роки тому

    நன்றி அம்மா

  • @shyamalaselvam4868
    @shyamalaselvam4868 2 роки тому +1

    மிக்க நன்றி அம்மா 🙏🏻

  • @thirumalaiselvirathi7138
    @thirumalaiselvirathi7138 3 роки тому

    Tq Amma💐💐💐💐 🙏🙏🙏

  • @VijayaLakshmi-gh8ot
    @VijayaLakshmi-gh8ot 3 роки тому +2

    Thanks amma ❤🧡💛

  • @arjunp7568
    @arjunp7568 3 роки тому

    🙏🙏🙏🏼🙏🏼

  • @rudrabommi2823
    @rudrabommi2823 Рік тому

    😭😭🙏