கர்த்தருக்கு ஸ்தோத்திரம் தேவா 🙏😢 கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகிறோம் 😢 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
கோட்டாறு மறைமாவட்டதின் ஆலயங்களின் புகைப்படங்களை அருமையாக சேகரித்திருக்கிறார்கள். தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். ஆனால் சகாயபுரம் சகாய அன்னை ஆலயத்திற்கு பதிலாக வேறு புகைப்படமும். அதன் அருகில் உள்ள மயிலாடி ஆலயத்திற்கு பதிலாக வேறு புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. கவனக்குறைவாக நடந்து இருக்கலாம். 👍
Histories of these Sacred places muct be recorded embeded and saved in paper and digitally.Origin of these Churches can be traced back to first three centuries
Previously (more than - 50years back it was “RAJAKAMANGALAM” That time there was no other “RAJAKAMANGALAM” only our place was the “RAJAKAMANGALAM” We can verify it in the KOTTAR DIOCESE records or can verify with the old age well-known people Some criminal people have changed the name from RAJAKAMANGALAM to RAJAKAMANGALAM THURAI . One more information previously “EATHAMOZHY was call as “EATHAMBOLY” the same people changed the name from “EATHAMBOLY” to “EATHAMOZHY” for this I have the evidence.
அந்தோணியார் ஆலயம், கடியப்பட்டணம் கோட்டாறு மறைமாவட்டத்தின் கட்டுப்பாட்டில் / அங்கீகாரத்தில் இல்லை. கடியப்பட்டணம் பங்கு ஆலயமான புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல் ஆலயத்திலிருந்து மட்டுமே மறைமாவட்டத்திற்கு நன்கொடை / கொடுக்கல் (ம) வாங்கல் / உதவிகள் / செயல்பாடுகள் நடைமுறயில் உள்ளன. கடியப்பட்டணம் அந்தோணியார் ஆலயத்தில் ஆயரால் திருப்பலி நிறைவேற்ற ஆயர் இதுவரை விருப்பம் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே தயவு செய்து அந்தோணியார் ஆலயம் மறைமாவட்ட அங்கீகாரத்தில் இல்லை என திருத்திக்கொள்ளவும். நன்றி!

Praise the lord.
Happy to see all the churches of our diocese.
Thanks to the team. God bless you &all your family members.
thank you so much, keep supporting us
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் தேவா 🙏😢
கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகிறோம் 😢 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
கோட்டாறு மறைமாவட்டத்தில் உள்ள ஆலயங்களை சுற்றி பார்க்க பஸ் ரூட் போட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.
My Lord Jesus Christ, we pray that the last days Revival begin from these churches to the ends of the whole world. Amen!🙏
Who are you..??
@@renofeno6743 iam Dr.J.T.Pratheesh from Nagercoil.
கோட்டாறு மறைமாவட்டதின் ஆலயங்களின் புகைப்படங்களை அருமையாக சேகரித்திருக்கிறார்கள். தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். ஆனால் சகாயபுரம் சகாய அன்னை ஆலயத்திற்கு பதிலாக வேறு புகைப்படமும். அதன் அருகில் உள்ள மயிலாடி ஆலயத்திற்கு பதிலாக வேறு புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. கவனக்குறைவாக நடந்து இருக்கலாம். 👍
Super
நிறைய ஆலயங்கள் பதிவிடவில்லை puthenthurai chirch missing
தயவுசெய்து சென்னை மயிலை உயர்மறை மாவட்டத்தில் உள்ள ஆலயங்களை தயவு செய்து போடுங்கள்
ua-cam.com/video/MOtYpLQewW0/v-deo.html
Thanks a lot for this video.God bless you
THANKS FOR YOUR BLESSINGS
Amazing to see so many churches
👌👏🙏⛪🙏
கண்டர்விளாகம் புதிய ஆலயத்தை பதிவிடவும்
Excellent 👌🏼👌🏼👌🏼 i
Missing
Helen nagar
Ramanthurai
Muloorthurai
Pattanam
Kadiyapatanam 2 church eruku
Cinnavilai
Manavalakuruchi
Vellamadam
Peyodu
Paaloor
Thozhlicode
Epdi sollite polam niryave Solave Ila
கோட்டாறு மறை மாவட்டத்தின் மொத்தம் ஆலயங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்
95 ஆலயங்கள்
Two eyes are not sufficient to see the beauty and the colossal size of these churches
Praise the lord AMEN .
PUTHENTHURAI Our Lady of Rosary Church NEXT TO pallam is missing This was built in 1902 as renovated....from old church of 17th century...😮
Histories of these Sacred places muct be recorded embeded and saved in paper and digitally.Origin of these Churches can be traced back to first three centuries
அனைத்து ஆலயமும் இடம் பெறவில்லை change the descripition.
Kindly mention charchname and place name want big letter.
Aloor Church, Chunkankadai Church not found.
You expect us to use microscope to read letters? Voice missing
So many churches no more
Thanks
Ave Maria🙏🙏
புனித சூசையப்பர் ஆலயம் களிமார் , குளச்சல். என்று போடவும்.
NICE
Thank YOU
Amen
🙏🙏🙏🙏Tk
1968 இல் இருந்து 1991 வரை 23 வருடங்கள் ஆரல்வாய்மொழி ஆரோக்கிய.நகர் பங்கில் வாழ்ந்திருக்கிறேன் இப்படி ஒரு கோவில் அங்கே இல்லவே இல்லை. தவறான பதிவு
St.Antony's church , Anjukuttuvilai is missing
🙏
Thoothoor church varala
குழித்துறை மறைமாவட்டம் ஆலயங்கள் போடவும்
ua-cam.com/video/8jSTIFSNEb8/v-deo.html
1 church missing : St lucia church puthoor.
puthoor lucia church available please check again
Puthoor mondai kadu nu irukku
8:04
Location names too small letters to read.
🙏🙏🙏🙏🙏
Praise the Lord Jesus Christ
Where is Holy rosary church puthenthurai?????
Our church udayamarthandom lady of our church shagaya mayha
Bro rajakamangalam illa rajakamangalam thurai .... name thapa potrukinga bro
Previously (more than - 50years back it was “RAJAKAMANGALAM” That time there was no other “RAJAKAMANGALAM” only our place was the “RAJAKAMANGALAM” We can verify it in the KOTTAR DIOCESE records or can verify with the old age well-known people Some criminal people have changed the name from RAJAKAMANGALAM to RAJAKAMANGALAM THURAI . One more information previously “EATHAMOZHY was call as “EATHAMBOLY” the same people changed the name from “EATHAMBOLY” to “EATHAMOZHY” for this I have the evidence.
கொட்டில்பாடு புதிய கோயில் போட்ட நீங்க கோடிமுனை புதிய கோயில் போட்ட என்ன பழைய கோயில் போட்டு இருக்கிங்க
Mela Ramanputhur Thirukudumba Church Miss pannitega
இருக்கிறது. 5 : 50 வினாடியில் பார்க்கவும்
மறவன் Kudiyirruppu
புத்தன்துறை ஜெபமாலை அன்னை ஆலயம் போடவேயில்ல
Ella churchum arputhamaga ullathu
THANK YOU SO MUCH
எல்லா ஊரும் இருக்கு எங்கள் புனிதர் வான்தளபதி தெள்ளாந்தி இல்லை
|
Naraya church missing
புனித ஆரோக்கிய மாதா ஆலயம் ஆரல்வாய்மொழி தவறாகப் படம் உள்ளது
Kuzhithurai marimavattom poduinka...
ua-cam.com/video/8jSTIFSNEb8/v-deo.html
Alanchi enga
alanchi church video la irukku
Dai yarra thokuithu valainguninga annai velankanni chcrch thoothukudi diocese da
Ena church um ithula ila😔
அந்தோணியார் ஆலயம், கடியப்பட்டணம் கோட்டாறு மறைமாவட்டத்தின் கட்டுப்பாட்டில் / அங்கீகாரத்தில் இல்லை.
கடியப்பட்டணம் பங்கு ஆலயமான புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல் ஆலயத்திலிருந்து மட்டுமே மறைமாவட்டத்திற்கு நன்கொடை / கொடுக்கல் (ம) வாங்கல் / உதவிகள் / செயல்பாடுகள் நடைமுறயில் உள்ளன.
கடியப்பட்டணம் அந்தோணியார் ஆலயத்தில் ஆயரால் திருப்பலி நிறைவேற்ற ஆயர் இதுவரை விருப்பம் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே தயவு செய்து அந்தோணியார் ஆலயம் மறைமாவட்ட அங்கீகாரத்தில் இல்லை என திருத்திக்கொள்ளவும். நன்றி!