புழுங்கல் அரிசி இடியாப்பம் வதக்கியது | Traditional Idiyappam

Поділитися
Вставка
  • Опубліковано 5 лип 2024
  • #VadamathiSamayal #Idiyappam #TamilNaduFood #SouthIndianCuisine #TraditionalRecipe #HomemadeIdiyappam #HealthyEating #SouthIndianFood #TamilFood #IndianFood #Foodie #FoodLovers #RecipeShare #CookWithLove #FoodPhotography #DeliciousMeals #FoodBloggers #YummyFood #InstantIdiyappam #FoodStagram

КОМЕНТАРІ • 119

  • @ushalakshmiduraisingh5291
    @ushalakshmiduraisingh5291 5 днів тому +1

    Idiyappam eppadiyo எனக்கு தெரியாது. ஆனால் உங்கள் slang மிக அழகு. நாம் இழந்து கொநடிருப்பது இழக்க போவது இந்த அழகை எல்லாம் தான்

  • @suhasinip2702
    @suhasinip2702 22 дні тому +8

    நான் ‌சிறு வயதாக இருந்தபொழுது எங்கள் வீட்டில் இந்த முறையில் தான் இடியாப்பம் செய்வார்கள்.மிகவும் ருசியாக இருக்கும்.

  • @VashneeAbiya-bm2si
    @VashneeAbiya-bm2si 15 днів тому

    Super ma. Ennaku piditha recipe. Most wanted. சுவைக்காக கண்டிப்பாக.

  • @chandini.p.s
    @chandini.p.s 24 дні тому +7

    If you steam the rice flour as oblong kozakkattai after stirring it as paste and then press the steamed kozakattai through sevai naashi that is called sevai . Tamil Nadu Brahmins especially Malabar Brahmins make it like that it can be seasoned with coconut or lemon or vegetables as you like

  • @KumarMeena-zb3dx
    @KumarMeena-zb3dx 10 днів тому +1

    Idivappam sappittamathiri irunthathu super

  • @MasalaDosaiStudios
    @MasalaDosaiStudios 26 днів тому +3

    புழுங்கலரிசி இடியாப்பம் பார்க்கும்போது மல்லிகைப்பூ பந்து போல் அருமையாக உள்ளது வாழ்க வளமுடன்.

  • @TamilinParis
    @TamilinParis 18 днів тому +8

    புழுங்கல் அரிசி இடியப்பம் செய்முறை அருமை சகோதரி 👌👌✅✅❤️❤️🌹🌹

  • @tpadmini2152
    @tpadmini2152 21 день тому +2

    Super super 🎉

  • @hope-bp9eb
    @hope-bp9eb 12 днів тому

    Super. May God bless you.

  • @JanakiCAmbat
    @JanakiCAmbat 25 днів тому +4

    In Kerala especially Palakkad, this puzhungal arisi idiyappam is cooked at home exactly this way.. it is really very tasty and there is no need for any side dish also...very healthy ..we can thaalichufy and eat too

  • @veermanin883
    @veermanin883 22 дні тому +1

    Super🎉

  • @chitraperiyasamy8341
    @chitraperiyasamy8341 23 дні тому +3

    நாங்களும் ஒருகாலத்தில் இப்படித்தான் செய்து கொண்டு இருந்தோம்

  • @banumathibanumathi25028
    @banumathibanumathi25028 21 день тому +3

    எதார்த்தம் பேசுவது அழகான முகம் சூப்பர் இடியப்பம் சூப்பர் வாழ்த்துக்கள் 👍👌🌹

  • @malinishunmugam453
    @malinishunmugam453 20 днів тому +3

    Super. You are giving each and every tips. ❤️

  • @lalitharsk
    @lalitharsk 17 днів тому +2

    Excellent explanation.
    Pizhindhu vittum
    Vegavaikkalam.
    Vegzvaithapiragum,soodu povatharku munnal pizhiyalam.
    Thani,thaniyaga seidhal,idiyappam.
    Size periyadha seidhal sevai..Nanraga arina piragu ,thengai,lemon,ellu,edhu vendumanalum ,like kalavi rice prepare pannala.
    200 percent time consuming.
    Porumai vendum.
    Once pannivittal.
    Sevai day.
    300 gm kku mel kilaruvadhu siramam.2 time kilaravendum.
    Indha kalathil !!!
    Neenga nazhi use pannindhu sariya theriyalai.
    This pattern trouble shooting.
    Ring madhiri ippo varadhu.
    Romba easy.
    Regular murukku nazhyil varadhu.

  • @mayukhiiboutiq2358
    @mayukhiiboutiq2358 20 днів тому +3

    Your too pretty ma❤❤ azhaghii... Love the way u explain all the tips .
    Do keep continue ma. Loads of love.

  • @magibabu6290
    @magibabu6290 21 день тому

    Super sister 😍

  • @matheswariramalingam9232
    @matheswariramalingam9232 16 днів тому

    சூப்பர் மிக அருமை தோழி

  • @selvaraniraja3616
    @selvaraniraja3616 15 днів тому +1

    பார்க்கவே அருமை
    செய்தேன் அருமை

  • @santhoshkumar-lp9tu
    @santhoshkumar-lp9tu 15 днів тому +1

    இப்படித்தான் செய்து தருவார்கள்

  • @stellaselvi3928
    @stellaselvi3928 2 дні тому

    Mam i am from Bangalore really so happy to that in your same method I made idiyappam and kozhukattai it make very good. Please put video on appam recipe thank you

  • @vijaylakshmisivanandam1578
    @vijaylakshmisivanandam1578 18 днів тому

    Very nice sister. Vazgha valamudan.

  • @ushajunction7788
    @ushajunction7788 14 днів тому +1

    😊 okay

  • @thenmozhiarumugam2482
    @thenmozhiarumugam2482 26 днів тому +47

    ஏங்க அம்மா இதை ஆட்டுரலில் அரைத்து நல்லெண்ணெய் ஊற்றி மண்சட்டியில் வதக்கிசெயவாங்க அற்புதமாக இருக்கும்

    • @VadamathiSamayal
      @VadamathiSamayal  26 днів тому +6

      ஆமா வீட்ல‌‌அம்மி‌,ஆட்டு உரல் போட இடம் இல்லை so

    • @marzzz1680
      @marzzz1680 13 днів тому

      Ammiyo mixy OH kora sollama paarunga Illaina neengaa arainga sir

  • @akiladevarajan8469
    @akiladevarajan8469 14 днів тому

    I often doing

  • @rathakanmani2429
    @rathakanmani2429 21 день тому +2

    இந்த மாவில் பூர்ண கொழுக்கட்டை எங்க அம்மா செய்வாங்க சூப்பரா இருக்கும்

  • @indiraradhakrishnan7617
    @indiraradhakrishnan7617 23 дні тому

    Maavudan thengai serthu araithu seivom. Super tastaga irukkum.

  • @sameeantro8337
    @sameeantro8337 20 днів тому +2

    எங்க ஊர் பக்கம் எல்லாம் இட்லியா வேகவைத்து பின் இடியாப்ப அச்சில் வைத்து பிளிவேவ்

    • @VadamathiSamayal
      @VadamathiSamayal  20 днів тому +1

      அது சேவை னு நினைக்கிறேன்

    • @sameeantro8337
      @sameeantro8337 20 днів тому

      @@VadamathiSamayal சந்தகை என்று சொல்லுவோம். நீங்கள் செய்யும் முறைதான்.நீங்கள் மாவை வதக்கி பின் இட்டிலி சட்டியில் வேக வைக்கறீங்க நாங்கள் மாவை இட்லியா வைத்து பிழிந்து எடுப்போம்

    • @fraudedtz726
      @fraudedtz726 18 днів тому

      ​@@sameeantro8337k

  • @anandavallisankaranarayana7233
    @anandavallisankaranarayana7233 14 днів тому

    Mor kuzhambu appalam best

  • @meerarajr1427
    @meerarajr1427 12 днів тому

    Superma try to again variety samayal

  • @rajeshwarik4035
    @rajeshwarik4035 15 днів тому

    👌👌🙌🙌🙌👏👏👏💯💯❤️❤️🙏🙏super.

  • @saradhambalganesan158
    @saradhambalganesan158 18 днів тому

    😂😂❤

  • @lalithav3626
    @lalithav3626 19 днів тому

    Mam,very nice .Need fermentation after grinding the puzhungal arisi or immediately can we use this maavu.

    • @VadamathiSamayal
      @VadamathiSamayal  19 днів тому

      Udanae usepannalam,illyna 1or 2 days vara use pannaam

  • @remapandi402
    @remapandi402 15 днів тому +1

    அரைக்கும் போதே கொஞ்சம் உப்பு சீரகம் சேர்த்து அரைக்கும் போது வாசனையா இருக்கும்

  • @mayukhiiboutiq2358
    @mayukhiiboutiq2358 20 днів тому

    School ku pack pannbodhu epdi ma pack panradhu ... Idyapam melaye sugar thoovi anupina nallarukuma or epdi pack pannanum ma❤

    • @VadamathiSamayal
      @VadamathiSamayal  20 днів тому

      Makka tomorrow video replay pannugaen (Monday video)

  • @humairasharful1788
    @humairasharful1788 24 дні тому +1

    Supper 👍

  • @santhoshkumar-lp9tu
    @santhoshkumar-lp9tu 15 днів тому

    எனக்கு ஐம்பது வயது எங்க அம்மா

  • @bhuvanaeswari2768
    @bhuvanaeswari2768 18 днів тому

    Neenga.Nagerkovila
    Slongsuper

  • @user-tz2jr2jc3o
    @user-tz2jr2jc3o 21 день тому +1

    Your sari is beautiful. You also

  • @gurumurthyg9168
    @gurumurthyg9168 22 дні тому +2

    Nice could have told what type of rice?! Try to avoid too much talk, background music.

    • @VadamathiSamayal
      @VadamathiSamayal  22 дні тому

      டொப்பி அரிசி,ரேஷன் அரிசி okay than

  • @suhana2143
    @suhana2143 25 днів тому +2

    Super madam from USA

  • @jayanthiraja8060
    @jayanthiraja8060 13 днів тому

    Idiyappam super ana oru suggestion gas tube stove adiyila vittu vaikkadheenga risk, stove side la eduthu vainga

  • @yarasirameshkumar3310
    @yarasirameshkumar3310 21 день тому

    Puzhungal arisi- Idly arisiya alladhu saappaattu arisiya, please reply

  • @mythilipaul9836
    @mythilipaul9836 17 днів тому

    Nonstick cooking very safe and good for health????? what is this

  • @sramadevi8687
    @sramadevi8687 12 днів тому

    Is it idli rice or cooking puzhungal rice ? How long to soak it ? Video is not clear on this. Pls explain.

    • @VadamathiSamayal
      @VadamathiSamayal  12 днів тому

      பச்சரிசியும்,, பிரியாணி அரிசியும் தவிர எந்த அரிசியும் 6to 8 hours ஊற வைத்து அரைச்ச மாவு நல்ல paste ஆ இருக்கும் நான் clear ஆ detail சொல்லியிருக்கேன்

  • @user-qx7bx4wz1o
    @user-qx7bx4wz1o 22 дні тому +1

    Super amma

  • @hashpetronconnect9125
    @hashpetronconnect9125 15 днів тому

    எங்கள் சிறு வயதில் நாங்கள் அம்மாவுடன் சேர்ந்து ஆட்டுக்கல்லில் மாவரைத்து இடியாப்பம் சுட்டு தருவார்கள் இடியாப்பம் பிழியும் பொழுது இதில் கால்வாசி இடியாப்பம் தின்று விடுவோம் பாதி காரம் பாதி தேங்காய்ப்பால் இனிப்பு செய்து கொடுப்பார்கள்

    • @VadamathiSamayal
      @VadamathiSamayal  15 днів тому

      இடியாப்பமா, சேவையா நீங்க சொல்றது

    • @hashpetronconnect9125
      @hashpetronconnect9125 15 днів тому

      @@VadamathiSamayal சேவைய் மாவு ஆட்டுவது வேக வைப்பது இதே முறைதான் மாவு பிழியும் அச்சு மற்றும் வேற

  • @prabhaanantharaman5943
    @prabhaanantharaman5943 24 дні тому +1

    This is sevai!!

    • @VadamathiSamayal
      @VadamathiSamayal  24 дні тому

      இது சேவை கிடையாது,‌சேவைனா மாவு அரைத்து,அவிச்சு பிறகு சேவை நாழி வைத்து பிளிஞ்சு உடனே சாப்பிடலாம்

    • @VadamathiSamayal
      @VadamathiSamayal  24 дні тому

      இல்லை

  • @revathishankar946
    @revathishankar946 17 днів тому

    Idiyappam panradu kashtamdan dan always

  • @subhiahvs4277
    @subhiahvs4277 19 днів тому

    Super

  • @anandavallisankaranarayana7233
    @anandavallisankaranarayana7233 14 днів тому

    Sevai ethan peyar

  • @gomathimanivel4370
    @gomathimanivel4370 22 дні тому +1

    இது புதுசு இல்லை🎉

    • @VadamathiSamayal
      @VadamathiSamayal  22 дні тому

      புதுசுனு சொல்லவே இல்ல

  • @saraswathibalakrishnan9187
    @saraswathibalakrishnan9187 20 днів тому

    Kongu santhakai.

  • @KalaRamanan
    @KalaRamanan 23 дні тому +1

    Music is jarring. Can't concentrate on the points she is explaining. We need to mute and watch

  • @springladieshostelpgforlad3118
    @springladieshostelpgforlad3118 26 днів тому

    Pls avoid music at the background while making a video

  • @jayanthij733
    @jayanthij733 20 днів тому

    சிறு சிறு உருண்டைகளாக உருட்டி மணிக்கொழுக்கட்டை செய்யலாம்

    • @VadamathiSamayal
      @VadamathiSamayal  20 днів тому

      மணி கொழுக்கட்டை செய்ய ஒரு ingredient add pannanum appo taste super ah eeukkum

  • @kamaladharshini555
    @kamaladharshini555 19 днів тому

    Vadamathi na நீங்க எந்த oru sister

    • @VadamathiSamayal
      @VadamathiSamayal  19 днів тому

      நான் நாகர்கோவில் ஆனா அப்பா ஊர் தான் வடமதி

  • @nirmalanirmala698
    @nirmalanirmala698 23 дні тому

    Unnado style unnodo vaithukko super very super style😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @VadamathiSamayal
      @VadamathiSamayal  22 дні тому

      Full video paathittu comment pannu time waste pannatha

  • @trushatr5654
    @trushatr5654 26 днів тому +2

    Nice. Madam idhu idli arisiya or sappatu puzhungal arisiya

  • @shanmugapriyasubramanian4544
    @shanmugapriyasubramanian4544 13 днів тому

    Audio kammiya இருக்கு

  • @parvathitiruviluamala9870
    @parvathitiruviluamala9870 19 днів тому

    Too much work !

  • @nirmalanirmala698
    @nirmalanirmala698 23 дні тому +3

    Nee enna vala valanu basi time waste pannura 🦉🦉🦉🦉🦉🦉🦉🦉🦉🦉🦉🦉

  • @mythilipaul9836
    @mythilipaul9836 17 днів тому

    Very boring long video....try short and sweet.... make it

  • @vjeeva123
    @vjeeva123 21 день тому +2

    அக்கா வித்தியாசமான மொழியாக இருக்கிறது கோரணம் அப்படின்னா என்ன😮 நீங்க எந்த ஊர்ல இருந்து வீடியோ போடுறீங்க கொஞ்சம் வீடியோ எடிட் பண்ணி சாட்டாக போட்டால் நன்றாக இருக்கும்